மிகவும் அருமையான, என்றென்றும் நினைவில் நிற்கும் நிகழ்வு. கண்ணதாசனின் போற்றுதலுக்குரிய பரிமாணங்களைப் பொருத்தமான பாடல்களுடன் நினைவூட்டி, இசைச் சொற்பொழிவைத் திறம்பட வழங்கிய முனைவர் சாரதா நம்பி ஆருரன், அவர்தம் அன்புப் புதல்வி சித்ரா கணபதி, கவிஞரின் ஆர்வலர் இசைக்கவி ரமணன் மூவருக்கும் உளங்கனிந்த பாராட்டுக்கள் மற்றும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்! விஎஸ்எஸ் இராஜன் மற்றும் குடும்பத்தினர், மதுரை.
நான் பெற்ற பெரும் பாக்கியம் கண்ணதாசனின் திருமுறை தாக்கங்கள் உங்கள் மூவரின் கூட்டணியில் கேட்பது நன்றிகள் பல கோடி அய்யா ரமணன் அம்மா சாரதா நம் பியூரான் மற்றும் அவரது அருந்தவப்புதல்வி சித்ரா கணேசன் 👌👌
ஆஹா. திருமுறைகளையும், கவியரசர் பாடல்களையும் இணைத்துப் பேசி கவியரசர் அன்பர்களை மெய் மறக்கச் செய்த தாய்க்கும் சேய்க்கும் என் அன்பும் நன்றியும் வாழ்த்துகளும்
நிகழ்வுகளின் வீரியம் நமது திருமுறைகளில் இருக்கிறது என்பது வானுயர பிரமிப்பான ஆதாரங்களன் மூலம் விவரித்த அம்மா சாரதா நம்பி ஆரூரன் மற்றும் அவர் மகளுக்கு பாதம் பணிந்த நன்றிகலந்த வணக்கம்
Very much pleased to see mother & daughter participating as guests in this KAV programme , both are very knowledgeable, good singers too. Well done by Isaikavi Ramanan. 10.6.2024
Very nice explanation....kannadasan oru sagaptham....when ever we listen his songs each and every time we can feel one extra meaningful statement....that is kannadasan creative....he gives relaxation to poor...advices to rich too....sad,happy,angry,hate,shy,lonely ness..etc..etc...he gives all type of feeling songs....many people getting relaxation through his songs....if he didn't write those meaningful songs many people lost their lives....we are very proud to say kannadasan is our best and worthy gift....no words to express about his knowledge even though he studied minimum....thank you for getting different messages,connecting different topics....👌🙏
நான் பக்தியுடன் தமிழ் மாணவனாய் இந்நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன். ஆனால் கண்ணதாசனின் சினிமா பாட்டுக்களை மட்டுமே எதிர்பார்த்தவர்க்கு சிறிது நய்ந்து கண்டிருப்பார்கள்
Namaskaram ji, Jai Sri Radhe Krishna! Thank you so much of your beautifully sharing the excellent programme My ever best wishes to you, Smt.Sharadha Nambiaruran, Smt.Chitra Ganapathy!
Excellent program and loved Chitra ji's voice and her research on various topics and Ramanan ji and sorry forgot the other person's name explained so much more on scriptures and connected them with Kannadasan and film songs so beautifully
Ingersoll, Emily Zola பற்றி கவியரசர் கண்ணதாசன் சொன்னது குறித்து சித்ரா. மேடம் சொன்ன போது Shakespeare, Byron ஆகியோர் சிந்தனைகளை தூக்கம் கண்களை தழுவட்டுமே, காதல் சிறகை பாடலில் பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது வரிகளில் கவிஞர் படைத்த அற்புதமான வரிகள் நினைவுக்கு வந்தன.காண்டேகர் புத்தகம் அமுதக்கொடி வாசித்தல் வாயிலாக தான் Ernest Hemingway பற்றி அறிந்து வாசித்தது போல் கவியரசர் பாடல்கள் வாயிலாக மூலம் தேடி கண்டுபிடித்து வாசிக்க வழிவகுத்த மாபெரும் இலக்கிய ஆசான் கவியரசர் ஆவார்.அவர் காலத்தில் நாம் வாழ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.இறைக்கு நன்றி.
