இறந்து விழுந்து கிடக்கும் எங்கள் வித்துடல்களின் அருகில் இருக்கும் ஆயுதங்களை ஒருதரம் எடுத்துச் சரி பாருங்கள், நிச்சயம் அதிலே ரவைகள் தீர்ந்து போயிருக்கும். எங்களிடம் மனோபலம் இருந்த அளவிற்கு ஆயுத பலம் இருந்ததில்லை. இருந்தும் மண்டியிடாத மரபைக் காத்து நின்றது புலிகள் வரலாறு !🔥🔥🔥
பாடலில் ஈரமும், இசையில் வீரமும் கொப்பளிக்கும் இனிய ஈழப் பாடல்! கேட்டோம், கேட்போம் , சுவைப்போம்! வாழ்க தமிழ் வளர்க தமிழர் வீரமும் ஈரமும்! விளைக தமிழீழம்! வெல்க தமிழர் வீரம்!
தானை தலைவனாக இருந்த , கடவுளை நினைக்கும் போது கேட்கும் பாடல், வரலாற்றில் அழிக்கபட முடிதாக காத்திரமான பாடல் வரிகள் மாத்திரமல்லாது மிகமி்க பொருதகதமான குரல், வாழ்க தமிழ்..............
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதேதோ கிறுக்கும்! குடைபோலும் பனைமரம் பார்ப்போரை மயக்கும்! கொள்ளை அழகு என்று உலகமே வியக்கும்! கோணமா மலைமீதில் அலை மோதிப் பாயும்! கூட்டமாய் எழில் மான்கள் கடலோரம் மேயும்! தேன் நிலாக் காலத்தில் கடலில் பொன் பூக்கும்! தீந்தமிழ்ப் புலவன்கை எழுதுகோல் தூக்கும்! மட்டு நகர் மண்ணில் மீன் கூடப் பாடும்! மணல் மேட்டில் கடல் காற்றில் தென்னை கூத்தாடும்! பட்டிப்பளை வயல் தங்கமாய் காய்க்கும்! பரண்மீது உழவர்பெண் தமிழ்ப்பாடல் கேட்கும்! விழிகளில் வன்னி மண் அழகள்ளிச் சொரியும்! வேரில்லாச் செடியைப் போல் மயிலாடித் திரியும் எழில் தோய்ந்த மன்னாரில் முத்துக்கள் கிடைக்கும்! ஈழத்தின் திசை நான்கும் ஓவியம் படைக்கும்! காசி ஆனந்தன் கவிதைகள் SIMILAR POSTS நறுக்குகள் - இலக்கியம் நறுக்குகள் - இலக்கியம் நறுக்குகள் - மனிதன் நறுக்குகள் - மனிதன் நறுக்குகள் - குப்பைத் தொட்டி நறுக்குகள் - குப்பைத் தொட்டி
தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் படகுபோல் இருக்கும் கரை மணலில் நண்டுகள் ஏதோதோ கிறுக்கும் கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் படகுபோல் இருக்கும் கரைமணலில் நண்டுகள் ஏதோதோ கிறுக்கும் குடை போலும் பனைமரம் பார்ப்போரை மயக்கும் கொள்ளை அழகு என்று உலகமே வியக்கும் கொள்ளை அழகு என்று உலகமே வியக்கும் தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு கோணமாமலைமீது அலைமோதி பாயும் கூட்டமாய் எழில் மான்கள் கடலோரம் மேயும் கோணமாமலைமீது அலைமோதி பாயும் கூடடமை எழில் மான்கள் கடலோரம் மேயும் தேன்நிலா காலத்தில் கடலில் பொன் பூக்கும் தீந்தமிழ் புலவன் கை எழுதுகோல் தூக்கும் தீந்தமிழ் புலவன் கை எழுதுகோல் தூக்கும் தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு மாட்டு நகர் மண்ணில் மீன்கூட பாடும் மணல் மேட்டில் கடல்க்காற்றில் தென்னை கூத்தாடும் மாட்டு நகர் மண்ணில் மீன்கூட பாடும் மணல் மேட்டில் கடல்க்காற்றில் தென்னை கூத்தாடும் பட்டிப்பளை