பாவமன்னிப்பு ஜெபம் | Rev.Fr. Stephen Thachil. CMI | Carmel Ashram Sogathur.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • பாவமன்னிப்பு ஜெபம் | Rev.Fr. Stephen CMI | Carmel Ashram Sogathur.
    சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து சனிக்கிழமை தோறும் மாலை 7.00 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9.00 மணிக்கும் திருப்பலி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
    our website link: www.carmelashra...
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

ความคิดเห็น • 149

  • @Periyanayaki-zp8pc
    @Periyanayaki-zp8pc 2 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே எங்கள் மீது இரக்கம்மாயிரும் ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @v.vinuaruldhasv.vinuaruldh9366
    @v.vinuaruldhasv.vinuaruldh9366 14 วันที่ผ่านมา

    என் இயேசுவே என் பாவங்களை மன்னித்தருளும்.மீண்டும் பாவம் செய்யாமல் இருக்க எனக்கு உதவியருளும் ஆமென்.

  • @LawrancLawranc
    @LawrancLawranc หลายเดือนก่อน

    ஆமேன்ஆண்டவரைபாவியான என்மீதுஇரக்கமாயிரும்👏🏽

  • @devanathan2279
    @devanathan2279 ปีที่แล้ว +1

    பாவமன்னிப்பு ஜெபம்
    அன்பு இயேசுவே! அன்பு இயேசுவே! உமது கல்வாரி திருப்பள்ளியில் தகுதியோடும் தூய்மையோடும் தாழ்ச்சியோடும் கலந்து கொள்வதற்கு எங்களை ஆசீர்வதியும் கடந்த காலங்களில் அறிந்தும் அறியாமலும் சூழ்நிலையின் கட்டாயத்தினாலும் நாங்கள் செய்த ஒவ்வொரு பாவத்திற்காகவும் மனம் வருந்துகின்றோம் மன்னிப்பு கேட்கின்றோம் எங்கள் பாவங்களால் எங்கள் குடும்பத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஆசிர்வாதங்கள் தடைப்பட்டிருந்தால் எங்களை மன்னியும் ஆண்டவரே எல்லா பாவக்கறைகளையும் நீக்கும் ஆண்டவரே எங்கள் பாவங்களுக்காக கல்வாரி மலையில் ரத்தத்தை சிந்தியவரே உமது தூய ரத்தத்தால் எல்லா பாவக் கரைகளையும் கழுவும் ஆண்டவரே உமது பரிசுத்த ஆவியால் எங்களை நிரப்பும் ஆண்டவரே எல்லா அகந்தைகளின் மீதும் இரக்கமாயிரும் எல்லா அவ நம்பிக்கை மீதும் இரக்கமாயிரும் பிடிவாதங்கள் மீதும் இரக்கமாயிரும். வெறுப்பு கோபங்கள் மீது இரக்கம் ஆயிரம் எங்கள் சோம்பேறித்தனங்கள் மீதும் இரக்கமாயிரும் ஓ நல்ல தெய்வமே எல்லா தீய வார்த்தைகள் மீதும் பழக்க வழக்கங்கள் மீதும் இரக்கமாயிரும் செய்ய வேண்டிய எத்தனையோ நன்மைகளை நாங்கள் செய்யாமல் போய்விட்டோம் எங்கள் மீது இரக்கம் ஆயிரம் ஓ நல்ல தெய்வமே எங்களையும் எங்கள் குடும்பத்தையும் எங்கள் சந்ததிகளையும் ஆசீர்வதியும் ஆண்டவரே

  • @amalasamson3132
    @amalasamson3132 3 ปีที่แล้ว +2

    ஆமென் நன்றி இயேசுவே மரியே வாழ்க ஆமென் என் குடும்பத்தை மன்னித்து ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @shanthidasarathan5775
    @shanthidasarathan5775 3 ปีที่แล้ว +1

    ஐயா.எனக்காகஜெபம்.செய்யவும்.நோய்.கஸ்டம்.எல்லாம்போகனும்.இசுவே.என்னைதொடனும்.அப்பா..... 🙏🙏🙏

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q 11 หลายเดือนก่อน

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 🎉kadan kasdam kavalai thunpam kaneer vendeekoloum ammen

