100% working உடனே வேலை செய்யும் பிரார்த்தனை|Ho'oponopono Prayer|Tharcharbu vazhkai|Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 317

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  8 หลายเดือนก่อน +8

    Instagram page link:
    instagram.com/tharcharbu_vazhkai?igshid=MTk0NTkyODZkYg==
    ( follow for class updates)

  • @jarinahameed15
    @jarinahameed15 7 หลายเดือนก่อน +8

    எனக்கு தெரிஞ்ச exercise maharishi real healing, adu madiri unga பேச்சை கேட்டு நானும் என் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நான் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறேன் thanks sister ,வாழ்க வளமுடன்

  • @TKalimuthu-d8p
    @TKalimuthu-d8p 6 หลายเดือนก่อน +8

    செல்லம், இந்த வயதில் இவ்வளவு அறிவு தெளிவு ஞானம். மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்க உன் சேவை.வாழ்க வளமுடன். 🎉

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 8 หลายเดือนก่อน +22

    எல்லோரும் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் எல்லா ஆன்மீக தேடலின் முடிவான உண்மை அன்பு ஒன்றுதான் நன்றி அம்மா

  • @muthumari1992
    @muthumari1992 7 หลายเดือนก่อน +8

    இந்த காட்சியை காட்டிய பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி வாழ்க வளமுடன் சகோதரி

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  7 หลายเดือนก่อน

      நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 7 หลายเดือนก่อน +5

    மிகவும் அற்புதமான தெளிவாக உள்ளது நன்றிகள் கோடி சகோதரி.

  • @vanantamil01
    @vanantamil01 7 หลายเดือนก่อน +6

    1. I am sorry
    2. Please forgive me
    3. Thank you
    4. I love you

  • @gunasundaris3616
    @gunasundaris3616 7 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி மா பொருந்தாத விஷயங்களுக்கு கொடுத்த விளக்கம் மிக அருமை❤❤

  • @sasi5801
    @sasi5801 7 วันที่ผ่านมา

    நன்றி மிகவும் தெளிவாக உள்ளது நன்றிகள் கோடி

  • @PerumalK-xr5zu
    @PerumalK-xr5zu 8 หลายเดือนก่อน +6

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள்🎉🎉🎉💐💐💐💐💚💚💚💚🙏🙏🙏🙏

  • @sathyabala7616
    @sathyabala7616 5 ชั่วโมงที่ผ่านมา

    Thank u universe. Thank u.nice explain. Sister. Great.😊😊😊

  • @anbuprem2877
    @anbuprem2877 7 หลายเดือนก่อน +3

    You are really great it made me think twice now i realise where i am stuck and you at this young age opened my mind no words to comment i am 63yrs now universe has taught me through you i am blessed thank you so much you are a miracle may God bless you and keep talking you can be the key to so many soul's like me all the best 😊

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 2 วันที่ผ่านมา

    This method has been practiced by many in the west and reporting miraculous results. This system is being popularised here only recently and many who praticed have reported success.

  • @sivas6200
    @sivas6200 7 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நன்றி சகோ வாழ்க வளமுடன் 😊

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 8 หลายเดือนก่อน +18

    பாஸிடிவ் எனர்ஜி வருது உங்களின் பேச்சை கேட்கும் போது

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan 7 หลายเดือนก่อน +2

    Thankyou for the wonderful knowledge

  • @PrabhuCP19
    @PrabhuCP19 7 หลายเดือนก่อน

    முதல் முறையாக உங்கள் சேனல் பார்க்கின்றேன். குழப்பமே இல்லாமல் தெளிவாக இருந்தது video

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  7 หลายเดือนก่อน

      நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @தமிழ்துளிர்கள்
    @தமிழ்துளிர்கள் หลายเดือนก่อน

    Good explain Sister ❤.
    Vazhga vaiyagam vazhga valamudan.

  • @ReachingUniverse
    @ReachingUniverse 8 หลายเดือนก่อน +5

    Thank you sister for your wonderful explanation.
    Healer Basker Ayyavum Itheya than Anbu Thiyanam enrar..