வயல்கள் தங்கமாய் காய்க்கும் பரண் மீது உழவர் பெண் தமிழ்ப்பாடல் கேட்க்கும் பரண் மீது உழவர் பெண் தமிழ்ப்பாடல் கேட்க்கும் தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு விழிகளில் வன்னிநிலம் ஆழாகள்ளி சொரியும் வேரில்லா செடியைப்போல் மயிலாடித்திரியும் எழில் தோய்ந்து மன்னாரில் முத்துக்கள் கிடைக்கும் ஈழத்தின் திசை நான்கும் ஓவியம் படைக்கும் ஈழத்தின் திசை நான்கும் ஓவியம் படைக்கும் தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு தனி அழகு தனி அழகு
இந்த வாழ்கையை வாழ்ந்து அனுபவித்தவர் நாம் எனி எந்தப் பிறவியிலும் இனி எவரும் வாழ்க்கையில் காண முடியாதோர் வாழ்க்கை. எவ்வளவு தடைகள் மத்தியிலும் நாம் இன்புற்றிருக்த நாள். நான் சாகும் வரை மறவேன் 😢😢😢
பாட்டை கேட்டாலே அழுகைதான் வருகிறது இறைவா முருகா எமது இனத்தின் மக்களை காப்பாற்று
கண்டிப்பாக எமை காக்க வேலன் வருவான் !அவன் வேலுக்கு உரம் சேர்க்க நாம் எல்லோரும் தயாராவோம் ...
என்னா அழகிய பாடல்
Me too 😘😢
இறந்து விழுந்து கிடக்கும்
எங்கள் வித்துடல்களின்
அருகில் இருக்கும்
ஆயுதங்களை ஒருதரம் எடுத்துச்
சரி பாருங்கள்,
நிச்சயம் அதிலே
ரவைகள் தீர்ந்து போயிருக்கும்.
எங்களிடம்
மனோபலம் இருந்த அளவிற்கு
ஆயுத பலம் இருந்ததில்லை.
இருந்தும்
மண்டியிடாத மரபைக்
காத்து நின்றது
புலிகள் வரலாறு !🔥🔥🔥
❤
Marbhalas valka tamil padal
இந்த பாடலை கேட்கும் போது மனது வலிக்கிறது. எம் தலைவர் வர வேண்டும்.
தேன்குரல் தேனிசை! அருமை ஐயா தலைவணங்குகிறேன்
நன்றி உறவு .ஈழத்தின் தேனிசை
எங்கள் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
பாடலில் ஈரமும், இசையில் வீரமும் கொப்பளிக்கும் இனிய ஈழப் பாடல்! கேட்டோம், கேட்போம் , சுவைப்போம்! வாழ்க தமிழ் வளர்க தமிழர் வீரமும் ஈரமும்! விளைக தமிழீழம்! வெல்க தமிழர் வீரம்!
என்ன அழகு பார்த்தாயா எங்கள் தமிழ் பாடல்...
😂
@@muraliraja85enna sirippu
இந்த கிளிகள் கொஞ்சும் நாட்டை எப்போது காண்போம்....😢😢😢😢
தமிழ் ஈழம் மலர வேண்டும்.
அன்று இந்த பாடலைக் கேட்டதற்கும் இன்று கேட்பதற்கும் கண்ணீர்தான் வருகிறது😭😭😭
பழைய நினைவுகள் எல்லாம் கண்முன்பு வந்து கண்கள் கலங்குது நண்பா ...நன்றிகள் நண்பன்.
😒👍👍👍👍👍
Yarukku than palaya yapakam ella nenaiththale valekkuthu anna
Yes
அழகோ அழகு எங்கள் தலைவரின் ஈழ தேசம்
ஈழம் என்றாலே கண்களங்குகிறது துயரத்தின் உச்சம் ஆறாவடு. ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்
Me too 😢😘
M.. வாரும் காளம்
இந்த காட்சிகளையும் பாடலையும் கேட்கும்போது சந்தோஷமாகவும் ஒருபக்கம் வேதனையாகவும் இருக்கிறது நிச்சயம் ஒரு நாள் வெற்றி காண்போம்
À
Sure
@@jathujathushan1904ஆன்லைன் இருத்தல்😊😊😊😊😅ஞ😅😅😊😅😊
💯 அண்ணா
0
இதையே ரம்யா சிவா எனும் தங்கையும் பாடியுள்ளார்!
