சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் vlog | Singapore | Ep 9 | 4K | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 308

  • @Way2gotamil
    @Way2gotamil  2 ปีที่แล้ว +187

    Hi friends, இந்த வீடியோல கொஞ்சம் ஆடியோ issues இருக்கு அங்க construction போய்ட்டு இருக்கு அது ஒரு காரணம் also mic issues. Sorry about this. இனிவரும் காணொளியில் இந்த பிரச்சனை இருக்காது

    • @annampetchi3843
      @annampetchi3843 2 ปีที่แล้ว +3

      Ok

    • @balaji9917
      @balaji9917 2 ปีที่แล้ว +3

      Sorry, I just saw

    • @akil00
      @akil00 2 ปีที่แล้ว +1

      Ok bro i watch your videos all

    • @HBK14989
      @HBK14989 2 ปีที่แล้ว +2

      No issue bro All is well

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +5

      @@balaji9917 no worries sir

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +28

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் பற்றிய தகவல்கள் காட்சிகள் மிகவும் அருமைங்க தெளிவான விளக்கம்.ஓம்சக்தி பராசக்தி மாரியம்மன் அருள் பரிபூரணமாக உங்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.❤ அடுத்த வருடம் கண்டிப்பாக கும்பாபிஷேகம் நடைபெற வாழ்த்துக்கள் ❤️💐💐

  • @mkvlog9295
    @mkvlog9295 2 ปีที่แล้ว +10

    சிங்கப்பூர் அன்னை மாரியம்மன் ஆலய தரிசனம் தங்கள் வாயிலாக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..🙏🙏சமயபுரம் மாரியம்மன் ஆலயம் போல மிக அழகாக அமைந்துள்ளது...
    சிங்கப்பூர் சிங்கம் Madi மூலம் அன்னை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு அறிந்து கொண்டோம்...🙏🙏🙏🙏👌👌👌அருமை ஜி

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +5

    சிறப்பான மாரியம்மன் கோவில்.... உங்கள் மூலமாக அம்மனின் தரிசனமும் அருளும் கிடைத்தது நண்பா மிக்க நன்றி.. 🙏🙏. கோவிலைப் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை.... 👍💐

  • @msivakumar3821
    @msivakumar3821 2 ปีที่แล้ว +4

    அருமை.. தெளிவு.. நேர்மை.. திறமை= மாதவன்!! வளர்க… தொடறுக.. - Sivakumar Chennai

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 2 ปีที่แล้ว +3

    அருமையான காணொளி. சிங்கப்பூர் மாரியம்மனை நேரில் தரிசித்த அனுபவம். வாழ்த்துகள்.

  • @mowrishantony1354
    @mowrishantony1354 2 ปีที่แล้ว +3

    நல்ல ஒரு அருமையான பதிவு

  • @madangopal3867
    @madangopal3867 2 ปีที่แล้ว +3

    Super temple anna,👍🔥🔥🔥🔥சகலகலா வல்லவன் அண்ணா நீங்க🔥🔥🔥🤟🥰🥰

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +4

    அருமையான காணொலி புரோ சிங்கப்பூர் போய்ட்டு இன்னும் ஒரு கோயில் கூட காணொலியில் காணோமே என்று யோசித்தேன் வந்து விட்டது இலங்கை சீரிஸில் நிறைய கோயில் பார்த்தேன் மிகவும் அழகாக இருக்கிறாள் மாரியம்மன் நாங்களும் உடன் வந்து அவளை தரிசித்த திருப்தி மனதில் தோன்றுகிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @ponnusamysamy3567
    @ponnusamysamy3567 2 ปีที่แล้ว +4

    மனதுக்கு இதமான வீடியோவாக இருந்தது அண்ணா ❤️🥰😘🤗

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 2 ปีที่แล้ว +5

    This is the first time I'm hearing the history of Aravaan, nice vlog thanks.

