ஆஹா ..! அருமையான..! பனை ஓலை இளங்குருத்தில் செய்த நுங்கு கொழுக்கட்டை பார்க்கவே ரசித்து ருசித்து சாப்பிட ஆசை.. பனை ஓலை இளங்குருத்து மணத்துடன் ஆவி பறக்கும் கொழுக்கட்டை மிருதுவாக மிகவும் ருசியாகவும் இருக்கும்.. சாப்பிட்டு கிட்டே இருக்கலாம் .. வித்தியாசமான கொழுக்கட்டை செய்முறை..! சூப்பர்.ஆனந்தி ..! அம்மா..! பழைய பாரம்பரிய நாம் மறந்து போன சத்தான ஓலை கொழுக்கட்டை பழைய நினைவுகள்.. அருமை...! எல்லாமே பனை 🌴🍁ஓலை மயம்...! பனை ஓலையில் மலரும் பழைய நினைவுகள்.. நுங்கின் மேல் உள்ள தோல் பகுதி வயிற்று வலி வயிற்று கடுப்புக்கு நல்லது.. அம்மா பேசுவது அருமையான பழைய நினைவுகள்.. குடும்பத்துடன் ருசித்து மகிழுங்கள்.. பனை ஓலை இளங்குருத்து இப்போது கிடைக்காதே ஆனந்தி 💓🌹.. கிடைத்தால் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.. மணம் சுவை நிறைந்த பனை ஓலை இளங்குருத்து கொழுக்கட்டை செய்முறைக்கு நன்றி சகோதரி.. அம்மா உங்களுக்கும் நன்றி மா..❤️ பனை ஓலையில் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி செய்து மகிழ்ந்த நினைவுகள் இப்போது எங்களுக்கு கிடைக்கவே செய்யாது ..தம்பிகளா நீங்கள் செய்து மகிழ்ந்திருங்கள்..
Eswari perumal @ காலம் தாழ்த்தி வந்தாலும் ஆழமான கருத்து.!! நலம்.! நலமறிய ஆவல் ஈஸ்வரி.!! ஆனந்தியை போன்ற கிராமத்தவர்கள் பனையை மறக்கவில்லை 🌴 நாம் தான் மறந்து விட்டோம். உங்கள் ஊர் எது ஈஸ்வரி.!!
எங்க ஊரு திருநெல்வேலி கார்த்திகை தீபம் அன்னைக்கு இந்தக் கொழுக்கட்டை எல்லார் வீட்டிலேயும் கண்டிப்பா செய்வாங்க பனை ஓலை யோட வாசம் அந்த கொழுக்கட்டையில் சேர்ந்து இன்னும் நல்லா
ஓலை கொழுக்கட்டை எவ்வளவு ருசியும் மணமும் இருக்கும் என்று செய்து சாப்பிட்டவர்களுக்கு தெரியும். ஆனால் நுங்கு கலந்து கொழுக்கட்டையா அடேங்கப்பா சூப்பரோ சூப்பர் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. ரொம்ப நன்றி ஆனந்தி அக்கா 🥰🥰🥰😍
First time ippadi oru kolukattai pakuren Akka pakave aasaya iruku udane sapdanum pola iruku Ka.....unga family members kuduthu vachavanga ...... really great Ka neenga oru village cheff......
மிகவும் அருமையாக இருக்கு ஆனந்திஅக்கா பனையை❤️ 💞 கற்பகதரு என்பார்கள்.. உண்மையில் பனையில் இருந்து எத்தனை பலன்கள். அருமை ஆனந்தி அக்கா. இந்த இனிய பதிவை எமக்கு காண்பித்ததற்கு. இவற்றை எல்லாம் மிஸ் பண்ணிவிட்டோம் எல்லோரும். இதனை திரும்பவும் எமக்கு கொண்டு வந்ததற்கு நன்றி ஆனந்தி அக்கா ❤️. பனைஒ லையில் நீங்கள் காண்பித்த கொழுக்கட்டை மிகவும் அருமையாக இருக்கு 😍 பனை ஓலையில் செய்த காற்றாடியை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் அக்கா.இந்த காற்றாடியை நினைவுஇருப்பவர்கள்.லைக் போடுங்க. 😍 ❤️ வாழ்த்துக்கள் ஆனந்திஅக்கா. 🌹 💝 💕 ❤️
Ananthi mam you always remind me of my amma.who is no more. When u mix tomato in tamarind water by hand you resemble my amma.thank you very much.I like ur videos.
