வட கொரியா நாட்டிலிருந்து ஏன் தப்பிக்கவே முடியாது? | Minutes Mystery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @tn.4910
    @tn.4910 2 ปีที่แล้ว +6364

    அண்ணா இன்னைக்கு எங்க அப்பாக்கு அறுவை சிகிச்சை செய்றாங்க.... எல்லாரும் கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க....😭😭😭🥺🥺🥺யாரும் கவலை படாதீங்க அப்பா நல்லா இருக்காங்க.... 🥺🥰😘🫂

    • @jeevak7529
      @jeevak7529 2 ปีที่แล้ว +457

      அப்பா நல்ல படியாக ஆபரேசன் முடிந்து நல்வாழ்க்கை வாழ இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்

    • @vmv4family593
      @vmv4family593 2 ปีที่แล้ว +99

      Ok bro

    • @tn.4910
      @tn.4910 2 ปีที่แล้ว +224

      @@jeevak7529 🥺🥺🥺trichy KMC hospital la irukom bro ...10 maniki operation sollirukanga...age 53...severe heart attack bro....operation pannanum sollirukaga....kapathunathu romba athistam sonnaga...operation nalla padiya mudinja pothum bro....koma poga kuda vaipu irukam....🥺🥺🥺🥺🥺19 years ah sugar irukku bro....oru bad habits kuda illa....tea la kuda sakkara potu sapda mataru....😭😭😭....time ipo 5.01...yaarum feel pannathinga appa ku surgery finish aachu ICU (தீவிர சிகிச்சை பிரிவு) la vachi irukaga.....❤️❤️appavukaga pray panna ellarukum koodi nandri....appavukaga pray panna ellarum enoda family .....❤️😘🥺

    • @Chiyaanmani007
      @Chiyaanmani007 2 ปีที่แล้ว +166

      சிகிச்சை நடக்குதுனா இந்த TH-cam என்னா bro வேலை .. கோபம் படாதிங்க சிந்தியுங்கள் 🙏🙏நான் வேண்டுகிறேன் உன் அப்பாவுக்காக

    • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
      @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள 2 ปีที่แล้ว +127

      முதல்ல மொபைல நோண்டாம நேரடியாக கடவுள் கிட்ட வேண்டி கொள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +148

    வடகொரியாவில் இருந்து தப்பித்த மாதிரி தற்போது இலங்கையில் இருந்து பலர் இன்று தப்பித்து பல நாடுகளுக்கு சென்று அடைக்கலம் தேடுகிறார்கள் 😓😓😓😓. நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த மாதிரி அவலம் தொடர்கிறது 😞😞😞😞.

    • @kaleelurrahman2045
      @kaleelurrahman2045 2 ปีที่แล้ว +10

      Azu பொருளாதார சிக்கல் அவ்வளவு தான். துன்புறுத்தல் கிடையாது

    • @mhdriyas1520
      @mhdriyas1520 ปีที่แล้ว

      Antha seruppum intha seruppum onda

    • @shiningstone6771
      @shiningstone6771 2 หลายเดือนก่อน

      இலங்கை 😂

  • @sakthishobi3397
    @sakthishobi3397 2 ปีที่แล้ว +493

    நாம கடவுளுக்கு நன்றி சொல்லணும் நாம் நமது நாட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு

    • @praveensubramaniyam9702
      @praveensubramaniyam9702 2 ปีที่แล้ว +24

      Kadavul la onnum pannala army man ku nandri sollungaa...avanga kadavul Kum maela...unga kadavul avara uyira koduthu la ungala kaapatha maatar.. aana army man seivangaaa🥺 avanga dhan unmayana godd

    • @hellopeter678
      @hellopeter678 2 ปีที่แล้ว

      Kadavulum Illa oru mannum illa, india oda freedom kaaga uyira thyaagam senja freedom fighters and India va 24/7 kaapathura indian army ivanga dhan unmaiyaana kadavul 🔥 neenga nenaikura maari vaanathula irukura kadavul onnum India va kaapathula

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 2 ปีที่แล้ว +3

      Soon Tamil Nadu will be shariah law.

