Mother Mary & Ark of Covenant | அன்னை மரியாளும் உடன்படிக்கை பேழையும் | Fr. Arulmani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 97

  • @dominicpjm9263
    @dominicpjm9263 ปีที่แล้ว +3

    அன்னை மரியாளை குறித்து தெளிவான பைபிள் விளக்கங்களுடன் நற்செய்தி கொடுத்திர்கள்
    மிகவும் நன்றி Father இன்னும் அன்னை மரியாளை குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் நன்றி உங்களுக்காக தொடந்து ஜெபிக்கிறோம் Amen praise the Lord மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க.

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 2 หลายเดือนก่อน

    அல்லேலுயா ஆமென்🙏👃🙏

  • @kalasiones4494
    @kalasiones4494 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு தந்தையே.... Super..

  • @9845800735
    @9845800735 2 ปีที่แล้ว +2

    ವಂದನಿಯ ಸ್ವಾಮಿ ಅರುಳ್ ಮಣಿ ಯವರಿಗೆ ಹೃದಯ ಪೂರ್ವಕ ಅಭಿನಂದನೆಗಳು 🙏ಅರ್ಥ ಪೂರ್ಣವಾಗಿ ವಿವರಣೆ ನೀಡಿರುವುದಕ್ಕೆ 🙏

  • @lovecricket3979
    @lovecricket3979 6 หลายเดือนก่อน +2

    இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @shibir4574
    @shibir4574 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான மறையுரை தந்தையே

  • @savarimuthuj1519
    @savarimuthuj1519 3 หลายเดือนก่อน

    அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏🙏🙏

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 3 ปีที่แล้ว +3

    ஆமென் ஆமென் ஆமென்

  • @jbaskavpm7891
    @jbaskavpm7891 3 ปีที่แล้ว +4

    Amen amen amen

  • @lourdusamy3755
    @lourdusamy3755 2 ปีที่แล้ว +2

    🙏 ஆமென் 🙏 சிறந்த பதிவுகள் 🔥அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏

  • @brightlin665
    @brightlin665 3 ปีที่แล้ว +2

    Arumaiyana vilakkam fr
    Tq so much

  • @juliejane3879
    @juliejane3879 3 ปีที่แล้ว +5

    Thanks fr for the wonderful explanation on mother n the covenant

  • @paulinmarry8788
    @paulinmarry8788 4 หลายเดือนก่อน +1

    Father mendum mendum na kethiren Super ❤

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 10 หลายเดือนก่อน

    Ave Maria Amen 🙏🌹
    Mother Pls Bells My Family and Pace Good Heth 🙏🌹 Thanking You Jesus Christ Amen 🙏🌹

  • @nirmalaselvin
    @nirmalaselvin ปีที่แล้ว

    ஆமென் 🙏 மரியே வாழ்க 💐🌹🌷💐

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว

      மரியாள் இப்போ இல்லை. பூமியில்

  • @stellajoseph3368
    @stellajoseph3368 3 ปีที่แล้ว +3

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God Father 😇

  • @reginamary3893
    @reginamary3893 3 ปีที่แล้ว +2

    Arumai thanthaye

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 3 ปีที่แล้ว +6

    அம்மா மாதா வாழும் திருவிவிலியம்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 ปีที่แล้ว

      மாதாவில் விவிலியம் வாழவில்லை. திருமறையில் மரியாள் இருக்கிறார்கள். ஒரு நல்லதாயார். ஆனால் அவரிடம் செபம் செய்யக்கூடாது. அவர்களுக்கு கேட்காது. பதில் தரமாட்டார்கள்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 ปีที่แล้ว

      @@Naveencatholic எத்தனை இடத்தில் விவிலியத்தில் மரியன்னை பற்றி எழுதப்பட்டுள்ளது. மாதா அற்புதங்கள் செய்தார்களா. ஒன்றுகூட இல்லையே.டி