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 ปีที่แล้ว +1

    நாங்களும் சிங்கப்பூர் பயணித்த மாதிரி இருக்கிறது. அதிலும் மாரியம்மன் தரிசனம் அருமை. மிகவும் நன்றி தம்பிக்கு.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +4

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது ❤️🇱🇰

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    அருமையான தகவலுடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @malathirangasamy7781
    @malathirangasamy7781 2 ปีที่แล้ว +1

    அம்மன் தரிசனம் மிகவும் அருமை அண்ணா 👌👌🙏🙏🙏

  • @koshivlogsss
    @koshivlogsss 2 ปีที่แล้ว +8

    Amazing to see our culture in another countries, proud! ❤️

  • @sivagnanasundaramponnuthur9766
    @sivagnanasundaramponnuthur9766 2 ปีที่แล้ว

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் பற்றிய தகவல்கள், காட்சிகள், தங்கள் வழிபாடுகள் அனைத்தும் மிகவும் அருமை. நன்றி தம்பி.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +1

    Bro இந்த பதிவு மிகவும் அருமை சிங்கப்பூர் அரசு நமது கலாசாரத்தை மிகவும் மதிக்கிறது 200 வருட பழைய கோவில், அங்கு உள்ள பஞ்ச பாண்டவர்கள் பற்றி மிகவும் அழகாக எடுத்துக் கூறியதும் அருமை.அவர் பேசும் போது சிறிய இரைச்சல் சத்தம்.மற்றபடி அனைத்தும் மிகவும் அருமை நன்றி வணக்கம் .🙏

  • @shanmugasundaram.kshanmuga2140
    @shanmugasundaram.kshanmuga2140 2 ปีที่แล้ว +1

    மாரியம்மன் கோயில் நிகழ்ச்சி ரொம்ப அழகாக இருக்கு மாதவன் 👍👍👍

  • @mukundaraoster
    @mukundaraoster 2 ปีที่แล้ว +1

    Singapore Temple Video Amazing Information 👌

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 2 ปีที่แล้ว

    அருமை நன்றி பழைய ஞாபகம் வருது

  • @jaswanths8234
    @jaswanths8234 2 ปีที่แล้ว +2

    Bro unga videos ellame romba arumaiya irukku bro unga voice very nice bro kettukonde irkkalam Pola irukku bro super

  • @nithyapriya8353
    @nithyapriya8353 2 ปีที่แล้ว +3

    Very nice sir thank you so much for your video sir ,the temple is nice sir,this is the first time I m heard about Aravan story,my relatives are in Singapore but your video took me over there sir

  • @Travelwow7
    @Travelwow7 2 ปีที่แล้ว +2

    ⭕️ Good to see Mariamman temple in Singapore 😍😍Beautiful video Bro 🔥🔥😍Thanks for sharing 👍👍

  • @parthasarathysubramanian8350
    @parthasarathysubramanian8350 2 ปีที่แล้ว +1

    "ஓம் சக்தி,... பராசக்தி"....!

  • @velrajponnuchamy8599
    @velrajponnuchamy8599 2 ปีที่แล้ว +1

    Arulmigu Marriamman arul anaivarum petrom,
    Thank u Sir

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +4

    The Amman temple is looking great and is neatly built with a good combination of paints. I'm so happy that the temple is declared a National heritage monument.
    Thank you, Madhavan for another best episode from Singapore.👍👍

  • @geethaj3295
    @geethaj3295 2 ปีที่แล้ว +3

    So glad to see this temple.Thank you. 💐💐💐

  • @arjunpatel6250
    @arjunpatel6250 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @prakashravi1068
    @prakashravi1068 2 ปีที่แล้ว

    ஐயரின் வரலாறு விரிவாக்கம் சூப்பர்

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 ปีที่แล้ว +3

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் நூற்றாண்டை கடந்து நிற்கும் தமிழனின் பெருமையை உணர்ந்து மாரியம்மன் கோவில் இதில் சிறப்பு என்னவென்றால் மகாபாரதத்தின் கதை களம் அற்புதம் தமிழன் கால் நதியாக இடம் இவ்வுலகில் இல்லை வாழ்க தமிழ் வளர்க தமிழன் பெருமை நன்றி வணக்கம் 👍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว

      Magizhchi sir. Thank you🙏🏻

  • @sudhadhanabalan9133
    @sudhadhanabalan9133 2 ปีที่แล้ว +3

    Very very nice information about alagiya Singapore... awesome bro 👍 keep rocking 👏👏👏

  • @utubemanigk
    @utubemanigk 2 ปีที่แล้ว +1

    First like எனதே!
    முழுவதுமாக பார்த்துவிட்டு கமெண்ட் செய்கிறேன்.
    நன்றி Maddy மாதவன்

