ஓம்சக்தி குருவடி சரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மன்றத்தின் ஒரு மகளிர் பிள்ளையை குருபகவானின் பாதபூஜைக்கு அழைத்து வந்தோம். குருபகவானிடத்தில் அம்மா! இந்த பிள்ளை படித்திருக்கிறார்... இவருக்கு ஒரு வேலை வேண்டும் என்று சொல்லி முடிக்கும் முன்பே ... குருபகவான் அவர்கள் 'நீ என்ன ரெக்கமண்டேஷனா? என்று அடியேனை நோக்கி மிகக் கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள். அடியேன் நிலைக்குலைந்து போனோம். காரணம்... நாம் ஒரு தவறும் செய்யவில்லையே பிறகு குருபகவானின் கடுமையான மொழிகள் ஏன் என்று வேதனையான குழப்பம். எங்களுக்கு முன்னால் நாங்கள் அழைத்து வந்த அருகாமை மன்ற சிறார்கள் ஒரு பாதபூஜையாகவும் எங்களின் பின்னால் நாங்கள் அறிந்த அயல்நகர மன்ற நிர்வாகிகள் பாதபூஜைக்கு வந்திருந்தனர். அன்று பெருங்கலக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தோம். குருவின் வசைமொழிகளுக்கு காரணம் புரியாமல் தவித்தோம். ஒரு வார காலத்திற்கு சுமார் ஆறு ஆன்மிக இதழ்களை படிக்க நேர்ந்த போது அத்தனை இதழ்களிலும் குருவானவர் ஒருவரிடத்தில் மிகக் கடுமையான பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு பெரும் வினை கழிகிறது என்பதுதான் கருத்தாக இருந்தது. இவைகள் மனதுக்கு சற்று ஆறுதலைத் தந்தது. அப்போது அந்த வாரத்தில் வீட்டில் சாமி அறையில் தியானம் இருக்கின்ற நேரத்தில்- டிராக்டர், வாய்க்கால். கவிழ்ந்தது என்ற வார்த்தைகள் செவியில் விழுகிறது. கொஞ்சம் பதற்றம் அடைந்து குருபகவானிடத்தில் அம்மா ஏதேதோ வார்த்தைகள் விழுகிறது நீங்கள் தான் ஏதேனும் விபரீதம் இராதபடி காத்திட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சென்று விசாரித்தோம். அப்போது வீட்டிற்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிச்சென்ற சகோதரரின் மகன் டிராக்டர் மற்றும் டிப்பருடன் வாய்க்காலில் தலைக்குப்பர விழுந்தவிட்ட செய்தி தெரிந்தது. டிராக்டர் கவிழ்ந்த வாய்க்காலில் சென்று பார்த்தபோது டிராக்டரும் டிப்பரும் கவிழ்திருந்த நிலையை பார்த்தபோது ஓட்டிச்சென்ற நபர் எவராயிருந்தாலும் பிழைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஓட்டிச்சென்ற பிள்ளை ஒரு சிறு காயமின்றி காப்பாற்றப்பட்டான் என்ற பேரதிசயம் நடந்தது கண்டு ஊர்மக்கள் அனைவரும் வியந்து "அந்த அடிகளார் தான், அந்த ஆதிபராசக்தி தான் அவரை காப்பாற்றியது" என்று அடியேன் காதுபட சொன்னது கேட்டு குருவின் மகிமையை உணர்ந்தேன். குருவின் வசைமொழிகளின் காரணம் விளங்கியது. பின்னால் வரப்போகும் ஈடுகட்ட முடியாத பெரும் இழப்பை முன்பதாகவே வேறு வகையில் மனத்துன்பத்தைக் கொடுத்து பரிகரித்ததை உணர்ந்தோம். பின்னர் குருபகவானிடத்தில் இந்த விபத்தை பற்றி சொன்னபோது குருபகவான் "அவன் உயிருக்கு ஏதேனும் ஆகியிருந்தால் என்ன பண்ணுவ? அவன் பெயருக்கு ரெண்டு ரெண்டு கட்டு என்று மொழிந்தார்கள். குருவின் கட்டளைப்படி துவரம்பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வாங்கிக் கொடுக்கப்பட்டது. உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்கவேண்டும்! ஒவ்வொருவர் மனக்குறையும் நீக்கவேண்டும்!