    • @RONALDO-eu6ly
      @RONALDO-eu6ly 2 ปีที่แล้ว

      @@bytpokornykareem8897 போட தேவிடிய பையா பாகிஸ்தான் ku 😠😠

    • @rgshekars
      @rgshekars 2 ปีที่แล้ว +7

      @@bytpokornykareem8897 kanavulaya 🤣

  • @arunachala89
    @arunachala89 2 ปีที่แล้ว +103

    இதற்கு ஒரே தீர்வு.... அங்கே இராணுவப் புரட்சி நடக்க வேண்டும்...இராணுவம் தான் ஒரு நாட்டின் பலம்.அப்படி இருக்கும் போது இராணுவமே அந்த நாட்டின் மன்னருக்கு எதிராகம்போது மன்னன் என்ன செய்ய முடியும்? தனி மரம் என்றைக்கும் தோப்பாகாது.

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +282

    நாட்டு குள்ள ஜெயில் இருக்கலாம். ஆன இந்த நாடே.....😟ஒரு ஜெயிலா இருப்பது ஒரு பெரிய கொடுமை...
    மக்கள் பாவம்.

    • @karthickr6167
      @karthickr6167 2 ปีที่แล้ว +5

      ippa tha theriyuma 😂

    • @007m3
      @007m3 2 ปีที่แล้ว

      அதுக்கு தான் கம்யூனிச சித்தாந்தம் உள்ள எந்த நாடும் தன் மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. So, only ....china, Russia , north korea, Iran , syrea are dangerous.

    • @gslove9417
      @gslove9417 2 ปีที่แล้ว +3

      It's true ...

    • @vat513
      @vat513 2 ปีที่แล้ว +4

      அவன யாருமே கொள்ள மாற்றாங்க

    • @ravichandranravi3154
      @ravichandranravi3154 2 ปีที่แล้ว

      It is communist model govt.

  • @srikrishnanm9735
    @srikrishnanm9735 2 ปีที่แล้ว +88

    Vera level video.
    கேட்கும்போதே கொல நடுங்குதுயா...feel so sorry for those people stuck in NK. Thanks a lot for sharing this video. Please post more videos on world war 1 & 2 if possible

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +262

    இந்த வீடியோவை பார்த்த உடன் மன அழுத்தம் அதிகமாகுது..
    பாவம் இந்த மக்கள் எப்படி தான் இருக்காங்களோ❓வடகொரியா உலகின் பெரிய ஜெயில் 🙄

    • @Nirosha_cooking_vlogs
      @Nirosha_cooking_vlogs 2 ปีที่แล้ว +2

      B

    • @lo_la_uk
      @lo_la_uk 2 ปีที่แล้ว +1

      Vara yathum sola Numa

    • @karthickr6167
      @karthickr6167 2 ปีที่แล้ว

      I think most people wont feel bad because they are well brain washed and not aware of other countries also they in school they teach children that Kim is protecting their country. Only few realize and trying to escape.

    • @vat513
      @vat513 2 ปีที่แล้ว

      எனக்கு ஆனது ஏனா அந்த நாடு நம்ம நாடவிட ரொம்ப சுத்தமா இருக்கு

  • @manidan9185
    @manidan9185 2 ปีที่แล้ว +74

    இப்படிப்பட்ட மனதில் இருக்கும் போது தான் ஒவ்வொரு மனிதர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள்

  • @delinson4722
    @delinson4722 2 ปีที่แล้ว +102

    God bless your dad🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +77

    வாழ்க்கை என்பது சுதந்திரமாக வாழ்வது.அந்த சுதந்திரம் மற்றவர்களுக்கு தொந்தரவு தராத சுதந்திரமாக இருக்கவேண்டும்.இது இல்லாத நாட்டில் வாழ்வது நரகத்தில் வாழ்வதற்கு சமம்.எனவே இந்த உலகத்தின் நரகம் வடகொரியா.இங்கு வாழும் மக்கள் தினந்தோறும் செத்து செத்து வாழ்கிறார்கள்.

    • @Thalapathy69-TheLion
      @Thalapathy69-TheLion ปีที่แล้ว

      Don,t Worry One Day 🇰🇵 Korean Watch Rise🌅 Of Freedom

  • @karthigesu4301
    @karthigesu4301 ปีที่แล้ว +45

    Malaysia is a heaven to all . proud be an malaysian🇲🇾🇲🇾🇲🇾

  • @villansatheesh3098
    @villansatheesh3098 ปีที่แล้ว +27

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳,NALA VELA NA INDIA LA PORANTHURUKEN 🔥🤲🏻🙏🏻🙌🏻

    • @sureshr5767
      @sureshr5767 ปีที่แล้ว +5

      Especially tamilnadu ....

