"கிளைமாக்ஸ் சீன் நடிக்கும் போது மாரி ரொம்ப மனசு உடைஞ்சு அழுதார்" | Vaazhai | Mari Selvaraj | Janaki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 40

  • @akpadmanapanakpadmanapan5799
    @akpadmanapanakpadmanapan5799 2 หลายเดือนก่อน +12

    நீங்க நடிக்கலம்மா
    வாழ்த்திருக்கீங்க...
    உங்கள் தாயுள்ளம்
    தான் உங்களை உயர்த்துகிறது...
    வாழ்த்துக்கள் அம்மா
    நீங்கள் விருதுகள் பல பெற💐💐💐💐

  • @Dkv0072
    @Dkv0072 2 หลายเดือนก่อน +12

    அம்மா, உங்களுக்கு தேசிய விருது நிச்சயம்❤

  • @ArulGk-pc7ff
    @ArulGk-pc7ff 2 หลายเดือนก่อน +17

    இந்த அம்மா கேரக்டரில் நடிப்பு மிகப் பிரமாதம் இவருக்கு சிறந்த நடிகைக்கான மத்திய அரசு விருது மற்றும் padmasree விருது கொடுக்க வேண்டும் இவர் பொருத்தமாக இருக்கும்

  • @raviswaminathan4743
    @raviswaminathan4743 2 หลายเดือนก่อน +9

    Amma, unga acting ah romba varushama pakren, unga pere ippodhaan theriyum. U r the best. 🎉🎉🎉🎉🎉

  • @கவிதைகள்-ண1ச
    @கவிதைகள்-ண1ச 2 หลายเดือนก่อน +12

    நிகழ்ச்சி தொகுப்பாளர்க்கு கேள்வி கேட்கவே தெரியவில்லை ஆனால் இந்த அம்மா பதில் அருமையாக தருகிறார்

  • @ananthananth3483
    @ananthananth3483 2 หลายเดือนก่อน +13

    நடிப்பு போல் இல்லை உண்மையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்.

  • @sathyanradhakrishnan8403
    @sathyanradhakrishnan8403 2 หลายเดือนก่อน +16

    இந்த ஜானகி அம்மாள் வாழை படத்தில் நடிக்கவில்லை
    அம்மாவாக வாழ்ந்து காட்டியுள்ளார். இவருடைய மகனாக நடித்த அந்த சிறுவனோ (சிவநேந்தன்) நடிப்பில்
    அசத்தியுள்ளார்.அவருடைய நண்பன் சேகரும் அருமையாக நடித்துள்ளார்.
    மொத்தத்தில் வாழை
    படம் பார்ப்பவர்கள் மனதை கலங்கடித்துவிட்டது

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 2 หลายเดือนก่อน +9

    அக்கா அருமை யான நடிப்பு,,, வாழ்த்துக்கள் அக்கா,,, சூப்பர்,,,

  • @SenthilKumar-kh9jr
    @SenthilKumar-kh9jr 2 หลายเดือนก่อน +10

    She should receive national award for her acting

  • @karpagams2882
    @karpagams2882 หลายเดือนก่อน +20

    எங்க பெரியம்மா தான் ஜானகி இவங்க reality ah ipadi than irupanga

    • @gunajo7041
      @gunajo7041 หลายเดือนก่อน

      Super அம்மா❤❤🎉🎉

    • @Arul-l3u
      @Arul-l3u 10 วันที่ผ่านมา

      Nijamaavaanga

  • @ravinakuppan1280
    @ravinakuppan1280 4 วันที่ผ่านมา

    Enakku first pidicha director. Shankar eppo maariselvaraji i like you ❤❤❤❤❤super solla varthaye illa❤❤❤❤

  • @suthakars5387
    @suthakars5387 2 หลายเดือนก่อน +12

    இந்த ஜானி அக்காநமது கரூர் மாவட்டம் தான்தோன்றிமலைஇவர்கள் வீட்டில் Nநான் வாடகைக்கு குடியிருந்தேன் இவர்கள் நடிப்பு மிக அருமைவாழ்த்துக்கள் ஜானகி அக்கா

    • @ShortVideos_13
      @ShortVideos_13 หลายเดือนก่อน

      அடிச்சி விடு எவன் கேக்க போறான் 🤣

    • @ValliMurugan-d7c
      @ValliMurugan-d7c หลายเดือนก่อน

      ​@ShortVid😂😂😂😂😂eos_13

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 2 หลายเดือนก่อน +37

    எது எப்படியோ இந்த அக்காவுடைய வாழ்க்கை இன்னும் மாறவில்லை

    • @GOLDENTIMBERS-vi4fz
      @GOLDENTIMBERS-vi4fz 2 หลายเดือนก่อน +4

      Y pa akkake assistant irukanga soltranga..ni ipati Solara..

    • @ajaychandrashekar5967
      @ajaychandrashekar5967 2 หลายเดือนก่อน +2

      Don't have fuck all imagination with materialistic shits

    • @buddy_buddy
      @buddy_buddy 6 วันที่ผ่านมา

      Pesanum nu pesuveengala da....

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 หลายเดือนก่อน +5

    ❤❤🎉🎉 வாழ்த்துக்கள் படம் சூப்பர் அக்கா உங்கள் நடிப்பு அருமை

  • @kannansingergp4054
    @kannansingergp4054 2 หลายเดือนก่อน +4

    அருமை அருமை..👏👏👏👌👌🙏🙏

  • @dineshmediachannel7575
    @dineshmediachannel7575 2 หลายเดือนก่อน +7

    Amma ❤❤❤

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 หลายเดือนก่อน +8

    அருமையான நடிப்பு அம்மா, அக்கா. தங்கை. தோழி,

  • @aanandhank7762
    @aanandhank7762 2 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @SekarSekar-ps6xg
    @SekarSekar-ps6xg 2 หลายเดือนก่อน +4

    Superb Mr.Mari.

  • @malathis2817
    @malathis2817 2 หลายเดือนก่อน +7

    Why imp channel missing her to take interview

  • @KuhindaKuhinda
    @KuhindaKuhinda 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤

  • @younusabdullah3614
    @younusabdullah3614 2 หลายเดือนก่อน +3

  • @GovintharajRaj-pz4oq
    @GovintharajRaj-pz4oq 2 หลายเดือนก่อน +3

    😢

  • @lesan-c4x
    @lesan-c4x 2 หลายเดือนก่อน +13

    இப்படி ஒரு திரை காவியம் என்னை...😢😢😢😢

  • @anandananandan8719
    @anandananandan8719 2 หลายเดือนก่อน +3

    மூன்றாம் பிறை மாரி பார்த்திருபார் பசி உண்டாகும் வாழை காய சாய்ட்டனா?

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 2 หลายเดือนก่อน +4

    Vazhaithaarku ipdi soldrenagle karumbu Kattula poi karumbu vetturadha pathalam yevlo seramam theriuma

  • @KarthikaKarthika-xh5sp
    @KarthikaKarthika-xh5sp หลายเดือนก่อน +3

    mari anna ennakku oru vaippu kundunga

    • @abiece8125
      @abiece8125 หลายเดือนก่อน +2

      Kuduthuruvam

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthy5834
    @krishnamoorthy5834 2 หลายเดือนก่อน +10

    அம்மாவின் நடிப்பு அழகு

  • @Dkv0072
    @Dkv0072 2 หลายเดือนก่อน +5

    அம்மா,❤❤❤❤❤❤❤❤