TE 12 # Rules of Road Regulations, 1989 ( 25 - 32 )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 5

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 3 ปีที่แล้ว +1

    கடந்த வகுப்புகளில் அனைத்து சாலை விதிகள் பற்றி விபரமாக குறிப்பிட்டுள்ளீர்கள். இவைகளில் ஓட்டுனர்கள் மட்டுமல்லாது ,ஓட்டுநர்களை சார்ந்தவர்களும்,வாகன உரிமையாளர்களும தெரிந்து கொள்ளவேண்டியதும் கடைபிடிக்க வேண்டியதும் சாலை விதி எண் 32.
    வாகனத்தின் இயக்கத்தின் போது அனைத்து சான்றிதழ்களும் ஓட்டுனர் உரிமம் உட்பட வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டியது அவசியம்.
    Thanks Sir.

  • @thanjavurYT
    @thanjavurYT 3 ปีที่แล้ว +1

    உங்கள் video பதிவுகள் அருமையாக உள்ளது.. தொடர்ந்து இது போன்று video போடுங்கள்.. எங்களுக்கு பயன் உள்ளதாய் உள்ளது
    😊😊

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 3 ปีที่แล้ว +1

    Excellent explain 👍❤️

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 3 ปีที่แล้ว +1

    சார் அவசர ஊர்திகளை எவ்வாறு இயக்கபட வேண்டும் என்று மற்றும் அதன் விதி முறைகள் பற்றியும் கூறவும்

  • @manire6894
    @manire6894 3 ปีที่แล้ว +1

    ஐயா டீசல் வண்டி என்ஜின் ஆப் பண்ணும் பொது எண் ரேஸ் பண்ணி ஆப் பண்றாங்க