மிகவும் அருமையாக உள்ளது ஆனந்தி அக்கா நுங்கை வைத்து இப்படி ஒரு ஸ்வீட் செய்ய முடியும் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன் மிகவும் அருமை இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற அருமையான ஸ்வீட் மிகவும் அருமை நன்றி அக்கா
Super , பனை ஓலையை சிறிதாக cut பண்ணாமல் நீட்டு வாக்குல வைத்து மடித்து இரண்டு கொழுக்கட்டை வேக வைக்கலாம். நாங்கள் நுங்கு சேர்த்து வேகவைக்க மாட்டோம்.பச்சரிசி மாவு வெல்லம் தேங்காய் ஏலக்காய் பொடி, சுக்கு சிறிதளவு சேர்த்து செய்வோம்.நன்கு ஆறிய பிறகு எடுத்தால் மணமாக சுவையாக இருக்கும்.இது திருநெல்வேலி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்தன்று செய்வார்கள்.
அக்கா எனக்கு கிட்னி கல் இருக்கு என்ன உணவு சாப்பிடலாமா என்று செல்லுங்கள் இதுபோல சாப்பிடால் உடம்புக்கு நல்லது என்று நினைக்கிறேன் .சரி அக்கா இதுபோல செய்து பார்கிறோம் உங்கள் பையன் நன்றாக பேசுகிறான்.👌👌👌👌
நுங்குல கூட கொழுக்கட்டை பண்ணலாம்னு இந்த வீடியோ பார்த்து தான் தெரியும் அக்கா. சூப்பர் சூப்பரா பண்றீங்க. தெரியாத சமையல், ஆரோக்கியமான சமையல் எல்லாம் இளைய சமுதாயத்திற்கு கற்று கொடுக்கிறீங்க. தொடரட்டும் உங்கள் பணி கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் அக்கா
ஆஹா ..! அருமையான..! பனை ஓலை இளங்குருத்தில் செய்த நுங்கு கொழுக்கட்டை பார்க்கவே ரசித்து ருசித்து சாப்பிட ஆசை..
பனை ஓலை இளங்குருத்து மணத்துடன் ஆவி பறக்கும் கொழுக்கட்டை மிருதுவாக மிகவும் ருசியாகவும் இருக்கும்..
சாப்பிட்டு கிட்டே இருக்கலாம் ..
வித்தியாசமான கொழுக்கட்டை செய்முறை..!
சூப்பர்.ஆனந்தி ..! அம்மா..!
பழைய பாரம்பரிய நாம் மறந்து போன சத்தான ஓலை கொழுக்கட்டை பழைய நினைவுகள்.. அருமை...!
எல்லாமே பனை 🌴🍁ஓலை மயம்...!
பனை ஓலையில் மலரும் பழைய நினைவுகள்..
நுங்கின் மேல் உள்ள தோல் பகுதி வயிற்று வலி வயிற்று கடுப்புக்கு நல்லது..
அம்மா பேசுவது அருமையான பழைய நினைவுகள்..
குடும்பத்துடன் ருசித்து மகிழுங்கள்..
பனை ஓலை இளங்குருத்து இப்போது கிடைக்காதே ஆனந்தி 💓🌹.. கிடைத்தால் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்..
மணம் சுவை நிறைந்த பனை ஓலை இளங்குருத்து கொழுக்கட்டை செய்முறைக்கு நன்றி சகோதரி..
