மட்டன் பிரியாணியும் இங்கிலாந்தில் நடுக்காட்டு பேட்டியும்/my first interview experience in UK channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • To watch my full interview please click the below “Priya Prabhu Vlogs”channel link below:
    • லண்டன் தமிழச்சி அடிபொழ...
    In this video I have showed my first interview experience with UK Tamil TH-cam channel called “Priya Prabhu Vlogs”. I have openly shared all my personal experiences how I came across in my TH-cam journey and personal life journey.
    You can watch my full interview in “Priya Prabhu vlogs “.
    My heart felt thanks to Priya Prabhu for giving me this wonderful opportunity.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

ความคิดเห็น • 515

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 3 ปีที่แล้ว +80

    Thank you thank you so much Akka 🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @helenkumari6823
      @helenkumari6823 3 ปีที่แล้ว +1

      Congratulations God bless you sister

    • @philominarabi4651
      @philominarabi4651 3 ปีที่แล้ว +2

      Super ma unga simplicity romba pidichirukku. Unga channel subscribe panniten . God bless you ma

    • @VbharathiSvijay
      @VbharathiSvijay 3 ปีที่แล้ว +2

      வாழ்க பல்லாண்டுகாலம்

    • @shinysathish8515
      @shinysathish8515 3 ปีที่แล้ว +2

      @@VbharathiSvijay adipoli dear God bless you

    • @shinysathish8515
      @shinysathish8515 3 ปีที่แล้ว

      Hi nagercoil

  • @girijanarayanan3000
    @girijanarayanan3000 3 ปีที่แล้ว +32

    அண்ணாச்சியும் நீங்களும் அருமையாக வீடியோ பண்ணி இருக்கின்றீர்கள் சிரித்து மகிழ்ந்தோம்
    அருமையான தம்பதிகள் நீங்கள்
    வாழ்க வளர்க

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் தமிழச்சி 💐💐💐💐....தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற வரிகள் தான் நினைவிற்கு வந்தது...நம் தமிழ் மொழி தமிழ் மக்களும்உலகம் எங்கும் பரவி இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமே...தங்கள் கணவர் தங்களின் வரம் ...வாழ்த்துக்கள் டா God bless you both...

  • @abiarachannel1303
    @abiarachannel1303 3 ปีที่แล้ว +18

    👌உங்க வீடியோ மட்டும் தான் முழுவதும் பார்க்க பிடித்திருக்கிறது ❤️❤️❤️❤️ என் மனதை நீங்கள் சம்பாதித்து விட்டீர்கள் அக்கா ❤️❤️ அன்புத் தங்கை திருநெல்வேலி 🎊🎊

  • @sherlypaul1908
    @sherlypaul1908 3 ปีที่แล้ว +28

    நம்ம குமரித் தமிழ் தனி அழகு தான் அக்கா. எல்லோரும் விரும்புவாங்க... 👌👌👌

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว +2

    உங்கள் இருவரையும் பார்த்தாலே பரவசம் ஏற்பட்டது நான் உங்கள் திவிர ரசிகை சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே ரொம்ப பிடிக்கும் நீங்கள். சிரிக்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. உங்கள் இருவரையும் பார்த்தாலே எங்களுடைய நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว +2

    நிங்க தைரியமாக பேசுவிங்க இப்படி பயந்ததை பார்த்து எனக்கும் பயமாகிவிட்டது பிறகு நல்லபடியாக முடிந்தது வாழ்த்துகளும் ,பாராட்டுக்களும் ,நன்றி.

  • @kmk9569
    @kmk9569 3 ปีที่แล้ว +21

    கலகலப்பான தமிழ் மொழி பேசும் கலகலப்பான தமிழ் தாயே🌟🌟🌟👏👏👏💐💐💐🙏🙏🙏

  • @subhababy5880
    @subhababy5880 3 ปีที่แล้ว +1

    சுபி, அண்ணாவிற்கு அன்பு வணக்கம். உங்கள் பேச்சை கேட்பதற்காக PP vlog பார்த்தேன். அருமை சகோ. அங்கும் தங்களின் உண்மை வெளிப்பட்டது. கடவுளின் அதிக அன்பை பெற்றவர்கள் நீங்கள். PP ஜோடிகளுக்கும் வாழ்த்துக்கள். அவர்களுக்கு வந்த comments பார்த்தேன் அதிலும் தாங்கள் எவ்வளவு அன்பை பெற்று இருக்கிறீர்கள். அன்பு சுபிக்கும் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்...