இரு பாடலும் தனித்தனி அழகு!
தமிழீழம் அழகு
நான் வட தமிழ்நாட்டு பகுதி,,, தமிழீழ மக்கள் சிறந்தவர்கள் மரியாதைக்குரியவர்கள்
அருமையான காட்சி....எமது தமிழ் ஈழம்.. அழகு....வாழ்க வளர்க நலமுடன்
தமிழர்களின் கொற்றவை தாயே எமது ஈழசொந்தங்கள் எப்போது தலைநிமிர்வார்கள்
எதுகையும்.
மோனையும்.ஒன்றோடு
ஒன்று.பின்னிபினைந்த
இலக்கியப் படைப்பு
அருமையான பாடல்
தமிழீழத்தின் அழகு தனி அழகு
நன்றி உறவே
💞❤🙏 இனம் புரியாத வலியுடன் இதமான உணர்வுகள்💪
கடல்சுள்ந்த யாளழ்ப்பாணம்❤️👌
ஈழத்து தமிழர்ரீன் ஆசை ஒருநாள் மலரும் இந்த அழகான தாயகம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழீழம் என்று முழங்கு சங்கே முழங்கு.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.
என்ன அற்புதமான பாடல்
துரோகிகளாலும், துரோகிகத்தாலும்,விழிப்பில்லா விவேகத்தால் மண்ட தமிழ் தேசியத்தின் உறவுகள் ❤❤❤❤❤❤❤
உடல் சிலிர்கிறது....
ஏன் என்று தெரியவில்லை
ஏனென்றால் நீ தமிழன்.! உன்னைப்போல் நானும்!
தமிழ் ஈழம் மலர வேண்டும் மறுபடி ..❤
ரொம்ப நாள் தேடிய பாடல் .. நன்றி ஐயா தேனிசை செல்லப்பா❤️🔥
இந்த கனவு எப்போது கைகூடும் என்பதே எமது எதிர்பார்ப்பு. நாம் தமிழர்.
அருமை தோழரே !
என் தாய் மண்னே
நன்றி அன்பே .உலக தமிழரின் தாய் மண்ணும் அதுவே ! மிஞ்சிய குமரிக்கண்டத்தின் எச்சம் ஈழம்
கண்ணீர் வருதம்மா
Tamilaregala innum ottrumaiya eruntu Neriya seiya vendum magaluku ulaga Tamilaregala Kue kirigami vaiyaka vendum. From Malaysian Tamilan
my love Tamil
இயற்கையின் அழகு ♥️♥️
ஐயா காசி ஆனந்தனின் வைரவரிகள் அருமை
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
இனிய பாடல், அழகான வடிவமைப்பு
அருமையான பாடல்
மட்டு நகர் மண்ணில் மீன் கூட பாடும் ❤ மட்டக்களப்பு Arun Ak 2024❤
தமிழ் ஈழத்தின் அழகும்
தமிழ் ஈழத்தின் வீரமும்
தண்ணிகறற்றது 😍
என்றும் கேட்க தூண்டும் பாடல் 👌🌹
சிறப்பு மிக்க பாடல்
🌹🐅🐆🐯🐯🐯 🌹Enkal thesam 🌹 thani.alaku.💪 real Vidio anna.super.👍
அருமையான பாடல்
நிறைய வலி தருகிறது.
தானை தலைவனாக இருந்த , கடவுளை நினைக்கும் போது கேட்கும் பாடல், வரலாற்றில் அழிக்கபட முடிதாக காத்திரமான பாடல் வரிகள் மாத்திரமல்லாது மிகமி்க பொருதகதமான குரல், வாழ்க தமிழ்..............
நல்லாய் இருக்கு வாழ்த்துக்கள்
🔥புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🔥
🔥எமது நிலம் எமக்கு சொந்தம் 🔥
🔥 நாம் தமிழர் 🔥
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள்
தாயகத்தின் பெருமை அறியும் உலகு
கடல் சூழ்ந்த யாழ்பாணம்
படகு போல் இருக்கும்!
