ராகி சந்தவம் நெருக்கி - நாட்டுக்கோழி குழம்பு | Ragi Chandavam Nerukki - Country Chicken Gravy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2022
  • 📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ராகி சந்தவம் நெருக்கி - நாட்டுக்கோழி குழம்பு | Ragi Chandavam Nerukki - Country Chicken Gravy
    Ingredients
    Chicken 1kg
    Tappioca 1kg
    Shallots-10 no.
    Ginger Garlic past - 2tps
    Onion 2
    Tomato-1
    Tamarind-1 small piece
    Coconut-2 tbs
    Bayleaf-1
    Cinnamon-1
    Green cardamoms-2
    Fennel - 1tbs
    Coriander Leaves
    Curry leaves
    Cloves-2-3
    Oil
    Salt
    Hello Friends,today's recipe is an authentic Naaatu Kozhikari Kuzhambu and Ragi Chandavam Nerukki . They are well known for local ingredients and fresh ground spices which take this chicken curry to a whole new level. This recipe takes some time to make but it is worth every minute. Naaatu Kozhikari Kuzhambu and Ragi Chandavam Nerukki special preparation in villages.Friends please do try this healthy and tasty Kerala Special Naaatu Kozhikari Kuzhambu and Ragi Chandavam Nerukki Recipe at home and enjoy it . Also please do share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New TH-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    KING SIZE LOBSTER Cutting Skills| ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லாப்ஸ்டர் மசாலா|Restaurant Style LOBSTER RECIPE
    • KING SIZE LOBSTER Cutt...
    பொரிச்ச மீனும், வருத்த மசாலவும் - இது வேற மாறி மீன் வறுவல் | TUNGA DAM FISH FRY | CHE TO GOA EP 22
    • பொரிச்ச மீனும், வருத்த...
    சிக்கன் மோமோஸ் | How to make Momos at home | CHE TO GOA TOUR EPISODE 24
    • சிக்கன் மோமோஸ் | How t...
    HYDERABADI MUTTON CURRY RECIPE|CHE TO GOA EP 6|ஹைதராபாத் ஸ்டைல் மட்டன் கிராவி|Balmuri Falls Visit
    • HYDERABADI MUTTON CURR...
    MEXICAN STYLE CHEESE QUESADILLA CHICKEN | மிகவும் சுவையான மெக்ஸிகன் ஸ்டைல் கியூஸாடில்லா சிக்கன்
    • MEXICAN STYLE CHEESE Q...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL
  • บันเทิง

ความคิดเห็น • 72

  • @kamalbass7721
    @kamalbass7721 ปีที่แล้ว +11

    சென்ராயன் நண்டு segar அண்ணா கற்றது கைலவு குடும்ப தலைவர் பாண்டி அண்ணா மஷ்டார் அனைவரும் பல்லாண்டு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏சென்ராயன் நண்டு segar அண்ணா இருவரின் தீவிர ரசிகன் mass பண்ணுறாங்க வாழ்க வாழ்க 🥰🥰🥰🥰🥰

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr ปีที่แล้ว +1

    அருமை அருமை வேற லெவல் சூப்பர் அக்கா👌👌👌😋😋😋😋

  • @shankarsubramaniyam3303
    @shankarsubramaniyam3303 ปีที่แล้ว +7

    சென்றாயான்னுக்கு இந்த கூட்டத்தில் ஒரு பெண்ணா பாத்து திருமணம் செய்யலாமே பாண்டி அவர்களே 😀

  • @ak.chandruak.chandru1878
    @ak.chandruak.chandru1878 ปีที่แล้ว +2

    பிறந்த நாளுக்கு கிஃப்ட் கொடுப்பதற்கு பதிலாக நாலு ஏழைகளுக்கு உணவு கொடுத்தது மிகவும் புண்ணியம். வாழ்த்துக்கள்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 ปีที่แล้ว +5

    ராகிக்கு இன்னும் நாட்டு மீன் குழம்பு நல்லா இருக்கும், சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @parthipana6713
    @parthipana6713 ปีที่แล้ว +2

    சூப்பர் 🌹🌹🌹👌👌👌

  • @SELAKKIYAKPMET
    @SELAKKIYAKPMET ปีที่แล้ว +1

    வீடியோ super அப்படியே உங்க youtupe வருமானத்தையும் பதிவுசெய்து ஒருவீடியோ போடுங்க அண்ணா

  • @RajiaRaji-dc2ey
    @RajiaRaji-dc2ey ปีที่แล้ว

    Village cooking channel. Super .

  • @Vinod86876
    @Vinod86876 ปีที่แล้ว +2

    Daily oru video.. sema entertainment.. keep it up.. especially Segar anna and Chandrayan combo.. super entertaining...