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 ปีที่แล้ว

      திருவிவிலியத்தில் மாதா இருக்கிறார்கள்.அவ்வளவுதான்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 ปีที่แล้ว

      @@Naveencatholic ஜயோ அப்படி சொல்லக்கூடாது. துய ஆவியானவர் கடவுள். நாம் எல்லாரும் அவரின் பிள்ளைகள் சகோ

  • @rmjoseph5331
    @rmjoseph5331 3 ปีที่แล้ว +3

    Praise the Lord
    Thank you Father Arulmani for beautifully explaining the Truth about Mother Mary.
    Now understand the relationship between King David dancing before the Ark and John the Baptist leafed in his Mother's womb.
    Also about the order of enmity between the Satan and the Woman and Her Seed.
    கிறிஸ்துவுக்கே புகழ் கிறிஸ்துவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 8 หลายเดือนก่อน

    Prise The Lord Ave Joseph Mariya thankyou father we proud in holy spirit

  • @jeyashanthinoelanto1616
    @jeyashanthinoelanto1616 3 ปีที่แล้ว +4

    Amen Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏

  • @gregoryhilary7203
    @gregoryhilary7203 2 ปีที่แล้ว +1

    Fantastic father. God bless you.

  • @josephrajan2131
    @josephrajan2131 8 หลายเดือนก่อน

    REV FR ARULMANI I THANKYOU FOR YOUR HOLY HOMILY PRAISE GOD ALL GLORY TO GOD

  • @ponnisuresh7358
    @ponnisuresh7358 3 ปีที่แล้ว +4

    Amen 🙏

    • @annerooth7242
      @annerooth7242 3 ปีที่แล้ว

      Ask the penticost people to kindly to see this message.

  • @stellajoseph3368
    @stellajoseph3368 3 ปีที่แล้ว +3

    Awesome message Father 👏

  • @yesuchristhuraja3358
    @yesuchristhuraja3358 10 หลายเดือนก่อน

    thank you father

  • @anahmaryanahmary
    @anahmaryanahmary 3 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏Ave Maria

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 3 ปีที่แล้ว +1

    Praise the Lord for all the

  • @lillymalaranthony5577
    @lillymalaranthony5577 3 ปีที่แล้ว +5

    Well explained Father. Glory to God 🙏

  • @anothercuber8962
    @anothercuber8962 ปีที่แล้ว

    Beautiful sermon. Thank you Father

  • @sr.theresereginmary8097
    @sr.theresereginmary8097 8 หลายเดือนก่อน

    Wonderful prayer.

  • @aruljeba9770
    @aruljeba9770 2 ปีที่แล้ว

    Super father.Thank u father

  • @selvapackiam1879
    @selvapackiam1879 10 หลายเดือนก่อน

    Ave Maria

  • @innovativeart8727
    @innovativeart8727 8 หลายเดือนก่อน

    Father bless me... Annai mariyal yenai manikavumy yen pavam manikavum🙏🙏🙏🙏

  • @jayavalanjayavalan4641
    @jayavalanjayavalan4641 2 ปีที่แล้ว

    Amen

  • @adonaadona5097
    @adonaadona5097 2 ปีที่แล้ว +1

    Pray for me

  • @mypixl_story4140
    @mypixl_story4140 10 วันที่ผ่านมา

    Please mention the scriptures which mention to worship Mary as God

  • @nikithas4759
    @nikithas4759 3 ปีที่แล้ว +2

    Where can I get the full video plz

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      th-cam.com/video/BqO_jEua5zw/w-d-xo.html

    • @nikithas4759
      @nikithas4759 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 both are not the same brother

