பஜ்ஜி மாவு,கடலை மாவு இல்லாமல் புசு புசுன்னு வாழைக்காய் பஜ்ஜி / Bajji without besan flour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 41

  • @treestransplantationtreesp2934
    @treestransplantationtreesp2934 10 วันที่ผ่านมา

    ரொம்ப அருமையா இருந்தது.. பஜ்ஜி சாப்பிட்டால் ஏற்படும் நெஞ்சிகரிப்பு அஜூரணம் இதில் ஏற்படவில்லை.. சூப்பர்... இந்த மாதிரி நல்ல ரெசிப்பி நிறைய போடுங்கள்.... நன்றி சகோதரி

  • @Selvarajselvaraj-y9r
    @Selvarajselvaraj-y9r 14 วันที่ผ่านมา +2

    பஜ்ஜி சூப்பர் நீங்கள் சொல்லும் முறையும் சூப்பர் பாக்கம்போத சாப்பிட போல் உள்ளது

  • @RevathiKuppusamy-c8i
    @RevathiKuppusamy-c8i 8 วันที่ผ่านมา +1

    I.try.this.mam.it.cm.super.tks

  • @karunakaranm9355
    @karunakaranm9355 16 วันที่ผ่านมา +11

    பஜ்ஜி செய்முறை சூப்பர். துவரம் பருப்பில் கூட பஜ்ஜி செய்யமுடியும் என்பதை நீங்க செய்த போது தான் தெரிய வந்தது. சுவை பஜ்ஜியை போல இருக்குமா என்று தெரியவில்லை.இருந்தாலும் புதிய முயற்ச்சி வாழ்த்துக்கள்.👌👍 💐

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  16 วันที่ผ่านมา

      பஜ்ஜி சுவையாக இருக்கும்.. கடலைமாவில் செய்தால் ஏற்படும் நெஞ்சிகரிப்பு அஜூரணம் இதில் ஏற்படாது. செய்து பாருங்க..சோடா உப்பும் சேர்க்கலாமாலே பஜ்ஜி சாப்ட வரும்.
      நன்றி

  • @K.PALANIYAMMALPALANIMENAN
    @K.PALANIYAMMALPALANIMENAN 15 วันที่ผ่านมา +2

    துவரம்பருப்பில் பஜ்ஜி அருமை நன்றி சகோதரி 🙏

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 14 วันที่ผ่านมา +1

    Super thanks sister

  • @Shanthi-f6m
    @Shanthi-f6m 15 วันที่ผ่านมา +1

    Super super ma ❤

  • @Pompikikhaanekiduniya
    @Pompikikhaanekiduniya 15 วันที่ผ่านมา

    Super delicious and crispy crispy 🎉

  • @HariharanArumugam-k1s
    @HariharanArumugam-k1s 13 วันที่ผ่านมา

    சூப்பர் சகோதரி ❤

  • @JainparveenJainparveen
    @JainparveenJainparveen 16 วันที่ผ่านมา +3

    Super sis.first comment

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  16 วันที่ผ่านมา

      Thanks for being the first to comment,

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 15 วันที่ผ่านมา

    இப்போது.சாப்பிட்டேன்

  • @sasireka8345
    @sasireka8345 15 วันที่ผ่านมา

    Super❤

  • @420_MAAVIRAN_GANG
    @420_MAAVIRAN_GANG 16 วันที่ผ่านมา +2

    Super

  • @rajeswarishunmugam2750
    @rajeswarishunmugam2750 15 วันที่ผ่านมา +3

    Do you have Culcutta kadai for sale,if you are having pl tell me the rate of it

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  15 วันที่ผ่านมา

      Thanks yes available for sale
      size 3- rs 350
      size 4- rs 380
      size 5 - rs 420
      size 6 -rs 450
      size 7 -rs 490
      size 8 -rs 550
      size 9 -rs 570
      size 10 - rs 600
      Dosa tawa without handle - size- 12 - rs 500
      Dosa tawa with handle size 12 - rs 600
      Chapati maker size 10 - rs 500
      Idi Ural - Rs 470
      Idi Ural small (8.5 cm dia)- rs 300
      Delivery charge extra
      9444376934 whatsup this number

  • @jagaeswari1070
    @jagaeswari1070 15 วันที่ผ่านมา

    Excellent

  • @maheswarij3150
    @maheswarij3150 15 วันที่ผ่านมา +1

    எனக்கு கடாய் பெரிய சைஸ் (12) மற்றும் சப்பாத்தி கட்டை வேண்டும். இரண்டுக்கும் விலை சொல்லவும்.

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  15 วันที่ผ่านมา

      நன்றி எங்களிடம் 10 தான் பெரிய சைஸ்size 3- rs 350
      size 4- rs 380
      size 5 - rs 420
      size 6 -rs 450
      size 7 -rs 490
      size 8 -rs 550
      size 9 -rs 570
      size 10 - rs 600
      Dosa tawa without handle - size- 12 - rs 500
      Dosa tawa with handle size 12 - rs 600
      Chapati maker size 10 - rs 500
      Idi Ural - Rs 470
      Idi Ural small (8.5 cm dia)- rs 300
      டெலிவரி சார்ஜ் எக்ஸ்ட்ரா
      9444376934 இந்த நெம்பருக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 16 วันที่ผ่านมา +2

    Super 🎉❤

  • @KrishnaVeni-uw8xm
    @KrishnaVeni-uw8xm 14 วันที่ผ่านมา

    D0saikel.peria.size.enna.vilai

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  14 วันที่ผ่านมา

      size 3- rs 350
      size 4- rs 380
      size 5 - rs 420
      size 6 -rs 450
      size 7 -rs 490
      size 8 -rs 550
      size 9 -rs 570
      size 10 - rs 600
      Dosa tawa without handle - size- 12 - rs 500
      Dosa tawa with handle size 12 - rs 600
      Chapati maker size 10 - rs 500
      Idi Ural - Rs 470
      Idi Ural small (8.5 cm dia)- rs 300
      Delivery charge extra

  • @Sujabalama
    @Sujabalama 15 วันที่ผ่านมา +2

    Crispya erukuma sister

  • @sasirekha3473
    @sasirekha3473 16 วันที่ผ่านมา +3

    Super

  • @RevathiKuppusamy-c8i
    @RevathiKuppusamy-c8i 15 วันที่ผ่านมา +1

    Super