ராசாத்தி மனசென்ன எல்லோர் மனதிலும் "ராசா உன் நெனப்புத்தான்" "வீதியில உன் பாட்டுன்னா காதுகளெல்லாம் அதன் கூடத்தான்" "ஊரும் வாழ்த்துது இந்த உலகும் வாழ்த்துது" ராசா உங்களத்தான்....
பாடல் தொடங்கும் முன்பே அதற்கான முன்னோட்ட இசையினில் எங்களை பாடலுக்குள் அழைத்துச் செல்லும் மாயாஜால மன்னன் நீங்கள் உண்மையான இசை ஞானிதான்.... வாழி நீவிர் பல்லாண்டு...
தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு பாட்டோடு வாழும் என் சாமியே உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு கேட்டாக்கா வாழும் உன் பூமியே என் மூச்சு என் பேச்சு நீதானயா என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா. ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி நானா பாடலயே நீதான் பாட வச்ச நானா பாடலயே நீதான் பாட வச்ச ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி வைகையிலே வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு கன்னி என்னைத் தேடி நீ அங்க வந்து சேரு விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு நீ வாயேன் வழி பாத்து ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி கண்ணுதான் தூங்கவில்ல காரணம் தோணவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி நானா பாடலயே நீதான் பாட வச்ச நானா பாடலயே நீதான் பாட வச்ச ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி
காத்திருந்த மல்லி மல்லி பாட்டில் first bgm la அருமையான flute bit வருது..miss செய்யாமல் கேளுங்க..என்ன ஒரு அழகு....bass guitar அதுவும் ரொம்ப beautiful.....maestro songs bass guitar is always magic and very interesting bass lines..
இசை கடவுளின் இசை,ஆல் கடலில் முத்து எடுப்பது போல, நம் மனதிலும் பூந்து நம் மனதை கொள்ளை அடிக்கிறது, ஐயா என்றென்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என் மனதார வாழ்த்துக்கள், சுசிலா அம்மாவும் ஜானகி அம்மாவும், அவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழை மனதார வாழ்த்துக்கள், எனக்கு ரொம்ப பிடிக்கும்
I was born 1998 but i like 80's and 90' song only ,because ,ilayaraja sir music,SBP Sir susila,janaki,Swarnalatha amma Miracle talent only reason ,and they are given gift from god for we are all so,good lyrics, all song good that period,feeling, emotional, love,peaceful of heart so many many ,don't say no words ,this 100% enjoyed
மந்த மாருதம் வீசுது 🌩️ 💘 👍 மலைய மாருதம் பாடுது 🎶 🎶 👸 🎤 💘 👍 ஓ ... ஓ ... ஓ ... ஓ ... 👍 ஓ ... ஓ ... ஓ ... ஓ ... 👍 பூ பூக்கும் மாசம் தை மாசம் 🌷 🌺 🌼 👍 ம் ... ம் ... ம் ... 👍 ஊரெங்கும் வீசும் பூ வாசம் 🌷 🌺 🌼 💘 👍 ம் ... ம் ... ம் ... 👍 @ Pala Ni 👍
தேனில் தோய்த்த பலா சுலை எம் ராக தேவன் இசை. செவியில் நுழைந்து விழியை ஆறாக்கி மனதை உருக்கும் இசை. ஜானகி அம்மாவின் தூய்மையான குரலோடு கேட்க ஜென்மங்கள் பல வேண்டும் என தோன்றுகிறது.
தமிழ் இசையின் பிதாமகன் எத்தனையோ நூல்கள் தடுத்த போதும் அதையெல்லாம் மீறி ஏன் இந்திய மக்களுக்கு மிகவும் அற்புதமான பாடல்களை கொடுத்த ராகதேவன் இசைஞானியே இசை சக்கரவர்த்தியே இன்னிசை இளவலே தமிழக மக்களின் இசை மருத்துவரே நீவீர் வாழ்க இன்றும் தொடர வேண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது விடுதலை இரண்டு வரை❤❤❤❤❤
பெண்ணே நீ எனக்காக உன் முகமூடி, அதை பட்டென அணிய மறுத்தாய், உன்னை விட உன் முகமூடி அழகாய் உள்ளது என நான் சொன்னதால். காணகிடைக்காத கான சில்வண்டு சிறகுகளாய் நீ சென்ற இடம் தெரியாமல் நான் தேடுகின்றேன். இப்போது என் காதுகளில் ஒலிப்பது இசைஞானி அவர்களின் பாடல்கள் தான். வா சேர்ந்தே கேட்போம்.
ராசாத்தி மனசென்ன எல்லோர் மனதிலும் "ராசா உன் நெனப்புத்தான்"
"வீதியில உன் பாட்டுன்னா
காதுகளெல்லாம் அதன் கூடத்தான்"
"ஊரும் வாழ்த்துது
இந்த உலகும் வாழ்த்துது"
ராசா உங்களத்தான்....
பாடல் தொடங்கும் முன்பே அதற்கான முன்னோட்ட இசையினில் எங்களை பாடலுக்குள் அழைத்துச் செல்லும் மாயாஜால மன்னன் நீங்கள் உண்மையான இசை ஞானிதான்.... வாழி நீவிர் பல்லாண்டு...