  • @anandram4422
    @anandram4422 2 ปีที่แล้ว +3

    உங்கள் எல்லா பதிவுகளும் தரமாகவும் உண்மையுள்ளதாகவும் இருக்கிறது.நன்று..மிக்க நன்றி

  • @Maxie3716
    @Maxie3716 2 ปีที่แล้ว +305

    Iam proud be an indian 💚💚💚💚

    • @lepondyrider9834
      @lepondyrider9834 2 ปีที่แล้ว +17

      What's there to be proud to be an indian?

    • @twilight0057
      @twilight0057 2 ปีที่แล้ว

      Yea

    • @sivaguru9974
      @sivaguru9974 2 ปีที่แล้ว +2

      Jay hind

    • @sivaguru9974
      @sivaguru9974 2 ปีที่แล้ว +2

      ​@@lepondyrider9834 intha naatla thaan prathamaraiye thitta mudiyum...perumaanmaiyana makkalai siripaanmaiyirinar thitti adakka mudiyum...salugai kidaikkum

    • @human-wq9vk
      @human-wq9vk 2 ปีที่แล้ว +1

      @@sivaguru9974 2 point : Yellam nera mairu 😐

  • @kannanram7807
    @kannanram7807 2 ปีที่แล้ว +32

    இந்த ஆடியோ கேட்கும் போது நம்ம எவ்வளவு ஜாலியா இருக்கோம் சுந்தரமா இருக்கும்

  • @maheshagri881
    @maheshagri881 2 ปีที่แล้ว +5

    மறுபடியும் இந்த பின்னணி இசையை இனைத்தர்க்கு மனமார்ந்த நன்றிகள்.ஏனென்றால் உங்கள் வாய்ஸ்க்கு இந்த ஒரு இசை மட்டுமே செட் ஆகும்....

  • @atozgaming7413
    @atozgaming7413 ปีที่แล้ว +137

    South Korea is a great country bro❣️😊

  • @kaviprakash2440
    @kaviprakash2440 2 ปีที่แล้ว +60

    அடப்பாவிங்களா!
    நான் இந்தியானாய் இருப்பதற்க்கு சந்தோஷப்படுறேன்

  • @Junglee_Joker18
    @Junglee_Joker18 2 ปีที่แล้ว +39

    அண்ணா 2004 இந்தியாக்கு வந்த சுனாமி பத்தி வீடியோ போடுங்க. 🙂

    • @denidenish3191
      @denidenish3191 2 ปีที่แล้ว +2

      Mm podunga bro

    • @vat513
      @vat513 2 ปีที่แล้ว +2

      சென்னைக்கு சொல்லு

  • @loki5237
    @loki5237 2 ปีที่แล้ว +38

    This video was like a thriller movie.🔥😳

  • @Ramagra17
    @Ramagra17 2 ปีที่แล้ว +59

    👑the king of minutes mystery BGM🎶🎶

  • @bharathbharath9381
    @bharathbharath9381 2 ปีที่แล้ว +16

    ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா

  • @umamaheswari8166
    @umamaheswari8166 2 ปีที่แล้ว +11

    marvelous research.. ur work awesome

  • @Murugan28284
    @Murugan28284 2 ปีที่แล้ว +8

    Today super content bro , idhe maari interesting ah podunga bro .

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว +37

    தொகுப்பு அருமை ! மங்கோலியா ரஷ்யா தவிர மற்ற நாடான சீனா தாய்லாந்தில் சமய ரீதியான சிறு ஒற்றுமை உண்டு அவர்கள் உதவ வாய்ப்பு அதிகம்.

    • @human-wq9vk
      @human-wq9vk 2 ปีที่แล้ว

      Adhellam onum illa china and north Korea rendume natpu naadu .
      Matna gaali .