இந்த நிகழ்ச்சியில் வரும் பாடல்கள் கொஞ்சம் வளர்ந்த சமூகம் அறிய கூடிய பாடல்களாக இருக்கிறது. சாதாரணமான சாமணியன் கேட்டு ரசிக்கும் கொஞ்சம் துள்ளல் பாடல்கள் கண்ணதாசன் பாடல்கள் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். உன்னால் முடியும் தம்பி என்ற படத்தில் கமலஹாசன் மரம் வெட்டும் தொழிலாளி க்கு பாடும் ஓரு பாடல் நஞ்சை உண்டு புஞ்சை உண்டு பாடல். KB படம். அவர்கள் வலியை மறந்து ரசித்து வேலை செய்வார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஏன் என்ற கேள்வி பாடல் மாதிரி. ஓரு நிகழ்ச்சி kodungal
முழுவதும் கேட்டு கருத்து சொல்லும்வரை பொறுமை இல்லை. அம்மையாரின் விளக்கம் கவியரசரின் புகழை இன்னும் மேம்படுத்துகிறது. கவியரசை ஆழ்வார்களின் பட்டியலில் சேர்க்கலாமா ,சேர்க்கலாம். அடியார்கள் பட்டியலில் சேர்க்கலாமா, சேர்க்கலாம். தீர்த்தஙகர் பட்டியலில் சேர்க்கலாமா, சேர்க்கலாம்.
31:06, Mr Ramanan you might be a admirer of P susheela garu, but please do not spread lies that Arumugamana porul was sung by P Susheela, it was sung by S Janakima, Renuka and Soolamangalam Rajyalkshmi. and not soolamangalam Jaylakshmi.
அருமையான நிகழ்ச்சி.தாயும் சேயும் அருமையாக இந்நிகழ்ச்சியை அருமையாக நடத்தியிருக்கிறார்கள்.எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாயும் சேயும் வாழ்க வளத்துடன் பல்லாண்டுகள்.
மிகவும் அருமையான, என்றென்றும் நினைவில் நிற்கும் நிகழ்வு. கண்ணதாசனின் போற்றுதலுக்குரிய பரிமாணங்களைப் பொருத்தமான பாடல்களுடன் நினைவூட்டி, இசைச் சொற்பொழிவைத் திறம்பட வழங்கிய முனைவர் சாரதா நம்பி ஆருரன், அவர்தம் அன்புப் புதல்வி சித்ரா கணபதி, கவிஞரின் ஆர்வலர் இசைக்கவி ரமணன் மூவருக்கும் உளங்கனிந்த பாராட்டுக்கள் மற்றும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!
விஎஸ்எஸ் இராஜன் மற்றும் குடும்பத்தினர், மதுரை.
நான் பெற்ற பெரும் பாக்கியம் கண்ணதாசனின் திருமுறை தாக்கங்கள் உங்கள் மூவரின் கூட்டணியில் கேட்பது
நன்றிகள் பல கோடி அய்யா ரமணன் அம்மா சாரதா நம் பியூரான் மற்றும் அவரது அருந்தவப்புதல்வி சித்ரா கணேசன் 👌👌
ஆஹா. திருமுறைகளையும், கவியரசர் பாடல்களையும் இணைத்துப் பேசி கவியரசர் அன்பர்களை மெய் மறக்கச் செய்த தாய்க்கும் சேய்க்கும் என் அன்பும் நன்றியும் வாழ்த்துகளும்
தொடக்கமே அற்புதம். சாரதா அம்மையாரின் ஆரம்ப கால பட்டிமன்ற நிகழ்ச்சி கேட்டு அவர்களின் ரசிகன் ஆனேன்.
சிறக்கட்டும் நிகழ்ச்சி.
கவிஞர் அவர்களின்்படைப்புகளை இந்த அற்புதமான கோணத்தில் கேட்டு ரசித்தது பாக்கியம்.. சித்ரா அவர்களின் குரல்வளம் அழகு..நன்றி ரமணன் சார் அவர்களுக்கு
நிகழ்வுகளின் வீரியம் நமது திருமுறைகளில் இருக்கிறது என்பது வானுயர பிரமிப்பான ஆதாரங்களன் மூலம் விவரித்த அம்மா சாரதா நம்பி ஆரூரன் மற்றும் அவர் மகளுக்கு பாதம் பணிந்த நன்றிகலந்த வணக்கம்
Well explained with devaram and thiruvasagam refrences.
ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம்
அய்யா ர்மணன் அவர்களின் இன்றைய பேச்சு நல்லவிதமாக உள்ளது.
Very much pleased to see mother & daughter participating as guests in this KAV programme , both are very knowledgeable, good singers too. Well done by Isaikavi Ramanan.
10.6.2024
அருமை அருமை தாயும் சேயும் நன்றி மா❤
சிறப்பான நிகழ்ச்சி ரசிக்க சிந்திக்க வைத்த சுவையான நிகழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க கவிஞர் கண்ணதாசன் அவர்கள் புகழ் பங்கேற்றவர்களுக்கு நன்றி?
