அருமை அருமை அன்னை மரியாளைப் பற்றி தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் & ஜெபங்களும் உரித்தாக்குகிறேன் தந்தையே. 🙏👌👍💐🛐👏
Oh Father...✨️✨️✨️✨️✨️✨️✨️💯💯💯💯😇😇😇😇😇😇..you have so wisdom...iam proud of you and our catholic church...God bless you Father....slipper shot to the separated church people and Pentecost.......
இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி எண்ணிக்கை 30:7 தன் கணவன் அதை கேட்டு அவன் அதை கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும். : அவள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும்.. இதை விளக்கி சொல்லுங்கள் பார்க்கலாம். செய்திக்கும் வசனத்துக்கும் பொருந்தாத பதிவு உங்களுடையது.
Praise the Lord Father. இயேசுவின் தாய் மரியால் உலக மக்களின் தாயாகவும், இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசும் அன்பான, இரக்கமுள்ள, அன்னையாகவும் திகழ்கிறார். கடவுளை கண்ணில் பார்க்காமல் நாம் இந்த விவிலியம் வழியாக விசுவாசிக்கிறோம். அதே போல அன்பு அன்னை வழியாக நமது விண்ணப்பத்தை கேட்பது கர்த்தர் கற்பித்த கட்டளைகளில் தவறாக கூறவில்லை. Please read below given the chapters and the verses. *ஆதியாகமம் 3:5, திருவெளிப்படு 12:1,5,17, சங்கீதம் 45:9-17, சீராக் 24:3-22*
Bro let u see Luke 1: 48 itu mutal ella talai murai ennai perupetavar entu sollum nu potiruku nangal avarai parpetavar nu solitu porom nenga enna soneenga karuvi ; let us see Luke 1:41 to 43
Holy spirit Elisabeth avanga mela vantatum avanga enna solranga pengalukul never assi petavar see Luke 1: 43 en andavarin Tai ennidam vara Nan yar entu mariyavai uyarti pasugirar
Adhu unga church la andha kadhaila oodum.we worship our one and only God and we preach only Bible...Ana neenga...shame on you...let your eyes be open and read the Bible properly and carefully
ஐயா, இந்த செய்தி குண்டக்க மண்டக்கவா இருக்கிறது. அது மரியாளாக இருந்தால் இறைமகன் இயேசுவை பிசாசு சிலுவையிலறைந்து கொன்று போட்டான். நீங்கள் சொல்லும் நிகழ்வில் இயேசு சாகவில்லை.
அன்னையைப் பற்றி விவிலியம் என்ன கூறுகிறது என்று படிக்காமல் சாண்டில்யன், பொன்னியின் செல்வன்' 'தமூராமிஸ் இஸ்தார் தேவதை கண்ணகி கதை (சிலப்பதிகாரம்) இவைகளிள் இருந்து கொஞசம் கொஞ்சம் எடுத்து ஒரு தொகுப்பாக்கி உங்கள் கர்ப்பணைகளை கதையாக்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம் பிரியோஜனமில்லை வேதத்தில் மரியாளை குறித்து என்ன சொல்லியிருக்கு அதை சொல்லுங்க ஆனா இயேசுவை குறித்து சொல்ல வேதத்தில நிறைய இருக்கு அதை சொல்லுங்க உட்கார்ந்து. கேட்போம் ஒருநாள் முழுக்க.😊
மரியாள் பெற்றெடுத்த இயேசுகிறிஸ்து பல அற்புதங்களைச் செய்தார் நமது பாவங்களுக்காக மரித்தார் அவர் உயிர்த்தெழுந்தார் பிறகு வின்னகம் சென்று விட்டார் ஆனால் இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அதே மரியாள் பெற்றெடுத்த ஆறு குழந்தைகள் ஆதாரம் மாற்கு 6 : 3 ஏதாவதும் அற்புதங்கள் செய் தார்களா ? அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ?
அருமை அருமை அன்னை மரியாளைப் பற்றி தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் & ஜெபங்களும் உரித்தாக்குகிறேன் தந்தையே. 🙏👌👍💐🛐👏
❤❤❤ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே இயேசு வாழ்க மரியே வாழ்க❤❤❤❤❤❤
!தாயின்றி மானிடரில்லை!.... மரியா எனும் தாய் புனிதத்தின் மேன்மை... ஆனால் அவரின் கீழ்படிதலும், தாழ்ச்சியும் கடவுளுக்கு விருப்பமானதாக இருந்தது...
இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க. அல்லேலூயா.
Oh Father...✨️✨️✨️✨️✨️✨️✨️💯💯💯💯😇😇😇😇😇😇..you have so wisdom...iam proud of you and our catholic church...God bless you Father....slipper shot to the separated church people and Pentecost.......
இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
நன்றி இயேசுவே
மரியே வாழ்க
சூப்பர்.சூப்பர்
Praise God
Supet homily Father. Good Preaching
FR YoU DOING VERY NICETK YOUFR HOW ARE YOU GOD BLEES YOU LONG LIFE YOU FR
❤❤
Amen 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
Super Fr . என்றும் கன்னி என்பதற்கு எண்ணிக்கை 30 : 7 விளக்கம் சொல்லலாம்.🌹🌹🌹🌹🎉🎊🎊🎉
சகோதரி எண்ணிக்கை 30:7 தன் கணவன் அதை கேட்டு அவன் அதை கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும். : அவள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும்.. இதை விளக்கி சொல்லுங்கள் பார்க்கலாம். செய்திக்கும் வசனத்துக்கும் பொருந்தாத பதிவு உங்களுடையது.
Praise the Lord Father. இயேசுவின் தாய் மரியால் உலக மக்களின் தாயாகவும், இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசும் அன்பான, இரக்கமுள்ள, அன்னையாகவும் திகழ்கிறார். கடவுளை கண்ணில் பார்க்காமல் நாம் இந்த விவிலியம் வழியாக விசுவாசிக்கிறோம். அதே போல அன்பு அன்னை வழியாக நமது விண்ணப்பத்தை கேட்பது கர்த்தர் கற்பித்த கட்டளைகளில் தவறாக கூறவில்லை. Please read below given the chapters and the verses. *ஆதியாகமம் 3:5, திருவெளிப்படு 12:1,5,17, சங்கீதம் 45:9-17, சீராக் 24:3-22*
My
மரியாலை படைத்தவர் தேவன். படைத்தவரை வணங்குங்கள். படைத்த கருவிகள் வணங்காதீர்கள்.
Bro let u see Luke 1: 48 itu mutal ella talai murai ennai perupetavar entu sollum nu potiruku nangal avarai parpetavar nu solitu porom nenga enna soneenga karuvi ; let us see Luke 1:41 to 43
Holy spirit Elisabeth avanga mela vantatum avanga enna solranga pengalukul never assi petavar see Luke 1: 43 en andavarin Tai ennidam vara Nan yar entu mariyavai uyarti pasugirar
Holy spirit vanta piragu tan avanga ita solranga but u tell as karuvi
Any rc christian kita Kalunga avanga ensuvin Tai nu soluvanga not tell as god
Also u see thiruvelipadu 12:1 itula kudutirukatu kuda mother Mary ah tan
Amen🙏🙏🙏amen🤽🏼♂🤽🏼♂🤽🏼♂🙏🏼🙏🙏🙏👩👩👧🙏🙏🙏🙏🙏
அப்படியே, namma pomaa thevi kathaium serththu sollunga. ரெண்டும் ஒண்ணு தானே father.
Adhu unga church la andha kadhaila oodum.we worship our one and only God and we preach only Bible...Ana neenga...shame on you...let your eyes be open and read the Bible properly and carefully
ஐயா, இந்த செய்தி குண்டக்க மண்டக்கவா இருக்கிறது. அது மரியாளாக இருந்தால் இறைமகன் இயேசுவை பிசாசு சிலுவையிலறைந்து கொன்று போட்டான். நீங்கள் சொல்லும் நிகழ்வில் இயேசு சாகவில்லை.
🤣🤣read Bible properly and carefully......don't worship your pastor.
He will misguide you
Ave Maria
th-cam.com/video/ouAx1lhXAik/w-d-xo.htmlsi=VTxK3x2rMgPClRlD
அன்னையைப் பற்றி விவிலியம் என்ன கூறுகிறது என்று படிக்காமல் சாண்டில்யன், பொன்னியின் செல்வன்' 'தமூராமிஸ் இஸ்தார் தேவதை கண்ணகி கதை (சிலப்பதிகாரம்) இவைகளிள் இருந்து கொஞசம் கொஞ்சம் எடுத்து ஒரு தொகுப்பாக்கி உங்கள் கர்ப்பணைகளை கதையாக்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம் பிரியோஜனமில்லை வேதத்தில் மரியாளை குறித்து என்ன சொல்லியிருக்கு அதை சொல்லுங்க ஆனா இயேசுவை குறித்து சொல்ல வேதத்தில நிறைய இருக்கு அதை சொல்லுங்க உட்கார்ந்து. கேட்போம் ஒருநாள் முழுக்க.😊
Ungalai ponra father,galaalum, ஏன் paster,galaalum thaan ulagaththil theva kobam varugirathu
மரியாள் பெற்றெடுத்த இயேசுகிறிஸ்து பல அற்புதங்களைச் செய்தார் நமது பாவங்களுக்காக மரித்தார் அவர் உயிர்த்தெழுந்தார் பிறகு வின்னகம் சென்று விட்டார்
ஆனால் இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு
அதே மரியாள் பெற்றெடுத்த ஆறு குழந்தைகள்
ஆதாரம்
மாற்கு 6 : 3
ஏதாவதும் அற்புதங்கள் செய் தார்களா ? அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ?
❤❤❤❤