நம்பி தான் வீட்டிற்க்குள்ள விட்டனான் | சாத்தியமா எதிர்பார்க்கல | வன்னி | Jaffna | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog நம்பி தான் வீட்டிற்க்குள்ள விட்டனான் | சாத்தியமா எதிர்பார்க்கல | வன்னி | Jaffna | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94784620405
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    Previous parts
    • அம்மாவின் அன்புக்கு நா...
    • அம்மாவின் அன்பான பேச்ச...
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 250

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 ปีที่แล้ว +17

    கிரிக்ஷ்ணாவையும் வெளிநாடுகளில் இருந்து உதவும் நல்உள்ளங்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது !
    உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்..நான் மலேஷியா வாழ் இந்திய தமிழன்....கிருஷ்ணாவை ரெம்போ பிடிக்கும்...

  • @sjay4851
    @sjay4851 2 ปีที่แล้ว +20

    இலங்கையில் உள்ள யூடியூபர் ஸ்டைலுக்காக இந்திய தமிழை கதைக்கிறார்கள் ஆனால் உங்களின் அழகான இலங்கை தமிழ் நன்றாக இருக்கின்றது

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +2

      Thanks 🙏❤️

    • @sujanthansujanthan6395
      @sujanthansujanthan6395 ปีที่แล้ว +1

      @@skvlog4735 Amma oda oraiya fun than ungalukku

    • @jenajenit95
      @jenajenit95 ปีที่แล้ว +2

      @@sujanthansujanthan6395 அம்மா இறந்திட்டா.

    • @sobisobi8925
      @sobisobi8925 ปีที่แล้ว

      🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙏🙏🙏🙏💞🤲💞💝💞

    • @gunabalasinghamrajaratnam7676
      @gunabalasinghamrajaratnam7676 ปีที่แล้ว

      நண்பர் s.Jay கிருஷ்ணா கதைப்பது யாழ்ப்பாணத்தமிழ்

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 2 ปีที่แล้ว +10

    மீண்டும் அம்மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அம்மாவின் கதையை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்த்துகள் அம்மா ❤❤👍👍👍

  • @Nithiyasutha7565
    @Nithiyasutha7565 2 ปีที่แล้ว +11

    கிருஸ்ணா இருகைகளையும் விரித்துப்பார்த்தால் தாமரை வடிவில் இருக்கும் யாருக்கு இதயம் விரிக்கின்றதோ அவன் மனிதன்
    அது கிருஸ்னாவுக்கு பொருந்தும் எனது அம்மாவின் ஞாபகம் வருகின்றது பார்த்து என்னை அறியாமல் அழுகை
    நல்லவர்கள் இருக்கின்றார்கள் வாழ்த்துக்கள் கிருஸ்ணா நன்றி

  • @sharadhadevi227
    @sharadhadevi227 2 ปีที่แล้ว +24

    இந்த அம்மா நல்லா பேசுராங்க♥♥♥

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +11

    இந்த அம்மாண்ட பன்பலான வீடியோ பார்க்க ஆசையாக உள்ளது வெள்ளைமனம் கொண்ட அம்மா 👍👌👌 அவதானமாக இருங்கள் கவனம்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +14

    அம்மாவின் கதையை கேட்டுக்கொண்டே இருக்கலாம். காணொளிக்கு நன்றி.

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 2 ปีที่แล้ว +27

    சந்தோசமான தருணங்கள் 🥰
    மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கின்றோம் அம்மம்மாவுடனான பதிவுகளை.....🤗🤗❤️😘

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +3

    இந்த அம்மாவை நேராக பார்க்க ஆசையாக உள்ளது கள்ளம் கபடம் அற்ற மனம் ❤️👏👏 தேடி வந்து உதவி செய்த தம்பி உங்களுக்கு கோடாக் கோடி நன்றிகள்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @patimajohn2894
    @patimajohn2894 2 ปีที่แล้ว +10