Yaa super...naan thaan first hearts poduven.. 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இந்த இசை தொகுப்பில் உள்ள பாடல்களை கேட்கும் போது
நம் மனதில் ஒரே ஒரு பூ அல்ல,
பதிமூன்று பூக்கள் பூத்துக்குலுங்கும்.....
Solai pushpangale is outstanding. Paa❤..enna oru azhagu music and voices .gangai amaran and suseela maa voice paaa. Suit this song so well❤❤❤
❤❤ இளையராஜா ❤❤❤.. Thanks to admin 💕💞.. இனிமையும் சோகமும் கலந்த மயக்கும் குரல் 🌹🌹.. காத்திருந்த மல்லி மல்லி unique composition, different instrumentation, ,சோலைப் புஷ்பங்களே, மாலைக் கருக்கலிலே, rare collections 💘💘.. Final touch ❤❤❤❤❤
தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு
பாட்டோடு வாழும் என் சாமியே
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் உன் பூமியே
என் மூச்சு என் பேச்சு
நீதானயா என் வாக்கு நீ கேட்டு
காப்பத்தையா.
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
வைகையிலே வந்த வெள்ளம்
நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம்
வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே
காத்து சிந்துதான் பாடுது
பொன்னுமணித் தேரு
நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி
நீ அங்க வந்து சேரு
விதை போட்டேன்
அது விளைஞ்சாச்சு நீ
வாயேன் வழி பாத்து
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
கண்ணுதான் தூங்கவில்ல
காரணம் தோணவில்ல
பொண்ணு நான் ஜாதி முல்ல
பூமாலை ஆகவில்ல
கன்னி நான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை
நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்
என்னை ஏந்த நீதானே
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
Very versatile and outstanding voice ❤
Poo pookum maasam is outstanding ❤😊
My favourite singer P.Susheela amma and my favourite music director Ilayaraja sir.... Love songs of them both...♥♥♥❤
எல்லா பாடலும் இனிமை இளையராஜா+சுசிலா அம்மா=👍👍👍🙏🙏❤️❤️
❤️ அற்புதமான பாடல்கள் 😍 இசைஞானியே என் உள்ளத்தில் என்றும் நீங்கள்தான் .🙏🙏 உங்கள் பாடல்கள்தான் என் உயிர்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
qqqqqqqqqqqqq
இப்ப தான் வாழ்க்கை படத்தில் மெல்ல மெல்ல என்ன தொட்டு பாடல் கேட்டு வந்தேன்
அதுக்குள்ள மறுபடியும் சுசிலா அம்மா பாட்டு என்ன சொல்றது admin ur 👍💪🙏
இசைஞானி🤗👉😭🙏👍
எனக்கு வேணும் நீ 👉❤🕊
எங்களை மகிழ்விக்கும்
தெய்வம் யா நீ 🙏🙏🙏
உனக்காகவே வாழ்வேன்
நான் வாழும் வரை👉👪🤩
Isai kadavul
எங்கள் இளையராஜா இசை வாசம் உலகெங்கும் வீசும் 🙏🏼🙏🏼🙏🏼
Afternoon bus , window side ,Raja music + P Susheela ji voice - memories
Deiveega Kural.. Deiveega Ragam. 👌👏
Listening to kaaathirunth a malli malli..enna oru azhagaana paatu......... excellent orchestration and instruments....
சுசீலா அம்மா என்ன ஒரு தெளிவான குரல்
உன்னை மிஞ்ச ஆளில்லை இசை உலகில் இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டும் இசை உலகை ஆல
Yes bro
உங்கள் இசைக்கு என்றால் அடிமை நான்
இசைஞானியே உம் புகழ் ஓங்குக நன்றி
காத்திருந்த மல்லி மல்லி பாட்டில் first bgm la அருமையான flute bit வருது..miss செய்யாமல் கேளுங்க..என்ன ஒரு அழகு....bass guitar அதுவும் ரொம்ப beautiful.....maestro songs bass guitar is always magic and very interesting bass lines..
மிகவும் அருமை
இளையராஜா காலத்தில் சுசீலாஅம்மாவுக்கு கொடுத்த வாய்ப்புகள் மிகவும் குறைவே ! இழப்பு ரசிகர்களுக்குத்தான் !
நூற்றுக்கு நூறு உண்மை. ஏன் இளையராஜாவின் புகழும் இன்னும் உயர்ந்திருக்கும். இழப்பு எந்த விதத்திலும் இசையரசிக்கு இல்லை.
இழப்பு ரசிகர்களுக்குத்தான்.
😊
😊😊😊😊
@@rajanumapathy2098😊
@@rajanumapathy2098p😊😊😊😊😊p😊
அற்புதம்
இரவின் இனிமை உங்களின் பொன்னான குரலில் 👌
சிறந்த குரல் என்றும்
பாடல் வரிகளையும் சிறு சிறு சுவையான செய்திகளையும் சேர்த்தால் வீடியோ பார்ப்பதற்கான ஆர்வம் கூடும்.