  • @KeerthanaBaskar-p5g
    @KeerthanaBaskar-p5g 9 หลายเดือนก่อน

    Amen 🙏 paulpagutharivan iyer gkm colony kolathur Chennai

  • @Annaiphotos-s8j
    @Annaiphotos-s8j ปีที่แล้ว

    மரியே வாழ்க ஆமென்

  • @yasopalani2054
    @yasopalani2054 10 หลายเดือนก่อน

    Very good blessing prayer Amen 🙏🙏

  • @jaikkar
    @jaikkar 3 ปีที่แล้ว +3

    ஆண்டவரே எங்கள் கடனகள் கஷ்டங்களை ..பிணிகளை தீர்த்து வையுங்க ஆமென்

  • @nivethaars7388
    @nivethaars7388 3 ปีที่แล้ว

    Aandavare naan seitha paavangalukkagaa ennai manniyum aandavare

  • @keerthys6065
    @keerthys6065 ปีที่แล้ว +1

    எங்கள் பாவங்களை மன்னியும் அப்பா

  • @r.nbenadicbenad160
    @r.nbenadicbenad160 ปีที่แล้ว +1

    Angal kudumpaluka ventikollum antavare 🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +3

    நான் பாவி இயேசுவே என் வாழ்க்கையை மாற்றும் ஆண்டவரே

  • @devakialogan5322
    @devakialogan5322 11 หลายเดือนก่อน

    இறை வா எங்கள் பாவங்களை மன்னியு தகப்பனே ஆமென் நன்றி அப்பா நன்றி ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q ปีที่แล้ว +1

    Shansrisumugadasan ruvinka mevan shanthi anandasothy selvi submugadasan Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar premkumR rajitha deon mevan bithy karee

  • @amalafernando9526
    @amalafernando9526 3 ปีที่แล้ว

    Prey forme am seek do working my life have always prey God bless you

  • @jaikkar
    @jaikkar 3 ปีที่แล้ว

    ஆண்டவரே எங்கள் பாவங்களை நீக்கி எங்களை ஆசிர்வதிஉம் ஆமென்

  • @johnsirani6600
    @johnsirani6600 3 ปีที่แล้ว

    Enmeethu irangum Andavare.

  • @roseniann1699
    @roseniann1699 4 ปีที่แล้ว +5

    Father ..
    Eppo re entry kuppeenga...waiting my hole family...unga preyers unmaiyi aabisea ha permalai thaan...pls come and prey all of us..

  • @KarthikKarthik-mh4fw
    @KarthikKarthik-mh4fw 2 ปีที่แล้ว

    Prais tha lord

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q ปีที่แล้ว

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 9thday nantry pall3

  • @savarirajmaradona2631
    @savarirajmaradona2631 ปีที่แล้ว

    Thankyoufather

  • @antonyxaviervijay1997
    @antonyxaviervijay1997 4 ปีที่แล้ว +9

    தந்தையே இன்னும் நிறைய பதிவு செய்யுங்கள் அருமை அருமை அருமை

  • @DharmarajThankayyan
    @DharmarajThankayyan ปีที่แล้ว +4

    அருட் தந்தை அவர்களே எனக் காவும் என் குடும்பத்திற்காக வும் என் பிள்ளைகளுக்கும் செபிக்க கேட்டுக்கொள்கிறேன் 🙏✝🙏

  • @godlovesyoutoo4771
    @godlovesyoutoo4771 4 ปีที่แล้ว

    For 19 days my brother SAHAYA ANTONY is in Anandhapuri hospital ICU Jesus please forgive the sins of my brother and cure the wound made by the jealous people . இயேசுவே 19 நாட்களாக அனந்தபுரி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் என்அண்ணன் சகாய ஆன்றனி யின் காயங்கள் பாவங்கள் அனைத்தையும் உமது தூயரத்ததால் கழுவி முழு சுகம் தாரும். அடித்து குற்றுயிராய் இருக்க செய்த பொறாமை ஆட்கள் மனந்திருந்த செய்தருளும் ஆமென்

  • @lourdmary3349
    @lourdmary3349 2 ปีที่แล้ว

    Please pray for my husband bijo moses for good health for creatinine problem please pray for my family rosey bijo and cicily and nivya please pray for me

