சட்டி சோறு பெரும் விருந்து.. குழப்பி அடிச்சா கவலைக்கு மருந்து/Traditional CHATTI CHORU feast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 214

  • @rajalakshmishanker9627
    @rajalakshmishanker9627 ปีที่แล้ว +5

    From 22.00 mins all words are showing her love for family bonding just love her a lot❤

  • @jagajothi1047
    @jagajothi1047 ปีที่แล้ว

    சட்டிச்சோறு சமைப்பது லண்டன் தமிழச்சி. அக்காவின் அனைத்து உணவும் அடி பொழி.அக்காவின் வர்ணனை அண்ணனின் பாடல்,
    மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு. கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு வாரத்தில் 5நாள் மீன் குழம்பு தான். அதன் சுவையும் தனி. அந்த சமையலை லண்டனில் சகோதரி செய்து ருசிப்பது அழகு. நம் ஊர் சமையலை அதன் தனித்துவம் மாறாமல் செய்து சுவைத்து உலகுக்கு அறிமுகம் செய்யும்
    சகோதரிக்கு பாராட்டுகள். சட்டிச்சோறு அடி பொழி. வாழ்க வளமுடன்.

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 ปีที่แล้ว +4

    Chatting sounds preparation nice one.Nalla vettai..like

  • @manjulamarimuthu3226
    @manjulamarimuthu3226 ปีที่แล้ว +6

    சமையல் வீட சாப்பிடுவதுதான் அழகு😅

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 ปีที่แล้ว +11

    சகோதரி மிகவும் சந்தோஷமாக இருக்கு உங்கள் சமையல் குறிப்புகள்.பார்க்கவே ஆசையாக இருக்கிறது ❤

    • @sengaijay4177
      @sengaijay4177 ปีที่แล้ว +1

      🎉 யாராவது fish,mutta , செஞ்சுட்டு பாயாசம் சாப்பிடுவாங்களா அண்ணாச்சி காமெடி😅😅

  • @lalithap8555
    @lalithap8555 ปีที่แล้ว +1

    Akka super 💜💜💜💜chinna tip akka murungai keerai araippula garlic sertha innum taste smell super ah irukkum akka

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 ปีที่แล้ว +6

    அருமை யான சாப்பாடு மீன் குழம்பு மீன் வறுவல் மோர் குழம்பு முருங்கை கீரை பொறியல் மோர் மிளகாய் எல்லாம் சூப்பர் நன்றிகள் தமிழச்சி

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    ஐயோ அக்கா சட்டி சோறு வேற level..... கொண்ட கொண்டங்குது.... அண்ணாச்சி situation song அட்டகாசம்.....

  • @kumarmani7909
    @kumarmani7909 ปีที่แล้ว +6

    சட்டி சோறு super akka anna 😊 👌 😋

  • @jebaesther8579
    @jebaesther8579 ปีที่แล้ว +6

    Akka you are very simple, realistic and strong woman😊 superb vlog Akka ❤️

  • @shanthiguna4671
    @shanthiguna4671 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிட்டு காட்டும் விதம் சூப்பர். அதைவிட சூப்பர் உங்களுடைய டண்டடைங் . வாழ்த்துக்கள்

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว

    விதவிதமான சட்டி சோறு விரும்பி சாப்பிட நீங்க பார்த்து ஏங்கி நிற்க நாங்க அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 ปีที่แล้ว +13

    கேரளா ஸ்பெஷல் பீப் வரட்டியது ரெசிப்பி போடுங்க அக்கா......

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 ปีที่แล้ว

    Unga video parthalume Mendal Stress ellam poidum sister....Vaazhgavalamudan....
    .Thank you Sir🙏🙌

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว

    Akka and Annachi sati soru concept migaum arumai.Neegal solvathilye sapida asai aga ulathu.u r doing all works very easily.Tku so much.

  • @jeeveshsiva2245
    @jeeveshsiva2245 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க சாப்பிடும் அழகே தனி.மனக்கவலை தீர்ந்து விடும்.

