"நிகுஸ்தான்" என்றால் என்ன ? | Nehushtan ? | Bro. Mohan Moses | தமிழ் கிறிஸ்தவ காணொளி | Livingstone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • In This "Livingstone" TH-cam Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    Today, In This video We Are Going To Meditate On The Topic “நிகுஸ்தான் ” “Nehushtan ”.
    எசேக்கியா யூதாவுடைய ராஜாவானான்.கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.மேடைகளை அகற்றி
    சிலைகளைத் தகர்த்து.விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான். நிகுஸ்தான் என்று பேரிட்டான். கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.கர்த்தர் அவனோடிருந்தார்.
    Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    Nehustan # 2 kings 18:4
    The bronze serpant on a pole # மோசே செய்த வெண்கல சர்ப்பம்
    2 இராஜாக்கள் 18:4 # நிகுஸ்தான்-ஒரு வகையான சிலை வழிபாடு
    Tamil Bible Story
    Idol worship # Exodus 20:(3-5) # Moses made a metal snake and put it on a pole
    Replica of a poisonous snake on a pole # A fiery serpent on a pole # A snake image mounted on a pole # Made an snake out of bronze and placed it on top of a pole # Made a serpent, and put it on a signal-staff # A poisonous serpent Made out of brass and fastened it to a pole # Made an brazen serpent, and set it up for a sign # Tamil video about bronze snake # ஒரு வகையான சிலை வழிபாடு
    #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #NEHUSTAN #நிகுஸ்தான்

ความคิดเห็น • 12

  • @user-qx1vf4ww6z
    @user-qx1vf4ww6z หลายเดือนก่อน +2

    message brother

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 หลายเดือนก่อน +2

    சிந்தனை சிறப்பு

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +2

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @VinothKumarDalima
    @VinothKumarDalima 2 หลายเดือนก่อน +2

    ப்ரோ எனக்கு இயல்பாகவே விக்கிரவங்களை வணங்குவது பிடிக்காது ஆனால் நான் ரோமன் கத்தோலிக்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவன்.. ஆனால் எனது மனைவி இதுபோன்ற காரியங்களை செய்தால் அந்தோணியார் கோயிலுக்கு போவது இப்படியான விக்கிரக வழிபாட்டில் அவள் சில நேரங்களில் செல்வதுண்டு நான் அதை தடுக்க விரும்பாமல் இருந்தேன் ஆனால் இப்பொழுது அவளிடம் சொல்லி தடுத்து விடுகிறேன் இந்த செய்தியை கொடுத்ததற்காக நன்றி.. மேலும் அந்நிய பாசையை குறித்து எனக்கு செய்தியை கொடுக்க முடியுமா. சில சமயங்களில் என்னை அறியாமல் சில பாசங்களை நான் பேசுவது உண்டு அது நான் பிரம்மையில் பேசுகிறேனா என்று எனக்கு புரியவில்லை அதனால் ப்ரோ கேட்கிறேன் நான் என்னை கட்டுப்படுத்தினாலும் அது என் வாயை விட்டு வெளியாக வந்து விடும் அந்த வார்த்தைகள் எனக்கே புரியாது

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. மிக்க நன்றி சகோதரரே. கர்த்தருக்கு சித்தமானால் சீக்கிரம் நீங்கள் கேட்ட "அந்நிய பாஷை"குறித்த விளக்க காணொளி பதிவிடுகிறேன். நீங்கள் தினசரி வேதாகமம் வாசித்து, அதை தொடர்ந்து ஜெபித்து வசனத்தை தியானிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள், ஆண்டவரோடு நேரத்தை செலவிட்டு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆவியானவரே வேதாகமத்தை அழகா கற்றுக்கொடுப்பார்.

    • @VinothKumarDalima
      @VinothKumarDalima 2 หลายเดือนก่อน +1

      Ok bro

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +1

      😍

    • @subiarun-t9j
      @subiarun-t9j 20 วันที่ผ่านมา +1

      Praise the Lord🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  20 วันที่ผ่านมา +1

      Amen 🙏