    • @varatharaj8329
      @varatharaj8329 2 ปีที่แล้ว +3

      நான் சீனா வில் இருந்தவன், எனக்கு எல்லாம் தெரியும், சீனாவில் dandong என்ற இடம் உள்ளது, அங்கு ஓடும் dandong நதியை கடந்தால் சீனா வந்து விடலாம், சீன அதிகாரிகள் பலர் தினமும் வட கொரியா சென்று சூதாடிவிட்டு மாலை வீடு திரும்புவார் கள், ஆனால் வடகொரி யர்கள் தப்ப முயற்சித்தால் வடகொரியா ராணுவம் சுட்டு கொன்றுவிடும், சீனா யாரையாவது முடிக்க விரும்பினால், அவர்களை வடகொரியாவில் தள்ளி விடுவர்

    • @varatharaj8329
      @varatharaj8329 2 ปีที่แล้ว

      சீனாவில் உரிய விசா இல்லாமல் ஒரு 10 கிலோமீட்டர் கூட பயணம் செய்ய முடியாது, ரயில், பாஸ் டிக்கெட் வாங்க பாஸ்போர்ட் சீன விசா கண்டிப்பாக தேவை, ஹோட்டல்களில் தாங்க முடியாது, எனவே மங்கோலியா, வியட்நாம், லாவோஸ் செல்வதெல்லாம் நடக்காத காரியம்

    • @varatharaj8329
      @varatharaj8329 2 ปีที่แล้ว

      வடக்கே ரஷ்யா உள்ளது அங்கு தப்பித்தால் திருப்பி அனுப்பிவிடுவார்கள், எனவே வட கொரியாவில் இருக்கும் எதாவது மேற்கத்திய தூதரகத்தில் தஞ்சமடைந்து தப்பிக்கலாம் ஆனால் அதற்கு. ஆயுள் மிக கெட்டியாக இருக்க வேண்டும்

    • @paramasivamashokan1974
      @paramasivamashokan1974 2 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி சார் !

  • @lrelangovan8924
    @lrelangovan8924 2 ปีที่แล้ว +6

    தகவல்கள் நன்றாகத்தான் உள்ளன.ஆனால், வழி என்பதை 'வலி' என்று உச்சரிப் பது மனசுக்கு வலிக்கிறது! 😊

    • @leon-hc6bk
      @leon-hc6bk 2 ปีที่แล้ว

      Vayasadiuchilla thatha ini apdi than ketkum ena panrathu

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว +5

    எதற்காக வாழ்கின்றோம் என தெரியாமல் வாழ்ந்து கொண்டுடிருப்போர் சார்பாக இந்த வீடியோ 1M+ views பெற வாழ்த்துக்கள் 😉 😉 😉 😉 💐💐💐💐

  • @busrider1060
    @busrider1060 2 ปีที่แล้ว +17

    Addict for the bgm💗💗💗💗

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 ปีที่แล้ว +4

    சினிமாவ விட த்ரில் அதிகமா இருக்கு 😲 நார்த் கொரியா நரகம் 😈 சவுத் கொரியா சொர்க்கம் 💃 கடவுள் தான் காப்பாற்றனும் 😔

  • @readytoff3038
    @readytoff3038 2 ปีที่แล้ว +146

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு ✨✨

    • @vat513
      @vat513 2 ปีที่แล้ว +10

      வந்தாரை வாழ வைக்கும் தென் கொரியா 🇰🇷🇰🇷

    • @tribalchief4
      @tribalchief4 2 ปีที่แล้ว

      Tamil nadu le neraya peru saapadu illama irukkanga

    • @readytoff3038
      @readytoff3038 2 ปีที่แล้ว +2

      Appati allam sollathanga tamilnadu is best ⚡😇

    • @tribalchief4
      @tribalchief4 2 ปีที่แล้ว +1

      @@readytoff3038 enna best konjam sollu

    • @tribalchief4
      @tribalchief4 2 ปีที่แล้ว

      @@readytoff3038 ethula best

  • @inamnadnakbell5051
    @inamnadnakbell5051 2 ปีที่แล้ว +3

    Intha video pakkum pothu sema interesting ah irukku 🔥

  • @muthukutty6702
    @muthukutty6702 2 ปีที่แล้ว +45

    கிருக்கு வில்லன் கிம் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த ஆழுமை தலைவர் கிம் வேற லெவல்