  • @amalaananthaganesh2582
    @amalaananthaganesh2582 ปีที่แล้ว +2

    🥰Wowww yummy food😋😋 very tasty 😋 London தமிழச்சி வாழ்க வளமுடன் 🙏

  • @vadivu_ks
    @vadivu_ks ปีที่แล้ว +1

    Wow super mam semmmmmaiya irunthathu😋😋😋😋😋👍👍

  • @fathimafasrina8860
    @fathimafasrina8860 ปีที่แล้ว +1

    Love you so much uncle and aunt so happy to see your beautiful recipe

  • @srishan4803
    @srishan4803 ปีที่แล้ว +3

    All the food you cook was very nice. I usually beat eggs with fork instead of spoon.

    • @premaaiyer3493
      @premaaiyer3493 ปีที่แล้ว +1

      Ha ha. Good observation. I guess Mr must have used something close by to eggs. He could have used 2 chopsticks!

  • @pushpak85
    @pushpak85 ปีที่แล้ว +1

    Samayal supermma. Mouth watering mma. Bless you all

  • @poovizhi.
    @poovizhi. ปีที่แล้ว +1

    Aarambamey amarkalam akka..
    Anbu vankakkam.. 😍🙏

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 ปีที่แล้ว

    Vare kadalai murungaikeerai 30 years back enga mamiar seivanga. Keerai seidhu konja neram aariyapin varekadalai thool potu kilarungal innum taste adhigamaga irukkum.

  • @jeyalavan8135
    @jeyalavan8135 ปีที่แล้ว

    உங்கள் சமையல் ஒரு அழகு நீங்கள் சாப்பிடும் அழகு பேரழகு❤❤

  • @augustina912
    @augustina912 ปีที่แล้ว +2

    Best cooking ka Vera level 👌🤩💝💐💞🔥🔥 enjoy 😋

  • @geethaanjali4245
    @geethaanjali4245 ปีที่แล้ว

    Meen kulambuna namba London tamizhachi akka than super tamilnatin perumai

  • @graceranjitham7766
    @graceranjitham7766 ปีที่แล้ว +1

    Super sister.God bless your family

  • @kalaivanisegar3443
    @kalaivanisegar3443 ปีที่แล้ว

    Sister omelette la onions koodave one kai pidi murungai keera serthu kallakki omelette saithu karak kulambu combination supera irukkum sister 😋 and urs cooking styles very nice todays click brother looking very smart 👍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Chatti soru super ma supi parkum pothe sappida asaiyaga ullathu ma supi 👌

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 ปีที่แล้ว

    இனிக்க இனிக்க பேசும் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்,🎉

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 ปีที่แล้ว

    Akka chatti soru video super all dish ultimate virundhu pramaadham 👌👌👌😋😋😋

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 ปีที่แล้ว +1

    I always enjoy your cooking Vlog 👌

  • @kalaivanimano4077
    @kalaivanimano4077 ปีที่แล้ว

    Akka naanum Meen chatti la soru pottu iPdi thaan saapiduven

  • @sathakkammalsathak8836
    @sathakkammalsathak8836 ปีที่แล้ว +1

    Neenga sappituratha patha enakku asaiya irukku ana London vara mudiyathu na madurai

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว

    செம்ம samayal sister super Enjoy அண்ணாச்சி ❤👌👏💐🥰

  • @tamiltrendingpoonakutty
    @tamiltrendingpoonakutty ปีที่แล้ว

    அக்கா கிட்ட தட்ட 1இயர் அப்றம் உங்க vedio parkkuren ka ❤ தொட்டி பாலம் போனப்ப உங்கள பத்தி எங்க அம்மா கிட்ட சொன்னேன்😊 again உங்க vedio பார்ப்பது மகிழ்ச்சி ❤❤

  • @Shukra9665
    @Shukra9665 ปีที่แล้ว

    So much variety you have learnt

  • @Bommi22
    @Bommi22 ปีที่แล้ว +1

    Vera leval food. .super

  • @s.mohammedrehan4529
    @s.mohammedrehan4529 ปีที่แล้ว

    Paakkavae super ah iruku... Sapta vera lvl😋

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 ปีที่แล้ว +3

    Wow look yummy sis 😘🥰💜😍💕❤️♥️super food will try sis ❤

  • @RajDavid-m9h
    @RajDavid-m9h ปีที่แล้ว

    Hai akka, anna sakka podu podu raja un kattula malai peithu cati soru super and neenga rasichu sappidrathu fine enjoy akka bye

