வணக்கம் குருஜி அருமையான பதிவு 3 ம் பாவம் உப நட்சத்திரமாக புதன் அமைந்து 8----12. தொடர்பு பெறாமல் அமைந்தால் 3 ம் பாவ காரகத்தில் இருக்கும் அனைத்தும் எளிமையாக கிடைக்கும் என்பது அற்புதமான தகவல் குருநாதருக்கு வணக்கங்கள்...
சிறப்பான பதிவு அய்யா நான் kb astrology பயன்படுத்தி தொழில் பார்க்கிறேன் அய்யா உங்களின் புத்தகங்களும் youtube video களும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அய்யா தங்கள் சேவை தொடரட்டும்
Fantastic explanations Guruji.
Vaazhga valamudan.
3ம் பாவத்தின் காரகங்களின் பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு
அடியேன் முதல் பார்வையாளர் சார்
உங்களுடைய அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
குருநாதரை வணங்குகிறேன் அருமையான பதிவு ஐயா நன்றியுடன் சிம்மம் பழனி.
சிறப்பான பதிவு சார் .ரொம்ப நன்றி. அந்தியூரில் இருந்து நாச்சிமுத்து
Super gurujii. Thank you gurujii
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
❤
வணக்கம் குருஜி
அருமையான பதிவு
3 ம் பாவம் உப நட்சத்திரமாக
புதன் அமைந்து
8----12. தொடர்பு பெறாமல் அமைந்தால்
3 ம் பாவ காரகத்தில்
இருக்கும் அனைத்தும் எளிமையாக கிடைக்கும்
என்பது அற்புதமான தகவல்
குருநாதருக்கு வணக்கங்கள்...
சிறப்பான பதிவு அய்யா நான் kb astrology பயன்படுத்தி தொழில் பார்க்கிறேன் அய்யா உங்களின் புத்தகங்களும் youtube video களும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அய்யா தங்கள் சேவை தொடரட்டும்
Super 🎉🎉