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 4 ปีที่แล้ว

    இறைவா உமக்கு நன்றிகள் ஆயிரம் ஆயிரம் .தமிழின் சகோதர மொழியாளராக இருந்த போதும் தமிழை நன்றாக உச்சரிக்க முயன்று உமது அருளை பெற்று மக்களை வளப்படுத்தும் உமது அருளை பெற்று கொடுப்பார்க்காக நன்றிகள் ஆயிரம் ஆயிரம் ஒரு கோடி பாடல்கள் பாடிட கோடி மக்கள் உமது திருப்பெயரை போற்றிடவே போற்றி ஆண்டவரேநன்றிகள், FR.STEPAN, நன்றிகள் உங்கள் துணை அருட்பணிகளுக்கும் நன்றிகள்

  • @savarirajmaradona2631
    @savarirajmaradona2631 ปีที่แล้ว

    Bestadvise

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 4 ปีที่แล้ว +2

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க ! அருட்தந்தையர்களுக்கு உள்ளார்ந்த நன்றிகள் , ஆமென் அல்லேலுயா ஆமென் அல்லேலுயா ஆமென் அல்லேலுயா !

  • @amalasamson3132
    @amalasamson3132 4 ปีที่แล้ว +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen

    • @jerrythomas3700
      @jerrythomas3700 4 ปีที่แล้ว

      Amen Jesus Christ thank you so much father

  • @johnretnam758
    @johnretnam758 4 ปีที่แล้ว

    ஆண்டவரே எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.......
    இயேசுவே எங்கள்மேல் இரக்கமாயிரும்.........
    பரிசுத்த ஆவியானவரே எங்கள்மேல் இறங்குமய்யா........ஆமென்.

  • @elisathevar4412
    @elisathevar4412 4 ปีที่แล้ว +8

    கோடி நன்றிகள் இயேசு அப்பாவுக்கு மரியே வாழ்க

  • @jobanus9313
    @jobanus9313 4 ปีที่แล้ว +1

    Ivvalavu naala unga prasangam kekkama eanakku romba kashtama irunthathu father🙏🙏🙏🙏🙏 thank you father🙏🙏🙏🙏🙏

  • @tharaaj7863
    @tharaaj7863 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு ஆணும் தன் பெற்றோர்காகவும், தன் உடன் பிறப்புகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் இறைவனிடம் மன்றாடுங்கள்.அதேபோல் பெண்களும் தன் பெற்றோர்,உடன்பிறப்புகள், பிள்ளைகளுக்காக மன்றாடுங்கள். பிரிவு தாங்க முடியவில்லை.

  • @reginaa9591
    @reginaa9591 4 ปีที่แล้ว +7

    Thank you jesus i love you jesus forgive our sins amen

  • @maryannie93
    @maryannie93 3 ปีที่แล้ว +1

    தந்தையே எனக்கு கௌன்சிலிங் வேணும். எனக்கு ஹெல்ப் பன்னுக.🙏

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 3 ปีที่แล้ว

    RevFr , your sermon wasvery great God bless you Thank you Fr

  • @maggiecharles6819
    @maggiecharles6819 4 ปีที่แล้ว +5

    Praise the Lord Jesus Christ. Morning Blessings from heaven. Praise be to my Guruji. Thanks be to God.

  • @litreenaasharani6533
    @litreenaasharani6533 3 ปีที่แล้ว

    Lord have Mercy on us and protect us from every evil

  • @Chriscatel1203
    @Chriscatel1203 4 ปีที่แล้ว +1

    YESUVE EN AANDAVAR🙏

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 4 ปีที่แล้ว +1

    Praise the lord Fr,Tq so much for your prayers. Lord Jesus forgive us by your presious blood

  • @jacinthaanand6512
    @jacinthaanand6512 3 ปีที่แล้ว +1

    தந்தையே ஜெபம் மிக ஆறுதலாக உள்ளது. எங்களுக்காகவும் எங்கள் பிளைகளுக்காகவும் ஜெபியுங்கள்

  • @maggiealexis6576
    @maggiealexis6576 4 ปีที่แล้ว

    ANDAVARA ASERVATHYYUM YASUVA UMAGU PUGAL YESUUKA NANDRY MARIYA VALGA 🙋🌹🙏

  • @jothisanjith
    @jothisanjith 3 ปีที่แล้ว

    Praise the Lord .Thank you Father.

