இந்த வண்டி load அடிகளம் அதை தவிற மாற்ற எந்த் நன்மை இல்லை.speed 40 மேல போகாது போனால் vibration அதிகம்.suspension ரொம்ப hard முதுக்கு வழி வந்து விடும், சும்மா வண்டி சுடு அதிகம் ஆகும்,brake ஒழுங்கா பிடிக்காது.brake shoe செரி இல்ல, வண்டி ஸ்டார்ட் செய்து throttle நல்ல வேகம குடுத்த தான் clutch சுத்தும் மொத்த clutch plate drum ஒரு 10000kilometer கூட வராது.
Absence of fuel gauge is a bad one and irritable one. Instead of providing silent start , new colour variant, modified engine, mobile charging USB etc. Providing fuel gauge is essential one.
தகடு எல்லாம் ரொம்ப லேசாக உள்ளது ... ஒரு வருடத்தில் எல்லாம் துரு ஏறிவிடும்.... பெயிண்டிங்கும் மிகவும் ஒன்றும் சரியில்லை... வண்டியின் தரமும் மிக குறைவாக உள்ளது...
Hidhi சானல்ல நிறைய வண்டிகள்,, New launch என்ற தலைப்பில் அழகான வண்டிகளை பார்க்கிறேன்.. Yamaha moped.. Honda moped.. Rx 100..xl beat.. என்று பல வீடியோக்கள். இது எல்லாம் உண்மையில் சென்னை ல கிடைக்குற வண்டிகளா... உண்மையா இருந்தா நீங்களும் கானொளி போடுங்க.. Retro model வண்டிகள் அழகா இருக்கு..
வடிவேலு காமெடி கேரக்டர்ல ஏமாத்துற மாதிரி சேனல் பேரு அலாட்டு ஆறுமுகம் என்று பேர் வச்சு அதே போல 78500 ரூபா வண்டிய 44000 ரூபா வண்டி என்று இப்படி பொய் சொன்னா உங்க சேனலை யார் பார்பா முடிஞ்சா உண்மைய சொல்லு அண்ணா
I am using for padt 24 years. Changed every 20 years. This new auto start burnt all my 30 saress due tp the heat of the silencer. 😢😢😢My request to provide a saree guard for the indian eomen.
Buy TVS XL 100 : bit.ly/42xocyQ
77 L 2024 98 cc 70 kmpl
வண்டியோட விலை ₹80.000/=யாரும் திரையில் தோன்றும் விலையை நம்பவேண்டாம்......
ஏன் பொய் சொல்கிறார்கள்??
அண்ணா அது எக்ஸ் ஷோரூம் பிரைஸ் அதற்கு பின் ரோட் டாக்ஸ் இன்சூரன்ஸ் மற்றவைகள் எல்லாம் சேர்த்து தான் ₹80000 வரும் என்று நினைக்கிறேன்
Yes
Yes 2023 November la same xl 100 75 thousand vangirkom
It's TRUE it's 80,000 on road 😢
My TVs xl 100 same colour New ippo than aduthan nalla erukku good your all videos very nice so much good my support brother thank you 🤙
TVs xl 100 very nice so much good TV's XL nalla erukku brother my support ippo than eduthan 2025 model good
நானும்தான் வைத்திருந்தேன்
I Touch என்வண்டி பெயிலியர் கிக் ஸ்டாட்டர் உபயோகிக்க முடியாது
6 மாதத்தில் வித்திட்டேன்
என்னை பொறுத்தவரை தெண்டம்
உண்மையான விலையை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
அண்ணா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ஷோரூமில் இதோட விலை 80,000 சொல்றாங்க நீங்க 44,000 சொல்றீங்க இது உண்மையான அண்ணா
75000 ₹ vangunom 1 year aga poguthu xl100 vangi
Ithu kick start vandi than 60000 varum ,I touch 75000,,80000 nu 2 model Iruku
இன்றைய விலை 13/09/2024---₹ 73.356 விழுப்புரம் மகாலட்சுமி ஷோரூம்❤
இந்த வண்டி load அடிகளம் அதை தவிற மாற்ற எந்த் நன்மை இல்லை.speed 40 மேல போகாது போனால் vibration அதிகம்.suspension ரொம்ப hard முதுக்கு வழி வந்து விடும், சும்மா வண்டி சுடு அதிகம் ஆகும்,brake ஒழுங்கா பிடிக்காது.brake shoe செரி இல்ல, வண்டி ஸ்டார்ட் செய்து throttle நல்ல வேகம குடுத்த தான் clutch சுத்தும் மொத்த clutch plate drum ஒரு 10000kilometer கூட வராது.