  • @chitrasaikitchen3758
    @chitrasaikitchen3758 3 ปีที่แล้ว +4

    பிரதர் உங்களை கணவனn க கிடைக்க லண்டன் தமிழச்சி அவர்கள் புண்ணியம் செய்திருக்கிறார்கள் இருவரும் இப்படியே நீண்டகாலம் வாழவேண்டும்

  • @devakigg4268
    @devakigg4268 3 ปีที่แล้ว +8

    அருமையான வீடியோ நீங்கள் இருவரும் சிரித்து பேசியதை கண்டு நானும் சிரித்து மகிழ்ந்தேன் வாழ்க வளமுடன்.

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 ปีที่แล้ว +1

    உங்களின் பேச்சைக் கேட்பதற்கு எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் குரல் ஒரு அழகு அதைவிட அழகு நீங்கள் சமைப்பது அதையும் விட அழகு அதை சாப்பிடும் அழகு இருக்கே அப்பப்பா 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 3 ปีที่แล้ว +2

    அக்கா சிரித்து சிரித்து வயிற்றுவலியே வந்து விட்டது .ஏ அப்பனே முருகா.

  • @sathyam6145
    @sathyam6145 3 ปีที่แล้ว +1

    நீங்க எல்லாவற்றிலும் ரசிக்கும் படிதான் பேசினீர்கள் அதனால் எந்த சூழ்நிலையிலும் ரிலாக்ஸா இருக்கலாம்🙏🏻நாங்கள் உங்களையும் Sirயும் தோட்டத்தையும் மிகவும் ரசித்தே பார்க்கின்றோம்🙏🏻

  • @anandmax2459
    @anandmax2459 3 ปีที่แล้ว +44

    ஆண்டவரே.... என்னால சிரிப்பை அடக்க முடியாமல்... விழுந்து விழுந்து சிரித்தேன்... Interviewக்கான Training session omg 🤣🤣🤣.... அண்ணாவோட training awesome 😂😂....

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 ปีที่แล้ว +7

    உங்கள் திறமைக்கும் அறிவுகுகும் பயப்படலாமா நல்லா பன்னுவீங்க பயப்படாதீங்க வாழ்த்துக்கள் 🙏🏻

  • @revs5457
    @revs5457 3 ปีที่แล้ว +11

    Annachi you're so talented, I watched here n there..(priyaprabu vlogs)...both interviews are too good,..always rocks akka annachi,both you talented guys.👍🏻👏🏻🤝🏻🙏🏻❤🌷

  • @RasihaNizar
    @RasihaNizar 2 ปีที่แล้ว +1

    அருமையான episodes..ma'am
    im so admired

  • @subhanavya2810
    @subhanavya2810 3 ปีที่แล้ว +6

    அக்கா பிரியா பிரபு சேனல் பேட்டி பார்த்தேன் ரசித்தேன் அருமை அருமை பெருமைகளை பிரியாவும் சொன்னார்கள் சூப்பர் டூப்பர் 👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 3 ปีที่แล้ว +5

    Super celebrity 🎉🥳🥰 Akka... மேன் மேலும் உங்கள் புகழ் வானுயர வளரட்டும்... வாழ்த்துக்கள் 💐💐💐😀.... லண்டன் தமிழச்சியின் பலமே அண்ணாச்சி தான்... உங்கள் குடும்பம் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.... எங்க full support mm லண்டன் தமிழச்சி channel kku thaan.... 👍🏻👍🏻👍🏻😀

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb 3 ปีที่แล้ว +1

    இந்த அளவிற்கு நீங்கள் image ஆனது sir தான் முக்கியப் காரணம். Thank u sir .Thank you Jesus. I pray for you and your family. Vazhga .praise the Lord

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +20

    அக்கா யாரு உங்க முன்னாடி நின்னாலும், உங்க அருமை யானா தமிழ் மனமும், அழகு பேச்சும் மாறலை, சூப்பர் அக்கா உங்க இன்டெர்வியூ 👌👌👌👌👌👌👌👌👌

  • @annapoorani8598
    @annapoorani8598 3 ปีที่แล้ว +5

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா..அண்ணா comments வயிறு வலிக்கச் சிரித்தேன்.....superb.... லண்டனில் உங்கள் பெயர் புகழ் கொடிகட்டிப் பறக்க என் வாழ்த்துக்கள்..💗💗❤️🥰💞💐💐💐💐💐💐

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 ปีที่แล้ว +10

    உங்களை அண்ணாச்சி இன்டர்வியூ எடுத்தது ரொம்ப நல்ல இருந்தது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐 😍😍😍😍😍

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 3 ปีที่แล้ว +5

    Hi ma and Anna! first let me compliment how great you both look in your ensemble. Fun filled interview and kudos to Priya and Prabhu. As usual a fitting tribute to you ma is the delicious laden food on the table. You both were awesome!

