@@Mari-b9q9n நீங்கள் அந்த நினைவுகளை சுமந்து அந்த ஊரிலே இருக்கீங்க நினைக்கிறேன்.. நான் அந்த ஊரை விட்டு வந்து 33 வருடமாகி விட்டது... இப்பொழுது அந்த பழைய நிலைகள் மாறி சிட்டி ஆக உள்ளது.. பழைய நெல்லை நினைவுகளும் இப்போ உள்ள 2k பசங்களுக்கு தெரியாது. அது வேற இயற்கை நெல்லை.. சுத்தமான தாமிரபரணி ஆறு சுவையான பரோட்டா... Hotel abiraham... Rabiyaas.... Manokara.. Vairamaligai.. Royal theatre.... Gopura vasalile இன்னும் நிறைய.. சொல்லலாம்.. நினைவுகள் கனவாக..
இப்போதெல்லாம் அனைத்து தியேட்டர்களும் மூடி கிடக்கிறது. நவீன டெக்னாலஜிக்கு மாற வில்லை, மக்களின் ரசனையும் கார்பொரேட் வர்த்தகம் உள்ளடக்கிய தியேட்டர் (mall ) என்றாகி விட்டது. 10 ரூவா டிக்கெட், இடை வேலையில், கை முறுக்கு, சமோசா, பாப் கார்ன், போண்டா இப்படி இருந்தது. இப்போது..? ஹ்ம்ம்.. ரசனைகள் மாறி விட்டது.. என்றும் நம் தலைமுறை நினைவுகள் சுகமே ❤❤❤❤❤❤❤
1990ல் மதுரை அப்சரா திரையரங்கில் அக்காவும் என் பெற்றோரும் பார்த்த படம் ஞாபகம் வருகிறது.ஆண்டிபட்டி வழியாக மீண்டும் தேனிக்கு வந்து அங்கு மாமி வீட்டில் தங்கினோம்.
சென்னை தேவிபாலாA/c அன்னைஅபிராமிA/c AVMராஜேஸ்வரிA/c அகஸ்தியா 70mm திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் கிழக்குவாசல் (ஜூலை 12, 1990)
Song Super. But, Kumkum is just a powder. It's irrational to glorify this. Our women searching the pleasant (marital) life in this powder is a stupid thing.
சகோ, இந்த குங்குமத்தை தன் மணவாளன் வைப்பதால், தனக்கு அவன் உரித்தனாவனாகிறான் என நாயகி உணர்வால் சிலாகிக்கப்பட்டுப் பாடுகிறாள். உணர்வுகளின் சங்கமம் இது.. கொஞ்சம் உள்நோக்கி பாருங்கள்.. Dont just see the waves.. Observe beyond waves.. 👍🌾🌿
காலங்கள் கடந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை. அழியாத இசை
A good composition.should be like a fresh flower and give a fragrance whenever you listen to it.
This song has it..
God of music ragadevan. ❤
❤ கார்த்திக் ❤
உன் மீதுள்ள எனதன்பு ,
சிறிதளவும் குறைந்ததில்லை....
உனக்கான என் கற்பனைகள் ,
ஒருநாளும் சரிந்ததில்லை...
நாளங்களில் பாய்கின்ற உயிர்க்காதல் ,
கவியிழைகளை பிரிந்ததில்லை....
மேகங்களில் மிதக்கின்ற நீர்க்குமிழ்கள்,
புவிமழைதனை தவிர்ப்பதில்லை...
காலங்களில் சுமக்கின்ற நினைவலைகள்,
உயிர்மறைவிலும் மறப்பதில்லை...!
Super song. குங்குமம் வைக்கும் அந்த காட்சி மிக அருமை. ❤️❤️❤️
மதுரை அப்ஸராA/c & ஹாஜிராA/c திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் கிழக்குவாசல் (ஜுலை 12, 1990)
@saikumar271080 👍
@saikumar271080👍👍👍
இது போன்ற இனிமையான பாடல்கள் வருவது கடினம் தான் I miss you melody songs
கார்த்திக் ரேவதி எப்பவும் சிறந்த ஜோடி❤❤❤
நெல்லை.நீயூ.ராயல்.தியேட்டரில்.பார்த்தேன்.இறைவா.என்.பளைய.வாழ்க்கையை..திருப்பிகோடு.
நானும் அங்கு தான் பார்த்த்தேன்
இப்போ தியேட்டர் க்கு பதில் போத்திஸ் கடை உள்ளது..
கடந்த வாழ்கை நினைவுகள் ஆக மனதில்
@@muralibala4555 அந்த.இடத்தை.கடந்து.செல்லும்போது.ஏதோ.ஒன்றை.இழந்துவிட்டோம்.என்று.கனத்த.இதையத்துடன்.செல்கிறேன்.அய்யா.
@@Mari-b9q9n
நீங்கள் அந்த நினைவுகளை சுமந்து அந்த ஊரிலே இருக்கீங்க நினைக்கிறேன்..
நான் அந்த ஊரை விட்டு வந்து 33 வருடமாகி விட்டது...
இப்பொழுது அந்த பழைய நிலைகள் மாறி சிட்டி ஆக உள்ளது..
பழைய நெல்லை நினைவுகளும்
இப்போ உள்ள 2k பசங்களுக்கு தெரியாது.
அது வேற இயற்கை நெல்லை..
சுத்தமான தாமிரபரணி ஆறு
சுவையான பரோட்டா...
Hotel abiraham... Rabiyaas.... Manokara..
Vairamaligai..
Royal theatre.... Gopura vasalile
இன்னும் நிறைய..
சொல்லலாம்..
