நன்றி, சகோதரி. எங்களுக்கு பழமையான கோவில் போவது மிகவும் பிடிக்கும். தேடித்தேடி சென்று வணங்குவோம். கண்டிப்பாக போகிறோம். தகவல் தந்தமைக்கு நன்றிகளை உரித்தக்குகிறேன். திருவாலங்காடு சென்றுபாருங்கள். வண் டார்ற்குழலி உடனுறை வட ஆரண்யேஸ்வரர்.
❤️❤️❤️❣️ amazing varnika varthai illa....thank you soooomuch for this vedio Nenacha poi parka mudiyadu yengalalam....**THAYAR* *ANDAl* **SANNIDHI*sevicha thirupthi iruku but Perumal sevika mudila nu oru yematramum yekkamum minji iruku Idhu ve kooda unga vedio up load nalathan sevika mudinjudu Avlo sandosham...🎉 Nalla oru thondu ungalodadu *PERUMAL THAYARODA POORANA ANUGRATHODA KOODIYA BLESSINGS UNGALUKU IRUKU
Hi sis, I think this is the field you have not touched yet. Today it's completed. Do more like this. Again I'm telling you, you're the rock 🌟 among the youtubers. Though it is ancient, it is very divine. Thank you sis.
தங்கள் குரல் மிக தெளிவாக வும் தமிழ் உச்சரிப்பு மிக அழகாகவும் சரியான ஏற்ற இறக்கங்களுடன் உள்ளது. தாங்கள் திருக்கோயில் செல்லும்போது விடியோ எடுத்துகொண்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசிகொண்டே வழி காட்டுவது என்பது பதிவு செய்வதற்கு பயன் படுத்தி கொண்டு உங்கள் அலுவலகம் அல்லது வீட்டிற்கு வந்து தாங்கள் பேசிய ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்து எழுதி வைத்து கொண்டு முடிந்தவரை தயவு செய்து தமிழிலேயே உரையாற்றினால் இன்னமும் மிக அழகாக இருக்கும். நான் மொழி வெறியன் ஆங்கில பிற மொழி எதிர்ப்பவன் என தாங்கள் நினைக்க வேண்டாம். நாமே நம் மொழியை திருக்கோயில்களை பின் பற்றும் மதத்தை மதிக்க வில்லை எனில் அடுத்தவர் நமக்கு ,நம் மொழி,மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக இருக்கும்.? முடிந்தால் பின் பற்றுங்கள் நான் கூறியது "மொக்கை" எனில் தங்கள் கலப்பு மொழியிலேயே தொடருங்கள். மற்றொன்றும் உண்டு . முழுதும் மிக சிறப்பான ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழிகளில், தமிழ் நாட்டு கோயில் களின் வர்ணனைகளை பத்கிவிட்டு பகிரும் போது தங்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் கிடைக்க பெற்று வருமானமும் கிடைக்கும். சென்னையிலிருந்து இங்கு வரும் வழியில் சிறந்த சைவ உணவகங்கள் இருப்பது , பற்றியும், கழிப்பிட வசதி போன்றவை பற்றி குறிப்பிடவும். கோயில் இந்து சமய அறநிலையத்துறை யின் கீழ் வருகிறதா ? அர்ச்சகர் தொலை தொடர்பு கை பேசி எண்கள் போன்ற விவரங்களை அளிக்க முயலுங்கள்.
Madam lot of thanks for youand your video and details and explanation how your are fine this I am very glad of this video is step by step I don't seen in person direction very super I once again to said lot of thanks
Sister you have a very pleasant voice and a pleasant way of narrating. Got the feeling as though I had taken the bike ride myself. Thank you so much for taking the trouble to show such a historic temple to us. The highlight was the bgm that was so soothing and appropriate for the video. God bless you'ma.
Very beautiful place. Initial roads were very bad, ugly posters and no trees- but as you go forward, place turns beautiful. One historical incorrectness, Priest says 1800 years old and Rajendra Chola time , but prominent cholas are only 1000 to 1100 years old- no offensiveness and appreciate his dedication to God
என் பிரியப் பெருமாள் அழகிய அரங்கநாதன் அவன் நாசி அழகைப் பார்ப்பதற்க்கே மாதா மாதம் ரே வதி நட்சத்திரம் அன்று தரிசிக்க சென்று விடுவேன் அப்பேர்ப்ப்பட்ட அழகு பெரிய முகம் அது அழிஞ்சில் மரம் அதன் பழம் எவ்வளவு தூரத்தில் விழுந்தாலும் சிறுது சிறிதாக நகர்ந்து வந்து தன் தாய் மர த்துடன் ஒட்டிக் கொள்ளும் இதன் தத்துவம் யாதெனில் நீ எங்கே பிறந்தாலும் இறுதியில் என்றோ ஒருநாள் ஏதோ ஒரு ஜென்மத்தில் என்னிடம் வந்து சேருவாய் என்பதே
It's near to minjur railway station. From station it's 6km..share autos are gng to this temple.. temple timings mrng. 7am to 11.am.. eveng 4pm to 8pm
Where is Minjur? Near Viluppuram?