Speed 70 to 80 poguthu bro
Itha vaangitu scooty rangeku ethir paatha epdi 😂
Video good my support brother thank you
எவ்ளோ தான் கியர் வண்டி வந்தாலும் இந்த வண்டி மாதிரி ஒரு வண்டி வரவே வராது சகோ....
👍👍
Unmai than mini bullet
Absence of fuel gauge is a bad one and irritable one. Instead of providing silent start , new colour variant, modified engine, mobile charging USB etc. Providing fuel gauge is essential one.
👍
ஏதாவது புரியுதா... நீங்கள் தமிழ் ன் தானே.. எதற்கு ஆங்கில கருத்து...
Tamil teriyatha raasa😂😂
தகடு எல்லாம் ரொம்ப லேசாக உள்ளது ... ஒரு வருடத்தில் எல்லாம் துரு ஏறிவிடும்.... பெயிண்டிங்கும் மிகவும் ஒன்றும் சரியில்லை... வண்டியின் தரமும் மிக குறைவாக உள்ளது...
90s ku theriyum intha vandi ya nalla ❤
Hidhi சானல்ல நிறைய வண்டிகள்,, New launch என்ற தலைப்பில் அழகான வண்டிகளை பார்க்கிறேன்.. Yamaha moped.. Honda moped.. Rx 100..xl beat.. என்று பல வீடியோக்கள்.
இது எல்லாம் உண்மையில் சென்னை ல கிடைக்குற வண்டிகளா... உண்மையா இருந்தா நீங்களும் கானொளி போடுங்க.. Retro model வண்டிகள் அழகா இருக்கு..
sure bro
வடிவேலு காமெடி கேரக்டர்ல ஏமாத்துற மாதிரி சேனல் பேரு அலாட்டு ஆறுமுகம் என்று பேர் வச்சு அதே போல 78500 ரூபா வண்டிய 44000 ரூபா வண்டி என்று இப்படி பொய் சொன்னா உங்க சேனலை யார் பார்பா முடிஞ்சா உண்மைய சொல்லு அண்ணா
Bro na 24 vayasu idhu varaikum na bike ottunadhilla so na endha bike first vangalam
Splendor plus
தம்பி😊
Bro ippa varra XL 100 pathi yarkita ketalum negative comment than soldranka, including workshop employee.
Puthusa intha vandi vankurathuku pathila XL80 CC vandiyavae kooda konjam selavu panni nalla vachukalam nu soldranka
some peoples solirukalam bro
Hi bro new xl 100 ku survice charges irukka? Illa free survice ha nu sollunga bro pls
Top speed br0?
I am using for padt 24 years. Changed every 20 years. This new auto start burnt all my 30 saress due tp the heat of the silencer. 😢😢😢My request to provide a saree guard for the indian eomen.
👍👍👍
Do we need to add oil along with petrol even in the new TVS XL HEAVY DUTY, Please specify !
No bro , oil thaniya maathanum, petrol podum bodhu poda theva illa
அண்ணா இந்த வண்டி 1 லட்சம் 80 ஆயிரம் என்கிறார்கள் நீங்க எப்படி 33 ஆயிரத்துக்கு தரீங்க
1 comment bro... Super 🎉
Thank you so much
Tvs Zest, பற்றிய வீடியோ போடுங்க
sure bro
மோசமான தரம். Spare no quality. Don't bye xl any model. Worst moppet first place xl 100. 3 - 4 year totally close.
Machi 100 km long travel pannalamma
Naan 120 km travel panne erukken
அதிகமாக வீடியோ போடுங்கள் இலங்கையில் இருந்து subscriber
Enaku pudicha vandi ithu xl altime altimate 🎉
Normal XL என்ன விலை
Unga review nalla irundhathu
TVs Jupiter E20 video update punn ga bro ☹️😒
Good review bro 👍
Ethanai vandhu vandhu bro?? 😅 Andha word veruthu pochu 🤦
Super milage king50+ anna over Price-78, 500 . On road
👍👍👍
Yov ithu old xl kidayathu 😂new engine 100 cc ,,ithulaye kick start 63000 iruke atha vaangalame
Tvs xl100 2024 model palakkad for sale reply
New honda CG 125 bike sollunga pro
sure bro
On road price??? Real Milege?