    • @kujojotaroo
      @kujojotaroo 2 ปีที่แล้ว +6

      anda aalu unga comment paathana unga veetu mela bomb potruvan vro 💀

    • @muthukutty6702
      @muthukutty6702 2 ปีที่แล้ว +2

      @@kujojotarooகிம் ஏவுகனையின் அரசன்

    • @kkk12030
      @kkk12030 2 ปีที่แล้ว +5

      அருவருப்பான ஈனபிறவி

    • @muthukutty6702
      @muthukutty6702 2 ปีที่แล้ว +2

      @@kkk12030 கிம் ஏவுகணையின் அரிஸ்ட்டாட்டில்

    • @சுருளி-ண2ஞ
      @சுருளி-ண2ஞ 2 ปีที่แล้ว

      மதம் வெறி இந்தியர்களும்

  • @rajasekaran811
    @rajasekaran811 2 ปีที่แล้ว +156

    இதுல என்ன ஒரு கொடுமையான விஷயம் என்ன வென்றால் நீங்க சொன்னது எதும் வடகொரியா மக்களுக்கு தேறியது 😔😔😔

    • @டாலின்248
      @டாலின்248 2 ปีที่แล้ว +4

      Unmaiya

    • @kalaiselvan6764
      @kalaiselvan6764 ปีที่แล้ว +1

      Correctthan

    • @cashalarm5226
      @cashalarm5226 4 หลายเดือนก่อน +1

      யூட்டியூப் கிடையாது பேஸ்புக் கிடையாது எந்த தகவல் தொழில் நுட்பமும் பயன்பாடு கிடையாது

  • @gkrider6438
    @gkrider6438 2 ปีที่แล้ว +8

    North koriyans Escape aava idea kodukkum #Madbrothers super..... Today Video.....

  • @srikanth5295
    @srikanth5295 2 ปีที่แล้ว +17

    Parks family is great 👍 pakka master plan 📝 😌😅

  • @anz3802
    @anz3802 ปีที่แล้ว +3

    Nanum South Korea LA tan work panren ❤ South Korea 🇰🇷❤❤

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 2 ปีที่แล้ว +10

    Happy to be in Freedom India..! Jai Hind..

  • @lohithkumars6211
    @lohithkumars6211 2 ปีที่แล้ว +15

    Usain Bolt motivation story please bro ❤️

  • @NatureShorts531
    @NatureShorts531 2 ปีที่แล้ว +27

    Mongolia country culture pathi oru video podunga please speciala

    • @vat513
      @vat513 2 ปีที่แล้ว

      An empty dead land unlike Tamil Nadu which is over populated like a குப்ப garbage

  • @rithanikathansika2480
    @rithanikathansika2480 2 ปีที่แล้ว +8

    Mariana Trench pathi vedio podunga pls........

  • @justins7181
    @justins7181 2 ปีที่แล้ว +4

    என்னதா வாழ்கையில் கஷ்ட பட்டாலும் நல்ல முறையில் (social media) பயன்ப்படுத்தினால்
    சிலரு‌க்கு‌ உதவிகிறது

  • @jayavarmanatm943
    @jayavarmanatm943 2 ปีที่แล้ว +5

    Super video

  • @S_Christine
    @S_Christine 2 ปีที่แล้ว +6

    1st🤩
    Anna Hitler or princess diana pathi podunga anna💙

  • @KPT87
    @KPT87 2 ปีที่แล้ว +2

    இறைவன் அருள் கிடைகட்டும்

  • @Ice12211
    @Ice12211 2 ปีที่แล้ว +8

    super edit bro😇😇

  • @English_songs_lyrics_
    @English_songs_lyrics_ 2 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த video ரொம்ப சூப்பர் waiting for next video's

  • @thalacaptain3784
    @thalacaptain3784 2 ปีที่แล้ว +3

    Unga channel videos oda content ellam super adha neenga arumaiya explain pandringa👍💓

  • @Mr.DonzGaming
    @Mr.DonzGaming 2 ปีที่แล้ว +6

    Hi I'm from malaysia your videos I liked❤️

  • @Ashokan2002
    @Ashokan2002 2 ปีที่แล้ว +91

    அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம், மற்ற பல நாடுகள் அந்த வடகொரியா நாட்டு மக்களுக்காக ஒன்று கூடி அவர்களை விடுவிக்க முடியாதா?