@@SuperSriRanjani1 thiruvallur district.ponneri surrounding or anuppambattu railway station all of landmarks in this temple
@@SuperSriRanjani1 ĺĺĺ
Is their any bus from Minjur railway station??
This Temple located in Near Chennai
நன்றி, தங்களின் உதவிக்கு, இன்று அந்த திருக்கோவில் பெருமாளை தரிசித்து விட்டேன்.
மிக நேர்த்தியாகவும் நி தானமாக வும் படம் பிடித்து பழமை வாய்ந்த பெருமாள் மற்றும் சிவன் கோவில்கள் தரிசனம் செய்வித்தமைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றிகள் மா
வீட்டிலிருந்தபடி அரங்கநாதரையும், தெனாலீஸ்வரரையும் உங்கள் புன்னியத்தில் தரிசித்தோம். மிக்க நன்றி.
Mikka Nandrigal ma
காணக்கிடைக்காத தரிசனம் நன்கு சேவை.பாக்கியம் பெற்றோம் தாசன்🌿🙏🌿
நன்றி, சகோதரி.
எங்களுக்கு பழமையான கோவில் போவது மிகவும் பிடிக்கும். தேடித்தேடி சென்று வணங்குவோம். கண்டிப்பாக போகிறோம். தகவல் தந்தமைக்கு நன்றிகளை உரித்தக்குகிறேன். திருவாலங்காடு சென்றுபாருங்கள். வண் டார்ற்குழலி உடனுறை வட ஆரண்யேஸ்வரர்.
Nangale nerla poyitu vantha mathiri irunthathu sister.thanks a lot for your information 👍👌👌👌💐💐💐💐💐
Thank you sister
Thanks mam. Taking much strain. May God Bless You.
Nalla kural, Nalla background music, thelivana vilakkam, kovilai neril Partha oru nilai, super, thank you.
Thank you very much, for the information, Dear 😍, My God will shower u with all Blessings and Happiness 😍🙏🙏🙏🙏🙏
Thanks I went to this temple today... Perfect guidance super
Nandrigal ma
@@lakshyaillam was divine journey.. But life la sometimes feeling sad and fear....
மிகஅருமையான கோயில், மிகவும் அருமையான தாங்கள் விளக்கத்திர்க்கு மிக்க நன்றி
மிக்க நன்றி அண்ணா
Super mam.. 🙏😊Neenga solli dhan ipdi oru kovil iruku nu theridhu..
Thank you sister
Idha edhukuda dislike panringa evlo periya gift indha kovilalam pakathulaye vachitu theriama irukom. Thank you sis ❤ 😍 😊
❤️❤️❤️❣️ amazing varnika varthai illa....thank you soooomuch for this vedio
Nenacha poi parka mudiyadu yengalalam....**THAYAR* *ANDAl* **SANNIDHI*sevicha thirupthi iruku but Perumal sevika mudila nu oru yematramum yekkamum minji iruku
Idhu ve kooda unga vedio up load nalathan sevika mudinjudu
Avlo sandosham...🎉
Nalla oru thondu ungalodadu
*PERUMAL THAYARODA POORANA ANUGRATHODA KOODIYA BLESSINGS UNGALUKU IRUKU
Romba Nandrigal Sagothari...
Hi sis, I think this is the field you have not touched yet. Today it's completed. Do more like this. Again I'm telling you, you're the rock 🌟 among the youtubers. Though it is ancient, it is very divine. Thank you sis.
Thanks a lot sister.
Neenga sollithan ippadi oru koil irukkunae theriyum Thank you mam great job Asathittinga mam
Thank you sister
Thank you very much God bless you so kind of you sister
Super sis excellent video intha mathiri information namma culture pathi videos naraiya podunga pls tq 😊
Thank you sister.
Thanks for your detailed coverage may god bless you
Super lakshya madam kandipa manga poi parkarom thnx ma perumal koil
தங்கள் குரல் மிக தெளிவாக வும் தமிழ் உச்சரிப்பு மிக அழகாகவும் சரியான ஏற்ற இறக்கங்களுடன் உள்ளது.
தாங்கள் திருக்கோயில் செல்லும்போது விடியோ எடுத்துகொண்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசிகொண்டே வழி காட்டுவது என்பது பதிவு செய்வதற்கு பயன் படுத்தி கொண்டு உங்கள் அலுவலகம் அல்லது வீட்டிற்கு வந்து தாங்கள் பேசிய ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்து எழுதி வைத்து கொண்டு முடிந்தவரை தயவு செய்து தமிழிலேயே உரையாற்றினால் இன்னமும் மிக அழகாக இருக்கும்.