    நம்ம ஆளு பெரிய ரவுடி என்ன sK🤣😆 மீண்டும் மகிழ்ச்சியான அம்மாவின் வீடியோ நல்ல பம்பலாக போகிறது இந்த அம்மாவிடம் திருடியவர் உண்மையிலே அறிவு என்றது இல்லை வயதானவர்கள் தனிமையில் இருக்கும் போது இப்படியானவர்களின் செயல் வன்மையாக கன்டிக்கவேனும் sK நீங்கள் எப்பவும் உங்களை வருத்தி மற்றவர்களை சந்தோசப்படுத்திறீங்கள் என்றும் நல்லபடியாக உங்கள் உடலினையும் கவனித்து கவனமாக இருக்கவும் நீங்கள் முக்கியம் தலைவா🥲👍👍👍❤❤❤❤🧡

  • @devyjeyam1228
    @devyjeyam1228 2 ปีที่แล้ว +3

    வணக்கம் கிருஷ்ணா
    அம்மாவின் சந்தோசம் முகத்தில் தெரிகிறது அதைவிட கிருஷ்ணா நீங்கள் தான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறீர்கள் உங்களுடைய இந்த மனதிற்கு எப்பவும் நீங்கள் நல்லா இருப்பீர்கள், உதவி செய்த அன்பு உறவுகளுக்கும் ்ரொம்ப நன்றி

  • @wimalaraju5093
    @wimalaraju5093 2 ปีที่แล้ว +7

    You are a wonderful son Krishna. அம்மாவுக்கு phone வாங்கி குடுக்கலாம் ஆனால், phone வைத்திருப்பவரிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். களவு பொருள் என்று அறிந்தும் திருப்பி தராத பெண்ணிடமிருந்து திரும்ப பெறவேண்டும். If not that phone number should be cancel immediately. They can use that number to do wrong things. Anyway Krishna is great. May God bless you and your families.

  • @Latha641
    @Latha641 2 ปีที่แล้ว +10

    தம்பி&அம்மம்மா நீங்கள் இரண்டு பேரும் vera leval 👌உங்கள் கதையை கேட்டுக்கொண்டே இருக்கலாம்♥️♥️♥️

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      Thanks 🙏❤️🙏

  • @user-sharurajesH
    @user-sharurajesH ปีที่แล้ว +1

    Intha kathaiyee ini apa anna keaka poram....ammavaa ninaika ninaika thanka mudila anna...but ipdi videos poddu amma illama ponaalum avanka ninaivukalaium kathaikalaum keaka kudiya maari seithathuku kodaana kodi nanri anna...miss you ammaa😑

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว

    Amma gone to Heaven. But still she speaks ❤❤❤❤❤

  • @keerthys6065
    @keerthys6065 2 ปีที่แล้ว +4

    மீண்டும் அம்மாவை காணொளியில் பெசவைச்சதுக்கு நன்றி krishna அம்மா கதைக்கிறத கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 ปีที่แล้ว +2

    பாவம் அம்மா சிறிய இழப்னபகூட தாங்கி கொள்ள முடியாத அம்மா இப்போது எங்கள் எல்லோரனயும் வாழ் நாள் முழுதும் அம்மாவின் நீங்காத நினனவில் நிறுத்திவிட்டா

  • @user-ri9jd6vi1v
    @user-ri9jd6vi1v 2 ปีที่แล้ว +2

    அம்மாவின் கதையில் நல்ல உள்ளம் தெரிகிறது

  • @theepamahendran5468
    @theepamahendran5468 2 ปีที่แล้ว +7

    We always waiting for amma video. We love her. From canada 🇨🇦

  • @thamaraithamaraipdo4090
    @thamaraithamaraipdo4090 2 ปีที่แล้ว +4

    உங்கள் மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி அண்ணா

  • @sulaiha6340
    @sulaiha6340 2 ปีที่แล้ว +3

    அம்மா வின் வெகுளி பேச்சு மிகவும் அருமை

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 ปีที่แล้ว +1

    Good Nature. Helping Heart.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +5

    Germany Akka Ku Thanks. congratulations great krishna 👏 appa. 😀😀😀 Surprise gift 😉❤️🌹 wonderful vedio

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan 2 ปีที่แล้ว +1

    Nalla manasu ammakku.kathaiya keaddu sirichidan.amma phone kalavu ponatha kavalai.thanks thamby krishna and Germany akka.