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb 3 ปีที่แล้ว +1

    Mam super. எப்போதுமே சந்தோஷமாக irukka யேசு துணை இருப்பார். கேட்கும்போது இனிமையாக இறுகிறது.

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว +12

    சூப்பர் சகோதரி உங்களையாரும் அடிக்கமுடியாது வாழ்த்துக்கள் 👌🌹😀❤️

  • @marylathaseg9233
    @marylathaseg9233 3 ปีที่แล้ว +1

    Congratulations 💐
    Preparation adipoli comedy
    Being yourself is the best way...
    And in the bits and pieces of the interview you were like that only.. superb.

  • @sathyas2142
    @sathyas2142 3 ปีที่แล้ว +4

    Sema jolly I can't control my laughing,anna training nu vechi senjichtaru.Yenga akka pakkatha bayapudura mathiri erukoom but Singam paayatha pathukonga, yenga akkka always down to earth 🌍 that's our LONDON THAMAZACHI success. Awesome editing mgr songs la vera level. Keep rocking akka and annachi Anna vera level editor awesome. God bless you all......

  • @ayyappanramu7621
    @ayyappanramu7621 3 ปีที่แล้ว +2

    எங்க தங்கமே அக்கா நீங்க 👍தைரிய👍 லஷ்மி...
    அண்ணாச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👌

  • @sumaiyajafar9989
    @sumaiyajafar9989 3 ปีที่แล้ว +7

    Being a Sri lankan in Malaysia I was glad to see our Sri lankan food. As usual enjoyed watching your video congrats to you n your husband. 👍👍

  • @ramajothi1384
    @ramajothi1384 3 ปีที่แล้ว +4

    அக்கா Priya Prabhu flog la interview பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. Annachi journalist nu yeapothan therinjukitan. Continue paanungah annachi . Interview lively ah irunthathu 👏👏👏👏👏👏👏👏

  • @konamalaithanam8825
    @konamalaithanam8825 3 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு.. super sister.. மிகவும் நன்றாக இருந்தது. இப்பதிவினைப் பார்த்து நாங்களும் வாழ்த்துகிறோம்... மேலும் மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை பகிர வேண்டும். உங்களுக்கும் அண்ணுக்கும் கடவுள் துணை புரிவார்.. வாழ்த்துக்கள். நன்றி.

    • @konamalaithanam8825
      @konamalaithanam8825 3 ปีที่แล้ว

      இந்த பதிவில் சிரிப்பை அடக்க முடியவில்லை... நன்றாக இருந்தது... வாழ்த்துக்கள். இருவருக்கும் நன்றி ....

  • @jeevithamarimuthu6955
    @jeevithamarimuthu6955 3 ปีที่แล้ว

    Semma enjoy ka... Priya prabu channel la unga full video parthen altimet ka.. neenga kandippa oru naal chennai ku vaanga.. ungala parkka aasaiya iruku akka.. unga videos ah parkum pothu, namakku pidichavanga kuda irukum bothu yevalo happy ah feel panromo athu pola iruku ka.. love u ka.. unga videos ah partha, ya husband yanna thitite irupparu ka.. yanna d avanga mela ivalo paithiyama irukka nu... Really love u sooooooo much ka..

  • @geetharavichandran3969
    @geetharavichandran3969 3 ปีที่แล้ว +2

    Hello akka! I recently came across ur channel! But u know what?? I’m now addicted😍 I love ur cooking ! U are so natural 😊 u guys are sweet! Whenever I watch ur videos I’ll feel happy 😃 my brother lives there so if I get a chance to come there I would love to meet u guys and to cook with u 😅keep going! Love from Chennai ❤️

  • @V_Vijayakumar
    @V_Vijayakumar 3 ปีที่แล้ว +1

    Arumai vaalthukal now only seen your interview video. Good. Sir avargalin journilisam patri sonargal thaan kaduvantha paathai patri u tuble la poduga informative aha irukum. Last 3 month aha follow panuran ippa than first commoent poduran .
    Ennai migavum kavrtha video village tea kadai migavum arumai.
    Maximum video partutan anithum arumai
    London home vangunuthu
    Unga interiview pathi london vantha job experience
    Sonathu
    Melum pala video iruku
    Vaalthukal
    Kind request sir um video podum padi ketukeran job experience life experience and more i am waiting...
    Thank u.
    .....