நான் மொழி வெறியன் ஆங்கில பிற மொழி எதிர்ப்பவன் என தாங்கள் நினைக்க வேண்டாம்.
நாமே நம் மொழியை திருக்கோயில்களை பின் பற்றும் மதத்தை மதிக்க வில்லை எனில் அடுத்தவர் நமக்கு ,நம் மொழி,மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக இருக்கும்.?
முடிந்தால் பின் பற்றுங்கள் நான் கூறியது "மொக்கை" எனில் தங்கள் கலப்பு மொழியிலேயே தொடருங்கள்.
மற்றொன்றும் உண்டு . முழுதும் மிக சிறப்பான ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழிகளில், தமிழ் நாட்டு கோயில் களின் வர்ணனைகளை பத்கிவிட்டு பகிரும் போது தங்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் கிடைக்க பெற்று வருமானமும் கிடைக்கும்.
சென்னையிலிருந்து இங்கு வரும் வழியில் சிறந்த சைவ உணவகங்கள் இருப்பது , பற்றியும், கழிப்பிட வசதி போன்றவை பற்றி குறிப்பிடவும்.
கோயில் இந்து சமய அறநிலையத்துறை யின் கீழ் வருகிறதா ? அர்ச்சகர் தொலை தொடர்பு கை பேசி எண்கள் போன்ற விவரங்களை அளிக்க முயலுங்கள்.
Very nice information, myself and friends will definitely visit the temple. Thk u
Great.We had dharshan of two great ancient temples during Navarathri period Thankyou. Have
Very very good job. Keep it up. Thanks a lot
Madam lot of thanks for youand your video and details and explanation how your are fine this I am very glad of this video is step by step I don't seen in person direction very super I once again to said lot of thanks
Thank you sister
Well explained.nalla vishayam.nenga nanna irrukanum
ரொம்ப நன்றி மா...
நன்றி சகோதரி ஆண்டவனின் கிருபை கிடைக்க பெற்றால் ஒரு முறை தரிசனம் செய்வோம் .🙏🙇🙌
எங்க ஊர் மேடம். Thank u so much mam. Romba pidicha kovil madam.
Train la vantha eppadi varanum
Central to gumundipundi train erunga, anupambet station la eranganum, nadanthu pogalam kovil ku,
Romba thanks mam. I will go one day surely. Useful information.
Yes mam I know this temple ...every year egathesiku we r going this temple
Madam, Kindly send me the proper address or any contact information pls. I am in Tambaram location. How to reach here.
@@senthilkumarakrishnamoorth1320 Hii sir..map la minjur nnu search pannave ungalukku address kattum or aranganathadar temple devadhanam nnu search pannave proper address kattidum sir
Nice. Arumaiyana villakkam sister.
Nandrigal sister
சூப்பர்மா அற்புதம் அருமையாக இருந்தது நன்றி அம்மா
Romba Nandrigal ma
Very simple, positive and clear. We should encourage only this kind of people. Rest throw out
Very good video
God bless every one
Please share address
Thank you very much really I like this and again thank you dear that's wonderful amazing information you give me thank you soo oo much
Thank you very much dear
Sister you have a very pleasant voice and a pleasant way of narrating.
Got the feeling as though I had taken the bike ride myself.
Thank you so much for taking the trouble to show such a historic temple to us.
The highlight was the bgm that was so soothing and appropriate for the video.
God bless you'ma.
Romba Nandrigal ma
மிகவும்அருமை நன்றிகள் பல
Thank u sis i will definitely go to this temple once
மிக நல்ல பதிவு..வாழ்த்துக்கள் ..
Mam super .ethey mathiri chennai ku arukil Ulla temple pathi podunka mam.
Mikkaaa Nandriiii 🙏 Sangara Narayanaaaa Potri 🙏🙏
Thank you sister
Jai SriRanga...🌸🌺💮🏵️
Thanks for informations
🙏🙏🙏
Wonderful pleasant location we getting lots of kodi Puiniam all are gathering and getting blessings always
Thank you sister
Super and useful video
TQ, memu adugudhamu anukunam ,meets chesaru. And Inka videos temple svi cheyandi
Thanks for taking so much of pains sister. May God bless you and your family.
Thanks
Temple address Nan check pannikaren lakshya madam thnx for the information
Thank you so much for the video
Thank you sister
🌹 🙏🏼🙏🏼 Wonder full Darshuns .Nandree.{m Nama Sivayam_ Om Namo Narayana .🌺🌺🌺 💐 .🙏🏼 .**( Om Nama Sivaam ).