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว

      @@nikithas4759 msg r same sister that's y i sent it

    • @nikithas4759
      @nikithas4759 3 ปีที่แล้ว

      @@kingthegreat1336 👍

  • @LM-ko9il
    @LM-ko9il 2 ปีที่แล้ว +1

    Creater inside mary then how Mary become God

    • @harrisjoshua2491
      @harrisjoshua2491 11 หลายเดือนก่อน +1

      Father Mary ya God nu sollave ilaye

    • @beulaselvam3648
      @beulaselvam3648 3 หลายเดือนก่อน

      Sollamal solli irukkirar​@@harrisjoshua2491

  • @christyfernando6470
    @christyfernando6470 2 ปีที่แล้ว +3

    மரியாள் என்பவன் ஒரு புனிதமான ஒரு புனித வாதி அவள் மரித்து தன்னுடைய வேலை செய்து முடித்து பரலோத்துப் போய்விட்டார் மனிதாவை மறைத்த எவனுமே இந்த பூமிக்கு வர முடியாதே இயேசு மாத்திரம் தான் நமக்கு இப்பொழுது முன்மாதிரியும் வழிகாட்டியும் அவரே சொல்கிறார் நானே வடியும் சத்தியம் ஜீவனமாய் இருக்கிறேன் என்று என்னையல்லாமல் ஒருவனும் பிதாவும் இடத்தில் வர முடியாது என்று அவர் மூலமாக தானே செல்ல முடியும் மரியாள் தன்னுடைய வேலை முடித்துக் கொண்டு தன்னுடைய இடத்தில் போய் சேர்ந்து விட்டார்கள் அவர்கள் பூமிக்கு வருவதற்கு வேலையை வரவே முடியாது நீங்கள் எப்படி சொல்லுகிறீர்கள்

    • @kwalityjohn
      @kwalityjohn ปีที่แล้ว

      Nee ellam Bible padichirkiya??you people are illiterates of Bible......read thiruvelipadu aadigaram 12. You will see our blessed mother will be in heaven.....if you and I died means ,our soul will reach to heaven or hell..only our body will dissolve....but for our blessed mother her body was taken by God after her death..........you shame on you people don't even know anything......go and blindly follow your pastor..he will make you blind...know the truth and return to it....I pray for you people let your eyes be open and read the Bible properly and carefully......don't worship your pastor

  • @AruldossAruldossr
    @AruldossAruldossr 11 หลายเดือนก่อน

    Are you going to history of RC than speaking to u.tube

  • @joeldeepanroberts8261
    @joeldeepanroberts8261 9 หลายเดือนก่อน +1

    There is no reference for Mother mary as a intercessor in the whole Bible.
    Today you are the ark of God.
    You are greater and Blessed more than Mother Mary in Christ.

  • @christinajesudoss624
    @christinajesudoss624 6 หลายเดือนก่อน +1

    Jesus only crucifing and 3rd day he is risen but mariyal not crucifing and not 3rd day risen she also created by God
    So jesus only God

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 7 หลายเดือนก่อน

    இயேசு கிறிஸ்து மரித்து உயிரத்தெழுந்து பரலோகம் சென்றுவிட்டார்
    மேரி மரித்த பிறகு எங்கு உள்ளார் ?
    இயேசுகிறிஸ்துவிற்கு பிறகு மேரி குடும்ப வாழ்க்கை நடத்தி பிள்ளைகளைப் பெற்றுக். கொண்டாள்
    ஆதாரம்
    மாற்கு. 6 :.3. பிள்ளைகளின் பெயர்கள் யாக்கோபு யோசே யூதா சிமோன் மற்றும் பெண் பிள்ளைகள்
    மாற்கு 3 : 31
    அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து வெளியே நின்று அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்

  • @Agnes-ss3ug
    @Agnes-ss3ug 8 หลายเดือนก่อน +1

    கத்தோலிக சபை பாதர்கள் எல்லாரும் கிறிஸ்த்துவர்கள் ஆனால் பிரிவினை பாஸ்ட்டர்கள் ஒவ்வொரு வேற்று மதத்தில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு உள்ள வேத அறிவு வசன விளக்க ஞானம். அதிகம் ஆனால் பாதர்கள் 14 வருடம் குருத்துவம் படித்தும். 73 புக் இருந்தும் . 2024 வருட பாரம்பரிய சபை என்று சொல்லுகிற இவர்களுக்கும இவர்கள் வழிநடத்தும் மக்களுக்கும் வேத அறிவு கொஞ்சமும் இல்லை இதல வேற 7 வேதபுக் கூடுதலா வேணுமாம் ஒரே ஒரு கடவுளையே ஒழுங்கா அறியமுடியல இதுல 9 கடவுள் வேணுமாம். ஐயோ ஐயோ சிரிப்பு சிரிப்பா வருது.