  • @bapsykisten1258
    @bapsykisten1258 2 ปีที่แล้ว +1

    Semma 🙏👍👏,I'm from South Africa n always follow u around, cannot visit places so I c all da beautiful places u go to , Weldone son

  • @jothijothi741
    @jothijothi741 2 ปีที่แล้ว

    எங்களுக்கே தெரியாத விஷயங்கள் அந்த ஆயர் சொல்லியிருக்கிறார் சூப்பர் மாதவா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🤣

  • @vishvavishva836
    @vishvavishva836 2 ปีที่แล้ว +1

    Hi brother Singapore is great country and safe country now I am Singapore we are from CHIDAMPARAM

  • @travelwithprem8080
    @travelwithprem8080 2 ปีที่แล้ว +3

    You are doing great work. All the best, we from our family never missed any of your videos. Lot of positive vibes we get from your videos. Keep going. Lots off love from uthangarai.

  • @janakiakshaya4194
    @janakiakshaya4194 2 ปีที่แล้ว

    Mariyamman dharisanam arumai Madhavan. Nandrigal.

  • @சுடலைமுத்து-த1ங
    @சுடலைமுத்து-த1ங 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @MoMDevotional
    @MoMDevotional 2 ปีที่แล้ว +4

    சிங்கப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள அணைத்து தெய்வங்களையும் உலகெங்கும் வாழக்கூடிய அனைவரும் தரிசனம் செய்யும் வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி #MoMDevotional

  • @navins3788
    @navins3788 2 ปีที่แล้ว

    and Buddhist temple and bothi darmar chines people save life history a Chinese uncle speech video super

  • @sancrystal3127
    @sancrystal3127 2 ปีที่แล้ว +1

    Great video 👍🏻

  • @vishnupriya4514
    @vishnupriya4514 2 ปีที่แล้ว +2

    Ist like 1st comment video pakarathuku munadiye like because unga video avlo worth

  • @bagavathkumar4534
    @bagavathkumar4534 2 ปีที่แล้ว

    Thankz for showing this video... Singapore pohamale singapore eppadi irukum nu alagha videola potrukeenga keep it up bro....

  • @facelesskarma
    @facelesskarma 2 ปีที่แล้ว

    Thanks,bro,vazhuthukal

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான காட்சி

  • @ayyarraja4715
    @ayyarraja4715 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோ

  • @jothimilan3228
    @jothimilan3228 2 ปีที่แล้ว +1

    Thambi srilanka makaluku nama thopul kodi uravugal yellarum serindhu nilavu unavu pothi anupi erukanga ungal hanaiwarukum nandri. Yendrum nama tamil naatu uravugala uyiar vaalum vara maraka matam. Nandrikal anai varukum.

  • @oneminutesir62
    @oneminutesir62 2 ปีที่แล้ว

    Hai Madhavan .. I'm Ananthi from Chennai.. actually last one week unga videos continue aa paathuttu irukan.. son school ponathu appuram unga videos tv la pottu work panna start panniduven.. evng varaikkum next next pogum .. neraya interesting matter kettan.. unga koodave serthu travel panna feel irukum some videos la. Neenga enga work pannurnga ?? Eppadi ooru ooru aa suthittu iruknga? Tamil la detail aa sollurathu romba nalla iruku perumaiya kooda iruku 👏🏻👏🏻👏🏻👏🏻 🎉 congrats thambi

  • @jayanthianbu309
    @jayanthianbu309 2 ปีที่แล้ว

    Thanks a lot ...mariamman temple👌👌

  • @tamil12430
    @tamil12430 ปีที่แล้ว

    ❤ எனது உயிர் மாரியம்மன் ❤️ 🙏🙏🙏❤️

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 2 ปีที่แล้ว

    I'm first🥇.... Love❤ Mathavu.... Ellam video 🎥super👍. 💐🙏🙏🙏🙏🙏. God Thunai en mathvu eppavum irukkum.