  • @vijur3294
    @vijur3294 6 หลายเดือนก่อน +1

    I need you always with me to overcome from my anxiety and diabetes

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 13 วันที่ผ่านมา +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி

  • @pasumaiangadi
    @pasumaiangadi 6 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி

  • @kavitha4893
    @kavitha4893 8 หลายเดือนก่อน +2

    I already followed this technique and get best results..... Thanks for sharing and remembering me again sister👍🙏

    • @umasri3814
      @umasri3814 8 หลายเดือนก่อน

      Nejama va sister'

  • @GodmeeG
    @GodmeeG 8 หลายเดือนก่อน +4

    The Way of speaking you Excellent akka , Crystal clear explanation . Super akka keep going.

  • @sathyabala7616
    @sathyabala7616 7 หลายเดือนก่อน +3

    Thank u universe. Nice explain sister. Great. Thank u. Thank u. Sister 🎉🎉🎉😊

  • @kalavathyp5291
    @kalavathyp5291 6 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு தங்கை எனக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன் ❤👌👏👏👍👍🎈🙏.....

  • @LuckMeKaanthan-yv5yc
    @LuckMeKaanthan-yv5yc 8 หลายเดือนก่อน +4

    Super 🎉 . Useful Counselling Thoughts For Our Day To Day Life 😀 😂

  • @meenakalaichezhian821
    @meenakalaichezhian821 3 หลายเดือนก่อน

    நன்றி, வாழ்க வளமுடன் தோழி❤

  • @ramakrishnankk7442
    @ramakrishnankk7442 4 หลายเดือนก่อน

    The way of your presentation is very attractive

  • @noelgeorge3
    @noelgeorge3 8 หลายเดือนก่อน +2

    Theedhum Nandrum Pirarthara Vaaraa..

  • @naganandhini5962
    @naganandhini5962 8 หลายเดือนก่อน +2

    I do not know if thanking you will be enough😭😭 I got bitten by a dog recently and due to change in weather, my throat has been aching since 2 days. My Amma shared this video with me and I can already feel that I am healing. Vaazhga Valamudan ❤

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  8 หลายเดือนก่อน +1

      Hi Nandhini, I'm sorry for what happened to you.. I pray God and bless you for speed recovery.. I'm glad that you are healing well 💜 vazhga valamudan 🙌

    • @naganandhini5962
      @naganandhini5962 8 หลายเดือนก่อน

      @@tharcharbuvazhkai 🤍🙏🏽

  • @pjagadeesan542
    @pjagadeesan542 6 หลายเดือนก่อน

    நன்றி... நன்றி... நன்றி... வாழ்க வளமுடன்.. 🎉🎉

  • @Anu_54321
    @Anu_54321 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி . Crisp and clear explanation. Especially about Osho books (which I feel tough to understand). God bless

  • @sapnas4720
    @sapnas4720 หลายเดือนก่อน

    Thanks a lot dear Friend....hw we can use this for kids studies ma....

  • @vasukiashwin7045
    @vasukiashwin7045 4 หลายเดือนก่อน

    Clearly defined the hoponopno technique. Thank you😊

  • @phenoix9571
    @phenoix9571 5 หลายเดือนก่อน

    Thankyou so much mam .. crystal clear explanation... I'm trying this prayer ..😊

  • @priyakamallakkannan7529
    @priyakamallakkannan7529 8 หลายเดือนก่อน +2

    Really mam,a very great content .i ve watched many others videos.truly speaking youre the one who created the content from other angle of how this technique works.i ve many questions about when utubers say ' youre responsible'.now things are vmuch clear for me because of u .thank u so much mam.