அம்மா உங்களுக்கும் நன்றி மா..❤️
பனை ஓலையில் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி செய்து மகிழ்ந்த நினைவுகள் இப்போது எங்களுக்கு கிடைக்கவே செய்யாது ..தம்பிகளா நீங்கள் செய்து மகிழ்ந்திருங்கள்..
வணக்கம் சகோதரி நான் வேர தனியா கமென்ட் போட விரும்பல ,உங்க கமென்டவே நானும் ஆதரிக்கிறேன், அருமையாக சொன்னீர்கள்,
ஈஸ்வரி அக்கா ❤️ நலமா? நலம் நலம் அறிய ஆவல்? நீண்ட நாள் பார்க்க முடியவில்லை? நலம் தானே.
அழகிய பதிவு அக்கா ❤️ 💕 🙏
@@kavithao3097 கவிதா சகோகதரி வணக்கம்
@@jothisukumar7394 வணக்கம் சிஸ் நலமா?
Eswari perumal @ காலம் தாழ்த்தி வந்தாலும் ஆழமான கருத்து.!!
நலம்.! நலமறிய ஆவல் ஈஸ்வரி.!!
ஆனந்தியை போன்ற கிராமத்தவர்கள் பனையை மறக்கவில்லை 🌴
நாம் தான் மறந்து விட்டோம்.
உங்கள் ஊர் எது ஈஸ்வரி.!!
எங்க ஊரு திருநெல்வேலி கார்த்திகை தீபம் அன்னைக்கு இந்தக் கொழுக்கட்டை எல்லார் வீட்டிலேயும் கண்டிப்பா செய்வாங்க பனை ஓலை யோட வாசம் அந்த கொழுக்கட்டையில் சேர்ந்து இன்னும் நல்லா
ஓலை கொழுக்கட்டை எவ்வளவு ருசியும் மணமும் இருக்கும் என்று செய்து சாப்பிட்டவர்களுக்கு தெரியும். ஆனால் நுங்கு கலந்து கொழுக்கட்டையா அடேங்கப்பா சூப்பரோ சூப்பர் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. ரொம்ப நன்றி ஆனந்தி அக்கா 🥰🥰🥰😍
🌷🙏🙏💐💐💐💐
ஹாய் sister பாக்கவே ரொம்ப அழகா இறுக்கு, கொழுக்கட்டை விட அந்த பனைஓலை வாசம் ரொம்ப சூப்பரா இருக்கும் sister
பாரம்பரிய உணவை மீட்டெடுக்கும் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
Thirunelveli dish idhu ipdidhan nanga ipo varaikum kolukattai seivom❤
Yes😍😍
First time ippadi oru kolukattai pakuren Akka pakave aasaya iruku udane sapdanum pola iruku Ka.....unga family members kuduthu vachavanga ...... really great Ka neenga oru village cheff......
நிறைய ஆரோக்கியமான பாரம்பரிய உணவு வகைகளை எதிர் பார்க்கிறோம்
Enga ooru tuticorin dish.. Proud ❤❤😍
இயற்கையோடு ஒன்றிவாழும் வாழ்கை எவ்வளவு மேலானது மகிழ்ச்சியானது. இறைவன் அந்த வாழ்கையை ஆனந்திக்கு வழங்கியுள்ளார் உங்களை பார்க்கமிக்க மகிழ்சியாக உள்ளது.
சூப்பர்.... நான் ரொம்ப நாள் தேடின டிஷ்.... Thnq ஆனந்தி ......!!🏵️🏵️🏵️🏵️🏵️
Aananthi vazhga valamudan neenga niraya new varaity seireenga thank you so much
Romba nanraaga irruku. First time time I am seeing this kind of kozhukattai. Thank you for sharing this video. Vaazhga valamudan
நுங்கு சேர்த்து பனை ஓலை கொழுக்கட்டை மிகக்சுவையானது மிக அருமை. மாமியார், மருமகள் இருவருக்கும் வாழ்த்துகள்.🌷
வணக்கம் அனந்தி...மறந்துபோன உணவுகளை உயிர்ப்பித்து கொண்டு இருக்கீங்க... அருமை... வாழ்க வளர்க...