  • @gunajoeal9488
    @gunajoeal9488 3 ปีที่แล้ว +12

    சகோதரி, நீங்களும் அண்ணாவும். மேலான அனைத்திற்கும் தகுதியானவர்கள்.😍😍

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +2

    ஐயோ அக்கா செம ஜாலியா இருந்துது வீடியோ சிரிப்பு அடக்க முடியல.... அண்ணாச்சி வேற level.... Thanks பிரியா and பிரபு

  • @selvipangarajnadar5592
    @selvipangarajnadar5592 3 ปีที่แล้ว +10

    Sister' நீங்கள் ஒரு பொற்களஞியம வாழ்த்துக்கள்

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 ปีที่แล้ว +1

    ❤️🙏சார். ஒரே தமாஷ் | வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா" இது நல்ல கேள்வி, கேள்வி....🎉🎉🎉😀😀😀😎M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 3 ปีที่แล้ว

    உண்மை தமிழச்சி.எவ்வளவு தைரியமாக இருந்தாலும் சில சமயங்களில் அப்படி தான் இருக்கும்

  • @mpmsaranya5224
    @mpmsaranya5224 3 ปีที่แล้ว +6

    This like 😍 I want to see you one time wen you come to india 🇮🇳 I'm eagerly awaiting akka ❤️❤️❤️

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +1

    My dear anbu thangchi Our Lord God the Rock n refuge has commanded HIS angels to Guard all of yr ways. He has embraced U with HIS outstretched arms blessed U with indescribable gifts.

  • @softbrigit7139
    @softbrigit7139 3 ปีที่แล้ว +1

    I am so proud of u.. very blessed family... May God bless abundantly forever.

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 ปีที่แล้ว +2

    அக்கா அண்ணாச்சிக்கு வணக்கம் வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் மனசு ஏதோ ஒரு கவலையோட உட்கார்ந்து உங்க வீடியோ பார்த்தேன் வீடியோ பார்த்து முடிஞ்ச உடனே நான் ரொம்ப ரிலாக்ஸ் ஆயிட்டேன் மிக மிக அருமை அக்கா சான்சே இல்ல அடிபொலி அடிபொலி🤣🤣🤣🤣🤓🤓🤓🤣🤣🤣🤣👌👌👌👌👍👍👍

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla3687 3 ปีที่แล้ว +1

    Samma fun interview Akka...love ur preparation funny and nice 😍😘

  • @sujishalom9909
    @sujishalom9909 3 ปีที่แล้ว +1

    லண்டன் தமிழச்சி அக்காவுக்கு பயமா அக்கா நீங்க அசால்ட் ஆறுமுகம் அக்கா இவ்லோ பயப்படுறிங்க👍👍👍👍👍

  • @mohamedlafer9051
    @mohamedlafer9051 3 ปีที่แล้ว

    Ungalukku kidachcha periya gift thaan unga husband
    All the best mam🇱🇰

  • @Damothara
    @Damothara 3 ปีที่แล้ว +1

    அக்காவுக்கு வாழ்த்துகள்...செம்மையா சிரிச்சேன்.. சந்தோஷமாக இருக்கு...இது different vlog

  • @kavithasivarathinarajah4055
    @kavithasivarathinarajah4055 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி& சகோதரா

  • @vr46stephanff50
    @vr46stephanff50 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌❤️❤️❤️❤️❤️ super super super super super

  • @srishan2039
    @srishan2039 3 ปีที่แล้ว +4

    Semma sister. Congratulations. London tamil radio chanel ungalai interview paninathu. Anna also super funny. So happy and thoroughly enjoyed this video

  • @sumathianand2117
    @sumathianand2117 3 ปีที่แล้ว +2

    Akka super speech
    Unga video enku romba pedikum

  • @beautifulmemoriesoflittles9732
    @beautifulmemoriesoflittles9732 3 ปีที่แล้ว +1

    Arumai 😋😋😋 Super... interview super

  • @devasena7418
    @devasena7418 3 ปีที่แล้ว

    லண்டன் தமிழச்சிகளுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் கர்த்தராகிய ஆண்டவர் உங்கள் குடும்பங்களையும் தொழிலையும் ஆசீர்வதிப்பாராக.