அம்மா அறியாமையினால் உன்னை இகழம் முடர்களுக்கு பாடம் நீ தான் சொல்ல வேண்டும் 🙏🙏🙏🙏குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா வாழ்க குருவே முதல் தெய்வம் குரு வாழ்க பங்காரம்மா வாழ்க 💕💕🙏🙏🙏🤲🤲🤲
OmShakthi ..it's true their was snake in PUTTHUMANTAPAM..in my childhood days I have heard nd seen in my own eyes.. Bt Amma is only Amma ..No one can Replace My Banguru ❤
குருவே சரணம் நம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் மாபெரும் சக்தி. அந்த சக்தி தான் ஆதிசக்தி. அம்மா அவர்கள் அனுபவம் பெற்ற பலலட்சம் பேர். அதில் அடியேனும் ஆகும். என் உயிர் காப்பாற்றி என் வாழ்வில் பல பிரச்சனைகளை தீர்த்து வைத்து அற்புத புரிந்தவர்கள் அம்மா அவர் களே
சித்தர் முரபடி என்றால் அகஸ்தியர் .போகர் .பம்மபட்டி. சித்தர்.எடைகடர்.அகப்பேய் சித்தர் அவங்க எல்லோரும் என்ஜினீயரிங் college dental colege . polytechnic college .arts college bangaru amma arts collrge முறைப்படி என்று அர்தும்.😅
Dei idiot mind your words enime keeltharamaAMMA vai patri pathivai potena kalukku podutra objectala adikedaikum.Pengalai high levela vaithe Deivathai Bangaramma.Poruki,dogfellow,stupidfellow,parathesi,unakku Kandipage GURU Sapam kettikum moodevi
🙏🌷ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா தாயே போற்றி 🌷🙏
ஓம்சக்தி
குருவடி சரணம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மன்றத்தின் ஒரு மகளிர் பிள்ளையை குருபகவானின் பாதபூஜைக்கு அழைத்து வந்தோம். குருபகவானிடத்தில் அம்மா! இந்த பிள்ளை படித்திருக்கிறார்... இவருக்கு ஒரு வேலை வேண்டும் என்று சொல்லி முடிக்கும் முன்பே ... குருபகவான் அவர்கள் 'நீ என்ன ரெக்கமண்டேஷனா? என்று அடியேனை நோக்கி மிகக் கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள். அடியேன் நிலைக்குலைந்து போனோம். காரணம்... நாம் ஒரு தவறும் செய்யவில்லையே பிறகு குருபகவானின் கடுமையான மொழிகள் ஏன் என்று வேதனையான குழப்பம். எங்களுக்கு முன்னால் நாங்கள் அழைத்து வந்த அருகாமை மன்ற சிறார்கள் ஒரு பாதபூஜையாகவும் எங்களின் பின்னால் நாங்கள் அறிந்த அயல்நகர மன்ற நிர்வாகிகள் பாதபூஜைக்கு வந்திருந்தனர்.
அன்று பெருங்கலக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.
குருவின் வசைமொழிகளுக்கு காரணம் புரியாமல் தவித்தோம். ஒரு வார காலத்திற்கு சுமார் ஆறு ஆன்மிக இதழ்களை படிக்க நேர்ந்த போது அத்தனை இதழ்களிலும் குருவானவர் ஒருவரிடத்தில் மிகக் கடுமையான பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு பெரும் வினை கழிகிறது என்பதுதான் கருத்தாக இருந்தது.
இவைகள் மனதுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.
அப்போது அந்த வாரத்தில் வீட்டில் சாமி அறையில் தியானம் இருக்கின்ற நேரத்தில்- டிராக்டர், வாய்க்கால். கவிழ்ந்தது என்ற வார்த்தைகள் செவியில் விழுகிறது. கொஞ்சம் பதற்றம் அடைந்து குருபகவானிடத்தில் அம்மா ஏதேதோ வார்த்தைகள் விழுகிறது நீங்கள் தான் ஏதேனும் விபரீதம் இராதபடி காத்திட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சென்று விசாரித்தோம்.