நுங்கு கொழுக்கட்டை சூப்பர் மா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனந்தி வித்தியாசமான ஆரோக்கியமான உணவு மா👌👌👌👌👌👌
மிகவும் அருமையாக இருக்கு ஆனந்திஅக்கா பனையை❤️ 💞 கற்பகதரு என்பார்கள்.. உண்மையில் பனையில் இருந்து எத்தனை பலன்கள். அருமை ஆனந்தி அக்கா. இந்த இனிய பதிவை எமக்கு காண்பித்ததற்கு. இவற்றை எல்லாம் மிஸ் பண்ணிவிட்டோம் எல்லோரும். இதனை திரும்பவும் எமக்கு கொண்டு வந்ததற்கு நன்றி ஆனந்தி அக்கா ❤️. பனைஒ லையில் நீங்கள் காண்பித்த கொழுக்கட்டை மிகவும் அருமையாக இருக்கு 😍 பனை ஓலையில் செய்த காற்றாடியை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் அக்கா.இந்த காற்றாடியை நினைவுஇருப்பவர்கள்.லைக் போடுங்க. 😍 ❤️ வாழ்த்துக்கள் ஆனந்திஅக்கா. 🌹 💝 💕 ❤️
நல்ல தமிழ் ஊண்
மிக சரியாக சொன்னீங்க அக்கா....
மிக்க மகிழ்ச்சி கவிதா அருமையா சொன்னிங்க😍😍😍🌷🌷❤️💕💕
@@mycountryfoods மிகவும் நன்றி ஆனந்தி அக்கா ❤️
@@manimegalai3758 thank you 😊
ஹாய் அக்கா கொழுக்கட்டை சூப்பர்... எனக்கு நுங்கு இப்பவே சாப்டனும் போல இருக்கு....
சூப்பர் அக்கா
சொர்கமே என்றாலும் கிராமத்தில் வாழும் வாழ்க்கை ஆகாது நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்.
S
Yappa village la old jabhagam ellam varuthu sema tasta irukum nice anathi and anna
Superb akka idhuvaraikum ippdi oru kozhukattaya kelvipattadhey illa...marandhupona recipe ellam senjikaatunga 👍👍👍👍👍🥰 congrats akka keep rocking 👍👍👍👍👍vazhga valamudan👍
❤️❤️💐💕🙏🏼
Nangalam town la irukom village life miss pandrom ethulan epada pesanum thonuthu ka super
கிராமத்தில் இருந்தும் கூட நாங்கள் அறிந்திராத உணவு. அருமை அக்கா👌
Enga Patti veetil summer holidayku pona maathiriye irukku your children are very lucky
Ithu varaikum senjathulaye sema top most recipe ! Super vazhuthukal.
Onga voice Vida mamiyar voice very nice akka
First Time nungula kolukatta seiratha pakurean... Super
அருமையா இருக்கு 👌👌👌👍☺️
Unga maamiyaar sema super
na ithelam kelvi patathe ila.semma super ka
ஆனந்தி அக்காவின் சமையல் போலவே கிராமத்தில் என் பாட்டி கொழுக்கட்டை செய்து கொடுத்திருக்காங்க சூப்பரா இருக்கும்.ஆரோக்கியமான சமையல் தான் அக்கா
Super Akka nanga Tirunelvelila thirukarthikaiku intha panaiolai kolukattai seivom Akka but neenga nungu vachi different a senjurikenga super akka
Super sister.. Nice video..
Ananthi mam you always remind me of my amma.who is no more. When u mix tomato in tamarind water by hand you resemble my amma.thank you very much.I like ur videos.