    • @ravishankars5355
      @ravishankars5355 2 ปีที่แล้ว +12

      illa enna evan eppudi pona enakku ennanuthaan ella countryum irupanga

    • @Ashokan2002
      @Ashokan2002 2 ปีที่แล้ว +8

      @@ravishankars5355 நீங்கள் சொன்னது உண்மைதான். இருந்தாலும் அந்த நாட்டு மக்கள் மிகவும் பாவம் எதையும் சுதந்திரமாக செய்ய முடியாது.

    • @jeensthankanadar9232
      @jeensthankanadar9232 2 ปีที่แล้ว

      வடகொரியா அரசு நன்றாக உள்ளது. வடகொரிய அரசு மேற்கத்திய நாடுகளை ஆதரிக்காததால் மேற்கத்திய ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றன..

    • @manjusriguru789
      @manjusriguru789 2 ปีที่แล้ว

      Sri lanka la erukka 1 part peoples avangala pola tha erukanga

    • @micwithrajendran8506
      @micwithrajendran8506 2 ปีที่แล้ว +3

      North Korea nuclear weapons vachurukkainga!

  • @arasananbarasan8752
    @arasananbarasan8752 2 ปีที่แล้ว +2

    Valllga valla mudan ☺️

  • @NatureShorts531
    @NatureShorts531 2 ปีที่แล้ว +12

    Hiii bro please Mongolia country pathi oru video podunga

  • @manidan9185
    @manidan9185 2 ปีที่แล้ว +1

    Mass ji fantastic ji maasss brow

  • @rajeshb4925
    @rajeshb4925 2 ปีที่แล้ว +13

    Kim Jong un ah potu thalita indha problem eh illa🔥😂

  • @Salmanfarook-cd1fe
    @Salmanfarook-cd1fe ปีที่แล้ว +7

    World most dangerous borders pathi podunga bro's

  • @baskiselfie
    @baskiselfie 2 ปีที่แล้ว +22

    Intha bgm vanthale goosebumps athuva vanthuduthu and content worth nu nambikayum varuthu

  • @DhayaGaming
    @DhayaGaming 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு bro s

  • @nebukaza
    @nebukaza 2 ปีที่แล้ว +3

    Thank you for more information Anna...
    Super and nice video and efforts 🙏🙏🙏

  • @MohanMohan-ph6ln
    @MohanMohan-ph6ln 2 ปีที่แล้ว +4

    🥰Super pro🥰

  • @Pure_Souls-t9f
    @Pure_Souls-t9f 2 ปีที่แล้ว +6

    Ravanan history please 🙏🙏

  • @உதய்தீபனா
    @உதய்தீபனா 2 ปีที่แล้ว +3

    கேக்கவே பயமா இருக்கே....அங்கே எப்படி தான் வாழ்கிறார்கள் .....

  • @angelsuji4634
    @angelsuji4634 ปีที่แล้ว +7

    உலக நாடுகளால் north Korea ku எதிராக ஒன்னும் பன்ன முடியாதா? பாவம் அந்த நாட்டு மக்கள் 😥😥

    • @sharu9010
      @sharu9010 ปีที่แล้ว

      Ithukaga kim jam avan sontha annan naiyae Aalu vachu pottuthallirukan avan Annan nae ivan Ta sollirukan Namba naatu makkal pavam intha kadumaiyana sattatha ellam vapas vangiru avungala koduma paduthururatha laam ithoda veeturu nu avan alathalaam mudiyathu nu sollitan itha nadaka veeda matan eppdi yavudhu Thadutu niruthuvan nu sollitu irunthan Annan Foreign Tour ku ponnan anga aalu anupi mudichtan

  • @rajeshwarisaiappa1077
    @rajeshwarisaiappa1077 2 ปีที่แล้ว +2

    சாய் அப்பா அருளால் உங்க அப்பா நலமுடன் இருப்பார் கவலை வேண்டாம் தம்பி

  • @mugeshkumar001
    @mugeshkumar001 2 ปีที่แล้ว +3

    எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா வடகொரியாவில் இவ்வளவு கொடுமைகளை மக்கள் அனுபவிக்கிறாங்கன்னா ஏன் மக்கள் இன்னும் புரட்சி பண்ணல. உலக நாடுகளின் கூட்டமைப்பான ஐநா சபை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கல.