  • @kadharbatcha3515
    @kadharbatcha3515 7 หลายเดือนก่อน +2

    Well explained....thank you so much

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 7 หลายเดือนก่อน

    Superb technic..it seems it ll easily remove our emotional blocks and helps us to achieve a holistic health. it can change all bad situations to a compatible one..Thank you..
    👍👌👌

  • @abiramisenthil4845
    @abiramisenthil4845 7 หลายเดือนก่อน +1

    100 percentage correct
    thank you so much 😊

  • @Ramani143
    @Ramani143 8 หลายเดือนก่อน +87

    நான் அடிக்கடி பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொல்வேன் சாப்பிடும் போது சாப்பிட்டவுடன் எல்லாம் நன்றி சொல்கிறேன் உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பல வருடங்களாக வேண்டிக் கொள்கிறேன் எல்லாமே நல்லதாகத்தான் நினைக்கிறேன் ஆனால் எனக்கு நல்லது நடக்க மாட்டேங்குது இது கர்ம வினையா எதற்கும் அதிகம் ஆசைப்படவும் மாட்டேன் எனக்கு உண்டானது எனக்கு யார் மேலயும் பொறாமையும் படமாட்டேன் ஆனால் என்னை சுத்தி ஒரு நல்லவர்கள் கூட கிடைக்க மாட்டேங்குறாங்க😢😢😢😢😢😢 என்ன சொல்லுறீங்க எந்த மதம்

    • @ramabalaji4068
      @ramabalaji4068 8 หลายเดือนก่อน

      Interesting. ஏன் இப்டி? மதம் மாறவும்

    • @sheelamurugan3138
      @sheelamurugan3138 8 หลายเดือนก่อน +8

      Ellarukum nallavangala irukathinga....anupavapatu soldren .....😊

    • @mariaponniah390
      @mariaponniah390 8 หลายเดือนก่อน +4

      உங்களுக்கு நன்மை மட்டுமே செய்யும் கடவுளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவருக்கு நன்றியாயிருங்கள். உண்மையான கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
      “பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும், பாவிகள் போகிற பாதையில் போகாமலும், கேலி செய்கிறவர்கள் உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன்.
      2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.
      3 அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும், அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.
      (சங்கீதம் 1:1-3)
      “நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும், உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.”(ஏசாயா 48:18)

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 8 หลายเดือนก่อน

      ​@@sheelamurugan3138well said

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 8 หลายเดือนก่อน +5

      Nallavangala irungal. Aanal Ellar kittayum nallavangalaga irundhom aanal nammala yechiduvanga.

  • @sudharajesh6215
    @sudharajesh6215 8 หลายเดือนก่อน +3

    Infinity thanks to you dear sister.v whole heartedly love u❤❤❤

  • @vadivelmayil9720
    @vadivelmayil9720 3 หลายเดือนก่อน

    Very nice explanation. Thanks

  • @bharathimagesh9267
    @bharathimagesh9267 6 หลายเดือนก่อน

    ❤ நீங்க சொன்ன சொற்கள் ....

  • @ffmax9129
    @ffmax9129 8 หลายเดือนก่อน +2

    Akka meditation panna
    Non veg sapda koodatha

  • @thilakijc7776
    @thilakijc7776 8 หลายเดือนก่อน +2

    நம்மிடம் இருக்கும் தொகையை நீ இப்படி இன்வெஸ்ட் பண்ணு அப்படி பண்ணு என்று நம்மை என்று நான் உன் wellwisher நான் சொல்றதைத்தான் நீ கேட்கணும் என்று நம்மை கட்டாயபடுத்தி காயபடுத்தும் போது வருவதை அப்படியே ஏற்றால் நடுத்தெரு வுதான் சாகற காலத்தில் 🥲

    • @Krishna-mv1fu
      @Krishna-mv1fu 8 หลายเดือนก่อน

      Bro நான் சொல்வதை தவறாக எண்ண வேண்டாம் கொஞ்சம் சிந்தியுங்கள் வருவதை ஏற்றுக்கொள்ளுதல் என்பது இயல்பாக மற்றும் உங்களால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கனும். ஏற்றுக்கொண்டாள் தான் தவறை சரி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