Very nice videos
அருமையான பாரம்பரிய உணவு வகைகள்
Nenga appeadeya 50 years back to move.. I am feeling very well.. Thank u see u r cooking
மிகவும் அருமையாக உள்ளது ஆனந்தி அக்கா நுங்கை வைத்து இப்படி ஒரு ஸ்வீட் செய்ய முடியும் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன் மிகவும் அருமை இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற அருமையான ஸ்வீட் மிகவும் அருமை நன்றி அக்கா
அருமை நந்து
Ennoda favourite oolai kolukattai😍akka super ah iruku☺️
Enga ooru sayalgudi ramnad district .intha kolukattiya nanga Christmas ku seivom ovoru varusamum ..semaya irukum
Soooper 💖💖💖💖👌👆semma ya iruku..old is gold
Superb village life style and cooking ☺
Different idea.nungu sapdanum Pola iruku.nungu romba ealsu.tasty.....epdi ipdi Ellam yosikiringaa
Wow,........................Long back I had taken this wonderful dish from one of my friends house ...........from Chatan kulam area
ஆனந்தி அக்கா எப்படி இந்த மாதிரி கொழுக்கட்டை. அதுவும் பாரம்பரிய முறைப்படி அருமை அருமை அக்கா சூப்பர்.....
Romba super sister,traditional recipe neenga seyyumbodhu easy a theriyadhu.
Aanandhi is doing all the receipts very neatly
Akka ithu enka oorlaum senju sapduvom taste ah panai olai vasathoda super ah irukkum
Great one ..... idhu first panai kozhukaattai paakrthu luks delicious thank u sharing dis kind f traditional recipes 😍😍👍🏻
Thanks ka,super kolukkattai,intha mathiri than enga amma kolukkattai panai olai il seivarkal,nalla vasanaiya irukkuma😘😘😘😘😘
பாரம்பரிய உணவு ரொம்ப பிடிக்கும் நன்றி சகோதரி
Aha kalakareenga super video sister where are you living manargudi or thirupur
கெழுவத்தூர்
Karthigai deepam aniku enga oorula ela v2liyum seivom ... Thiruchendur😊
💪💪💪நுங்கு கொழுக்கட்டை மிக சுவையான இனிப்பாக இருக்கும்👌👌👌👍👍
Arumaiyana,marandhupona,palagaram.valga,vàlamudan.
💐💐💕❤️🙏🙏
பனை ஓலையில் கொழுக்கட்டை செய்வது இப்பதான் நாங்க பார்த்திருக்கும் பார்க்கும்போதே ரொம்ப நல்லா இருக்கு அழகா இருக்கு அக்கா
Ippo yaru ippdila senju sapdura....spr akka neenga different aa prepare pannuringaaa.... Yummy😋😍
Evlo nonguku yenge porethu
It's very rare too see madam very nice thanks to see
Enaku romba pidikum😘😘😚😚😚😚
Parambariya samayal Queen neenga dhanpa.vazhthukkal
Good Chanel
Superb akkkkkkkkkkka 👌👌👌
Super akka enga orla ita seivanga arumai
சிறப்பான பாரம்பரிய உணவு..👍
💐💐🙏🙏🙏🙏🌷
Akka. Intha. Summer Ku thaguntha recipe. super super ka
Super anandhi akkaa parkum pothey saappida tgonuthuuuu
Super , பனை ஓலையை சிறிதாக cut பண்ணாமல் நீட்டு வாக்குல வைத்து மடித்து இரண்டு கொழுக்கட்டை வேக வைக்கலாம். நாங்கள் நுங்கு சேர்த்து வேகவைக்க மாட்டோம்.பச்சரிசி மாவு வெல்லம் தேங்காய் ஏலக்காய் பொடி, சுக்கு சிறிதளவு சேர்த்து செய்வோம்.நன்கு ஆறிய பிறகு எடுத்தால் மணமாக சுவையாக இருக்கும்.இது திருநெல்வேலி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்தன்று செய்வார்கள்.
Superb akka
Super asathiteinga
Nanga coimbatore la irukomuga pana olaiki enkiga poradhu kolukattaya senchu ipdi panrigale pavama therilayaga enjoy
Unga kida oru month time spend pananu thonuthu...ipdi senji kuduthinganu na nalla healthy irupe... Life long
Super akka ethu matiri lam sapuduthullai .akka paruthu vedunga enaku paka bayam iruku ninga veduvathu.