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 ปีที่แล้ว

      கம்யூனிச எதிர்புரட்சியாளர்கள் சிறையிலடைக்கப்படுவார்கள் அ கொல்லப்படுவார்கள். 😆🤣😄

  • @kindman8408
    @kindman8408 2 ปีที่แล้ว +2

    Superb siva & maya 💓💓

  • @sakthivele4130
    @sakthivele4130 2 ปีที่แล้ว +1

    God bless you

  • @vishaliniudhaya1694
    @vishaliniudhaya1694 2 ปีที่แล้ว +4

    Canibal pathi oru video pannuga
    Eg : Ambuli

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      செங்கோடன் 😂

  • @uncontent2494
    @uncontent2494 2 ปีที่แล้ว +3

    Hi brothers
    Sun original colour yenna ?
    1Yellowred colour and
    2 white colour 🤷🏻‍♂️
    Please tell me

  • @like2jo4796
    @like2jo4796 2 ปีที่แล้ว +5

    Please Khabib nurmagomedow lifestory poduga 🦅 💗

  • @abisrigamer2623
    @abisrigamer2623 2 ปีที่แล้ว +7

    Bro xxxtentacion video podunga bro🤜

  • @shifan102
    @shifan102 2 ปีที่แล้ว +4

    Hii bro nice content im sri lanka🙂

  • @ilovecricket8496
    @ilovecricket8496 2 ปีที่แล้ว +5

    South Korea (very kind)

  • @NatureShorts531
    @NatureShorts531 2 ปีที่แล้ว +6

    Mongolia vs China comparison video podunga please

  • @cmaheshkumarcmaheshkumar2794
    @cmaheshkumarcmaheshkumar2794 2 ปีที่แล้ว +1

    Nice bro... intresting...

  • @FishThamizha
    @FishThamizha ปีที่แล้ว +3

    Proud to be a Indian

  • @GokulRaj81243
    @GokulRaj81243 2 ปีที่แล้ว +1

    கைலாஷ் மலை பற்றி வீடியோ போடுங்க அன்னா

  • @prideepprideep7306
    @prideepprideep7306 2 ปีที่แล้ว +9

    பணத்தின் பின் ஒடும்‌ நாம் . இங்கு வாழும் வாழ்க்கையை விட அங்கு நிம்மதியாக தான் வாழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

    • @human-wq9vk
      @human-wq9vk 2 ปีที่แล้ว +1

      Un adressah kudu . unnala yarra irukka sonna inga . Boomer pu***da 😐

    • @vat513
      @vat513 2 ปีที่แล้ว

      ஒரு மனிதன் மனிதனாக வாழனும், விலங்கா இல்லை, அவங்க கும் ஜூன் கு அடிமையாக வாழ்கிராகள்.
      புரிஞ்சுதாடா.

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr ปีที่แล้ว

      ​@@human-wq9vk Anga anupoi vechiruvom.poi vaazhatum

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      எல்லா கடவுள்களும் மூளைச்சலவைதான்.
      மூக்கால் வாசி மதகுருமார்கள் திருட்டு .... தான்.
      இங்க மட்டும் என்னவாம் திரு.மோதி cameraவில் மறைக்காம பார்த்துக்கணும்.
      மாட்டை சாப்பிட்டால் கொலை.😢😢.
      "சிறுமி கற்பம் ஆனாலும் தவறு அல்ல , மனசுருதியில் அது இருக்கு " குயராத் நீதிமன்றம். .

  • @fathimazimna7555
    @fathimazimna7555 ปีที่แล้ว

    My fvrt channel

  • @umabharathi7217
    @umabharathi7217 2 ปีที่แล้ว +4

    Advanchure a story potunka anna

  • @thambusamyg7987
    @thambusamyg7987 2 ปีที่แล้ว +1

    Bro your videos are very very very 🔥🔥❤️❤️ super 😀☺️👍

  • @kumarankumaran1367
    @kumarankumaran1367 2 ปีที่แล้ว +3

    Bro Dhoni history potunka Bro

  • @Royce2007
    @Royce2007 2 ปีที่แล้ว +2

    Anna Kumari kandam history podunga pls..🥺

  • @balajisarath6457
    @balajisarath6457 2 ปีที่แล้ว +3

    Uthe matiri mepco clga pathi oru video podunga bro ithe matiri tha angaiyum😂😂😂

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว

    Super explanation sir...