  • @vidhyamba
    @vidhyamba 3 ปีที่แล้ว

    2,3days a full day unga videos than pakuren.i really love it.

    • @hasn_123
      @hasn_123 3 ปีที่แล้ว

      Super di enjoy

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 3 ปีที่แล้ว +1

    Congratulations sis, u gave the interview in your style, superb 👍👏👏👏

  • @2010BHARATHI
    @2010BHARATHI 3 ปีที่แล้ว

    Neenga pesarathey kettavey siripu automatic varudhu, semma talent neenga.... feeling more relaxed when seeing ur videos akka . Keep rocking akka

  • @Rosarysuresh
    @Rosarysuresh 3 ปีที่แล้ว +2

    Congratulations on your interview. You spread so much energy and happiness through your videos. Loads of love to you and your family ❤️

  • @maha-qw2bt
    @maha-qw2bt 3 ปีที่แล้ว

    Video rompa suprea irunthchu akka.nenga epdi pesanalum enaku pudikum akka.womensku ellam nenga rompa periya insipiration akka
    Rompa prouda iruku.ipdiye epovum nenga santhosama irukanum.love you akka annachi.annachi nenga kalkitinga Adipoli

  • @d.aravindpandian8961
    @d.aravindpandian8961 3 ปีที่แล้ว +1

    உங்கள் இண்டர்வியூ சூப்பராக இருந்தது அண்ணாச்சியோட காமெடி நன்றாக இருந்தது உங்கள் வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா 👍👍🥰🥰

  • @pattuchandru614
    @pattuchandru614 3 ปีที่แล้ว +1

    Akkka unga hair style maintain pandrathu pathi solunga.

  • @thepetals4632
    @thepetals4632 3 ปีที่แล้ว

    Akka, you are my sweetheart ♥..namma oor slang neenga pesum pothu adipoli...aandavare..

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 ปีที่แล้ว +1

    Oh so sweet already watched your interview...superb..so simple and lovely 😍bless you both .

  • @shantikamal3922
    @shantikamal3922 3 ปีที่แล้ว +1

    U did a fantablous interview. Good on u.Here is wishing you a avalanche of success. God bless.🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @sellvaranipercil2615
    @sellvaranipercil2615 3 ปีที่แล้ว +2

    Very proud of you Anna and Akka. Congratulations 👏👍

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +1

    Cute anchor beautiful Tamil flawless speech Blessed shall U when U come in n Blessed shall U when U go out ma.......

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 3 ปีที่แล้ว

    Super sister God bless your family ALL மகிழ்ச்சி Tc💐💒🥰

  • @shiningstar123
    @shiningstar123 3 ปีที่แล้ว

    Super akka and anna. Namma Nagercoil language adi poli 🌷

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 ปีที่แล้ว +4

    அண்ணாச்சி ஜர்னலிஸ்ட் பிரியாபிரபு சேனல்பாத்துதான்தெரிந்தது🙌💐💫

  • @abigokul7608
    @abigokul7608 3 ปีที่แล้ว

    Ungha video paarthale oru putthurchi varuthu, annatchi Vera Vera level, akka yaar interview eduthalum namba adipoliya answer panniralam, London athipar question kettalum akka semaya answer panniralam, ok va 👍👍👍

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +2

    U will achieve more n more hieghts. HE will pour out His blessings in abundance.

  • @vinovinoth5002
    @vinovinoth5002 3 ปีที่แล้ว +1

    Congress God bless you sis&bro

  • @tharagais1633
    @tharagais1633 3 ปีที่แล้ว +1

    Interview training very super ரொம்பவே enjoyedment,இருந்தது

  • @sangeethasubash2992
    @sangeethasubash2992 3 ปีที่แล้ว +1

    You deserves for our love 💕 we all are love you and annachi🥰

  • @telmaa1228
    @telmaa1228 3 ปีที่แล้ว

    சகோதரி நீங்கள் இருவரும் இணைந்து பேசியதை கேட்டுக் கேட்டு வயிறு குலுங்க குலுங்க நான் சிரித்தேன்

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி 💐💐💐 உங்கள் பேட்டி அடிபொழி 👍👍👍