அப்போது வீட்டிற்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிச்சென்ற சகோதரரின் மகன் டிராக்டர் மற்றும் டிப்பருடன் வாய்க்காலில் தலைக்குப்பர விழுந்தவிட்ட செய்தி தெரிந்தது.
டிராக்டர் கவிழ்ந்த வாய்க்காலில் சென்று பார்த்தபோது டிராக்டரும் டிப்பரும் கவிழ்திருந்த நிலையை பார்த்தபோது ஓட்டிச்சென்ற நபர் எவராயிருந்தாலும் பிழைக்க வாய்ப்பே இல்லை.
ஆனால் ஓட்டிச்சென்ற பிள்ளை ஒரு சிறு காயமின்றி காப்பாற்றப்பட்டான் என்ற பேரதிசயம் நடந்தது கண்டு ஊர்மக்கள் அனைவரும் வியந்து "அந்த அடிகளார் தான், அந்த ஆதிபராசக்தி தான் அவரை காப்பாற்றியது" என்று அடியேன் காதுபட சொன்னது கேட்டு குருவின் மகிமையை உணர்ந்தேன்.
குருவின் வசைமொழிகளின் காரணம் விளங்கியது. பின்னால் வரப்போகும் ஈடுகட்ட முடியாத பெரும் இழப்பை முன்பதாகவே வேறு வகையில் மனத்துன்பத்தைக் கொடுத்து பரிகரித்ததை உணர்ந்தோம்.
பின்னர் குருபகவானிடத்தில் இந்த விபத்தை பற்றி சொன்னபோது குருபகவான் "அவன் உயிருக்கு ஏதேனும் ஆகியிருந்தால் என்ன பண்ணுவ? அவன் பெயருக்கு ரெண்டு ரெண்டு கட்டு என்று மொழிந்தார்கள்.
குருவின் கட்டளைப்படி துவரம்பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்கவேண்டும்!
ஒவ்வொருவர் மனக்குறையும் நீக்கவேண்டும்!
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
ஓம் சக்தி பராசக்தி அம்மா ஓம்சக்தி பராசக்தி அம்மா பங்காரம்மா ஓம் சக்தி பராசக்தி அம்மா 🙏🌿🙏🙏🙏🌿🙏
அனுபவ உண்மை தாய்ப்பாசத்திற்கு ஈடு அன்னை அவதாரம்.ஓம்சக்தி.🙏
அம்மா அறியாமையினால் உன்னை இகழம் முடர்களுக்கு பாடம் நீ தான் சொல்ல வேண்டும் 🙏🙏🙏🙏குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா வாழ்க குருவே முதல் தெய்வம் குரு வாழ்க பங்காரம்மா வாழ்க 💕💕🙏🙏🙏🤲🤲🤲
. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சக்தி ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா
குருவடி சரணம் திருவடி சரணம்
Amma taye nanna hatta Amma omshakthi Navestoo devaregoo navestoo regoo nannge namade koodi please amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சக்தி அம்மா சரணம் அம்மா.❤❤❤❤❤❤❤.
ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏
OMSAKTHI 🌹🌹🙏🏼🙏🏼🙏🏼 GURUVADI SARANAM THIRUVADI SARANAM 🌹🌹🙏🏼🙏🏼🙏🏼
Nalla padam oturanuga
குரு வாழ்க பங்காரம்மா வாழ்க 🙏
Om sakthi parasakthi thaye thunai 🙏🙏🙇
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Omsakthi guruvadi. Saranam thiruvadi saranam❤❤❤🙏🙏🙏
Om sakthi parasakthi...om sakthiye bangaru adigale om om om 🕉 🙏 🙌 😀
Arumai Shakthi Ayya.Om Shakthi Amma vea Saranam Amma.🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇. Koodi, koodi ,sidhdal poorthaval enni thaan aval vesva roopam katapookenral.