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 ปีที่แล้ว

    பாக்க பார்க்க ஆசையா இருக்கு ரொம்ப tempting கா இருக்கு 🤩

  • @rajanivictor3997
    @rajanivictor3997 ปีที่แล้ว +1

    Fish gravy superb 👌

  • @andalthiyagarajan4821
    @andalthiyagarajan4821 ปีที่แล้ว +1

    Maruthuva kuripu niraya solluga sister pls ❤❤

  • @premaaiyer3493
    @premaaiyer3493 ปีที่แล้ว +1

    You made it look so easy and quick. It would have taken me days to prepare this meal! You have planned the prep work like a souz chef!!! Is there a substitute for the butter milk (curd) curry? Perhaps, once in a while you can involve Anton to make some simple dishes, this may inspire young people in the kitchen. Watching from Maryland, USA. Love you and your whole family.

  • @chitradevimeganathan8343
    @chitradevimeganathan8343 ปีที่แล้ว

    Video lengthy. but your talks makes the episode lovely . எச்சில் வூறுது. சட்டி சோரு அருமை.

  • @philominarabi4651
    @philominarabi4651 ปีที่แล้ว +2

    சட்டி சோறு செம, நாங்களும் செய்து பார்க்கறோம். நீங்கள் சாப்பிடும் வீதம் ultimate

  • @revathim5481
    @revathim5481 ปีที่แล้ว +4

    வேர்கடலையில் இரண்டு பல் புண்டு போட்டு அரைத்து போடுங்கள் . அதுவும் சுவை யாக இருக்கும்

  • @shyamalamogan6728
    @shyamalamogan6728 หลายเดือนก่อน

    Similar to Korean Bibimbap. If a little grated coconut is added to the drumstick leaves, it enhances the taste much more.

  • @jacinthavincent9167
    @jacinthavincent9167 ปีที่แล้ว

    Look delicious Sis ❤️ Super combo 👌🏻👌🏻

  • @anithasunil4401
    @anithasunil4401 ปีที่แล้ว

    எப்பவும் போல் அடிபொழி 😋😋😋

  • @jasmineantony1927
    @jasmineantony1927 ปีที่แล้ว

    Chatti soru... Super..

  • @premalatha9964
    @premalatha9964 ปีที่แล้ว

    Omg...looks yummy. You're always the best cook. This weekend im going to cook your reciepe. Love you all❤

  • @christaljaya6739
    @christaljaya6739 ปีที่แล้ว +1

    எங்க கேரளாவில் இதன் கூட ஒரு சம்மந்தி (தெவையல்) வைப்போம்

  • @prabhakarannanthini
    @prabhakarannanthini ปีที่แล้ว +1

    Wow yummy food yummy akka super vlogs amazing akka thanks for the information

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 ปีที่แล้ว

    Verkadali frying matter super...sema here also

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 ปีที่แล้ว +1

    லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் எப்படி இருக்கீங்க உங்கள் வீடியோ எப்ப போடுவீங்க என்று எதிர்பார்ப்பு சட்டி சோறு பெறும் விருந்து குழப்பி அடிச்சா கவலைக்கு மருந்து அடுக்கு மொழியில் அழகா இருக்கு நன்றிகள் சகோதரி

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว +2

    Yummy recipes super sister 👌😋

  • @ShanthiMaria834
    @ShanthiMaria834 ปีที่แล้ว

    ரொம்ப நல்லாயிருக்கு

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 ปีที่แล้ว

    Akka superb preparation and presentation

  • @guna3112
    @guna3112 ปีที่แล้ว

    Aayiram plate la saptalum satti la sapdarathu oru thani sugam ❤❤❤

  • @thenuvelu1703
    @thenuvelu1703 ปีที่แล้ว

    Cati soru vera level sis...