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +3

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அருமை, நிச்சயம் ஒரு நாள் நீங்க BBC க்கு இன்ட்ரெர்வியூ கொடுப்பிங்க அதற்கு இப்போவே என்னோட வாழ்த்துக்கள் 💐, வார்த்தையை விட்டா அதை ஒன்னும் பண்ணமுடியாது, மிக சரியாக அண்ணாச்சி சொன்னார், இப்பவே போய் உங்க இன்ட்ரெர்வியூ பார்க்கறேன், மிக்க நன்றி 🙏❤

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணி All The Best

  • @bhagimedia
    @bhagimedia 3 ปีที่แล้ว +3

    You are so blessed happy to see your smiling face ❤️👍

  • @devakianbazhagan5143
    @devakianbazhagan5143 3 ปีที่แล้ว

    Ulagamagaa nadigai ( world's best actor)

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 ปีที่แล้ว +1

    God bless you vazhthukkal vazhga valamudan 🙏🏻🙏🏻🙏🏻

  • @subramaniyanvss2460
    @subramaniyanvss2460 2 ปีที่แล้ว

    Super sis sema jolly ah iruku videos

  • @ayeshasidheka6798
    @ayeshasidheka6798 3 ปีที่แล้ว +5

    Hi Akka Annachi 😍 semma energetic person you both are and very entertaining person.

  • @palanitamilnallaerukku7701
    @palanitamilnallaerukku7701 3 ปีที่แล้ว

    Valtukkal london tamilazhi akka avarkalukku

  • @johnjaikumar.4237
    @johnjaikumar.4237 3 ปีที่แล้ว

    Hi Akka Annachi, Praise the Lord..
    Beauty in simplicity and open heart speech makes you to know everyone . God bless you

  • @preethikipooja8601
    @preethikipooja8601 3 ปีที่แล้ว +1

    Akka adipuzhi video ungaluku yeadhuku akka regusol neenga Vera level akka best every day annachi always rocking god bless you

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 3 ปีที่แล้ว

    Valthugal akka ,neraiya vlog podanam ennum sirapa varanum enn valthugal Annachi avargalukum valthugal.

  • @milmaaskitchen
    @milmaaskitchen 3 ปีที่แล้ว

    Annachi um super aa pesraanka
    Enkala sirika vaikeenka
    Super akka and annachi
    God bless you akka and annachi
    Ennada sirippa control panna mudiala akka

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 3 ปีที่แล้ว

    Sister unga sondosam parkum boodu ennaku happya eruku

  • @yogalakshmi2259
    @yogalakshmi2259 3 ปีที่แล้ว

    I like you the way you are. Your candid behaviour..
    I am from Bangalore. I like your vlogs of Bangalore

  • @gideonjishob.s3310
    @gideonjishob.s3310 3 ปีที่แล้ว +2

    அண்ணனோட கலாய்ப்பு சூப்பர்

  • @seethaapapalasamymoe5645
    @seethaapapalasamymoe5645 3 ปีที่แล้ว

    Hope to meet both of you one day😍. My daughter just got a job in London. When I visit her, hope to meet you that time🙂

  • @r.shyamala5317
    @r.shyamala5317 3 ปีที่แล้ว +2

    👻 ghost experience video. Eagerly waiting...

  • @pampam3465
    @pampam3465 3 ปีที่แล้ว

    Super you did well. Good keep it up👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾♥️💐🎉🎊😘Saturday booster 💃💃💃💃💃💃

  • @lovebirdsytgamer8726
    @lovebirdsytgamer8726 3 ปีที่แล้ว

    I am so happy .i am studying in 7 th std .so i saw all ubdates for your channals.big fan for you & your family.

  • @divyaharidas2368
    @divyaharidas2368 3 ปีที่แล้ว

    Achachoo 1st Training session with Annachi than Sema😂😂..Interview Kooda Super ah Irunduchu❤

  • @anisbanu3131
    @anisbanu3131 3 ปีที่แล้ว

    Hai anna anni nalla irukengala ungalooda new subscriber roompa puduchurukku nenga pesurathu

  • @saararafik1427
    @saararafik1427 3 ปีที่แล้ว

    Hello subi👋🏻!!intha vloga paakum bothu romba happya iruku, maasha allah👏🏼👏🏼neengalaam bayantha naa enna panvean,subi sister is a brave lady,,,
    May allah bless you with all 🎉🎊

  • @ponmalarlovit9250
    @ponmalarlovit9250 3 ปีที่แล้ว

    sis and Bro I like ur speak and laughing very very cute I I will see only ur chanel