  • @azhagumari6935
    @azhagumari6935 2 ปีที่แล้ว +3

    Nikola Tesla invention and history pathi video podunga bro pls

  • @SuriyaSuriya-yx8vz
    @SuriyaSuriya-yx8vz 2 ปีที่แล้ว

    Nega vara level bro next level vedio

  • @ramachandhranayyappan2900
    @ramachandhranayyappan2900 2 ปีที่แล้ว +5

    Bro Indian army ya pathi oru video potunga please naanu Romba naala kettukute irukke bro

  • @muruganmathan7565
    @muruganmathan7565 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥I like this video and very super video🔥🔥🔥

  • @rameshraja8103
    @rameshraja8103 2 ปีที่แล้ว +3

    Bro flight ✈️ video podunga

  • @kakamurali1645
    @kakamurali1645 2 ปีที่แล้ว +2

    Nice brother ❤️

  • @King-Of-all-times-AE
    @King-Of-all-times-AE 2 ปีที่แล้ว +12

    அண்ணா கொரியா நாட்டை விட எங்கள் நாடு ரொம்ப பயங்கரமா இருக்கும் (sri Lanka ) 🤣

    • @ஆனந்த்-ன1த
      @ஆனந்த்-ன1த 2 ปีที่แล้ว

      😁😂

    • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
      @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள 2 ปีที่แล้ว

      வடகொரியாவில் சாப்பாடுக்கு கட்டுப்பாடு. துணிக்கு கட்டுப்பாடு. எல்லா ஆண்களும் அந்த அதிபர் மாதிரியே கட்டிங் வெட்டனும். திருமணம் செய்தவர்கள் அனைவரும் அந்த அதிபருடைய அப்பன் சிலை அருகே காலில் விழ வேண்டும். டிவியில் ஒரே சேனலே வரும் அது அந்த அதிபருடைய சேனல் செய்தியே. மொபைலில் எதுவுமே பார்க்க இயலாது. சம்பளம் அதிகமாக கிடைக்காது இன்னும் சொல்லலாம். இலங்கை எல்லாம் ஒன்னுமே கிடையாது நினைத்தா ஈசியாக தப்பித்து தமிழகத்துல வரலாம்

  • @mathavannair3540
    @mathavannair3540 2 ปีที่แล้ว

    Great excpe story tq

  • @Amar_8055
    @Amar_8055 2 ปีที่แล้ว +4

    Where is veera raghavan ...!
    Thalaivana anupungada North korea vuku enga aalu evlo easy ahh escape aagi varuvaru parungaya ✨😑

  • @muneeshentertaiment4288
    @muneeshentertaiment4288 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @dhineshd94
    @dhineshd94 2 ปีที่แล้ว +12

    We only seen one side who are all safely escaped we never know the other side of escapers who are all caught

  • @jaycegamingyt1630
    @jaycegamingyt1630 2 ปีที่แล้ว +3

    I am watching this video in north korea 😄 iam tourist

    • @lolv460
      @lolv460 2 ปีที่แล้ว

      😄😄

  • @rifkansakeer7927
    @rifkansakeer7927 2 ปีที่แล้ว +2

    I am proud be an sri lanka 🇱🇰❤💙💖

  • @sridhine6052
    @sridhine6052 2 ปีที่แล้ว +5

    North Korea la irukuravagaluku Passport irukum la atha veichu flight la vera country polam la🤔

    • @rs_kiddo_2k2
      @rs_kiddo_2k2 2 ปีที่แล้ว

      Kedayadhu bro🥲🥲pavam bro enna analu avaga North Korea la dha irukanu

    • @vat513
      @vat513 2 ปีที่แล้ว +1

      அவங்களுக்கு passport நா எண்ணனே தெரியாது.

  • @VETRIVELMURUGANUKUAROKARA
    @VETRIVELMURUGANUKUAROKARA 2 ปีที่แล้ว +2

    மொக்க காணொளி எல்லாம் பதிவிடாதிங்க வரலாறு சம்பந்தப்பட்ட மாதிரி காணொளிகளை போடுங்க

  • @arasangamingtn9573
    @arasangamingtn9573 2 ปีที่แล้ว +3

    Bro North korea irrandu India la vandha na Pannu vanga bro🙄

  • @uservlog3920
    @uservlog3920 2 ปีที่แล้ว

    Unga videos la anda no no sollura Chinese thathaa patti so cute enaku romba pidikum ethana per ida note panni irukinga 💯❤️