  • @vallibaku1975
    @vallibaku1975 5 หลายเดือนก่อน

    Good morning mam its very useful
    From Canada

  • @anandmeera4797
    @anandmeera4797 8 หลายเดือนก่อน +8

    ❤❤I love your voice mam excellent words mam back round semma old background mam vazhga valamudan

  • @Happyou749
    @Happyou749 8 หลายเดือนก่อน

    My mother is seeing me as a mental and cruel mother and nice doctor hats off

  • @ramraji5247
    @ramraji5247 8 หลายเดือนก่อน +1

    Your style of speech is very super

  • @muruganr9939
    @muruganr9939 8 หลายเดือนก่อน

    One camera and speech talent and book reading creating healing doctors without MBBS degree like this youtubers. 😅. But the content is true it works really. Try everybody

  • @tmayilan
    @tmayilan 5 หลายเดือนก่อน +1

    Thank u sister so useful

  • @Positive742
    @Positive742 8 หลายเดือนก่อน +1

    Thank you. How did you do your healing so it helped your clients? Just curious.

  • @siranjeevijeevi6825
    @siranjeevijeevi6825 3 หลายเดือนก่อน

    Super ah sonninga

  • @ravichandran8514
    @ravichandran8514 8 หลายเดือนก่อน +2

    Iam following 4stepes
    So my family very. Well thanks sister

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 8 หลายเดือนก่อน +3

    Thanks for this video Akka🙏🙏🙏

  • @Thankstowater512
    @Thankstowater512 6 หลายเดือนก่อน

    Thank you sister
    Thank you universe

  • @anweranwaranweranwar7919
    @anweranwaranweranwar7919 8 หลายเดือนก่อน +4

    மேடம் நோய் பயம் போக எதாவது சொல்லுங்கள்

  • @LTNEWLT
    @LTNEWLT 5 หลายเดือนก่อน

    சூப்பர்... சூப்பர் சிஸ்டர்.

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 8 หลายเดือนก่อน +1

    அருமை. நன்றி 🙏

  • @nithukutty4507
    @nithukutty4507 7 หลายเดือนก่อน

    Vazhgha valamudan mam your intention very good mam

  • @Fathimafathu633
    @Fathimafathu633 8 หลายเดือนก่อน

    Unga video ve first iniki tha partha allnthita ninga sonna vishayam en life la nadnthuchi na ungaluku call panna but ning class la iruthinga mikka nandri

  • @Pets_in_home
    @Pets_in_home 7 หลายเดือนก่อน +1

    I shall follow Hooponppono Technic thank you so much mam

  • @vanmathiraj2617
    @vanmathiraj2617 8 หลายเดือนก่อน

    😮Very well explained, I'm hearing while doing some works still i can understand u

  • @sanmargam09
    @sanmargam09 7 หลายเดือนก่อน

    Very good explanation maa, l did practice the 4 golden word which practice by Hawaian Dr. It's works for me. If I do it continueslly sure I will be very happy person always. Need to say it daily. Nandri ❤

    • @sarasksks531
      @sarasksks531 3 หลายเดือนก่อน

      How long you hv been doing this

  • @manivannanbhuvaragan1345
    @manivannanbhuvaragan1345 6 หลายเดือนก่อน

    Excellent explanation

  • @vanantamil01
    @vanantamil01 7 หลายเดือนก่อน

    Thank you very much sagothari

  • @ybtheo
    @ybtheo 7 หลายเดือนก่อน

    Very good message

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 3 หลายเดือนก่อน +1

    When do you conduct classes

  • @pandi865
    @pandi865 23 ชั่วโมงที่ผ่านมา

    Nantri.

  • @lathamani2883
    @lathamani2883 8 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan sagodhari ❤💐💐💐🌺🌺👍

  • @sathyasiva786
    @sathyasiva786 7 หลายเดือนก่อน +1

    Thank you so much❤

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 8 หลายเดือนก่อน +1

    Thank you so much dear 💐

  • @rojithpavi1913
    @rojithpavi1913 8 หลายเดือนก่อน

    சிஸ்டர் இந்த மெத்தடை பயன்படுத்தி பிரிந்த காதலை ஒன்று சேர்க்க முடியுமா?

