"நல்லதங்காள் தெருக்கூத்து" அண்ணன் தங்கை என்று தெரியாத கொடுமையான தருணம் | Love Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @nallavankellamnallavan4695
    @nallavankellamnallavan4695 5 ปีที่แล้ว +11

    உங்கள் இருவரின் குரல் வளம் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர்களே.... சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.....

  • @rachuthanrama9216
    @rachuthanrama9216 5 ปีที่แล้ว +4

    நம் தமிழ் கலைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வளர கடவுளின் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் மிக மிக அருமையான குரல் வளம் இந்தக் கலையை மென்மேலும் வளருங்கள் அது உங்களால் மட்டும்தான் முடியும் கடவுளின் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @mathishhari...1847
    @mathishhari...1847 2 ปีที่แล้ว +3

    உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா 🙏என் குலதெய்வம் நல்லதங்காள் ....உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்தருள்வாள்

  • @udhayakumars1641
    @udhayakumars1641 5 หลายเดือนก่อน +3

    முகவினை அருமை

  • @veeraththamilan-
    @veeraththamilan- 5 ปีที่แล้ว +11

    நாகமாணிக்கம் அண்ணன்,மன்னாதன் அண்ணன் குரல் அருமை.

  • @tamilsuga
    @tamilsuga 5 ปีที่แล้ว +20

    இது போல இருக்கும் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் நாகமாணிக்கம் அண்ணன் குரல் மிகவும் அருமை சூப்பர் சூப்பர்

  • @கழுகுபார்வை-ல9ள
    @கழுகுபார்வை-ல9ள 2 ปีที่แล้ว +4

    எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஶ்ரீ நல்லதங்காள் அம்மன் துணை வாழ்த்துக்கள்...

  • @rameshyathish5875
    @rameshyathish5875 5 ปีที่แล้ว +19

    வாழ்க கலை வளர கலையின் பெருமை குரல் அருமை

  • @pandumech5439
    @pandumech5439 5 ปีที่แล้ว +25

    நான் உங்கள் நாடகம் அதிகம் பார்த்து இருக்கிறேன்....உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது...அதைவிட சிறப்பு உங்களின் ஒவ்வொரு வசனமும் பிழை இல்லாமாலும் மக்களுக்கு எளிமையாக புரியும்படி சிறப்பாக உள்ளது ..மற்றும் இந்த துறையில் உங்கள் கலை குழு மென்மேலும் வளர எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்......

    • @LoveMusicTherukkoothu
      @LoveMusicTherukkoothu ปีที่แล้ว

      உங்கள மாதிரி நாலு பேர் வாழ்த்தினா நாங்க இன்னும் நல்லா பண்ணுவோம் அண்ணா

  • @karthickt7292
    @karthickt7292 5 ปีที่แล้ว +11

    தம்பி ரொம்ப அழகா இருக்கான் வாழ்த்துக்கள்

  • @AshokKumar-oq7qf
    @AshokKumar-oq7qf 5 ปีที่แล้ว +6

    சிறப்பான கலைஞர்கள்

  • @prabhupsb1985
    @prabhupsb1985 5 ปีที่แล้ว +13

    பெண் குரல் அருமை ...
    வாழ்க இந்தக் கலை....

  • @gangadharan2545
    @gangadharan2545 2 ปีที่แล้ว +1

    அந்த.முத்தையசாமி.அருளால்.உங்கள்.நாடகம்.காலத்தாழ்.அழியாத‌.கலை🙏🙏🙏🙏👌வாழ்க.வலமுடன்💗💗💗💗

  • @AmmanAalolaKavi
    @AmmanAalolaKavi 5 ปีที่แล้ว +7

    இவர்களை ஊக்கப்படுத்தும் மீடியா நண்பரே மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @AshokKumar-oq7qf
    @AshokKumar-oq7qf 5 ปีที่แล้ว +6

    அருமையான குரல் சூப்பர்

  • @vandiyurramakrishnan6048
    @vandiyurramakrishnan6048 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @veeraththamilan-
    @veeraththamilan- 5 ปีที่แล้ว +9

    இளவரசன் அவர்களே அருமை.

  • @AshokKumar-oq7qf
    @AshokKumar-oq7qf 5 ปีที่แล้ว +7

    அருமை

  • @kamarajvijay320
    @kamarajvijay320 5 ปีที่แล้ว +24

    ஏட்டில் உள்ள படி நாட்டில் விளம்பரம் செய்யும் ஒரே கலை குழு இளந்தமிழ் நாடக சபா வளர்க தமிழ் !வாழ்க இளந்தமிழ் நாடக சபா