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 ปีที่แล้ว +2

    Super 👌

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan4914 ปีที่แล้ว +1

    Super👌

  • @g.t.prathap
    @g.t.prathap ปีที่แล้ว +1

    Nice 👌👌👌

  • @nooriya.khadhija1053
    @nooriya.khadhija1053 ปีที่แล้ว

    எங்க ஊர் புதுவயல்

  • @karunasnas6321
    @karunasnas6321 ปีที่แล้ว

    சூப்பர்ர்ர்ர்ர்😋😋😋😋😋😋😢

  • @rengarenga7136
    @rengarenga7136 ปีที่แล้ว

    வேற லெவல் பாண்டி அண்ணா

  • @swathishankar659
    @swathishankar659 ปีที่แล้ว

    உங்கள் நகைச்சுவை கலந்த காணொலி என்றுமே சூப்பர் பாண்டி புரோ பாவம் சேகர் புரோ அவரை எவ்வளவு கிண்டல் செய்தாலும் கோவம் வராமல் அவரும் சேர்ந்து நகைச்சுவை தருகிறார் உங்கள் உழைப்பும் ஒற்றுமையும் என்றும் நல்ல பலனை தரும்

  • @covaiganesh7398
    @covaiganesh7398 ปีที่แล้ว

    Co co 💯😄😄😄😄

  • @murugesumuru9783
    @murugesumuru9783 ปีที่แล้ว +1

    Semma bro u due the Best

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 ปีที่แล้ว

    Video arumai sema super ethu mathiri neraya video pudusa podunga bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ excellent semaya iruku bro nice video sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivashanmugamkannan849
    @sivashanmugamkannan849 ปีที่แล้ว

    எங்க வீட்ல மட்டன் எடுத்தா... கேப்பை கூழ் +மட்டன்.....அமிர்தம்.....😍

  • @nagarajukm2696
    @nagarajukm2696 ปีที่แล้ว +2

    Great job all the best brothers🙏🙏🙏🙏🙏🙏

  • @jsweatha5972
    @jsweatha5972 ปีที่แล้ว

    Super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Super bro...

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t ปีที่แล้ว

    Super bro

  • @askarkhan3968
    @askarkhan3968 ปีที่แล้ว

    super Anna

  • @niranjmadhu
    @niranjmadhu ปีที่แล้ว

    Looking so delicious
    Thanks for giving this wonderful recipe
    Nice

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 ปีที่แล้ว

    East or West our Master Chang is the BEST......

  • @mohannagaraj8721
    @mohannagaraj8721 ปีที่แล้ว

    Hi pandit na super video

  • @mmopgaming8307
    @mmopgaming8307 ปีที่แล้ว

    My Frist like 👍🏽

  • @dharunikaveni5790
    @dharunikaveni5790 ปีที่แล้ว

    👍

  • @sathish19967
    @sathish19967 ปีที่แล้ว

    hi pandi anna nice video y bro always
    Coco anna expression same change Pannu gaa Coco 🤣🤣
    for all videos u r giving same
    Shekhar anna nice song

  • @mariyappan9657
    @mariyappan9657 ปีที่แล้ว +1

    Hi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா

  • @friendsxerox7356
    @friendsxerox7356 ปีที่แล้ว

    🥰

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjiranji3251
    @ranjiranji3251 ปีที่แล้ว

    கோ கோ ஆர்மி 😍🥳

  • @arumram4642
    @arumram4642 ปีที่แล้ว +1

    நண்டு,சென்டு ,சாங்கு ,கோகோ பாண்டி அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். புரட்டாசி மாதத்தில் 🐐🐔 🐟 நண்டு போன்ற மாமிசங்கள் சமையலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @jelenasplaytime9200
    @jelenasplaytime9200 ปีที่แล้ว

    Super combination looks delicious, mouth watering dish, country style. That sister, calling akka by sendrayan bro ok, but Sekar thathavukkuma avanga akka too much. Don't call young people akka by sekar old man ha ha ha ha

  • @EnayathN
    @EnayathN ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @priyatamil9265
    @priyatamil9265 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @rajasekar.1990
    @rajasekar.1990 ปีที่แล้ว

    Pandi sir,sekar Anna samayikkamattangala oru time samyikka sollunga

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu ปีที่แล้ว

    Very nice😊

  • @karthik.......8578
    @karthik.......8578 ปีที่แล้ว

    Karuppa iruntha pathram kazuvama

  • @yuvakumar6099
    @yuvakumar6099 ปีที่แล้ว

    Andhra vanga bro

  • @karthikthevar3886
    @karthikthevar3886 ปีที่แล้ว

    Food challenge pannunga na

  • @vinothkumar132
    @vinothkumar132 ปีที่แล้ว

    Master chang photo yean thumb nail la pola matureenga ..