ஓம் சக்தி பராசக்தி அம்மா ஓம்சக்தி பராசக்தி அம்மா பங்காரம்மா சின்னவரம்மா ஓம் சக்தி பராசக்தி அம்மா என்🙏🙏🙏🙏🙏நஇனஐவஏஅம்மஆஅம்மஆஅம்மஆ என்ன🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿
🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏
Yes amma🙏🙏🙏🙏🙏🙇♀️
Omshakthi parashakthi kuru vazhga bangaru Amma vazhga
OmShakthi ..it's true their was snake in PUTTHUMANTAPAM..in my childhood days I have heard nd seen in my own eyes..
Bt Amma is only Amma ..No one can Replace My Banguru
❤
Ammavuku nigar indha vulagil edhuvume illai kankanda theivame saranam Amma pesum deivame kuruve saranam amma
🔥🕉️🔱🙏❤️❤️❤️om om sakthiye 🙏.
🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏
குருவே சரணம் நம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்கள் மாபெரும் சக்தி. அந்த சக்தி தான் ஆதிசக்தி. அம்மா அவர்கள் அனுபவம் பெற்ற பலலட்சம் பேர். அதில் அடியேனும் ஆகும். என் உயிர் காப்பாற்றி என் வாழ்வில் பல பிரச்சனைகளை தீர்த்து வைத்து அற்புத புரிந்தவர்கள் அம்மா அவர் களே
Omsakthi Bangaru adigala om
குருவே சரணம்
Om Sakthi Amma 🌿🙏🙏
Omsakthi Amma Saranam amma🎉
ஓம் சக்தி
❤ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி மருவூர் அம்மா வே சரணம் அம்மா 😢
ஓம்.சக்தி.பாரசக்தி.குருவடி.சரணம்.திருவடி.சரணம்
Om sakthi ❤amma amma
Omsakthi
Om sakthi Amma saranam amma
❤❤❤😢Pese pashai pesividuvathum thaiunn Pathe Sanithi.❤❤❤😢
Om Sakathi Amma
Om Sakthi Parasakthi!✨♥️💛
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sakthi 🙏🙏🙏
Omsakthi❤
❤❤ correct ta Sonika amma nampoladuthan errukaga❤❤
15:30 mantra ✨️
Amma😢
Om pangaru amma pootry
20:11 என்னங்கய்யா highway ரோடுல வண்டிலாம் reverse ல போகுது😂😂😂😂😂😂😂😂😂😂😂
Arandavan kannuku irrundathellaam pei nu summava sonnanga? 😂😂🤣🙌
En thanga amma❤...
Omsakthi pangaruammapotri
ஆன்மீக ஆட்டம்.💥🌺🌺🌺🙏
Amma vai patri theriyama pesathinga please
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹❤️❤️🌺🌺🌺
👣❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
❤
Melmaruvathur karma poganumna enga da. Poganum
Paaavi...pavathuku aalagadha paavi
Sari I ask on question ...bangaru adigalar why his death heart attack n past way
AMMA voda Avadhara nokkam niraiveri vittadhu...So Enga irundhu vandhangalo..angaye poitanga...
One more thing not a heart attack
இவரு குருவா
Not only Guru...My BANGARU AMMA is my MOM,DAD,TEACHER,GOD...Everything is my BANGARU AMMA❤❤❤
unmaiyana vishayam pathi theriyama words ah vida koodadhu
சித்தர் முரபடி என்றால் அகஸ்தியர் .போகர் .பம்மபட்டி. சித்தர்.எடைகடர்.அகப்பேய் சித்தர் அவங்க எல்லோரும் என்ஜினீயரிங் college dental colege . polytechnic college .arts college bangaru amma arts collrge முறைப்படி என்று அர்தும்.😅
Dei idiot mind your words enime keeltharamaAMMA vai patri pathivai potena kalukku podutra objectala adikedaikum.Pengalai high levela vaithe Deivathai Bangaramma.Poruki,dogfellow,stupidfellow,parathesi,unakku Kandipage GURU Sapam kettikum moodevi
Ammavai patri kurai solli pavathai sampathikkathingada muttalkalaa
@deva7722 Correct 💯
@@rahuldev2215 0000000000000000000000000adimuttat00000000000000000000000000000000000000000
Wrong💯
ஓம்சக்தி அம்மா சரணம் அம்மா 🙏🙏🙏
ஓம் சக்தி