  • @lishz2105
    @lishz2105 7 หลายเดือนก่อน +1

    Thankyou god bless you

  • @bhuvanasri5184
    @bhuvanasri5184 4 หลายเดือนก่อน

    நன்றி அக்கா ❤

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 7 หลายเดือนก่อน

    Hi ma great to listen ❤

  • @RebekahRara
    @RebekahRara 7 หลายเดือนก่อน

    சகோதரி வயசு வித்தியாசத்தில் திருமணம் பண்றாங்க இல்ல அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் எப்படி இருக்கணும் பத்தி ஒரு காணொளி போடுங்க

    • @rajans8112
      @rajans8112 7 หลายเดือนก่อน

      Yes please me to

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 7 หลายเดือนก่อน

    Useful information❤🙏🏻

  • @kaleshkumar2553
    @kaleshkumar2553 หลายเดือนก่อน

    Thank you universe🌈🦋🌈 thank you ma 🌈🦋🌈

  • @saisudha6920
    @saisudha6920 5 หลายเดือนก่อน

    Thank you 🙏🏻 so much I'm suffering lots of problems health wise mental wise and children's also problem and relatives also enakku oru solutions kodunka sister pls

  • @GahanaKallarpe-vm5pm
    @GahanaKallarpe-vm5pm 8 หลายเดือนก่อน +2

    Thankyou so much mam.super

  • @rao18tmr
    @rao18tmr 7 หลายเดือนก่อน

    thank you sister... very helpful

  • @radha4538
    @radha4538 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி தங்கை

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 8 หลายเดือนก่อน +1

    Superb thank you so much ma .

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 8 หลายเดือนก่อน +1

    Guruvey saranam....tq so much everyone your condunt..... amazing wonderful energy given for me guruvey..... thanks a lot ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudharajesh6215
    @sudharajesh6215 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ‌dear sister

  • @ksbalakumarkumar1399
    @ksbalakumarkumar1399 8 หลายเดือนก่อน +1

    Thank you Universe. 🙏👍

  • @vasantham172
    @vasantham172 5 หลายเดือนก่อน

    Thank you god bless you 🙏🙏🙏

  • @divakarr96
    @divakarr96 8 หลายเดือนก่อน +1

    நச்சு மனிதர்களுக்கு HOPONOPONO பொருந்துமா. please reply me

  • @venkatesanr590
    @venkatesanr590 8 หลายเดือนก่อน

    Use full speech 🎉

  • @mynaatmynaat
    @mynaatmynaat 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @jeevarethinams3875
    @jeevarethinams3875 8 หลายเดือนก่อน +1

    Can i cure my daughter genetic fits through heeling. She is 3 year old not speaking yet also having fits. Please help me

  • @Meenuzworld
    @Meenuzworld 14 วันที่ผ่านมา

    How many repetitions we need to do mam

  • @duraik4615
    @duraik4615 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சகோ, வாழ்க வளமுடன்

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 8 หลายเดือนก่อน +1

    Entha words ellamum manasukulla sollanuma ella veliya sollanuma sister and thank you for your valuable informations ❤

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  8 หลายเดือนก่อน

      Depending upon situation.. sometimes veliya solla mudiyathapa manasukkula sollikalam.. or atha veliya solla mudiyum bothu apdiyum sollikalam.. thankyou 💜

  • @DuraiRaj-ty3du
    @DuraiRaj-ty3du 5 หลายเดือนก่อน +1

    Thank you sis

  • @-databee191
    @-databee191 7 หลายเดือนก่อน

    Thank you 👍❤

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 7 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @neelavathiraju4931
    @neelavathiraju4931 7 หลายเดือนก่อน +1

    இது கலியுகம் முடிவடையும் போது மனிதர்கள் அதிகம் பாவத்தை செய்கிறார்கள் அதற்கு அனைவருக்கும் ஒரே இறைவன் சிவபெருமான் அருளும் ஞானத்தை யூடியூப் இல் பிகே தமிழ் முரளி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் ஓம் நமசிவாய