  • @arokiarajrocky
    @arokiarajrocky 4 ปีที่แล้ว +4

    Praise the Lord
    It is nice to see Fr stephen again

  • @ajp2260
    @ajp2260 4 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏...very happy to see you Fr. Stephen after 2 Weeks..... waiting for your message tomorrow.....

  • @philomina4154
    @philomina4154 4 ปีที่แล้ว

    Tq Lord Jesus .Amen

  • @mariaselvam6197
    @mariaselvam6197 4 ปีที่แล้ว

    Amen🤲🤲🤲🙏🙏🙏🙏🙏amen

  • @francisjoseph9036
    @francisjoseph9036 4 ปีที่แล้ว +4

    Lord, have mercy on me and on the whole world, I surrender my family to you Lord Jesus, have mercy on us, Amen 🙏

  • @v.natchimuthu3291
    @v.natchimuthu3291 4 ปีที่แล้ว

    ஆமேன்.ஆமேன்.ஆமேன்👏👏👏

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx 4 ปีที่แล้ว

    Amen. Ave Maria

  • @annegirley7910
    @annegirley7910 4 ปีที่แล้ว +1

    Praise The Lord. Thank you Father. You are Blessed to Preach and im Blessed to hear. Father your Homily Soothe my Heart and Soul. Thank you. God Bless you Father.

  • @clarajulian78
    @clarajulian78 4 ปีที่แล้ว +1

    Thank you jesus.. Praise the Lord Jesus Christ amen

  • @yesurajyesuraj6786
    @yesurajyesuraj6786 4 ปีที่แล้ว +1

    Praise the lord. Amen. Peaceful prayer. Thank you fr.

    • @rejirani4135
      @rejirani4135 4 ปีที่แล้ว

      Father எங்கள் குடும்பத்துகாக வேண்டிக்கொள்ளுங்க.

  • @dickshanjauffar5707
    @dickshanjauffar5707 4 ปีที่แล้ว +1

    God bless you 🙏

  • @jesminsounder4190
    @jesminsounder4190 4 ปีที่แล้ว +2

    Thank you father. Praise the lord amén 🙏🙏🙏

  • @immanuvelxavieramirtharaj8685
    @immanuvelxavieramirtharaj8685 3 ปีที่แล้ว

    Andavaraa Thavithin thirumaganee en methu mannam IRANGUM pls🙏

  • @rosevijay5193
    @rosevijay5193 4 ปีที่แล้ว +1

    Thank you Jesus My Appa

  • @Abraham-qs4zc
    @Abraham-qs4zc 4 ปีที่แล้ว

    Amen yeasappa.

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 4 ปีที่แล้ว

    ஆமென்

  • @santhoshks4783
    @santhoshks4783 4 ปีที่แล้ว +6

    Father Stephen is back, very happy to see him again. Please upload more videos of his inspiring and meaningful sermons. Praise the lord, Alleluia, Amen.
    Lord Jesus have mercy on my family and all humanity, Amen.

  • @pavi-jk4pb
    @pavi-jk4pb ปีที่แล้ว

    🎉

  • @neoarwin970
    @neoarwin970 4 ปีที่แล้ว +1

    Thank you father for your prayer

  • @joycefernando6817
    @joycefernando6817 4 ปีที่แล้ว +1

    O Most precious blood of Jesus save us and the whole word God bless you father

  • @jayaalex9878
    @jayaalex9878 4 ปีที่แล้ว

    இயேசுவிற்கே நன்றி மரியேவாழ்க

  • @abineshsam1161
    @abineshsam1161 4 ปีที่แล้ว

    Andverappa alauya alauya lord amen 🙏🏼🙏🏼

  • @josephinemarya8981
    @josephinemarya8981 4 ปีที่แล้ว

    Thanks a lord Jesus.God bless you father.Please pray for my family father.Thank you Jesus.