    • @catholicfaithyouthteam
      @catholicfaithyouthteam  8 หลายเดือนก่อน +1

      நீங்க சொல்றது எப்படினா... 5 வருடம் படித்து , Training முடிச்சு வந்த டாக்டர்க்கு ஒன்னும் தெரியல. திடீரென்று ஆலமரத்து அடியில ஒருத்தர் உருண்டை கொடுக்குறார் , நல்ல பவரா இருக்கு னு சொல்ற மாதிரி இருக்கு...

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug 7 หลายเดือนก่อน

      ​@@catholicfaithyouthteamஆலமரத்தடியில் இருந்தாலும் அவர்கள் வேத அடிப்படையில் போதித்து அனேக குடும்பங்களை இயேசுவின் வழியில் மனம் திருப்பி வழிநடத்தி அனேக குடும்பங்களிள் சமாதான த்தை ஏற்ப்படுத்தினார்கள்..

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug 7 หลายเดือนก่อน

      ​@@catholicfaithyouthteamஅதுல என்ன சந்தேகம் சகோதரரே

    • @pandidurai7448
      @pandidurai7448 5 หลายเดือนก่อน

      True true true true true

    • @pandidurai7448
      @pandidurai7448 5 หลายเดือนก่อน

      @@catholicfaithyouthteam first ungaluku bible pathi onnum theriyathu

  • @christyfernando6470
    @christyfernando6470 2 ปีที่แล้ว

    அன்னை மரியாள் கடவுள் இல்லை என்கிறீர்கள் கடவுளுடைய தாய் என்கிறீர்கள் அது என்ன புதிர் ஒன்றுமே புரியவில்லையே

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 ปีที่แล้ว

      அன்னைமரியாள் கடவுளுக்குதாய் இல்லை. மகள். ஆண்டவர் இயேசு மெய்யானதேவன். ஆனால் சாதாரண மனிதராக தூய்மையாக வாழ்ந்தார். தேவ அதிகாரத்தை தவறாக ஆண்டவர் இயேசு பயன்படுத்தவில்லை. அன்னைமரியாள்தாழ்மையாக நடந்தார். கத்தோலிக்கர்கள் யாரும் அன்னைமரியாளிடம் செபிக்காதீர்கள். பூமியில் மரியாள் உயிரோடு இப்போ இல்லை.

    • @kwalityjohn
      @kwalityjohn ปีที่แล้ว +1

      Poi Bible padi...therium.....don't worship your pastor

    • @sakuracr7gaming
      @sakuracr7gaming ปีที่แล้ว +3

      We are not worshiping her.. she is our mother!!! Naanga amma ta kepom.. amma keta jesus tharuvanga

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug 7 หลายเดือนก่อน +1

      ​@@sakuracr7gamingஅம்மா கேட்ட இயேசு தருவாங்கன்னு சொல்லுறீங்க... கானாவூர் கல்யாணத்துல மரியாள் சொல்லி இயேசு செய்யவில்லையே.

    • @ryankblackson
      @ryankblackson 3 หลายเดือนก่อน

      It is Mother Mary who introduced the miraculous power of Jesus to the world, for your limited and corrupted knowledge you can not understand you are all so arrogant and adamant,we pray for you to have proper understanding.