Super akka...naan ippa than ippadi oru kozhukatai kelvi paduran
Akka oru jeevan camera thookitu evlo kashta paduranga avungalukum kudunga akka....anna next video la neenga than taste pannanum....ok va...
Ananthi neega pandra dishes ellamey semaya iruku vazhthukal anandhi
Mam super.thanks.👌👌❤❤
Super frist time I'm seeing this dish
சூப்பர் அக்கா 👌👌🇲🇾🇲🇾🇲🇾
Super....🤩🤩🤩🤩
Hi akka nanga ippadithan sapiduvom karthikai Deepam dish in tuty & Nellai
Super
Akka.first time Seeing..mungal. Kolakata
Enga Amma eppa kuda saevanga supara erukum
Wow 😋,This is my favorite sweet and it's smell so so good
Super mouth watering.God bless you.
அக்கா எனக்கு கிட்னி கல் இருக்கு என்ன உணவு சாப்பிடலாமா என்று செல்லுங்கள் இதுபோல சாப்பிடால் உடம்புக்கு நல்லது என்று நினைக்கிறேன் .சரி அக்கா இதுபோல செய்து பார்கிறோம் உங்கள் பையன் நன்றாக பேசுகிறான்.👌👌👌👌
பனை ஓலை வைத்து செய்த கொழுக்கட்டை இதிலும் நுங்கு சேர்த்தது அருமை 👍ஆனந்தி👌 அக்கா பாட்டி❤️நீண்ட🤝 இடைவேளைக்கு பிறகு நான்.....
🙏🙏🙏🙏
@@mycountryfoods நன்றி💐💐🙏
Its Looks new n different superb...I haven't seen this before..soo nyc..
Semma,,,,, world's best traditional healthy recepi akka🌺
சராசரி மனிதனின் வயதை விட பனையின் வயது அதிகம்.ஆகையால் நீங்கள் அனைவரும் "ஆல் போல் வேரூன்றி , அருகு போல் வளர்ந்து, பனை போல் வாழ்க"
💐💐🌷🌷🙏😍
Village vingnanikal...😍
நுங்குல கூட கொழுக்கட்டை பண்ணலாம்னு இந்த வீடியோ பார்த்து தான் தெரியும் அக்கா. சூப்பர் சூப்பரா பண்றீங்க. தெரியாத சமையல், ஆரோக்கியமான சமையல் எல்லாம் இளைய சமுதாயத்திற்கு கற்று கொடுக்கிறீங்க. தொடரட்டும் உங்கள் பணி கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் அக்கா
மிக்க மகிழ்ச்சி சகோதரி
பனங்கொழுக்கட்டை சூப்பர் நம் பாரம்பரியத்தை நினைவுட்டியமைக்கு நன்றி எனக்கும் இந்த கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும்.
ஆனந்தி அக்கா ஓலை கொழுக்கட்டை எங்களுக்கும் தெரியும் நான் வீட்டில் செஞ்சிருக்கோம் சூப்பர்
Amma & akka is real daughter mother both r very gud cook
என்னக்கு ரொம்ப பிடிக்கும்
என்ன ஒ௫ அதிசயம் பனை நுங்கில் கொழுக்கட்டையா.....? ஆனந்தி வாவ் பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊ௫கிறது செம வாழ்த்துக்கள் பல ஆனந்தி உங்களுக்கும் மாமிக்கும் அன்போடு மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்
அருமை மேனகா அக்கா🌷🌷🌷🙏🙏💐😍
Hai aunty i love my country food i am your subscriber
🌷🌷😍😍💐💐
நுங்கு கொழுக்கட்டை அருமை உங்கள் மாமி மூலமாக பாரம்பரிய சமையல் அரிமுக படுத்தியதற்கு நன்றி. 🤔🙂🥁