Thiraikku Pinnal | Kalaignanam script writer & producer | 25 May 2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 13

  • @murumuru5639
    @murumuru5639 4 ปีที่แล้ว +2

    நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு வரப்பிரசாதம் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேணும்.. உங்களால் பல விஷயம் தெரிந்து முடிகிறது.

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +2

    how much sufferings these legends had..

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 5 ปีที่แล้ว +7

    ஐயா என்றுமே தமிழ் சினிமா உலகின் ENCYCLOPEDIA.....

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +1

    பரமசிவன் தலையில் இருன்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா.......

  • @sivakumarv3414
    @sivakumarv3414 4 ปีที่แล้ว

    மதியார் தம் வாசல் மதித்து ஒரு கால் சென்று மிதியாமை கோடி பெறும் .உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் .தெய்வத் தமிழ் புலவர் அவ்வையார்.

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 4 ปีที่แล้ว +1

    Iyya arumai..nai story superr

  • @stark2568
    @stark2568 4 ปีที่แล้ว

    நாடக நடிகர்களுக்காவே சிவாஜி எவ்வோளோவோ சினிமாவில் ஓய்வின்றி பிஸி யாக இருந்தாலும் - தான் வளர்ந்த இடத்தையும் தன் சகாக்களுக்காகவும் சிவாஜி - சிவாஜி நாடக மன்றத்தை ஆரம்பித்து அவர்களுக்கு வாழ்வளித்தர். சிவாஜி சம்பளம் கிடையாது, நாடக நடிகர்களுக்கு சம்பளம் போக மீதியை சிவாஜி பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், பள்ளி மதிய உணவு மற்றும் பல இயற்கை இடைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தானம் செய்தார். பலருக்கு அவ்வப்போது சினிமாவிலும் சந்தர்ப்பங்களை கொடுத்தார்

  • @73prabu
    @73prabu 5 ปีที่แล้ว +3

    beautiful narration

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 ปีที่แล้ว +3

    இவர் கலைஞானம் அல்ல கதைஞானம்.

  • @sakthivelsairam4650
    @sakthivelsairam4650 5 ปีที่แล้ว +1

    Good

  • @arockiyadassk9555
    @arockiyadassk9555 5 ปีที่แล้ว +1

    Arputham.

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 4 ปีที่แล้ว

    Karpakam