THE POWERFUL ADORATION.. | இறைச்செய்தி | அருங்கொடை இல்லம், திருச்சி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • @TrichyArungkodaiillam
    வழிநடத்துபவர்
    அருட்தந்தை. ஸ்டீபன் தச்சில் , சோகத்தூர்
    Creative Head :
    **************
    Rev.Fr. Amalraj
    Production Team :
    *****************
    AKI MEDIA TEAM
    ***********************************************************************************
    #TrichyArungkodaiillam #AKI #catholiccharismaticcentre #tamilmass #livemass #catholic #trichy #holymass
    TRICHY ARUNGKODAI ILLAM (Catholic Charismatic Centre)
    49-K, Bharathiar Salai,
    Trichy - 620 001.
    Rev., Fr. Amalraj (Director)
    Mobile : +91 95243 03701
    ***********************************************************************************
    Email : arungkodaiillam@gmail.com
    To know more about us visit :
    www.arungkodaii...
    Subscribe us on TH-cam to stay connected :
    / trichyarung. .
    Join us on Facebook :
    / arungkodai.i. .
    DIRECTOR’S DESK :
    +91 99444 28912
    MARRIAGE BUREAU : (10:30 AM - 04:00 PM, Sunday Holiday)
    +91 63836 51076
    PRAYER TOWER (24x7) :
    Tel : 0431- 2415858, 2410164
    Mob : +91 63838 21432
    ANBU PANI MAIYAM :
    +91 89030 42513

ความคิดเห็น • 256

  • @robertgillsr
    @robertgillsr 7 วันที่ผ่านมา +1

    இயேசுவின் நாமத்தில் நான் சோகத்தூர் கார்மல் மாதா திருத்தலம் வந்து சாட்சி சொல்லட்டே ஆமென்

  • @devarajanmariaponnusamy3505
    @devarajanmariaponnusamy3505 11 หลายเดือนก่อน +3

    Very Anointing Fr . God Bless

  • @vinothkumarvinokumar4289
    @vinothkumarvinokumar4289 6 วันที่ผ่านมา

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் செய்த அனைத்து நன்மைக்கும் நன்றி இயேசுவே வினோத் உடல் நிலை சீராக இருக்க வேண்டும் என்று இறைவா உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் ஆமென்

  • @gnanaselvimanohar
    @gnanaselvimanohar 23 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா ❤❤❤❤ நன்றி இயேசுவே போற்றி இயேசுவெ❤❤❤❤❤

  • @Periyanayaki-zp8pc
    @Periyanayaki-zp8pc 4 หลายเดือนก่อน +6

    ஆண்டவரே உம்முடைய காயங்களால் என்னை குணப்படுத்துங்க ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
    ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️
    நன்றி அப்பா ✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 11 หลายเดือนก่อน +2

    Bless my digestion problem

  • @mamodeven3732
    @mamodeven3732 11 หลายเดือนก่อน +11

    எங்கள் குடும்பதில் வீண் செலவு போக, மனய்வி க்கு சுகம் கிடைய்க கடன் பாரம் நீங்க, நல்ல வேலை, (குடும்பம் )போச்சிக்க ஒரு வேலை கிடைய்க ஜெபிக்கவும். பிள்ளய்களுக்கு சரீரம் சுகம் தர தூய ஆவியானவர் எங்கள் பாது காக்கும் படி ஜெபிக்கவும் சாமி. நன்றி யேசுவே. ஆமென்.

  • @robertgillsr
    @robertgillsr ปีที่แล้ว +14

    இயேசுவின் திரு இருதய இரத்தத்தின் வழியாக என்னுடைய அனைத்து கடன்களையும் தீர்த்து தாரும் இயேசுவே

  • @rayerantony2521
    @rayerantony2521 11 หลายเดือนก่อน +15

    இயேசுவே அருங்கொடை இல்லத்துக்கு வர எனக்கு கிருபைதாரும் இதை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது என் பாவமே தடை என்னை ஆசீர்வதியும் ஏசுவே ஏசுவே ஏசுவே அல்லேலூயா என்னை ஆசிர்வதியும்

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 10 หลายเดือนก่อน +2

    Amen praise the Lord jesus Amen Amen Amen 🙏

  • @learningtricks8503
    @learningtricks8503 8 หลายเดือนก่อน +16

    எனது மகன் அருள் கிறிஸ்டோபர் அவர்கள் திருமணம் நல்ல முறையில் நடைபெற ஜெபித்து அனுப்புங்கள் நன்றி தந்தையே உங்களுடைய பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤❤

  • @antofranklin1018
    @antofranklin1018 10 หลายเดือนก่อน +5

    Jesus give me a lot of unbelievable miracles in my life .
    Thank you for your powerful prayer father.last two weeks I saw your prayer videos on TH-cam.
    I am getting a lot of benefits in my life

  • @nimmydevi1125
    @nimmydevi1125 10 หลายเดือนก่อน +2

    Excellent Healing Prayer Service.I am sure many would have got healed from all kinds of sicknesses with their deep faith in the healing power of the Lord.

  • @lourdusamy3755
    @lourdusamy3755 11 หลายเดือนก่อน +4

    🙏 ஆமென் 🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏

  • @Itachiuchi774
    @Itachiuchi774 11 หลายเดือนก่อน +6

    ஆண்டவரே எந்த சூழ்நிலையிலும் என் குழந்தை மற்றும் குடும்பங்களை காப்பாற்ற வழி நடத்தும் ஆன்டவரே❤❤❤❤❤❤

  • @ArokkiyarajD
    @ArokkiyarajD หลายเดือนก่อน

    எங்கள் குடும்பம் ஒற்றுமை சமாதானமும் உண்டாவதாக

  • @celinemary9383
    @celinemary9383 11 หลายเดือนก่อน +4

    Fr. Thachils prayers are very powerful any miracles have taken place in Sohathur

  • @gnanamsoundary4156
    @gnanamsoundary4156 10 หลายเดือนก่อน +1

    Lord Jesus i surrender myself in to your hands touch my both knees and make me to walk well

  • @maryanto8370
    @maryanto8370 11 หลายเดือนก่อน +3

    Jesus please good health pa

  • @margretantony3928
    @margretantony3928 2 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @areca9177
    @areca9177 ปีที่แล้ว +9

    Thank you Jesus for your miracle today Thank you Jesus Praise you Jesus

  • @tamilevangelicalhub9293
    @tamilevangelicalhub9293 ปีที่แล้ว +10

    இயேசுவே நீரே எனது நம்பிக்கை ஆமென் அல்லேலூயா ❤

  • @Periyanayaki-zp8pc
    @Periyanayaki-zp8pc 3 หลายเดือนก่อน +2

    ஆண்டவரே நீரே எனது நம்பிக்கை ✝️✝️✝️🙏🙏🙏

  • @santhannoshatha1469
    @santhannoshatha1469 11 หลายเดือนก่อน +2

    Amen hallelujah Thank you Jesse ✝️🙏

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 11 หลายเดือนก่อน +4

    Bless my daughter board exam fill us in holy spirit guardian angel protect us

  • @amalasamson3132
    @amalasamson3132 ปีที่แล้ว +9

    நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே

  • @chandramary1729
    @chandramary1729 ปีที่แล้ว +9

    வார்த்தையான இறைவனே ஆராதிக்கின்றேன் .. ...இயேசு இறைவா.

  • @Rasalingamrasalingam-u1q
    @Rasalingamrasalingam-u1q 11 หลายเดือนก่อน +2

    ❤thank you Jesus ❤thank you father ❤🙏🙏❤❤amen 🙏🙏amen 🙏🙏(U.A.E) Dubai

  • @JeniferM-o4j
    @JeniferM-o4j ปีที่แล้ว +7

    நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @RajeshKumar1981_yt
    @RajeshKumar1981_yt 11 หลายเดือนก่อน +1

    God bless you father....

  • @sigaram7577
    @sigaram7577 11 หลายเดือนก่อน +1

    AMEN

  • @reginoldantony2468
    @reginoldantony2468 11 หลายเดือนก่อน +2

    Thank you Jesus 🙏🙏🙏

  • @sebastinbaskar9761
    @sebastinbaskar9761 8 หลายเดือนก่อน +3

    என்மகள்நிவிதாவுக்குதிருமணம்ஆகிபத்துவருடம்ஆகுதுகுழந்தைஇல்லைகுழந்தைவரனுக்காகசெபியுங்கள் ஆமேன்

  • @maculatebritto3843
    @maculatebritto3843 11 หลายเดือนก่อน +2

    Jesus Christ protect my children from enemies

  • @Rasalingamrasalingam-u1q
    @Rasalingamrasalingam-u1q 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤🙏🙏🙏🙏THANK YOU FATHER'S ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 U.A.E (DUBAI)

  • @mariarayen2577
    @mariarayen2577 หลายเดือนก่อน

    என் நேசர் இயேசுவே! நாங்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழா மகிழ்ந்து கொண்டாட எங்களை ஆசீர்வதிக்க இயேசப்பா❤

  • @nirmalanirmala9182
    @nirmalanirmala9182 4 หลายเดือนก่อน

    Please pray for my mother to have good health and God's support🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @royce6812
    @royce6812 11 หลายเดือนก่อน +3

    God shower your blessings on us..

  • @HelenaLambert-j5r
    @HelenaLambert-j5r ปีที่แล้ว +7

    நன்றி ❤நன்றி❤நன்றி❤யேசு

  • @jayarajr604
    @jayarajr604 11 หลายเดือนก่อน +3

    Yesappa yenudaya daughter severe dandruff aall pathikkapattirukiral. Yesappa arpudam cheidu avalai azeervadium

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 11 หลายเดือนก่อน +2

    Bless my daughter science exam shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us save

  • @Padippumvilaiyattum
    @Padippumvilaiyattum ปีที่แล้ว +11

    இயேசுவே நீரே என் மீட்பர் 🙏🙏🙏🙏🙏

  • @xavierxavier3740
    @xavierxavier3740 11 หลายเดือนก่อน +2

    allaluya

  • @sheelamadonna1348
    @sheelamadonna1348 11 หลายเดือนก่อน +1

    Praise the lord Jesus, i surender my life alleluia alleluia Amen.

  • @ramyafranklin1535
    @ramyafranklin1535 4 หลายเดือนก่อน

    Praise the lord🙏🙏🙏 Amen🙏

  • @jesuschirst113
    @jesuschirst113 หลายเดือนก่อน

    ஆமென்

  • @vasanthadavid7951
    @vasanthadavid7951 3 หลายเดือนก่อน +1

    எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏⛪⛪⛪⛪⛪⛪💒💒💒💒💒

  • @joanjohn1101
    @joanjohn1101 10 หลายเดือนก่อน +1

    Praise the Lord. Hallelujah hallelujah hallelujah. Have mercy on us. Save us from chronic disease.

  • @valentina2840
    @valentina2840 ปีที่แล้ว +28

    எந்த சூழ்நிலை யிலும் என்னோடு இருக்கும் என் தெய்வம் இயேசு!Hallelujah! Amen! Hallelujah!🙏🙏🙏

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 ปีที่แล้ว +3

    அருமை அருமை ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்டீபன் பாதர் ❤️❤️❤️❤️🙏

  • @jayashanthi6749
    @jayashanthi6749 ปีที่แล้ว +4

    Father message very nice thanks you ❤❤❤❤❤ God bless you 🙏🙏🙏🙏👍🙏

  • @ArulSwamy-ie2er
    @ArulSwamy-ie2er 11 หลายเดือนก่อน +1

    என்.சிரப்பித்தரூளும்வாள்வை

  • @drantonymichael490
    @drantonymichael490 3 วันที่ผ่านมา

    Jesus plz save me

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 ปีที่แล้ว +14

    அன்பின் ஆண்டவரே எங்கள் தேவைகளை சந்தித்து ,ஆலயத்தில் மீண்டும் இணைந்து செயல்பட அருள்தாருங்க.ஆமென்

  • @abijitharulpackiaraj434
    @abijitharulpackiaraj434 ปีที่แล้ว +3

    Hallelujah hallelujah amen

  • @learningtricks8503
    @learningtricks8503 8 หลายเดือนก่อน +1

    ஆராதனை நாயகனே போற்றி போற்றி நன்றி ராஜா இயேசு ராஜா ❤❤❤

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 ปีที่แล้ว +4

    Yesappa enaku veedu katti thaarum 😢😢😢😢

  • @Bharathi-j8k
    @Bharathi-j8k ปีที่แล้ว +2

    Praise. The. Lord

  • @archanajayaprakash1512
    @archanajayaprakash1512 ปีที่แล้ว +3

    I am a witness to lots jesus

  • @sebastiansebastian263
    @sebastiansebastian263 ปีที่แล้ว +6

    Amen appa price the lord bless me and my family ❤🤲🙏❤🙏🤲🙏🤲🙏🤲🙏🛐

  • @sr.tharsilmary2162
    @sr.tharsilmary2162 หลายเดือนก่อน

    Jesus,pl heal my fractured leg &other sickness

  • @Edwinms08
    @Edwinms08 ปีที่แล้ว +3

    Yesappa praise the Lord
    Kulandai pakkiyam seekiram Vara asservadhiyum yesappa

  • @MaryDass-nd7bf
    @MaryDass-nd7bf ปีที่แล้ว +3

    Praise the Lord father plz pray for my son's family ndaughters family my daughter gave for divorce she ve to take back her divorce both should live together happily for ever and pray for her parents give them good health to all n solve the financial problems bless ch 🙏

  • @sujarita6024
    @sujarita6024 11 หลายเดือนก่อน +2

    Esuve pray for my sons aafe journey to canada

  • @deepa_albert8520
    @deepa_albert8520 ปีที่แล้ว +4

    Thank you father

  • @antoinfant3158
    @antoinfant3158 ปีที่แล้ว +4

    Jesus I surrender my life to you 🙏

  • @philomenathomas1619
    @philomenathomas1619 7 หลายเดือนก่อน

    Praise the Lord give Speedy recovery fir sr R E

  • @josephjoseph2100
    @josephjoseph2100 11 หลายเดือนก่อน +1

    Amén hallaluya appa 🙏🙏❤️

  • @vasanthadavid7951
    @vasanthadavid7951 ปีที่แล้ว +5

    இயேசுவே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவும் மற்றும் மகளுக்கு வயது 29 முடிந்து விட்டது எனினும் இன்னும் திருமணம் முடியவில்லை, மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று உம்மை நோக்கி மனதார உம்மை நோக்கி வேண்டுகிறேன். ஆமேன்🙏🙏🙏🙏❤❤❤

    • @ashers-3boys962
      @ashers-3boys962 10 หลายเดือนก่อน +1

      என் தம்பிக்கு நல்ல வரன் அமைய இறைவா உம்மிடம் வேண்டுகிறேன். ஆமேன்

    • @chrithuraj3180
      @chrithuraj3180 7 หลายเดือนก่อน

      Hi

  • @Golrya8825
    @Golrya8825 11 หลายเดือนก่อน +1

    Hallelujah
    Jesus ❤
    Hallelujah

  • @AnilMoeson
    @AnilMoeson 11 หลายเดือนก่อน +1

    🙏 🙏 🙏 🙏 🙏

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว +4

    ஆமென் அல்லேலூயா

  • @fatimamary-dt7os
    @fatimamary-dt7os 9 หลายเดือนก่อน

    Jesus heal my parkinnsons dieases,

  • @petriciapetricia2199
    @petriciapetricia2199 11 หลายเดือนก่อน +2

    Aman alaluya

  • @bro.inbanathan
    @bro.inbanathan ปีที่แล้ว +3

    Thanks to Jesus

  • @margretantony3928
    @margretantony3928 2 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் அல்லேலூயா

  • @SathishKumar-xq6pn
    @SathishKumar-xq6pn 10 หลายเดือนก่อน +1

    Praise the lord praise the lord😮🎉

  • @afrithanavlogs9727
    @afrithanavlogs9727 6 หลายเดือนก่อน

    Amen nantri.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 10 หลายเดือนก่อน

    Thanks appaaaa ❤❤❤❤❤

  • @ABC-ff9ct
    @ABC-ff9ct ปีที่แล้ว +4

    Thank you lord pray for us my young daughteris in allergy is curing now

  • @jeyaranid9590
    @jeyaranid9590 ปีที่แล้ว +2

    Yesu Iraiva India Vai kapathunga, aseervathinga.Sathi,samaya sarpata aadchi nilava vendukiren irakkamayirum. Nanti yesappa.

  • @robertgillsr
    @robertgillsr 3 หลายเดือนก่อน

    இயேசுவே உமது பரிசுத்த பாவ கறை இல்லாத வற்றாத நீரூற்று போல் ஓடுகின்ற பரிசுத்த இரத்தத்தால் என்னுடைய அனைத்து கடன்களையும் தீர்த்து தாரும் தருவார் இயேசு ஆண்டவரே
    இயேசுவின் நாமத்தில் என்னுடைய கடன்கள் எல்லாம் தீரும் தீருமே என்னுடைய மனைவி பிள்ளையே அழைத்து என்னுடைய வீட்டில் கொண்டு வரணுமே வருவேன் இயேசு ஆண்டவரே ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க இயேசுவே நன்றி ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க இயேசுவே

  • @pramilaraja1102
    @pramilaraja1102 4 หลายเดือนก่อน

    Fr ..... really you are god send.all videos fire.super,super❤

  • @anthonyjosephs9168
    @anthonyjosephs9168 5 หลายเดือนก่อน

    Appa yesappa

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq ปีที่แล้ว +3

    Thank god
    Dear fathers
    Amen jess⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @Prakashvimala-gm5hk
    @Prakashvimala-gm5hk ปีที่แล้ว +5

    Praise the Lord Amen Jesus thank you Father

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 ปีที่แล้ว +1

    HALLELUIA... PRAISE THE LORD... AVE MARIA...

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว +4

    நன்றி இயேசுவே

  • @ebidarshini7749
    @ebidarshini7749 11 หลายเดือนก่อน +1

    Amen ❤ ❤❤

  • @jesikajuliet7620
    @jesikajuliet7620 11 หลายเดือนก่อน +2

    திபிகா ஜூலியாட் 124 வகுப்பு தேர்வு கடவுள் துணை ய க இ ருக்க வேண்டும்

  • @lourdunesan1076
    @lourdunesan1076 ปีที่แล้ว +3

    Praise the Lord, praise the Lord, praise the Lord, Thanks to be the God, Thanks to be the God, Thanks to be the God, Ave Maria, Ave Maria, Ave Maria, Alleluia, Alleluia, Alleluia, Amen, Amen, Amen

  • @gnanaprakasamarys515
    @gnanaprakasamarys515 ปีที่แล้ว +4

    My daughter Jose dollar nalla sugam pera please pray fathers nalla sugam pera please pray fathers

  • @rahulmadhu848
    @rahulmadhu848 ปีที่แล้ว +3

    Thanks god thanks jesus thanks father

  • @kavia916
    @kavia916 7 หลายเดือนก่อน

    Jesus plz help me

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 7 หลายเดือนก่อน

    அன்பு இயேசுவே என் மகளுக்கு திருமணம் நடைபெறனும்

  • @anandageerthi29
    @anandageerthi29 11 หลายเดือนก่อน +1

    Yesuve nanri

  • @Augustinefin
    @Augustinefin 7 หลายเดือนก่อน

    எனது கணவருக்கு கம்பெனியில் ஒரு நல்ல வேலை கிடைக்கவேண்டுகிறேன். எனது இரு பையன்களும் நல்லபடியாக வளர்வதற்கு கடவுளின் ஆசி தர வேண்டுகிறேன்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +3

    Glory to God 🙏...

  • @marialuke4380
    @marialuke4380 9 หลายเดือนก่อน

    Thank you Jesus.
    Give me the job. Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @edwinmaria5667
    @edwinmaria5667 11 หลายเดือนก่อน +3

    Father pls pray for me my name is edwin all joints are paining pray for me