60+ bro
Sir,
Low cost battery cycle for economical family ku oru videos podunga..
Will upload soon
Soccer and silencer pipe is not okay .
Nenga Thanjavur oora bro
Very good effort
Super review bro
Thanks bro
Tvs100 2024 price sir
Super bro🎉
👍👍👍
Super bro
👍
Old tvs xl heavy duty mari illa
நா என்னோட அப்பா வுக்கு brown color வாங்கி குடுத்தன் அண்ணா. 😊
Price
Price evlo
அருமையான வண்டி அருமையான ரிவீவ்🎉
இது bike இல்ல brothar மொப்பட் &scooter
ama bro moped than
Super bike good job bro
പൊളി വണ്ടി👌👌👌👏👏👏
Tvs winner edition the best 100%
இந்த வண்டிக்கு தாத்தா tvs50 ஓட்டிட்டு இருக்கோம் அவனே பட்டைய கிளப்புவான்
best ev conversion place iruntha sollunga
will soon upload a video regarding that bro
Low Down Payment but High Interest document charge Emi processing fees antha charge intha charge nu one lakh kita pudungiduvaniga 😬😬
bro its completely depends upon your cibil score bro
On road price?
55 to 60K varum bro
@@alertaarumugam Rs 76000 நான் வகியது
Scooty best vangalam
தயவுசெய்து இந்த வண்டியைவாங்கழவேண்டியைவாங்காதீர்கள்
இந்தவண்டியில்லைட்சரியில்லைபிரேக்பெயிலியர்இதில்உள்ளகுறைகள்இரவுபயணத்திற்குஉகந்ததுஅல்ல வண்டியைவாங்கழவேண்டியைவாங்காதீர்கள்
அப்போ வேற எந்த வண்டி வாங்கலாம். லோடு வச்சு கொண்டு போறதுக்கு.
Tvs XL க்கு மாற்று வண்டியே இல்லயே
பிக்கப் இல்லை இந்த வண்டிக்கு போட்டி போட ஒரு வண்டி கூட விட மாட்டிங்குரானுக இந்த வண்டிக்கு எங்க வீடுல இருக்குர பழைய m80 எவ்வளவவோ பரவாஇல்லை
😂😂😂
Total inherit
On road price
65k varum bro
Super effort, keep it up.
பேச்சை கட்டாயம் குறைத்து இருக்க வேண்டும்.
On road price poduga bro
athu exacta solamudiyaathu bro , yarachum vaanguna exact amount yevolo varumnu podren bro
Super bike broo
Rk❤❤❤❤❤
2021model xl heavy duty bs 6 service2023 charges 20000above
23000km driving failer model
Service not satisfied.
அண்ணே இப்ப ஸ்டோர் ரூம்ல 80,000 எடுத்துட்டு வந்தேன்
Arumayana padhivu.
thank you
இத எதுக்கு 80,000க்கு கொண்டு போனையிங்க 50,000 ok
Super ji
👍
எங்களுக்கு வண்டி வேனும்
கொஞ்சம் குறைவாக பேசுங்கள்.
இது பெயிலியர் மட்டல்ன்னு சொல்ராங்க
😢
வாழ்க வளமுடன்.......
👍👍👍
Wrong information pricc more than 85000 thousands. This person give wrong information
Super
எக்ஸல் 100
டைலர் மாடல்
🎉mileage sollughaa
Onroad 88k pa
குறைந்த டாப் ஸ்பிட்....
price 73 k😮
Rate 82000
Rate 60,000/-
❤
இந்த வண்டி எக்ஸெல் சூப்பர் மாதிரி இல பெய்ல
ர் மாடல்
60000 on road ok bro
Best buy other brands👍
This is best load bike,no one nearing
43ரூபாய் எப்பெளுதுவரலாம்அதற்க்குமோல்1பைசாதரமாட்டேன்சரியா😮😂😊
80000
ஏன்டா...சூ...வண்டி விலையை மோடி அரசு வரி விலக்கு அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது என நினைத்தாயா.
Alloy wheel
spokes than bro
Waste bike please don't
👎👎👎👎👎👎👎
1000 time waste bike 👎👎👎👎👎
First helmet pottu ottanum oru TH-cam channel adipadai cheithi
Road price
Super bro
Super