தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் நண்பரே. யார் யார் என்ன சொன்னாலும் நாம் இயற்கை விவசாய தொழில் நுட்ப அறிவு அது சார்ந்த உதவிகளை நோக்கி பயணிப்போம். நஞ்சு இல்லா உணவு கொடுப்போம்.
ஒட்டு கட்டிய மிளகாய் நாற்று...25 செண்ட் நடவு செய்ய ஆந்திரா ரகம் வேண்டும்... இருந்தால் சொல்லுங்கள் தலைவா.... சொல்லவேண்டிய விசயத்தை சுருக்கமாக சொன்னால் நல்லது
சிவகாசி பகுதியில் crafting முறையை அறிமுகப்படுத்தலாம்
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் நண்பரே. யார் யார் என்ன சொன்னாலும் நாம் இயற்கை விவசாய தொழில் நுட்ப அறிவு அது சார்ந்த உதவிகளை நோக்கி பயணிப்போம். நஞ்சு இல்லா உணவு கொடுப்போம்.
ஒட்டு கட்டிய மிளகாய் நாற்று...25 செண்ட் நடவு செய்ய ஆந்திரா ரகம் வேண்டும்... இருந்தால் சொல்லுங்கள் தலைவா.... சொல்லவேண்டிய விசயத்தை சுருக்கமாக சொன்னால் நல்லது
தலைவரே சுன்டக்கா செடில கத்தரீ செடிய ஒட்டு கட்டும் போது ஒரு கிலீப்பு போடராங்க,அந்த கிலீப்பு எங்க கெடைக்கும்,ரொம்ப சுலபமா நாமலே ஓட்டு கட்டிரலாம் தலைவரே.
இந்த வீடியோவில் இவர் சொல்ல வருவது என்ன
nothing in this.
விவசாயிகள் பயன்படும்படி கடைசி வரைக்கும் உருப்படியாக எதுவும் சொல்லவில்லை - waste
விவசாயிகள் பயன்படும்படி கடைசி வரைக்கும் உருப்படியாக எதுவும் சொல்லவில்லை