GOD OF MUSIC RAAJA SIR
இசை கடவுளின் இசை,ஆல் கடலில் முத்து எடுப்பது போல, நம் மனதிலும் பூந்து நம் மனதை கொள்ளை அடிக்கிறது, ஐயா என்றென்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என் மனதார வாழ்த்துக்கள், சுசிலா அம்மாவும் ஜானகி அம்மாவும், அவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழை மனதார வாழ்த்துக்கள், எனக்கு ரொம்ப பிடிக்கும்
I was born 1998 but i like 80's and 90' song only ,because ,ilayaraja sir music,SBP Sir susila,janaki,Swarnalatha amma Miracle talent only reason ,and they are given gift from god for we are all so,good lyrics, all song good that period,feeling, emotional, love,peaceful of heart so many many ,don't say no words ,this 100% enjoyed
இளமை புதுமை இனிமை இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா மிக மிக அருமையான பாடல்கள் நன்றி🙏💕
Unmai
மனதைத்தொடும் இனிமை என்பதற்கு வேறு வார்த்தை உள்ளதா???
Old is gold song, please give us fresh music
Raasave unnai kanatha nenju is missing
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
Lovely collection. Audio quality is fine. Graphics work is amazing. Good going Admin.
Raja sir♥️♥️♥️👍
மந்த மாருதம் வீசுது 🌩️ 💘 👍
மலைய மாருதம் பாடுது 🎶 🎶 👸 🎤 💘 👍
ஓ ... ஓ ... ஓ ... ஓ ... 👍
ஓ ... ஓ ... ஓ ... ஓ ... 👍
பூ பூக்கும் மாசம் தை மாசம் 🌷 🌺 🌼 👍
ம் ... ம் ... ம் ... 👍
ஊரெங்கும் வீசும் பூ வாசம் 🌷 🌺 🌼 💘 👍
ம் ... ம் ... ம் ... 👍
@ Pala Ni 👍
தேனில் தோய்த்த பலா சுலை எம் ராக தேவன் இசை. செவியில் நுழைந்து விழியை ஆறாக்கி மனதை உருக்கும் இசை. ஜானகி அம்மாவின் தூய்மையான குரலோடு கேட்க ஜென்மங்கள் பல வேண்டும் என தோன்றுகிறது.
❤️9 😭o 😭o 😭ilii
சுசீலா அம்மா
One and only raja sir love from kerala
Wow wow wow wow
தி லெஜன்ட் சுசீலா அம்மா
P susheela❤
Superb 🎉❤
Raja Rajathan...
Songs Namba LOVE PANARUM ANAL SONGS RAJA SIR A SUSEELA AMMA VE LOVE PANUDHU
1000th like
Audio quality fine
Super sir😊
தமிழ் இசையின் பிதாமகன் எத்தனையோ நூல்கள் தடுத்த போதும் அதையெல்லாம் மீறி ஏன் இந்திய மக்களுக்கு மிகவும் அற்புதமான பாடல்களை கொடுத்த ராகதேவன் இசைஞானியே இசை சக்கரவர்த்தியே இன்னிசை இளவலே தமிழக மக்களின் இசை மருத்துவரே நீவீர் வாழ்க இன்றும் தொடர வேண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது விடுதலை இரண்டு வரை❤❤❤❤❤
All songs super p
All songs super
All songs are nice 👌🎵🎶
Super🎉
சூப்பர்
excellent selections
Super song's 😌😌🤩🥰😍
Chithra amma hits innum varalaye...am waiting
Amaidhiya irungo, porandhanalakku varudhu
Suseelamma ❤
இசைராஜா
👌👌👌👌👌👌🥰😍🤩
amazing 👏
Andhi mazhai Megan song is missing it is also sung by p susheela Amma
🙋♀️🌷
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍👍
❤❤❤
❤❤❤❤❤
பெண்ணே நீ எனக்காக உன் முகமூடி, அதை பட்டென அணிய மறுத்தாய், உன்னை விட உன் முகமூடி அழகாய் உள்ளது என நான் சொன்னதால். காணகிடைக்காத கான சில்வண்டு சிறகுகளாய் நீ சென்ற இடம் தெரியாமல் நான் தேடுகின்றேன். இப்போது என் காதுகளில் ஒலிப்பது இசைஞானி அவர்களின் பாடல்கள் தான். வா சேர்ந்தே கேட்போம்.
super song(14.08.2024))=08.39pm
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
pesa koodathu song singers SPB-JANAKI Am i correct?
Wrong. It's SPB-SUSHEELA
இளையராஜா தன் இளையவயதில் டி எம் எஸ்ஸுக்கு என்ன பாடம் கற்பித்தாரோ அதே பாடம் இன்று விஜய் சேதுபதி படத்தில் அவருக்கு நடந்திருக்கிறது !
What happened
Hindi la edukuda podreenga? Enna hindiya thinikireengala?
😢😅
TZyipmb
இசையரசி,இசைஞானி புகழ் என்றும் வாழ்க
அருமை
Chithra amma hits innum varalaye...am waiting
❤
❤️❤️❤️❤️❤️❤️
Great Amma
❤