Very nice explanation....kannadasan oru sagaptham....when ever we listen his songs each and every time we can feel one extra meaningful statement....that is kannadasan creative....he gives relaxation to poor...advices to rich too....sad,happy,angry,hate,shy,lonely ness..etc..etc...he gives all type of feeling songs....many people getting relaxation through his songs....if he didn't write those meaningful songs many people lost their lives....we are very proud to say kannadasan is our best and worthy gift....no words to express about his knowledge even though he studied minimum....thank you for getting different messages,connecting different topics....👌🙏
Very true words......every tamilian will feel kannadasan ......his songs
Very nice to see your comments,
kavigar, kku, language barrier ELLAI.
HE NEVER LIES, HIS LIFE IS OPEN BOOK, FOR EVERY ONE
நான் பக்தியுடன் தமிழ் மாணவனாய் இந்நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன். ஆனால் கண்ணதாசனின் சினிமா பாட்டுக்களை மட்டுமே எதிர்பார்த்தவர்க்கு சிறிது நய்ந்து கண்டிருப்பார்கள்
Very fine programme......fine people participating......excellent
அருமையான பதிவு நன்றி கூட நா வரவில்லை சிறப்பு 🖤❤️🌅 வாழ்த்துகள்
அருமை அற்புதம். எவ்வளவு விஷயங்கள்..நன்றி.. அனைவருக்கும்.. சாரதா மேடம் மற்றும் சித்ரா மேடம் இருவரின் தமிழ் மொழியின் மீதான ஆளுமை சொல்லவும் வேண்டுமோ
🙏🙏🙏🎉🎉🎉
Namaskaram ji, Jai Sri Radhe Krishna! Thank you so much of your beautifully sharing the excellent programme My ever best wishes to you, Smt.Sharadha Nambiaruran, Smt.Chitra Ganapathy!
Arumai arumai 🙏
Very interesting and informative episode. Thank you Saradha Amma.
Excellent program and loved Chitra ji's voice and her research on various topics and Ramanan ji and sorry forgot the other person's name explained so much more on scriptures and connected them with Kannadasan and film songs so beautifully
அள்ள அள்ளக் குறையாத கவிஞரின் படைப்புக்கள்.
நிகழ்ச்சி அருமை!
What an excellent program. My gratitude to the great presenters and Krishna sweets/////
Very good and great program vazhthugal adiyen vanakam nandri
Amazing episode. My respect for KaNNadaasan has increased even more after listening to this..
There is no words to express my happiness.
There
Is no word to expressed my happiness 😊😊
சாரதா மேடத்தின் குரல் வளம் அட்டகாசம்
No Words Only Arumai Arumai Arumai and Superb
🙏🙏❤️❤️
Excellent program 🎉🎉
Ramanan sir voice superb
நாயன்மார்களை பற்றிய தகவல்கள் கேட்க கேட்காமெய்்சிலிர்க்கிறது..
Ingersoll, Emily Zola பற்றி கவியரசர் கண்ணதாசன் சொன்னது குறித்து சித்ரா. மேடம் சொன்ன போது Shakespeare, Byron ஆகியோர் சிந்தனைகளை தூக்கம் கண்களை தழுவட்டுமே, காதல் சிறகை பாடலில் பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது வரிகளில் கவிஞர் படைத்த அற்புதமான வரிகள் நினைவுக்கு வந்தன.காண்டேகர் புத்தகம் அமுதக்கொடி வாசித்தல் வாயிலாக தான் Ernest Hemingway பற்றி அறிந்து வாசித்தது போல் கவியரசர் பாடல்கள் வாயிலாக மூலம் தேடி கண்டுபிடித்து வாசிக்க வழிவகுத்த மாபெரும் இலக்கிய ஆசான் கவியரசர் ஆவார்.அவர் காலத்தில் நாம் வாழ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.இறைக்கு நன்றி.
Awesome, episode...Puthiya parvaiyil kannadasanai kondadivittarkal iruvarum
Salem Rukmini Amma patri sonnadhu mika sirapu. Excellent 👌
முன்னம் அவனது நாமம் கேட்டாள்
பாடலை என் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கல்கி அவர்கள் தான்.
Wonderful programme
Please invite Smt Vasuhi Manoharan also to this programme. She is also well versed with Kannadasan songs.
Her pronunciation is horrible.
Arumai Arumai
❤❤❤
👌🙏🙏🙏🙏🙏👌
நம் தமிழ் வாழ்க❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉வளமுடன்
🎉
என் அறிவார்ந்த அத்தை, அவங்க மகள் சித்ரா இருவரை இணைந்து காண்பதில் பெருமகிழ்ச்சி
௧
Exlant program super
I was there at the auditorium
Wonderful program
Thanks🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 o
Thank you 🙏
பன்னிரு திருமுறை யா அல்லது திருமறையா சிந்திக்க வேண்டுகிறேன்
பன்னிரு திருமுறையா அல்லது திருமறையா சிந்திக்க வேண்டுகிறேன்
அருமையான நிகழ்ச்சி
வணக்கம் திரு சகோதர்ர் ரமணன் அவர்களுக்கு வணக்கம் 🙏. விருந்தினர்களுக்கும் நன்றி🙏🙏
திருச்சீரலைவாய் பகுதியில் வருவது இது
Enjoyed the programme
Arumayana kootani,request to Thirumadhi Saradha Nambi Aruran, Thirumuraigalai patri thodarndhu oru program kudungal akka
அருமை வாழ்த்துக்கள்
சிறப்பு
🙏🙏
விசாலி கண்ணதாசனை எதிர் பார்க்கிறோம்.