  • @user-pf9hl5nu7xsivarani
    @user-pf9hl5nu7xsivarani 2 ปีที่แล้ว +2

    Super thambi 🙏💯❤. Video eduththu poddathukku thanks. 👍👌🤝

  • @shanthyshanthy7272
    @shanthyshanthy7272 2 ปีที่แล้ว +25

    ஆச்சிம்மா இனி அவதானமாக இருப்பது மிகவும் பாதுகாப்பு ,யாரும் சாவதாக சொன்னாலும் எந்த நீர் ஆகாரம் மும் கொடுக்க வேண்டாம் .என்று சொல் லுங்கள் தம்பி .காலம் சரியில்லை .

  • @jerojeromi8004
    @jerojeromi8004 2 ปีที่แล้ว +4

    Semma anna antha ammada katha keddali 😊happy

  • @subashini6425
    @subashini6425 2 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கிறது நீங்களும் அம்மாவும் கதைக்கிறது கிருஷ்ணா நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @varathinijathu1009
    @varathinijathu1009 2 ปีที่แล้ว +15

    Super அண்ணா
    பாவம் அந்த அம்மா குழந்தை மனசு 💕

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +5

    பாவம் அந்த அம்மா 🌹😀

  • @thusanithusani3650
    @thusanithusani3650 ปีที่แล้ว +1

    Super Amma, Krishna

  • @rajenthiranvijiyan9642
    @rajenthiranvijiyan9642 2 ปีที่แล้ว +2

    அம்மாவின் நல்ல மனம் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் வேண்டுகிறேன்

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 2 ปีที่แล้ว +11

    கிருஷ்ணா உண்மையா நீங்க மனிதனா?..... இல்லை கடவுளா?....

  • @momme3656
    @momme3656 ปีที่แล้ว +1

    You're great krishna
    Ungaloda videos ellam superb
    My heartly wishes for your journey 🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞

  • @kirushVlog
    @kirushVlog 2 ปีที่แล้ว +5

    Anna amma 2 perum super ♥️♥️♥️♥️♥️♥️

  • @mercygrace4879
    @mercygrace4879 2 ปีที่แล้ว +1

    Hi Chris, you are a great great person, and loving caring kind person, "உன்னை போல பிறனையும் நேசி" என்று bible சொலப்பட்டதை உங்கள் மூலம் காண்கிறோம், God Bless you. I am really enjoy this video.bcs of Amma's talk Thank you for sharing,

  • @SpGeetha
    @SpGeetha 2 ปีที่แล้ว +2

    Ammama's episodes are interesting . May God bless her forever. Thanks for this video Krishna

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @jiniponniah530
    @jiniponniah530 2 ปีที่แล้ว +1

    Super. Krishna. God is. Great. You and. Your. Family. God. Bless. You. And take. Care krishna amma. Very. Innocent. God. Bless amma. Take. Care

  • @stellapatterson1145
    @stellapatterson1145 2 ปีที่แล้ว +1

    Giving happiness in someone's life is a great blessing. Keep up you good work Krishna, May God bless you 🙏

  • @vasanthidevi6780
    @vasanthidevi6780 2 ปีที่แล้ว +3

    Anna unga helping mind romba pidichuruku. Intha amma video podunga anna adikadi

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 ปีที่แล้ว +2

    Super Krishna, I love to see her video so sweet lady. Thank you so much. God bless you and her.❤️❤️❤️🙏🙏🙏

  • @Aakifmohammed2006a
    @Aakifmohammed2006a 2 ปีที่แล้ว +3

    வணக்கம் கிருஷ்ணா bro ஆச்சியம்மா கூட ஒரு பம்பலாக video எடுத்து போடுங்களேன்....