கரை மணலில் நண்டு
ஏதேதோ கிறுக்கும்!
குடைபோலும் பனைமரம்
பார்ப்போரை மயக்கும்!
கொள்ளை அழகு என்று
உலகமே வியக்கும்!
கோணமா மலைமீதில்
அலை மோதிப் பாயும்!
கூட்டமாய் எழில் மான்கள்
கடலோரம் மேயும்!
தேன் நிலாக் காலத்தில்
கடலில் பொன் பூக்கும்!
தீந்தமிழ்ப் புலவன்கை
எழுதுகோல் தூக்கும்!
மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!
மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!
பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!
விழிகளில் வன்னி மண்
அழகள்ளிச் சொரியும்!
வேரில்லாச் செடியைப் போல்
மயிலாடித் திரியும்
எழில் தோய்ந்த மன்னாரில்
முத்துக்கள் கிடைக்கும்!
ஈழத்தின் திசை நான்கும்
ஓவியம் படைக்கும்!
காசி ஆனந்தன் கவிதைகள்
SIMILAR POSTS
நறுக்குகள் - இலக்கியம்
நறுக்குகள் - இலக்கியம்
நறுக்குகள் - மனிதன்
நறுக்குகள் - மனிதன்
நறுக்குகள் - குப்பைத் தொட்டி
நறுக்குகள் - குப்பைத் தொட்டி
எங்கள் தாயகத்தின் அழகும் அருமையும் தூரத்திலிருந்து பார்க்கும்போது.. மகிழ்ச்சியும்,கவலையுமாக உள்ளது. ஒரு நாள் எமக்கான காலம் வராமலா போய்விடும்..❤❤
தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு
எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு
கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் படகுபோல் இருக்கும்
கரை மணலில் நண்டுகள் ஏதோதோ கிறுக்கும்
கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் படகுபோல் இருக்கும்
கரைமணலில் நண்டுகள் ஏதோதோ கிறுக்கும்
குடை போலும் பனைமரம் பார்ப்போரை மயக்கும்
கொள்ளை அழகு என்று உலகமே வியக்கும் கொள்ளை அழகு என்று உலகமே வியக்கும் தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு
எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு
கோணமாமலைமீது அலைமோதி பாயும்
கூட்டமாய் எழில் மான்கள் கடலோரம் மேயும் கோணமாமலைமீது அலைமோதி பாயும் கூடடமை எழில் மான்கள் கடலோரம் மேயும்
தேன்நிலா காலத்தில் கடலில் பொன் பூக்கும் தீந்தமிழ் புலவன் கை எழுதுகோல் தூக்கும்
தீந்தமிழ் புலவன் கை எழுதுகோல் தூக்கும்
தமிழ்ழிளத்தின் அழகு
தனி அழகு
எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு
தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு
மாட்டு நகர் மண்ணில் மீன்கூட பாடும்
மணல் மேட்டில் கடல்க்காற்றில் தென்னை கூத்தாடும்
மாட்டு நகர் மண்ணில் மீன்கூட பாடும்
மணல் மேட்டில் கடல்க்காற்றில் தென்னை கூத்தாடும்
பட்டிப்பளை வயல்கள் தங்கமாய் காய்க்கும்
பரண் மீது உழவர் பெண் தமிழ்ப்பாடல் கேட்க்கும்
பரண் மீது உழவர் பெண் தமிழ்ப்பாடல் கேட்க்கும்
தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு
எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு
எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு
தனி அழகு
விழிகளில் வன்னிநிலம் ஆழாகள்ளி சொரியும் வேரில்லா செடியைப்போல் மயிலாடித்திரியும்
எழில் தோய்ந்து மன்னாரில் முத்துக்கள் கிடைக்கும்
ஈழத்தின் திசை நான்கும் ஓவியம் படைக்கும்
ஈழத்தின் திசை நான்கும் ஓவியம் படைக்கும்
தமிழ்ழிளத்தின் அழகு தனி அழகு எண்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு தமிழ்ழிளத்தின் அழகு
தனி அழகு
தனி அழகு
தனி அழகு
யோவ் கண் கலங்குதுயா நாம மீண்டும் சிங்களன் மீது போர்தொடுக்க வேண்டும்
உண்மைதான் எனக்கும் அப்படித்தான் உள்ளது
@@senthilvs6892 அனைவரின் எண்ணமும் அதான்
heart touching song from canada
Super song thanks to music group. 😍
துரோகத்தால் வீழ்ச்சி அடைந்தது எம் தொப்புள் கொடி உறவுகள் பூமி தமிழீழம்.