ரமணன் அவர்கள் தொலைபேசி நெம்பர் தெரிந்தவர்கள். இந்த தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Cho crticised the song ondranavan in Tuglak
இந்த நிகழ்ச்சியில் வரும் பாடல்கள் கொஞ்சம் வளர்ந்த சமூகம் அறிய கூடிய பாடல்களாக இருக்கிறது.
சாதாரணமான சாமணியன் கேட்டு ரசிக்கும் கொஞ்சம் துள்ளல் பாடல்கள் கண்ணதாசன் பாடல்கள் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.
உன்னால் முடியும் தம்பி என்ற படத்தில் கமலஹாசன் மரம் வெட்டும் தொழிலாளி க்கு பாடும் ஓரு பாடல் நஞ்சை உண்டு புஞ்சை உண்டு பாடல்.
KB படம். அவர்கள் வலியை மறந்து ரசித்து வேலை செய்வார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஏன் என்ற கேள்வி பாடல் மாதிரி.
ஓரு நிகழ்ச்சி kodungal
Punjai undu nanjai undu song, penned by Pulamai Piththan, is an excellent composition by Maestro Ilayaraja.
அருமை அருமை
கண்ணதாசனின் தீவிர ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் காண்பது அவரது பாடல்களின் பற்றிய கருத்துக்கள் 20% மற்றவை 80%.
That's because they are talking about his inspiration (for each distilled song by kaviyarasar - there are many long inspirations)
முழுவதும் கேட்டு கருத்து சொல்லும்வரை பொறுமை இல்லை. அம்மையாரின் விளக்கம் கவியரசரின் புகழை இன்னும் மேம்படுத்துகிறது. கவியரசை ஆழ்வார்களின் பட்டியலில் சேர்க்கலாமா ,சேர்க்கலாம். அடியார்கள் பட்டியலில் சேர்க்கலாமா, சேர்க்கலாம். தீர்த்தஙகர் பட்டியலில் சேர்க்கலாமா, சேர்க்கலாம்.
Hi
மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி யில் முந்தைய முதல் நடு இறுதியும் ஆனாய் என்ற 8வது பாசுரத்தில் நடுவில் இருப்பதும் இறைவன் என்று குறிப்பிடுகிறார்.
31:06, Mr Ramanan you might be a admirer of P susheela garu, but please do not spread lies that Arumugamana porul was sung by P Susheela, it was sung by S Janakima, Renuka and Soolamangalam Rajyalkshmi. and not soolamangalam Jaylakshmi.
2:01:26
Vanakkam vanakkam
இந்தநிகழ்ச்சியில்சாரதாஅம்மாஏன்வரவில்லைஎன்றுநினைத்தேன்அவர்கள்பட்டிமன்றங்களில்பேசுவதைகேட்டிருக்கிறேன்அருமைநன்றிஅம்மாநிகழ்சியில்கலந்துகொண்டதற்கு
அருமையான பா .
திரு.கவிஞர் அவர்கள் எந்த நூலை விட்டு வைத்திருக்கிறார்
என்ன தவம் செய்தேனோ இந்த நிகழ்ச்சி காண்பதற்கு
Salem Rukmini amma va pathi Saradha avanga pesinadhu arumai🎉
இது ஒரு ஆத்மீக நிகழ்ச்சி....
தாய் இப்படி என்றால் சேயை பற்றி சொல்லவும் வேண்டுமோ..அழகு
Miga sirappana neram
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன் என்றால் பதினொன்றை குறிக்கும்
Salem Rukmani ammavai parkka mudiyavillai
தமிழே கண்ணதாசன்.
99
Persolla oru pillai
சித்தமெல்லாம்எனக்குகவியரசர்மயமே
அருயை
B;
திகட்டாத தேன்.
No sarojafevi in this sond
க
இது என்ன Programme ? Going out of a common thread ??
எங்கடா அக்கா ALC பெயரை சொல்லாமல் விட்டு விட்டார் என்று நினைத்தேன்
அருமையான நிகழ்ச்சி
கடவுள்இருக்கின்றார்பாடலில்வரிகள்குறில்நெடில்களாகநிறைவுபெறுகிறது