  • @niroshtharshana249
    @niroshtharshana249 ปีที่แล้ว +1

    Super kirsha anna

  • @tharshinivisvalingam2277
    @tharshinivisvalingam2277 2 ปีที่แล้ว +1

    Amma paththiramaka irungal 👍❤️super bro super 👍❤️

  • @jananidevi7193
    @jananidevi7193 2 ปีที่แล้ว +1

    அம்மாவை பார்த்தது மிகவும் சந்தோஷம்

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 ปีที่แล้ว +3

    Happy brother god bless you 🙏🇨🇭

  • @hamsanahamsi5287
    @hamsanahamsi5287 2 ปีที่แล้ว +1

    Anna unga video sema Oru naaal paaththan athukku piraku daily paakka velikkittan sema annaaaw

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks ❤️🙏

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 2 ปีที่แล้ว +2

    அருமையான அம்மா !!!

  • @angelkajah2346
    @angelkajah2346 2 ปีที่แล้ว +1

    நல்ல கதை அம்மா❤️❤️❤️

  • @princeworld5514
    @princeworld5514 2 ปีที่แล้ว +7

    ஆள பிக்பொஸ்க்கு அனுப்புவமா😇

  • @dilanivijitha7771
    @dilanivijitha7771 2 ปีที่แล้ว +1

    Thank you so much.....bro God bless you..

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 ปีที่แล้ว

    அம்மா சூப்பர்😂😂😂😂

  • @frenievalin1149
    @frenievalin1149 ปีที่แล้ว +1

    Miss u ammama

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 ปีที่แล้ว +2

    அம்மாவுக்கு நல்லமனசுஉரையாடும்மகனுக்கும்தூயஉள்ளம்

  • @nithya5073
    @nithya5073 ปีที่แล้ว +1

    God bless you krishna 🙏🇨🇭

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 2 ปีที่แล้ว +1

    Super S.K 👌 God bless you 🙏 ❤ 😊 💖

  • @rpthaji1893
    @rpthaji1893 2 ปีที่แล้ว +4

    Happy♥️kishna very nice👌🙏🙏🙏

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 ปีที่แล้ว

    Vazthukal Krishna naan India tamiznadu tamizan santhosham anbu sakothariku

  • @ksaedits645
    @ksaedits645 2 ปีที่แล้ว +2

    We love you so much amma & Anna. Your talk❤️❤️❤️

  • @vasththyvasththy1090
    @vasththyvasththy1090 ปีที่แล้ว +1

    I ❤ you amma . I really miss you 😭

  • @indraananthan179
    @indraananthan179 2 ปีที่แล้ว +2

    நன்றி கிருஸ்ணா

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 ปีที่แล้ว +1

    I love her, very happy Amma

  • @mcreation8926
    @mcreation8926 ปีที่แล้ว +1

    God bless you kirisna anna

  • @hopechangeseverything456
    @hopechangeseverything456 2 ปีที่แล้ว +1

    Arumai Arumai parka parkka mikka magilchiyaga irukkirathu. Thamilnaattil irunthu.

  • @theepamenanparamasivam7455
    @theepamenanparamasivam7455 2 ปีที่แล้ว +5

    நல்ல வீடியோ போட்டிருக்கிறீர்கள் கிருஸ்ணா வாழ்த்துக்கள். திரும்பவும் அம்மாவைக் கொண்டு subscribe ஆ.... hahaha 😆 😂 😄 🤣 ♥️

  • @Abrina98
    @Abrina98 2 ปีที่แล้ว +4

    மனிதம் இறைவன் வடிவில்

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 2 ปีที่แล้ว

    I llove to Listen to amma so nice to here the jaffna Tamil Dialog so feeling home in kokuvil

    • @elilnilakanagasabai3697
      @elilnilakanagasabai3697 ปีที่แล้ว +1

      It's not Jaffna slang, it's Batticaloa slang! She is from Batticaloa.