  • @kanishkarajendran2308
    @kanishkarajendran2308 ปีที่แล้ว

    hi anna

  • @vidhyashankar5797
    @vidhyashankar5797 ปีที่แล้ว

    You are an amazing team that i would appreciate. We know that the chicken is meant to be cooked but why is shekhar Anna harrassing the chicken as a toy. Let him respect till the soul has departed.

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 ปีที่แล้ว +1

    சேகர் அண்ணன கத்த வேணாம்னு சொல்லுங்க காது கொய்யிங்குது.

  • @ManiMani-sd6es
    @ManiMani-sd6es ปีที่แล้ว +3

    அண்ணா நாட்டுக்கோழி குழம்பு செய்யும் போது இஞ்சி சேர்க்கவில்லை அதை கவனித்தீர்களா

  • @subbulk7656
    @subbulk7656 9 หลายเดือนก่อน

    சேகர் அண்ணா எடுத்த சந்தவம்நெருக்கி எடுத்ததை கட்டவும்அந்தகாமடியை கட்டவும்

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 ปีที่แล้ว

    Unge kude one week vande life enjoy and help pannanom ne ase ana yange life le hippodike break hille

  • @kandhankandhane7489
    @kandhankandhane7489 ปีที่แล้ว

    Hi

  • @shrikf
    @shrikf ปีที่แล้ว

    அனைவரும் over ஆக பேசுவதால் சமையலை பார்ப்பதில் கவனம் இல்லாமல் இருக்கிறது... பேசாமல் சமையலறை மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்...👍👍👍

  • @vimal1824
    @vimal1824 ปีที่แล้ว

    🙂🙂🙂🙂🙂🙂Unga channel pakka vantha mukiyama oru person ilaiye...avar vitutu neengah matum epdi tha channel face katringalo..main thalaiye avaru than...nalla reach kadaikura varaikum use panitu...subscribers vantha udane chinna fight create pani thooki poturingah...aiya venam...avarukaga tha nariye peru u ga channela pakurangah...vantha valiya and kaiya pudichi kutitu vanthavangala marakatheengah..evolo periya kastam vanthalum..please avara channel sethukongah...please anna ...🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @devagangadurai9666
    @devagangadurai9666 ปีที่แล้ว +2

    தயவுசெய்து சேகர் அவர்களை பாடல் பாட சொல்லாதிங்க Pls ....

  • @syedashfa2761
    @syedashfa2761 ปีที่แล้ว

    சென்றாயன் கழுத்தில் தகதக என்ற தங்கச் செயின் எல்லாம் போட்டு இருக்கேன் அப்புறம் என்ன விசேஷம்

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 ปีที่แล้ว

    This is not pure country chicken bro... 🙏🙏

  • @JB-fr6pp
    @JB-fr6pp ปีที่แล้ว

    மாஸ்டர் ஓவரா பேசுரடா 😡😡

  • @saravanavijay9903
    @saravanavijay9903 ปีที่แล้ว

    chumma vedika paaka vnthavan la saapudraan nu soldriye sendraya.. ithu sariyana varthai a.. ellathulayum perumai thedum chang... vaai ku vanthathu olarra sendrayan.. ivanga oru gang.. mr.pandi unga team la ellarayum orae madri nadathunga... oruthar a mattum corner panni asinga paduthathinga... sekar anna vela seiyama thaan saapudrara... avangaluku saapadu potutu ipdi pesringalae ithu nyayama... ipdi views venuma...

    • @katrathukaialavu
      @katrathukaialavu  ปีที่แล้ว +3

      yellaraium orey maathiri than nan nadathuren brother... ungaluku time irunthaal neril vanthu parthu kollavum... nangal anaivarum ottrumaiyagathan irukirom tholare

    • @kamalbass7721
      @kamalbass7721 ปีที่แล้ว

      நண்பா நீங்க நினைக்கிற அளவுக்கு கற்றது கையாளவு குடும்பம் கிடையாது நண்பா குளவி கூடு போன்றது கற்றது கையாளவு குடும்பம் பாண்டி அண்ணா நல்லா மனசுக்கு நல்லதே நடக்கும் 🥰🥰🥰🥰

  • @sasianu3357
    @sasianu3357 11 หลายเดือนก่อน

    deisegar kelattu thaile avanga unaku akkavaa

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 ปีที่แล้ว

    .S u P e R - S u P e R
    F S
    I D
    R N
    E
    T.C.Thangavel

  • @UdayKumar-cl9qb
    @UdayKumar-cl9qb ปีที่แล้ว

    Super bro