  • @RASUYOGARAJ.M941
    @RASUYOGARAJ.M941 5 ปีที่แล้ว +11

    அருமையான குரல் 👌👌👏👏

  • @manimegalaipalanivel8872
    @manimegalaipalanivel8872 3 ปีที่แล้ว +2

    Super

  • @SAKTHIVELS-cr9zx
    @SAKTHIVELS-cr9zx 5 ปีที่แล้ว +8

    Super performance

  • @selvagandhi9574
    @selvagandhi9574 4 ปีที่แล้ว +2

    Arumaiyana nadaagam

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia 5 ปีที่แล้ว +4

    மிக சிறப்பான பதிவு

  • @madhaiyank4159
    @madhaiyank4159 5 ปีที่แล้ว +4

    super voices and than very good perfomnaces

  • @sweetjesusdeepa6209
    @sweetjesusdeepa6209 4 ปีที่แล้ว +2

    Ippadi ellam story irka.😳osm. God bless.
    In Futures la irkum ma ithu ellam 😔😔😔

  • @prakashvel9601
    @prakashvel9601 5 ปีที่แล้ว +16

    அண்ணா இருவரும் அருமை

  • @veeraththamilan-
    @veeraththamilan- 5 ปีที่แล้ว +8

    நாகமாணிக்கம் அண்ணே நல்லதங்காள் நாடகம் முழு வீடியோ வேடத்துடன் பதிவிடுங்க.🙏🙏🙏

  • @vijaydharmavpillaivijaydha9850
    @vijaydharmavpillaivijaydha9850 5 ปีที่แล้ว +6

    This media player for nagamanikam Anna song of supper voice of ' mathalam voice of elavarasan single hand to hand of song supper

  • @anbualagan9197
    @anbualagan9197 5 ปีที่แล้ว +2

    Arumayana padhivu... Thank you.

  • @__-rv9mk
    @__-rv9mk 2 ปีที่แล้ว +2

    உங்க தொலைபேசி என் குடுங்க அண்ணா

  • @muruganv9434
    @muruganv9434 5 ปีที่แล้ว +10

    பாடும் போது அப்படியே பெண் குரல் எடுக்கிறார் அருமை..

  • @vjayakumar6882
    @vjayakumar6882 5 ปีที่แล้ว +6

    Post more vedios like this...... I'm so proud of you....🙏

  • @vajravelmangammal1558
    @vajravelmangammal1558 5 ปีที่แล้ว +3

    Very great, beautiful

  • @silambarasang7747
    @silambarasang7747 3 ปีที่แล้ว +1

    Super 👌👍 Good vibes. Anna

  • @mohanraja8346
    @mohanraja8346 2 ปีที่แล้ว +1

    Mannathan Annan super

  • @sathisathi5525
    @sathisathi5525 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nrthulasi9626
    @nrthulasi9626 5 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 5 ปีที่แล้ว +3

    Thambi super 😍😍😍😍

  • @madhaiyank4159
    @madhaiyank4159 ปีที่แล้ว +1

    Anna neenga eppaum Mass tha....❤❤❤🎉🎉🎉😂😂

  • @SrinivasanSrinivasan-t1x
    @SrinivasanSrinivasan-t1x 10 หลายเดือนก่อน +1

    Super Elvira Han.thampi

  • @muthu.rmuthu.r8494
    @muthu.rmuthu.r8494 5 ปีที่แล้ว +4

    இரண்டு பேரும் சூப்பர் அண்ணா

  • @SrinivasanSrinivasan-t1x
    @SrinivasanSrinivasan-t1x 10 หลายเดือนก่อน +1

    Super.

  • @prabhuprabhu1759
    @prabhuprabhu1759 5 ปีที่แล้ว +6

    super arumaiyana kathai

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 5 ปีที่แล้ว +2

    Innum neraiya video pannuga please

  • @adhishsekar4911
    @adhishsekar4911 5 ปีที่แล้ว +2

    Nice

  • @boopaltamillit6127
    @boopaltamillit6127 5 ปีที่แล้ว +2

    Anna nan unga nadagam pathu irukan nan periyavathalapuram than

  • @ranjithkumar4811
    @ranjithkumar4811 5 ปีที่แล้ว +8

    Pen kuraluku eatravar nagamanikam anna. Voice performance super

  • @vjayakumar6882
    @vjayakumar6882 5 ปีที่แล้ว +3

    Great👌🙏

  • @MagavishnuMagavishnu
    @MagavishnuMagavishnu หลายเดือนก่อน +1

    🎉😮❤

  • @anubualagan6478
    @anubualagan6478 5 ปีที่แล้ว +2

    Hi👌👌

  • @anubualagan6478
    @anubualagan6478 5 ปีที่แล้ว +2

    👌👌🌹

  • @prakashvel9601
    @prakashvel9601 5 ปีที่แล้ว +9

    இந்த அன்லைக் பன்ன அறிவாழி இதில் என்னா தவறு கண்டுப்பிடிச்சசிருபாங்க

  • @prakashprakanya932
    @prakashprakanya932 2 ปีที่แล้ว +2

    Super

  • @rajajb2617
    @rajajb2617 2 ปีที่แล้ว +2

    Super

  • @sganapathi3932
    @sganapathi3932 4 หลายเดือนก่อน

    Super