  • @LM-ko9il
    @LM-ko9il 2 ปีที่แล้ว +1

    Read Bible properly

    • @kwalityjohn
      @kwalityjohn ปีที่แล้ว

      Eai fool ,aadha nanga solanum.......ipo kuda nenga thirundha matingla....after showing all verses from Bible.....shame on you people for worshipping your sinned pastor

  • @christyfernando6470
    @christyfernando6470 2 ปีที่แล้ว +1

    என்ன பாதர் ஏதேதோ புலம்புரிங்க ஒரு கருப்பொருளுமே இல்லையே

    • @kwalityjohn
      @kwalityjohn ปีที่แล้ว +1

      Unga pastor soldradha vidava...ayo....unmai a sonna kasakatha seiyum.....we catholics are the true Christians who follow Bible....neengalam Bible padichathana therium......first of all do you know what is arc of covenant?..I know your pastor don't teach that......open your eyes and read Bible properly and carefully......shame on you people

    • @ThiruViviliamAudio
      @ThiruViviliamAudio ปีที่แล้ว

      ஏவாளால் சாவு வந்தது. அன்னை மரியாளால் நித்திய வாழ்வு வந்தது. அன்னை மரியா இணை மீட்பள்.
      1திமொ 2:14, கலா 4:5, யோவா19:26
      விண்ணகத்தின் மூவொரு இறைவனே மண்ணகத்தில் சேசு-மரி-சூசையாக மானிட மீட்பு திட்டத்தை நிறைவேற்றினர்.
      ஏனெனில்
      💘ஆண்டவள் தன் பரிசுத்த இரத்தத்தினால் ஈன்ற ☦️தலைப்பேரான மகனை கல்வாரி திருப்பலியாக்கி மானிடரை மீட்டார்.
      🇻🇦மீட்படையும் அனைவருக்கும் இவரே தாய். ✝️மீட்படையா சாத்தானுக்கும் அன்னை மரியாளுக்கும் ஜென்மப்பகை.
      தொட 2:23, 3:15, திவெ 12:17
      ஒரே ஒரு பெண் ஏவாளின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒரே ஒரு அன்னை மரியாள் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
      உரோ 5:19

  • @SK-uz3tb
    @SK-uz3tb 3 ปีที่แล้ว +3

    Fraud pasangala

    • @kingthegreat1336
      @kingthegreat1336 3 ปีที่แล้ว +1

      Yaruda neengala?

    • @gayathramengayathri154
      @gayathramengayathri154 2 ปีที่แล้ว

      🍁🍁🍁🙏🙏🍁🍁🙏🙏🍁🍁🍁🙏🙏🍁🍁🍁🍁🍁amen amen amen 🍁🍁🙏🙏🍁🍁🍁🙏🙏🍁🍁🍁🍁🍁

    • @gayathramengayathri154
      @gayathramengayathri154 2 ปีที่แล้ว

      🍁🍁🍁🙏🙏🍁🍁🙏🙏🍁🍁🍁🙏🙏🍁🍁🍁amen amen amen 🍁🍁🙏🍁🍁🍁

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 ปีที่แล้ว +1

      @@kingthegreat1336 மிகவும் நன்றாகதேவன் இந்த பாதிரியாரை பயன்படுத்தினார். அருமையான தேவ வார்த்தை. அல்லேலுயா

    • @kwalityjohn
      @kwalityjohn ปีที่แล้ว

      Ungalavida va pa.....full of false prechers in separated church

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 2 หลายเดือนก่อน

    Wonderful prayer ❤❤❤❤❤❤

  • @VIOLAVIOLA-f5n
    @VIOLAVIOLA-f5n 3 หลายเดือนก่อน

    Ave Maria

  • @amalraj6290
    @amalraj6290 2 ปีที่แล้ว +1

    Amen🙏

  • @selvapackiam1879
    @selvapackiam1879 10 หลายเดือนก่อน

    Amen

  • @RoseBabitha
    @RoseBabitha 3 หลายเดือนก่อน

    Ave Maria