ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | பயன்கள் | Jeevamirtham Preparation in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @Dhanapaalan
    @Dhanapaalan ปีที่แล้ว +6

    நீங்கள் என் வழிகாட்டி
    நல்ல பதிவு

  • @subramanisudhakaran5654
    @subramanisudhakaran5654 5 หลายเดือนก่อน +1

    Ganesh ayya , with due respect to your efforts on explaining the preparation of jivamirtham, allow me to correct.
    Water 180 litres + 10kgs Desi Cow Dung + 5liters Desi Cow Urine + 2kgs of Dicot seeds flour + 2kgs of jaggery + 2 handful of soil taken from near the bund of the field.
    Senathipathi - SPK Movement

  • @truenews3476
    @truenews3476 หลายเดือนก่อน

    அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @premchandbharathi2012
    @premchandbharathi2012 หลายเดือนก่อน +1

    மலோ சிஸ் ஒரு தடவை கலந்து வைத்தால் எத்தனை தடவை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம்

  • @sekarsurveyor1952
    @sekarsurveyor1952 9 หลายเดือนก่อน +1

    இந்த கலவையை சொட்டு நீர் பாசனம் செய்யலாமா.

  • @kavurthalaikavurthalai3819
    @kavurthalaikavurthalai3819 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @Indumathi-k2w
    @Indumathi-k2w ปีที่แล้ว +2

    Super 👌 👍 😍

  • @jawaharmaaijawaharmaai8121
    @jawaharmaaijawaharmaai8121 ปีที่แล้ว

    How to give one acer 200 liters ,in water or spilling. Please explain

  • @vignesh.tvignesh.t4776
    @vignesh.tvignesh.t4776 6 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @rameshramalingam9000
    @rameshramalingam9000 ปีที่แล้ว +1

    மோலாசிஷ் தயாரிக்க நாட்டு சக்கரையுடன் போர் தண்ணீர் சேர்க்க வேண்டுமா இல்லை மோர் சேர்க்க வேண்டுமா? சரியாக புரியவில்லை ஐயா.

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 11 หลายเดือนก่อน

    சாணிப்பால் எத்தனை கிலோ தண்ணி

  • @Indumathi-k2w
    @Indumathi-k2w ปีที่แล้ว +4

    எருக்கன் கரைசல் செய்முறை விளக்கம் மற்றும் பயன்களையும் சொல்லுங்கள்

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 3 หลายเดือนก่อน

      மிகவும் சுலபம். பத்து கிலோ எருக்கு செடி இலைகள் தண்டுகள் 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி ஐந்து நாட்கள் அந்த இலை தண்ணியில் அழுகி ஒரு நாற்றம் வீசும். இதை தென்னை மா பலா போன்ற மரங்களுக்கு மாதத்துக்கு 5 லிட்டர் வாழை எலுமிச்சை போன்ற குறு மரங்களுக்கு மண் வளத்தை பொறுத்து 2-3 லிட்டர் காய்கறி பயிர்களுக்கு 1 லிட்டர் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து ஊற்றிவிட்டால் போதுமான அளவு

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 3 หลายเดือนก่อน

      பூ பிஞ்சு உதிர்தல் தென்னையில் பாளைகள் கருகுதல் பிஞ்சு உதிர்தல் சிறிய காய்கள் வெற்று காய்கள் மேலும் பழ மரங்களில் பழங்கள் வெடித்தல் இலை சுருட்டல் போன்றவை எருக்கு கரைசல் நீக்கும். தென்னையில் சிறப்பாக வேலை செய்யும்

  • @manic594
    @manic594 6 หลายเดือนก่อน +2

    ஜெர்சி மாட்டு சாணம் கோமியம் பயன் படாதா?

    • @subramanisudhakaran5654
      @subramanisudhakaran5654 5 หลายเดือนก่อน +1

      இந்த மாட்டின் உயிர் அணுக்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் பயன் மிக குறைவு

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 3 หลายเดือนก่อน

      பயன்படாது. ஜெர்சி மாட்டின் கோமியத்தை பயன்படுத்தலாம் ஆனால் சாணம் பயன்படாது. உங்கள் பகுதியில் நாட்டு மாடு இல்லை என்றால் காளை மாட்டின் சாணத்தை பயன்படுத்தி செய்யுங்கள். வேண்டும் என்றால் ஒரு பக்கெட்டில் காளை மாட்டின் சாணத்தில் செய்த கரைசலும் மற்றொரு பக்கெட்டில் கலப்பின மாடு அதுவும் தீவனம் எடுக்கும் மாட்டின் சாணத்தை பயன்படுத்தி செய்த கரைசலையும் 12 மணி நேரம் கழித்து ஒப்பிட்டு பாருங்கள். காளை அல்லது நாட்டு மாடு சாண ஜீவாமிர்தம் இட்லி மாவு போல பொங்கி வரும் ஆனால் கலப்பின மாடு சாண ஜீவாமிர்தம் தெளிந்த சாணப்பாலாக இருக்கும். இதே விதி தான் மக்கிய எருவுக்கும்

    • @AathvikaOrganic_Farm
      @AathvikaOrganic_Farm 2 หลายเดือนก่อน

      Result konjam kammiya irukkum, alava kottikonga.. thavaru illai ❤

  • @petchirajk
    @petchirajk หลายเดือนก่อน

    படிக்காத மேதை வாழ்த்துக்கள் ஆனால் பயிற்சி இல்லாத தொழில் பலன் அளிக்காது முறையான பயிற்சி காட்டுக்குள்ளே வெள்ளை என்று தெரிகிறது