நினைவுகள் கனவாக..
இப்போதெல்லாம் அனைத்து தியேட்டர்களும் மூடி கிடக்கிறது.
நவீன டெக்னாலஜிக்கு மாற வில்லை, மக்களின் ரசனையும் கார்பொரேட் வர்த்தகம் உள்ளடக்கிய தியேட்டர் (mall ) என்றாகி விட்டது.
10 ரூவா டிக்கெட்,
இடை வேலையில், கை முறுக்கு, சமோசா, பாப் கார்ன், போண்டா இப்படி இருந்தது.
இப்போது..?
ஹ்ம்ம்..
ரசனைகள் மாறி விட்டது..
என்றும் நம் தலைமுறை
நினைவுகள் சுகமே ❤❤❤❤❤❤❤
One of the greatest artist actress Revathi!
1990ல் மதுரை அப்சரா திரையரங்கில் அக்காவும் என் பெற்றோரும் பார்த்த படம் ஞாபகம் வருகிறது.ஆண்டிபட்டி வழியாக மீண்டும் தேனிக்கு வந்து அங்கு மாமி வீட்டில் தங்கினோம்.
இந்த இனிய நாட்கள் எந்தன் இளமை நாட்கள் இன்றும் நினைத்தால் வானில் பறக்கும் என்
நினைவுகள் இசை எந்த கவலையையும் மறந்து விட செய்யும் மந்திர கோல்...❤
We all miss those wonderful golden days 😢❤❤🎉
Revathy songs always different and best..❤
அழகிற்கு அகராதி
அருளியவன்...
இளமைக்கு நிகரான
அழகியலிவன்...
மணத்திற்கு உரித்தான நறுமுகையவன்....
மனதிற்கு மருந்தான புன்முறுவலிவன் ...
புதுமைக்கு விருந்தான மண்ணிலவிவன்...
பதுமைக்கு மனதாளும் விண்ணழகிவன்...
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
💖🤗✨👌🌿🌿🌿
இசை ராஜ்ஜியம் நடிப்பு ராஜஜியம் இயக்கம் RV உதயகுமார் ❤❤❤❤❤
இசை ஞானி 🎉🎉🎉🎉❤❤❤❤
സൂപ്പർ സോംങ്ങ്❤ KSചിത്ര വോയിസ്❤❤
சென்னை தேவிபாலாA/c அன்னைஅபிராமிA/c AVMராஜேஸ்வரிA/c அகஸ்தியா 70mm திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் கிழக்குவாசல் (ஜூலை 12, 1990)
இப்போ வர கூடிய படமெல்லாம் 10 நாட்கள் கூட ஓடாது
@sjegadeesan5655 👍👍👍
பூத்தது மெல்ல... ஆனந்த முல்லை ❤❤❤❤
Kanaga mam acting miga super aaka irukkum💥💥💥
கிழக்கு வாசல் படத்துல கனகாவா என்னங்க சொல்றீங்க 🤔🤔
Song to remember forever
90" was an extraordinary golden era miss very much 😢😢❤❤❤
All sathya Jothi films are decent and good one👌
❤❤❤chitra amma voice ilayaraja music ❤❤
Chithra ma'am voice and raja sir music made this song incredible ❤❤❤
Excellent song, best acting by Mrs Ravathi, best music Ialayaraja sir, best team work.
Thanjavur santhi kamala theater la partha marakka mudiyatha ninaivugal great days
Thank you for uploading this song
நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.இந்த படத்திற்கு . தமிழ் நாடு அரசு சார்பில்.
Theateril kanda cinema song superhit
என்னோட ஃபேவரிட் பாடல் 🎉🎉🎉
ever green Song
Revathi So Cute
Melting voice....chithra Amma...❤❤❤❤
Raja Sir hits super hits👍
Choreography is nice , and travels match with music.
My favourite song 🎉🎉🎉23/11/24
Super❤
Ilaiyaraj most love 🎉 song Tamil
Super song
chithra Mam, Rajasr❤❤❤❤
we were fortunate to born in 80s
Where can i see the full movie
❤❤❤❤❤❤❤
❤️❤️❤️
Best song 💘🌹🌹🌹🌹
Full movie upload Panunga
Great actor great song
My favorite song❤
I bet the world ❤
👍
Excellent song
❤❤❤❤❤❤❤🎉
Superbsong andvoice andmusic andDance 6.10.2024
Song Okay,Clarity is somewhat poor
മലയാളം വിഷ്ണുലോകം
😀😀😀😊😊😊
Bible songs
Nce song
🥺🥺🥺
🤭🙂
Echa dhaari naagin.....😢
ഓടിക്കോ😅😅😅😅😅
🤣🤣🤣🤣🤣
അവനവിടെ ഇല്ല...ഓടി🤣🤣
Mmm വിളിച്ചു അപേക്ഷ.....bhairava 🙄🙄🙄
Mmm
❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சுரேஷ் ரெகுபதி.குங்குமம்
Majeh kilii potem & pooo get ready what time now 11.33
Song Super.
But, Kumkum is just a powder. It's irrational to glorify this. Our women searching the pleasant (marital) life in this powder is a stupid thing.
சகோ, இந்த குங்குமத்தை தன் மணவாளன் வைப்பதால், தனக்கு அவன் உரித்தனாவனாகிறான் என நாயகி உணர்வால் சிலாகிக்கப்பட்டுப் பாடுகிறாள்.
உணர்வுகளின் சங்கமம் இது.. கொஞ்சம் உள்நோக்கி பாருங்கள்..
Dont just see the waves..
Observe beyond waves..
👍🌾🌿
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