Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 11-11-2024 | Evening News | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan หลายเดือนก่อน +13

    வணக்கம் சன் டிவி இவர் நீதிவழங்குவாரா?தீர்ப்பு வழங்குவாரா? கொடுரன்மோடி உள்ளவரை?🙏

  • @rosap0102
    @rosap0102 หลายเดือนก่อน +12

    Vazhga valamudan DM K.❤

  • @tamildoss9784
    @tamildoss9784 หลายเดือนก่อน +6

    மணீப்பூர் மக்கள். பழங்குடி மக்கள். ஆதிக்கத்தால். கொள்ள படுகிறார்கள். பழங்குடி. அம்மா. பதவி பிரமாணம். செய்கிறார். வேதனை அளிக்கிறது. ..

  • @rameshrao6776
    @rameshrao6776 หลายเดือนก่อน

    Good morning my friend ❤❤❤❤

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j หลายเดือนก่อน +9

    🙏🏻மாலை வணக்கம் My சன் டிவி❤️❤️❤️❤️

  • @555joe._
    @555joe._ หลายเดือนก่อน +2

    Very Very good evening dear sun tv news ❤❤❤

  • @yesudassdass3439
    @yesudassdass3439 หลายเดือนก่อน

    👍🙏

  • @MohamedAkbarMohamedjaffar
    @MohamedAkbarMohamedjaffar หลายเดือนก่อน +4

    ❤Good News. SUN NEWS

  • @nisha-u8f4u
    @nisha-u8f4u หลายเดือนก่อน

    😊 hi

  • @GaneshRam-wx9rv
    @GaneshRam-wx9rv หลายเดือนก่อน

    3:50 - 4:07 iam seeing pak flags 😮

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 หลายเดือนก่อน

    🎉🎉❤🎉🎉 welcome welcome Sir.

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 หลายเดือนก่อน

    🙏🙏🙏good night

  • @rajabraphavathi9825
    @rajabraphavathi9825 หลายเดือนก่อน

    அன்பு அண்ணன் ராஜிவ்காந்தி மகளே வருக, வெற்றிக்கொண்டு பணி அருமையாகச் செய்ய எப்போதும் உங்கள் சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 หลายเดือนก่อน

    +2' மாணவர்களுக்கு கலைஞர் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் நடைமுறைபடுத்தவேண்டும் எண தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @mygame1366
    @mygame1366 หลายเดือนก่อน +1

    DMK DMK DMK DMK DMK DMK

  • @ganeshbarathi5709
    @ganeshbarathi5709 หลายเดือนก่อน

    🙏

  • @kottaikannukannu
    @kottaikannukannu หลายเดือนก่อน

    We Support Rahul Gandhi 🎉

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 หลายเดือนก่อน

    ப.ஜ.க விண் கள்ளக்காதலர்கள் அ.தி.மு.க தே.மு.தி.க நாம்தமிழர் பா.ம.க

  • @peterpandiyan486
    @peterpandiyan486 หลายเดือนก่อน

    Thanks you sir madam

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs หลายเดือนก่อน

    Toboker jaikumar.

  • @azger3467
    @azger3467 หลายเดือนก่อน +1

    sajai khana not good for justice 😂

  • @nagarajanr2811
    @nagarajanr2811 หลายเดือนก่อน

    When Kasthuri 's anticipatory bail petition case is listed for hearings before Hon'ble Justice Anand Venkatesh the verdict is foregone conclusion and she can rest assured

  • @V.R.tamilmaniVr
    @V.R.tamilmaniVr หลายเดือนก่อน

    மதுரை நகரம் அண்ணா நகர் பெரியார் பேருந்து நிலையம் சிம்மகல் தெற்கு வாசல் கீழ் வாசல் இந்த பகுதியில் ரோடுகள் முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கிறது மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அதிகாரிகள் எம் எல் ஏ கள் எம் பி போன்றோர் சாலைகளை சீரமைக்க வேண்டும்

  • @mangaikrishnamoorthy2972
    @mangaikrishnamoorthy2972 หลายเดือนก่อน

    Ayya Coimbatore la suez water corporation road dig pannitu appadiye vittuttu poiyiduranka ayya ithu nala makkal roadla nadakka mudiyala melum vehicles ride panna mudiyala ayya intha visayatha govt must take immediate action ayya matrum veethikalla makkal garbage dump pannuranka ayya konjam sutha paduthunka ayya Corporation office ethuku irukku endru theriyala ayya please take actions. Diseases spread akurathukku munnadi ayya.

  • @PremaSelvamani
    @PremaSelvamani หลายเดือนก่อน

    நடிகை கஸ்தூரிக்கு கண்டிப்பா முன் ஜாமீன் கிடைக்கும் , எப்படி என்று யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் .

  • @ArchunanArchunan-l8t
    @ArchunanArchunan-l8t หลายเดือนก่อน

    😮😮😮
    😮

  • @soosaimarian6114
    @soosaimarian6114 หลายเดือนก่อน

    DMK family politics, many youth have lost their lives due to Dasmac. First close them.

  • @vallabhiezhilarasan5642
    @vallabhiezhilarasan5642 หลายเดือนก่อน

    அ. தி. மு. க. தன்னை வலுப்படுத்த பா. ஜ. க. துணை இப்போதைக்கு தேவை தான். அனைத்து தொண்டர்களையும் தலைவர்களையும் ஒரே எண்ணத்தில் செயல் படுத்த வைக்க இந்த கூட்டணி உதவும். மதச்சார்பை மறந்து நன்மைகளிலும் உண்டு என்ற பார்வையில் கட்சியின் சின்ன சின்ன வேறுபாடுகளை மறந்து ஒரே தாயின் மக்களாக உழைத்திட இந்த முடிவு எடுக்க வேண்டி உள்ளது.

    • @jannf1386
      @jannf1386 หลายเดือนก่อน

      ஒன்றாக இணைந்த காணாம போங்க.....

  • @anbukanikaraja7341
    @anbukanikaraja7341 หลายเดือนก่อน

    Delhi election gimmick all BJP next coming up election Delhi election strategy all BJP making Delhi number judge

  • @SamiullahkhanSami-oc9fp
    @SamiullahkhanSami-oc9fp หลายเดือนก่อน

    SUN TV NEWS MALLAIVANAKKAM EVERYONE,S SUN TV NEWS THANKS 🌎🌎🌎🌎🌎✨✨✨✨⭐⭐⭐⭐🌙🌙🌙👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @PrakashPrakash-dg5cb
    @PrakashPrakash-dg5cb หลายเดือนก่อน

    Poda Lusu

  • @jannf1386
    @jannf1386 หลายเดือนก่อน

    இதற்காக தான் இந்த பதவியா?

  • @GaneshGanesh-pb9gl
    @GaneshGanesh-pb9gl หลายเดือนก่อน

    🙏