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 2 ปีที่แล้ว +1

    Amma and Krishna you're great 👍

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @kaleimathy3505
    @kaleimathy3505 ปีที่แล้ว

    Sk anna vera leval nenga 👍

  • @kishomax3333
    @kishomax3333 2 ปีที่แล้ว +1

    God bless you 🤝 brother

  • @rajaduraijasotha1153
    @rajaduraijasotha1153 2 ปีที่แล้ว

    Krishna ammammava santhosa paduthideenka.super Bro

  • @jesudaniel8693
    @jesudaniel8693 2 ปีที่แล้ว +1

    Praise the lord Jesus

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 ปีที่แล้ว +1

    👌😊❤️GOD BLESS YOU

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 2 ปีที่แล้ว

    Krishna you are a great and loving caring kind person

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks 🙏❤️

  • @sjay4851
    @sjay4851 2 ปีที่แล้ว +1

    Pure srilankan tamil I like it

  • @verifiedgaming6577
    @verifiedgaming6577 ปีที่แล้ว +1

    Super

  • @fasmyrock528
    @fasmyrock528 ปีที่แล้ว

    Miss you அம்மா😢😢😢

  • @sanjushanthi9041
    @sanjushanthi9041 ปีที่แล้ว

    Super Amma 💗

  • @hidb3872
    @hidb3872 2 ปีที่แล้ว +1

    Super.krishna.level.❣❣❣❣❣❣❣❣❣

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 2 ปีที่แล้ว +2

    Super bro 🙏🙏🇩🇪

  • @danishverdanish8074
    @danishverdanish8074 2 ปีที่แล้ว +1

    Krishna nee nallapllai
    Nuru andu valanum

  • @sharadhadevi227
    @sharadhadevi227 2 ปีที่แล้ว +2

    செம்ம செம்ம

  • @verifiedgaming6577
    @verifiedgaming6577 ปีที่แล้ว +1

    Amma

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 ปีที่แล้ว

    Amma erantha pnpum vedeo pakkum potho mikavum kavalayaka than erukku 🌺🙏

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏😀😀😀😀😀😀Thanku Krishna 💕💕💕💕💕

  • @fathimasahara1268
    @fathimasahara1268 2 ปีที่แล้ว +1

    Happy 😀☺️ Kishan Very nice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Suppar

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 2 ปีที่แล้ว +1

    God bless you

  • @dusydd9929
    @dusydd9929 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @vathsalannitharsini2616
    @vathsalannitharsini2616 2 ปีที่แล้ว +1

    Supperb anna 🙏💓

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 2 ปีที่แล้ว +1

    Super amma.thampi nanri

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 2 ปีที่แล้ว +1

    கி ரி ஸ் நா. மனி த அ வடி வில் நி... தே ஈ வம் 🙏🌹

  • @dienakiler1000
    @dienakiler1000 2 ปีที่แล้ว

    God is love ❤ bro iam every day praying 🙏 all is well.

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 2 ปีที่แล้ว

    I like amma great krishna

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 2 ปีที่แล้ว +2

    சுகிர்தமலரா?

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 2 ปีที่แล้ว +1

    SUPER AMMA

  • @nithurupeshan4813
    @nithurupeshan4813 2 ปีที่แล้ว +1

    I love you ammama ungala rompa pidekkum

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar ปีที่แล้ว

    தம்பிகளா அம்மா இறந்தும் மக்கள் மனதில் வாழ்கின்றா

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 2 ปีที่แล้ว

    வண்க்கம் கிருஷ்ணா மற்றும் அம்மா சூப்பர்

  • @jsarves7010
    @jsarves7010 2 ปีที่แล้ว +3

    தம்பி உங்கள் அம்மம்மாவின் வீடியோ பார்த்து கொண்டே இருக்கலாம் அவவை கவனமாய் இருக்க சொல்லுங்கோ 🙏

  • @asmmm9564
    @asmmm9564 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️