  • @ruginaakter8212
    @ruginaakter8212 4 ปีที่แล้ว

    அல்லேலூயஅல்லேலூயாஆமென்ஆமென்

  • @arrajaarraja9774
    @arrajaarraja9774 4 ปีที่แล้ว

    Amen அல்லேலுயா🌹🌹

  • @meurinmohanaraj3220
    @meurinmohanaraj3220 4 ปีที่แล้ว +1

    Father
    Please pray for me
    Thank you 🙏

  • @jayendranm2661
    @jayendranm2661 4 ปีที่แล้ว

    Jesus.i.trust.in.you

  • @gfnofficial3574
    @gfnofficial3574 4 ปีที่แล้ว +1

    Thank you for your heartful prayers

  • @jbaskavpm7891
    @jbaskavpm7891 4 ปีที่แล้ว

    Amen amen amen

  • @pream943
    @pream943 6 หลายเดือนก่อน

    அருட்தந்தையேஎனக்காவும்என்குடும்பாத்திற்காகவுஎன்பிள்ளைகல்க்காவும்என்மனைவிமனம்மாற்றாம்செய்யாவும்எனபெலாவிளனாங்கல்நிங்காவும்என்குரைகல்நிரையாக்காவும்என்கடன்பிராச்சானைநிங்காவும்எனக்காகவேண்டிக்கொள்ளாவும்ஆமொன்ஸ்தோத்திரம்

  • @jobanus9313
    @jobanus9313 4 ปีที่แล้ว

    Good morning father 🙏

  • @sugunapooshanam811
    @sugunapooshanam811 4 ปีที่แล้ว +1

    PRAISE THE Lord Thank you Father

  • @marystella5877
    @marystella5877 4 ปีที่แล้ว

    Hallelujah Amen

  • @Adlin38
    @Adlin38 3 ปีที่แล้ว

    I love Jesus 🙏🙏🙏

  • @rubanpaul1454
    @rubanpaul1454 4 ปีที่แล้ว

    AMEN

  • @deeparaj5642
    @deeparaj5642 4 ปีที่แล้ว

    Thanks father 🙏

  • @helanchandra6661
    @helanchandra6661 4 ปีที่แล้ว

    JESUS WE TRUST IN YOU... HAVE MERCY ON US.

  • @arokiarajrocky
    @arokiarajrocky 4 ปีที่แล้ว

    Thankful to all fathers

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 4 ปีที่แล้ว

    ஆமென் இயேசுவே.!!! 💗🙏👏

  • @anniehesia3478
    @anniehesia3478 4 ปีที่แล้ว

    Praise the Lord father

  • @nadiaarokiamary1426
    @nadiaarokiamary1426 4 ปีที่แล้ว

    My lord please forgive me and my husband Justin 🙏🙏🙏🙏

  • @stanislassdevaraj2547
    @stanislassdevaraj2547 4 ปีที่แล้ว

    Praise the Lord...

  • @sahayasophialawrencea9962
    @sahayasophialawrencea9962 4 ปีที่แล้ว

    Amen hallelujah.Thankyou father.

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio 4 ปีที่แล้ว

    ☦️ Ave Maria 🇻🇦

  • @samytony6684
    @samytony6684 4 ปีที่แล้ว

    Thanks for all father's

  • @christyjude8516
    @christyjude8516 4 ปีที่แล้ว

    Amen 🙏

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 4 ปีที่แล้ว +5

    Your words touches our hearts. Thanks father Stephen

  • @albertjesudasv268
    @albertjesudasv268 4 ปีที่แล้ว

    Dear Father, I am Albert Jesudas, watching your Preaching Regularly, Regarding my wife complicate scissaerian delivery helding today sunday 10am. Pls Pray for my wife Arul Rakkini.

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 4 ปีที่แล้ว

    அல்லேலூயா அல்லேலூயா ஆமென் .

  • @peterdaniel7421
    @peterdaniel7421 4 ปีที่แล้ว

    Father where r u now. Now a days your vedios are not coming.
    Can any one tell.

  • @georgefernandez2365
    @georgefernandez2365 ปีที่แล้ว

    Amma lurthu malaria anaku fairen job kedikka an adult asirvatham tharum am.a

  • @jasminemichale4563
    @jasminemichale4563 4 ปีที่แล้ว

    ஃபாதர் உங்கள் போன் நம்பர் எனக்கு வேண்டும் நான் உங்களிடம் பேச வேண்டும் தயவுசெய்து அனுப்புங்கள்

  • @mariavetha1880
    @mariavetha1880 4 ปีที่แล้ว +2

    Good evening can we pls have Fr Steven's Eucharistic celebration if it has been recorded pls?
    We are anxiously waiting to follow Fr's Mass,
    Tqvm

  • @jameswords2677
    @jameswords2677 3 ปีที่แล้ว

    Whereis.carmel.ashram