Nandrigal ma
Super guide. Thanks
Very nice ranga ranga ranga and Om namasivaya
Super very nice 👌👍😊 Soo cute
Thanku mam vazha vallamudan
Ha ha konjam late a pathutane vedio ilati inaike poerupome anyways thank you for this information sister kandipa inoru naal poro nanga
TV I'll kooda ivlo detailaga coverage seiya mattargal arumaiyana pathivu
Thanks for showing the Temples and Darshan of Deities, whom could not be dharshan in-person..Thanks once again. Puliyur .Subramanian. Madurai.
Thank you for your guidance
🙏🙏
Nanum.minjur than but nan innum kovil pakkala nalliku poran.akka tq akka
Thanks ma
Thank u so much for ur elaborate explanation, we r planning togo during pongal vacation
Thank you sister
very nice Tempel kandipa na poganum nu ninikiran
Super sis🙏 mint near la guru Datchanamoorthy temple plus sidhar samathi peedam irrugu sister plz athaipathi oru video podunga 🙏
Good pls continue more Temples
Tks mam well explained which s inspiring us to got that temple soon.tks once again.🙏
Nandrigal ma
After seeing this video we went to these two tenples
Crisp and clear explanation God bless you
Thank you sister
One can go to Ponneri railway station and take an auto to reach the temple. It is a beautiful temple. Thiruvadanai performed.
Such beautiful n ancient t temples ..staying in anna nagar ..we were not aware of it ..thnk you for sharing ..
Thank you sister
Very beautiful place. Initial roads were very bad, ugly posters and no trees- but as you go forward, place turns beautiful. One historical incorrectness, Priest says 1800 years old and Rajendra Chola time , but prominent cholas are only 1000 to 1100 years old- no offensiveness and appreciate his dedication to God
Ancient temple it is very nice mam
Thanks valga valamudan
Nandrigal ma
ஓம் நமசிவாய வாழ்க. ஓம் ஸ்ரீ உமா தேவியை நமஹ
Nice video sis😊
Thank you sister
Thanks sister. Wonderfully explained
நன்றி சகோதரி
Super information 🙏
People should monthly once visit temples
Rama Navami
Krishna Janmashtami
Vaikunda egadashi etc.
Best wishes for you.
Nandri will go definitely
Thanks ma
Thank you 🙏🏻
Indha koil apx 800 years old koil Every Saturday veshsam chennai perunkudi to koil 66 km srirangam next koil very nice place
Mam,Unga punniyathil darshan aachu,thanks for the information.
Thank you sister
Thank you so much 🙏
என் பிரியப் பெருமாள் அழகிய அரங்கநாதன் அவன் நாசி அழகைப் பார்ப்பதற்க்கே மாதா மாதம் ரே வதி நட்சத்திரம் அன்று தரிசிக்க சென்று விடுவேன் அப்பேர்ப்ப்பட்ட அழகு பெரிய முகம் அது அழிஞ்சில் மரம் அதன் பழம் எவ்வளவு தூரத்தில் விழுந்தாலும் சிறுது சிறிதாக நகர்ந்து வந்து தன் தாய் மர த்துடன் ஒட்டிக் கொள்ளும் இதன் தத்துவம் யாதெனில் நீ எங்கே பிறந்தாலும் இறுதியில் என்றோ ஒருநாள் ஏதோ ஒரு ஜென்மத்தில் என்னிடம் வந்து சேருவாய் என்பதே
Super mam.
But pazhamai nu sonna selaiya thukeeranuga.
Athuku oru vezhipunaru varamari yathavathu pannuga
Google maps la vazhi soldra akka vida neego clear'a route soldreenga
Thank you very much
Thank you ma
இந்த கோவிலுக்கு அருகே தேவாலயம் கட்டப்போவதாக சொல்கிறார்களே.அது குறித்து தங்கள் கருத்து என்ன என்று சொல்லவும்.
Entha koviluku pakathula
Or Amman kovil iruku
Romba sakthi vaintha kovil
Kayapenithertha Amman
Kovil
Health problem irukavanga povanga pa
tnqs ur information.
Thankyou
Dear sister nice kindly maha periayava photo to Shiva temple immediately temple work starts....
Thank you so much pa
thank you mom
Thanks sister 👍👍
Romba nandri pa
நன்றி மிக்க நன்றி 😇
Thank you sister
Superb it's a good divine work 🙏🙏🙏
Nanum poi irkken sister brother in law marriage ingathan pannaga super Temple
Tq for gd elaborate info sis
Thank you sister
Romba nalla irundhuchi sister video
Thank you sister
Romba nandri ma.
good work.Keep it up
Thank you ma
ஓம் நமோ நாராயணாய நமஹ. ஓம் ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா