Vanakkam amma. Ungalidam vangiya kubera veakku, paachai kungumam ellamey arumaiya irukkunga amma. Eppa than unga kita first time purchase pannen Ma. Super ra irukku kunga amma. Engalukku nu yarum illa ma. Eppathaiku neenga than yengaluku ellamey. Ungala than nan kaduvula kulatheivama ennoda amma va nenaikuren ma.
நா first time உங்க வீடியோ பாக்குறேன் நீங்க ரொம்ப அமைதியா தெளிவா சொல்ல வந்த விசயத்த அழகா சொல்றிங்க அம்மா நா இனிமே நீங்க சொல்றத follow பண்ண போறேன் நீங்க இந்த மாறி நல்ல விஷங்களை சொல்லுங்க நாங்க உங்களுக்கு support பன்றோம் ரொம்ப நன்றி மா💐💐💐💐
Really it's working.... Na etha 3yrs ah pannuren.i know this before seeing this video.....others can try it out n get good positive vibration in Ur home 🙏
Nice information Amma... Nan komiyam mattumdhan use pana good result vandhadhu... Vitu vasalil nan nalla sanam thelichidha kolam poduvean... Thank you sister.. I will follow the time also
Romba nadri Amma ana Amma na entha video va nethu pathu iruthana intha mistake panni iruka Mata Amma but na nxt time la iruthukura crt ta panni ra amma romba tnxs Amma etha pathivu matu illa enno neraiya pathiva potuinga Amma .... Athu ennikala mathri subscribe ku romba useful la iruku Amma romba nadri Amma.....
நான் வீட்டை இரண்டு முறை துடைப்பேன் ஆனால் நீங்கள் சொன்ன தண்ணீர் வைத்து ஒருமுறை துடைத்து விட்டு இரண்டாவதாக வெரும் தண்ணீரில் துடைக்கலாமா இல்லை ஒரு முறை துடைத்தாள் போதும் என்று சொல்லுங்கள் அம்மா
Vanakkam amma. Ungalidam vangiya kubera veakku, paachai kungumam ellamey arumaiya irukkunga amma. Eppa than unga kita first time purchase pannen Ma. Super ra irukku kunga amma. Engalukku nu yarum illa ma. Eppathaiku neenga than yengaluku ellamey. Ungala than nan kaduvula kulatheivama ennoda amma va nenaikuren ma.
Tq ma
@@Sindinga9 hi mam... Im from Canada.... Thank you ... I cant get komiyam in canada ...
@@ranjasiva9682 No prob use another some items which is iam mentioned in video
@@ranjasiva9682 g
Eppadi vanguninga
தெரியாத விஷியங்களை எங்களுக்கு கற்று தரும் நல்ல வழிகாட்டி அம்மா நீங்கள் மிக்க நன்றி.
Tanq
Amma very good information
J
@@mohanarengan7972 h
ரொம்ப நன்றி அம்மா இன்றைய காலகட்டத்தில் உள்ள தலைமுறைக்கு நன்றாக எடுத்து சொன்னதுக்கு 👍👍👍
தங்களின் குறிப்புகள் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது .மகிழ்ச்சி வாழ்க வளமுடன் .தங்களின் சேவை தொடரட்டும்... வாழ்த்துக்கள்
நா first time உங்க வீடியோ பாக்குறேன்
நீங்க ரொம்ப அமைதியா தெளிவா சொல்ல வந்த விசயத்த அழகா சொல்றிங்க அம்மா நா இனிமே நீங்க சொல்றத follow பண்ண போறேன் நீங்க இந்த மாறி நல்ல விஷங்களை சொல்லுங்க நாங்க உங்களுக்கு support பன்றோம் ரொம்ப நன்றி மா💐💐💐💐
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி மேடம்
இப்பதிவு நாட்டிற்கு மிகவும் தேவை நன்றி அம்மா
Really it's working.... Na etha 3yrs ah pannuren.i know this before seeing this video.....others can try it out n get good positive vibration in Ur home 🙏
Mam pachai katpurom yegga kidaikum
@@vinothini4028 pooja things kidaikira place la sure a kidaikum
Anaku.ankavelakubonaalumanakuberajanaitanvarutu
Vanakkam amma.na ippo thaan unga videos paathutu varren. Romba use fulla iruku amma.unga kitta naraya questions kekkanum engaluku yaarum kitayaathu ma ellarum naanga nalla irukuratha putikkama seivinai vachutaanga epti atha etukurathunu theriyala ma.kanthisti athigama irukuthunu vituku varra sonthakaaranga solraanga .na enna thaan puja pannalum thripthi illa vitula kulatheivam irukura nambikkaum illa ma.innum solla poona enga kula theivam enga irukune theriyala ma .periyavangaluke theriyale nu solraanga .enga vitoda vaasal kilakku patha mathiri iruku. theru mutiura kadaisila iruku. enga irunthu paathalum enga vitu ella kangalukum patura maathiri iruku ma.athanaala thaan kanthisti athigama irukuthunu naraya per solraanga .vaasala vera pakkam vaikka solraanga .romba kasdangal varuthu ma.adi mela adi vilunthute iruku.kadan prechanaum iruku .naanga kadan yaardaum vaangala aana enga anni vaanguna kadanuku enga athai poruppu ethutaanga engala romba tholla pandraanga .avunga nimmathiya irukkanga .naanum enga vitukaarangalum enna pandrathunu theriyaama mulichutu irukom.ethaavathu vali sollunga amma.🙏😭
Thank you amma, I have lot of problems when I pray in home nw days I stop pray, thank you very much I wll try it n I continued pray
Vannakam amma... 🙏. Ongala enaku romba pudikum amma... Onga tips ellam super.. Amma... Ennaku oru problem amma.. Thirumana thadai... Amma... Naga thoosam and sevai thoosam irukku... Amma.. Ithuku oru nalla tips sollunga... Amma.. Please... Magaram... Rasi... Avittam natchathiram.. Thank you amma
தெரியாத பல விஷயத்தை சொல்றிங்க அம்மா மிக்க மகிழ்ச்சி.
நன்றி மாமி நீங்கள் சொன்ன
கருத்து நன்றாக இருக்கிறது
இனிமேல் நான் அது மாதிரி
கடைபிடிக்கப்படுகிறேன்...
நன்றி மாமி....🙏🙏🙏
KANDHANATHAN K
நன்றி 🙏
மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா
Thank you for your reply
நீங்கள் சொல்லும் டீப்ஸ் ரொம்ப அருமை.
thank you so much AMMA
Thank you Amma na unga pathiva Ellam pakkuran ellame eannku use fulla irukku rommba thank you Amma
Romba nandri Amma 👌👏👏👏
Tq so much amma mega arumaiyana thakaval amma 🙏🙏
thank you for you a good informations
Amma romba nandri
@@vijayathanksurtips8922 you
He
Vanakkam Amma ungaludaiya padhivugal anaithum payanulladhaga irukkiradhu enakku migavum vudhavugiradhu nandri
Today ve start panren ma.. thank you ma..👌👌
Mob potta kulikanum la ma?? Apa veetukulla irunthu thodachitu vantha epadi marubadium ulla poi kulikarathu..
Amma veetla bathroom veliya irukum so clean pannitu kuluchutu tha veetukula povom.. epa ena panrathu ma..
Mob pottutu kulucha mattum tha thrupthiya iruku... ma..
அருமையான தகவல் நன்றி அம்மா
பயன் உள்ள தகவல்
மிக்க நன்றி
அம்மா நான் இன்றும் வாசலில் சாணம் தெளித்து தான் கோலம் போடுகிறேன்.....
Tuesday and Friday morning veedu thudaikkalama Madam ??
Clean pana kudadhu akka
Monday thursday layae panidunga
Nice information Amma... Nan komiyam mattumdhan use pana good result vandhadhu... Vitu vasalil nan nalla sanam thelichidha kolam poduvean... Thank you sister.. I will follow the time also
Mathavanga nallarukanum nenaikura manasuku neenga nallayirupinga amma🙏
Thank you madam
நான் இன்னுமும் சாணம் தெலித்து தான் கோலம் போடுகிறன் சிஸ்டர் 🙏
Komiyam kidaikalana vera enna add panlam mam?
Mam ungaludaya arivuraigal nijamagavey migavum nimadhi alikkuradhu
வெள்ளி , செவ்வாயில் வீடு துடைக்கலாமா , கூடாதா ,என எத்தனை பேர் கேட்டிருக்கிறார்கள் ?, பதில் கூறினால் நல்லது
Sevva kilm thodkkathing sis
@@kaviyajanasrikaviyajanasri9991 )
Positive energy ilanu nenaithen Ana correct Ana time la eintha post useful ah iruku
This is the power of cosmic energy sis..🙏🙏🙏
Romba nadri Amma ana Amma na entha video va nethu pathu iruthana intha mistake panni iruka Mata Amma but na nxt time la iruthukura crt ta panni ra amma romba tnxs Amma etha pathivu matu illa enno neraiya pathiva potuinga Amma .... Athu ennikala mathri subscribe ku romba useful la iruku Amma romba nadri Amma.....
நான் வீட்டை இரண்டு முறை துடைப்பேன் ஆனால் நீங்கள் சொன்ன தண்ணீர் வைத்து ஒருமுறை துடைத்து விட்டு இரண்டாவதாக வெரும் தண்ணீரில் துடைக்கலாமா இல்லை ஒரு முறை துடைத்தாள் போதும் என்று சொல்லுங்கள் அம்மா
அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்
இந்த 4 பொருட்களையும் வெள்ளிக்கிழமைகளில் துடைக்கும் போது நீரில் சேர்த்து துடைக்கலாமா Mam?
Mahalakshmi K
.
Enna 4 items pls tell me enaku ear deafness pls tell me
@@anusri5554manjal
Mattum komiyam
Kal uppu
Patchai karpooram
Nanri Amma 🙏🏻🙏🏻
Arumaiyana pathiu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝
Super mam... I"ll try
Super
Mam
Thank u so much mam....ur each and every videos are very much useful...
Super good highlighted tips mam. 👌
நன்றி மா....
வியாழக்கிழமை பூஜை பாத்திரம் விளக்காளம வீடு துடைக்க லாமா அம்மா கொஞ்சம் சொல்லுங்கள்
வியாழக்கிழமை என்ன கெட்ட நாளா போயி விளக்கு டி இது எல்லா மா கேட்டு கிட்டு செய்வா
@@வெளவால் 👍
@@வெளவால் சரி டி
Very very good nisce thanks
Thank you ma. Good information Amma.Nanum follow panren ma
romba nantri Amma.migavum payanulla thagaval.
Kal uppu, komiyam, pachai karpuram, manjal podi
Rombeh nandri ma. Noted
அம்மா வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த நான்கு பொருட்கள் கலந்து துடைத்தால் போதுமாங்மா சொல்லுங்கம்மா
Romba thanks Amma romba usefula erukku
Ds
எம்மா சொல்லவர விஷயத்த இழுக்காமல் சே ல் லு ங் க 😩⚔️😩
அம்மா வெள்ளிகிழமையில் வீடு மாப் பான்னலமா இந்ந பொருட்கள் எல்லாம் சேற்கலமா அம்மா
Tuesday and Friday thodaika kudathu
madam 100 correct sollranga naa kandippa neenga sonatha kandippa panra thanks ma
Thank you ma
Thank u so much mam very good suggestion very use full tips mam🙏🏻🙏🏻🙏🏻
Ok. Thank you amma
நன்றிகள் சகோதரி.
Thank You Amma. From today I will follow your words.
Vanakam amma.. Ungal padivu rmba nalla iruku
Amma I'm M.A, M.Phil but no job.
So I want to good job please remedy
சீக்கிரம் வீடு கட்டவேண்டும் என்ன வழிபாடு செய்ய வேண்டும் அம்மா
Amma vanakam nega sollura oru sela vesaygal na pannetu erukan nanraka ulathu thanks amma
Friday la morning mop panalama?
Ma neenga sonna dhasangam vangi use pannama romba nalla irundhuchi ma really happy ma thank you ma
Madam pls tell prayer for getting rain...chennai city is losing water .mostly coming summer we will not have enough water.pls pray to get rain😢🙏
You are great
Amma komiyam elamal seiyalama? or alternatively ethavathu solunga
yes
madam komiyam inku kidaikathu.atharku pathil Vera ethavathu add pannalama.
Amma komiyam illana paravaliya
Mam nenga kalaila 12,0clckmela vedu thodaikakudathunu soldringa apa evening 6oclck mela khodaikalama pls rly ma
Veedu thudaikum podhu 4 porutkal serpadhu patri sonninga madam. Romba nalla thagaval madam. Thanks madam.
அம்மா செவ்வாய் வெள்ளி மட்டும் காலையில் வீடு கழுவலாம்மா நீங்கள் செல்லும் அத்தனையும் நான் செய்கிறேன் 🙏🙏🙏🙏
கூடாது
@@Sindinga9 அம்மா நீங்கள் தானே தினமும் வீடு துடைக்கலாம் என்று சென்னிங்கா கழுவா கூடாது அம்மா ப்ளீஸ் தமிழ்லாபதில்அணுப்புங்கள்
செவ்வாய் வெள்ளி அவசியம் என்றால் வீட்டை பகல் 12 மணிக்குள் துடைக்கலாம்.. இல்லை எனில் தவிர்ப்பது நலம்.
M .முருகேசன் M Murugan
M .முருகேசன் M Murug
Great Madam.Thanks Very much
Evening veedu mopp pannalama
அம்மா மாட்டு சாணத்துடனும் கலந்து வீட்டை சுத்தம் செய்யலாமா
அந்த காலத்தல சாணம் போட்டு வழிப்பாங்க செய்யலாம்
Super amma i am taring
Arumaiyana kural.
அம்மா எனக்கு அந்தலவுக்கு எதுவும் தெரியாது நீங்க சொல்ர பதிவை பாத்து தான் நான்
தெரிஞ்சிக்கிறேன் நன்றி அம்மா
Enga veetla madunga la irukku amma iruthalum ithayum na follow pandren ma nandri amma
Madam tuesday, friday mop pannalama
No sis
Daily panna sonnage 12o'clock click kuleye
Yes we can.. oly Thursday we shuldnt
Amma Unga online shop la Sai SathSaritham (சாய் சத்சரிதம்) upload pannuga Amma please please please please...
Komejam natal enna Anna
0
Amma romba nallatha solliranga
Komiyam kedaikalana ena pantrathu.friday and Tuesday itha mathri clean panalama pls rply
Amma ninga ishwarya kolam pathi solunga
Rompa nanri
Madam in one video u said v can add pachai karpuram in another video ur saying not to wash home with pachai karpuram
Yes I have same doubt.
Nalla thagaval Mika Nandri Amma
Unmai madam all probs I have.
நன்றி
Rocksalt illaiendral manjal, rock salt,pachaikarpuram mattum pottu mop pannalaama
Thanks akka 👌👌👌👌👌
Komiyam will not be available here... Is there any alternative for that ma'm??
For good health any tip
Amma superb nandri
Thursday and Friday evening 6'o clock mela clean seiyalama.
Good imformation amma kandippa try panren annapurani seelai poojai pathi solunga plz
Who's ur guru (parampara)? 🙏
Hi mam. Very nice. Veedu vaikuearuku plan pannhrom. Ennellam vishayam parkavwndum
Mam can we mix this 4 things with the floor cleaner n mop or without floor cleaner.pls let me know mam tq
S...enakum intha doubt erukku?? Sollunga ma
Subrama
Please don't use disinfectant bcoz rock salt turmeric n coe urine itself are disinfectant
எழும்பச்ச பழம் போட்டு வீடு துடைக்கலாமா அம்மா 🌹🌹