  • @gokulram9589
    @gokulram9589 2 ปีที่แล้ว +2

    I really Appreciate ur effort and ur work to keep us to know How to travel a country with safe,secure,and to be enjoy thanks brother ,,, And last thing ur camera and ur neat explanation make me to see all ur videos of ur channel,,keep rocking 💫👍👍👍Safe and happy journey bro🇮🇳🇮🇳❣️🔥

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 ปีที่แล้ว +3

    Video is very excellent we felt as though we have visited the temple lively thanks to Mr Madhavan for giving us an opportunity to have such a nice Darshan have a nice day god bless you

  • @randymohan1738
    @randymohan1738 2 ปีที่แล้ว

    Bro uinga video quality and sound effects la bayagaramma eruko keep rocking

  • @baskarbaski4056
    @baskarbaski4056 2 ปีที่แล้ว

    நல்ல தரி சனம் ,🙏

  • @saravanana9437
    @saravanana9437 2 ปีที่แล้ว +1

    மாதவன் சார் சிங்கப்பூர் மாரியம்மன் தரிசனம் கிடைத்தது மிக்க நன்றி கும்பாபிஷேகம் சொல்லிருக்காங்க சிங்கப்பூர் பார்ப்பதற்கு அந்த மொபைல் நம்பர் கொடுத்த அம்மன் கோவில் கும்பாபிஷேக பாக்கலாம்

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 2 ปีที่แล้ว

    Very good Anna thanks a lot

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 2 ปีที่แล้ว +1

    Welcome to my country n I'm really tq vy much for every videos u hv uploaded in the YT. I must really gv a heart full tq for this Mariyamman Temple video coz regarding of my knee injury I can't go to the temple n I'm vy happy to c the Mariyamman by ur video. Romba nandri thambi.🇸🇬🧕👍👍👍🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @manikandansachin1045
    @manikandansachin1045 2 ปีที่แล้ว

    Very beautiful view na .

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 ปีที่แล้ว

    Background music very nice. Like it. 🎶🎵🎶😎😊

  • @m.karthikeyanm.karthi9780
    @m.karthikeyanm.karthi9780 2 ปีที่แล้ว

    அருமை

  • @VarahiYugam
    @VarahiYugam 2 ปีที่แล้ว +2

    தியாக திரு உருவம் அரவானின் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்🙏🙏🙏

  • @gokulakrishnan9046
    @gokulakrishnan9046 2 ปีที่แล้ว +6

    Hi I am from INDIA Nice videos keep rocking. Can you please make video in jurong West st 91 and markets in that street too❤️

  • @shrrideve
    @shrrideve 2 ปีที่แล้ว

    Aaravan story ippo dhaan kekuren un video vaziya nandri madhavan

  • @jaibharathi1631
    @jaibharathi1631 2 ปีที่แล้ว

    You are the best youtuber in Tamil. Well done

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 2 ปีที่แล้ว

    Arumayana thagaval Mady bro 👍

  • @mahijack9994
    @mahijack9994 2 ปีที่แล้ว +2

    Wait pannitu erunthe bro

  • @kirthickpatel4502
    @kirthickpatel4502 2 ปีที่แล้ว

    Nalla darisanam thankyou ☺️🙏

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 2 ปีที่แล้ว +1

    நான்லாம் நாத்திகன் ஆனாலும் கோவில் வீடியோவ பாக்கவச்சிட்டியே அண்ணே ❤

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 ปีที่แล้ว

    பக்கத்தில் போர் நினைவு முதல் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் சின்னம் இருக்கிறது. மற்றும் இந்தியன் கிரிக்கெட் கிளப் இருக்கிறது. மற்றும் ஐவர் முழு உருவ சிலை இருக்கிறது.

  • @hashiniesh4728
    @hashiniesh4728 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @sukumaarykittankrishnan8481
    @sukumaarykittankrishnan8481 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 ปีที่แล้ว

    Nice

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 2 ปีที่แล้ว

    மாரியேபோற்றி
    திரிசூழியேபோற்றி
    அம்னமயேபோற்றி

  • @selvakumaran4440
    @selvakumaran4440 2 ปีที่แล้ว

    Very nice bro. Ultimate 🙏👍👌

  • @rumisan2003
    @rumisan2003 2 ปีที่แล้ว +1

    சூப்பர் Bro 😇❤️

  • @thilagasai6767
    @thilagasai6767 2 ปีที่แล้ว

    Arumai

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 ปีที่แล้ว

    Awesome super anna na entha koviluku poirukean

  • @Vaasisivaa
    @Vaasisivaa 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி..

  • @sivakumarsellapa376
    @sivakumarsellapa376 2 ปีที่แล้ว

    Very Nice🙏🙏

  • @anandannallathambi439
    @anandannallathambi439 2 ปีที่แล้ว

    நன்ரு அருமை

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 2 ปีที่แล้ว

    Iam waiting for this. Nice brother

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna eppadi Irrukinga Neenga Arumaiyana pathivu Anna Namma Tamilnadu kovil partha maari irruku🕉🙏Vazgha Valamudan

  • @vsekarveerasamy7465
    @vsekarveerasamy7465 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @rockg3820
    @rockg3820 2 ปีที่แล้ว

    Super anna 🙏🙏🙏💐💐💐💯💯💯💯😌😌😌😌😌😌😌😌

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +1

    Dear Mr Madhavan. Happy to hear about your channel being considered for the black sheep awards held in Chennai. Unfortunately, the selection went to someone .Neverthe less I wish you receive it asap. God bless you

  • @sudhakarb9051
    @sudhakarb9051 2 ปีที่แล้ว

    Great work, thanks for the video

  • @gladwinsworld1904
    @gladwinsworld1904 2 ปีที่แล้ว +1

    Waiting bro 😎 nice 👌

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว

    Nice video.like.

  • @rumisan2003
    @rumisan2003 2 ปีที่แล้ว +2

    Big Fan Anna from sri lanka 🇱🇰 ❤️

  • @SURYARPCE
    @SURYARPCE 2 ปีที่แล้ว

    Anna nerla pakuradhu pola irukku video quality Vera level

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว

    Vera level vlogs

  • @svenkat66
    @svenkat66 2 ปีที่แล้ว +3

    Best wishes Madhavan. The video on the Amman temple was very eye opening. Amman resembles Samayapuram Mariamman. Your video on temples are always outstanding. Huge respect.

  • @vjy0037
    @vjy0037 2 ปีที่แล้ว

    Arumai bro

  • @shanthig8120
    @shanthig8120 2 ปีที่แล้ว +1

    Good job thambi

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    மாதவன்ஜி.... ஒரே ஒரு சின்ன suggestion..... நீங்கள் பேசுவது என்னவோ கோவில்மணி ஓசை.... மற்றவர்களின் குரல் கிணற்றில் இருந்து வருவது போல இருக்கு

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    அருமை மாதவன், அரவான் கதையை நீங்க பாரதி பாஸ்கர் @பட்டிமன்றம் ராஜா YT channel ல சொல்லி இருக்காங்க for better understanding.... Very very interesting temple....

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 2 ปีที่แล้ว +1

    xநண்பரே வாழ்த்துகள்,
    நான் உங்களைவிட வயதில் மூத்தவன், இருந்தாலும் உங்கள் படககாட்சிக்காக உங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டும்,
    நான் உங்கள் ஊருக்கு பக்கம்தான், 25 கி மீ தொலைவில் உள்ள பெரியதள்ளப்பாடி, திருவண்ணாமலை சாலை, ஆனால் தற்போது ஒசூரில் டாக்டர் மகனோடு ஓய்வு காலத்தைக் கழித்துவருகிறேன்,
    என் மகள்கள் இருவர் சிங்கப்பூரில் நிரந்தர குடியிருப்பு வாசிகளாக குடும்பத்தோடு வசிக்கிறார்கள், நானும் சிலமுறை சிங்கப்பூர் சென்று வந்திருக்கிறேன்,
    நீங்கள் பார்த்த இடங்களை நானும் பார்த்திருக்கிறேன், இப்போதும் உங்களோடு ஒருமுறை பார்த்து ரசித்தேன்,
    நீங்கள் படம்எடுக்கும் முறை விவரிக்கும் முறை என்க்கு பிடித்திருந்தது, அதனால் Subscribe செய்தேன், பின்னர் அருகாமை ஊர்க்காரர் என்று தெரிந்ததும் அதிகம் மகிழ்ந்தேன்,
    மீண்டும் வாழ்த்துகள், ,,,

  • @jothijothi741
    @jothijothi741 2 ปีที่แล้ว

    சிங்கப்பூரர் அவனைப்பற்றிய சொல்லியது ரொம்ப சுவாரசியமாக இருந்தது