இரவு பகல் பாராமல்...உறவு குடும்பம் தேடாமல் உறக்கம் ஓய்வு இன்றி கண்ட கனவு மெய்ப்படாமல் சிதறியது கண்ணீல் இரத்தம் வருகிறது
Super! Ennadaaa thaaye naadu polaa varumaa. Thanks for this video!
Looks like my own native second tamil nadu we do not leave
எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த வாழ்கையை வாழ்ந்து அனுபவித்தவர் நாம் எனி எந்தப் பிறவியிலும் இனி எவரும் வாழ்க்கையில் காண முடியாதோர் வாழ்க்கை. எவ்வளவு தடைகள் மத்தியிலும் நாம் இன்புற்றிருக்த நாள். நான் சாகும் வரை மறவேன் 😢😢😢
Arumai. Orumuraiyavadhu neril vandhu anandhamaga kandukalikka vendum eezhathin azhagai
Pulikalin thakam Tamil Eela thayakam ; tamilarkalin thakam Tamil Eela thayakam.
Anaithu maveetarkalukkum veeta vanakkathai koorukinren.
good voice and natural beauty
நன்றி உறவே .இயற்கை அன்னையின் கோடை எம் ஈழத்திருநாடு
Love from kerala ❤
காசி அனந்தன் ஐயாவின் அழகிய வரிகள்
இப்போது இந்த கொள்ளை அழகை காண முடியாது சிங்களவன் எல்லாத்தையுமே அழிச்சுட்டான்
Enna oru arumaiyana song s🌹🙏🙏🤝❤❤❤🎉🎉🎉
இப்போது இவைநினைவுகளாக மட்டும்.. எங்கே துளைந்துபோனது..இப்போது ரசிப்பதற்கு எதுவும் இல்லை..
Fantastic....
Ykajendrankaja
Great 👍
Nice 👍
I love my tamil sondangal (ambi))
2025 யாரும் கேக்கிறிங்களா
super super super ellam tamil makkal🐅🐅🐅🐅🐅
இனறவா என் இனத்தின் விடுதலை எப்போது கிட்டுமே முருகா
super song
super songs 👍👍👍👍👍❤❤❤😭😭
Nice morattu thamilan
இந்த பாடலைக் கேட்க்கும் ஒரு சந்தொசமா இருக்குது
enkada paatu thani alagu
naan Mullaithivu❤
Super song anna
True.... Entrum
Nice bro
நன்றி உறவே
Arasan andru ketpan theivam nindru ketkum manitharai kolaiseiya yarukkum urimai ellai theivam seekiram erangum ganesha narayanaya namaha
Engal azhagana Tamil Eeelam!
Super
Anna pirapakaran l miss you nangal nenakkum yengal anna ♡♡♡♡♡
Nice song
Very nice thanks
அய்யய்யோ....தலைவர்.நீ.வந்திருங்கள்
😥😥😥😥 kanneer varuginrathu inam puriyatha valiyudan
Anaithu Tamil Eela padalkalum Mika alakana padalkal.
Vatuvanda Prabakaran..... Enra padalum athan isaiyum, rakamum atumai.
💪💪💪💪💪👍👍👍👍👍👏👏👏👏👏💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯
Pain😢😢 of song lyrics. .
Tamil vaazlga
Tamil eealam Prabhakaran good leader Tamil eealam malaruim
Valgha tamil eellamm makkal
Nice
நன்றி உறவு .
My leader
I love Tamil Eelam
தாய் மண்ணே வணங்குகின்றோம் அம்மா . .
இன்று; இப்போது; யாழ்ப்பாணம்; தமிழீழம்• 21•01•2025