  • @umachannel1981
    @umachannel1981 ปีที่แล้ว

    Akka vai ooruthu akka sema super enjoy

  • @fathimabibi708
    @fathimabibi708 ปีที่แล้ว

    Superooo Super receipes 👌👍

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว

    ❤mam your fish cooking super,chati chore preparation super, annachi editing super mam 👌 super ❤

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q ปีที่แล้ว

    அக்கா சட்டி சோறு சூப்பர் நாக்கு ஊறுது லண்டன் முல்லை கொடியை எங்களுக்கு காட்டுங்கள் பூ பூக்கிறதா என்று கண்பியுங்கள்

  • @ManiVannan-fx8hq
    @ManiVannan-fx8hq ปีที่แล้ว +2

    Enjoy 😀

  • @varathaluxmysivasothy3121
    @varathaluxmysivasothy3121 ปีที่แล้ว

    Adipoli Saddysoru❤👌

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 ปีที่แล้ว

    Nalla sapidungha makkalae

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 ปีที่แล้ว +1

    Nice sharing 👍❤

  • @jayamalaa3165
    @jayamalaa3165 ปีที่แล้ว

    God bless you my dear

  • @suganyas4508
    @suganyas4508 ปีที่แล้ว

    I'm happy to see you enjoying your food.

  • @selvisely
    @selvisely ปีที่แล้ว

    Sister ungal kadula malai peyuthu.super adypoly👌👌🎋🎋🎋🌿🌿🌿

  • @GeleraClara-kc6rg
    @GeleraClara-kc6rg ปีที่แล้ว +1

    Super sis..

  • @sitisaleha8145
    @sitisaleha8145 ปีที่แล้ว

    The way you eat make me hungry❤❤❤

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 ปีที่แล้ว +1

    Maa shaa Allah TabarakAllah 💖 so lovely vlog sis 💖 and very yummy food 😋

  • @manshihajessy-uw9kd
    @manshihajessy-uw9kd ปีที่แล้ว

    Nalla samayal pannurika

  • @jomayusa
    @jomayusa ปีที่แล้ว

    We love fish recipes, sis...keep cooking fish

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 ปีที่แล้ว +2

    Super.

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 ปีที่แล้ว +2

    Annachi's song is superb🤗

  • @sasikalaanten3584
    @sasikalaanten3584 ปีที่แล้ว

    Mouth watering. Super recipe

  • @jeevadaniel196
    @jeevadaniel196 ปีที่แล้ว

    What’s your mixie name sister?
    Where did you buy that?

  • @preethipreethi3077
    @preethipreethi3077 ปีที่แล้ว

    Thanku akka and Anna

  • @saganasalia9121
    @saganasalia9121 ปีที่แล้ว

    Yummy yummy yummy sis

  • @rsathyachandran8603
    @rsathyachandran8603 ปีที่แล้ว

    Edthan cuda 2 pal garlic serthal semma taste

  • @chitracoulton7926
    @chitracoulton7926 ปีที่แล้ว

    Mouth-watering CHATTI CHORU ,

  • @kavithagandhi6880
    @kavithagandhi6880 ปีที่แล้ว +1

    Hi sis and annachi happy holiday

  • @sudhakrishnakumar4334
    @sudhakrishnakumar4334 ปีที่แล้ว

    Wow looks so yummy.

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 ปีที่แล้ว

    Super mam naanum sapida varattuma

  • @niranjanaraja9863
    @niranjanaraja9863 ปีที่แล้ว

    Wow yummy mouth watering 👌👌😋😋😋❤❤❤

  • @Kokila-z9c
    @Kokila-z9c ปีที่แล้ว

    Adict ayiten pa😂😂😂😋

  • @nirmalajames8170
    @nirmalajames8170 ปีที่แล้ว

    Akka super your cooking Wow yummy

  • @jayanthinathan97
    @jayanthinathan97 ปีที่แล้ว

    Love you Akka and Annachi ❣️
    Love from Tiruchendur ❤️

  • @jayamalaa3165
    @jayamalaa3165 ปีที่แล้ว

    12:09 God bless you

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 ปีที่แล้ว +1

    Hi akka annachi nalla virundhu Pola🍜

  • @marymelky9902
    @marymelky9902 ปีที่แล้ว

    Madam though ur abroad but u proved mam superb to 👀 ur reaction while eating.

  • @indram3967
    @indram3967 ปีที่แล้ว

    Yummy சாப்பாடு

  • @jasminlinda9688
    @jasminlinda9688 ปีที่แล้ว

    Adi poli sapadu super akka 👌

  • @ponmalar9449
    @ponmalar9449 ปีที่แล้ว

    Super akka😄😄

  • @sathakkammalsathak8836
    @sathakkammalsathak8836 ปีที่แล้ว +1

    Akka appappa thottatha cottunga please