Neela Vanam Movie | சிவாஜி தேவிகா நடித்த ஓ லிட்டில் பிளவர் போன்ற பாடல்கள் நிறைந்த படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 134

  • @Raja-ln4wt
    @Raja-ln4wt 2 ปีที่แล้ว +6

    நல்ல திரைப்படம்.சிவாஜி,தேவிகா நடிப்பு மிகச்சிறப்பு.

  • @a.mathiarun4437
    @a.mathiarun4437 3 ปีที่แล้ว +9

    எனக்கு பிடித்த படம் அதுவும் நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம் அருமை 👌👌👌👌தேவிகாவின் நடிப்பு சூப்பர்👌👌👌 எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் எனக்கு 👌👌👌👌👌

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 ปีที่แล้ว +5

    தேவிகா என்னும் பேரழகி ❤❤❤

  • @hariprasathi7901
    @hariprasathi7901 2 ปีที่แล้ว +4

    சிவாஜியின் நடிப்பை விட தேவிகாவின் நடிப்பு அருமை.. அருமை....

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 2 ปีที่แล้ว

      Both of their acting was superb. Each one had done their role brilliantly. Infact NT subtle action viz the way he walks /talks, lil reactions he gives are treat to watch. Just to say, she acted better than him is one-sided opinion. Both were awesome.

  • @moorthyrajenderrao7070
    @moorthyrajenderrao7070 ปีที่แล้ว +4

    Telugu audience NTR Devika good Pair nu solluranga... But ennai poruthavarai Sivaji Devika mattum than miga sirapana jodi... Actually after Padmini, Devika also love affair with Nadigarthilagam Sivaji Ganesan... That was a untold Love Story between Sivaji and Devika. That's why Devika acted very closely with Sivaji only... Good Pair in Tamil Cinema...

  • @kumaravaluramasamy9464
    @kumaravaluramasamy9464 5 ปีที่แล้ว +12

    இன்பஇசை.கானதேவி சுசிலாவின் தேன் சொரியும் அருமையான பாடல்கள். தேவதை தேவிகாவின் அருமையான நடிப்பு. எங்கோ கொண்டு செல்கின்றது. ஒஹோ ஒடும் எண்ணங்களே

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 ปีที่แล้ว +22

    எண்ன ஒரு அருமையான படம் தேவதைதேவிகாவிண் வெகுலியாண நடிப்பு👌 பார்கும்போது எண்னா ஒரு அழகு அருமை💓💓💓

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 3 ปีที่แล้ว +8

    கண்களில் கண்ணீர் தேவிகாமா great

  • @jkramesh204
    @jkramesh204 2 ปีที่แล้ว +1

    Excellent film. Excellent story play. Nadigar Thilagam acting superb. I have watched this movie more than 25 times. All actors and Director performance really Excellent.

  • @mrcuddalorek.kabilan2810
    @mrcuddalorek.kabilan2810 4 ปีที่แล้ว +3

    Sivaji Sir is. very very very ......................................emotional.............king
    Na sivaji veriyan sollurathuku
    Roomba perumaiya iruku......😍😘😘😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +27

    தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தன்னைவிட முக்கியதுவம் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன்திறமையை மட்டுமே நம்பி நடிக்கும் நடிகன் சிவாஜிமட்டுமே

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 ปีที่แล้ว +3

      👌👌👏👏

    • @shanmugasundaramk7537
      @shanmugasundaramk7537 2 ปีที่แล้ว +1

      அற்புதமான படம் .நீல வானம் என்னுடைய நினைவில் என்றும் நெஞ்சில் நிற்கும்.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +10

    I am seeing third time this movie.For Devika acting.Just like a sparrow chirps ,her dialogues and energetic behaviour as a nely wed honey moon couple on reaching Kodaikanal bungalow is superb.What a performance by her! I am sure theDirector or sivaji Ganesan would not have expected such a superlative performance.

  • @pillaikumar7753
    @pillaikumar7753 3 ปีที่แล้ว +2

    Sivaji.devika.jodi.i.likeveri.much.by.b.k.pillai

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +12

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்

    • @mauriciojakob7256
      @mauriciojakob7256 3 ปีที่แล้ว

      You probably dont care but if you're bored like me atm then you can watch pretty much all of the latest movies on Instaflixxer. I've been watching with my gf for the last couple of days :)

    • @langstondanny527
      @langstondanny527 3 ปีที่แล้ว

      @Mauricio Jakob yup, I have been using instaflixxer for since november myself :)

    • @siddarth.c2670
      @siddarth.c2670 2 ปีที่แล้ว

  • @anumurugan3550
    @anumurugan3550 3 ปีที่แล้ว +6

    One Of My Favorite Devika Mam😊☺

  • @aquasridhar6080
    @aquasridhar6080 ปีที่แล้ว +1

    Natural acting by devika madam

  • @manjunju5726
    @manjunju5726 3 ปีที่แล้ว +6

    Devika beautiful

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +22

    தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன்.
    − எஸ்.எஸ்.ஆர்....
    'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன்.
    இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
    அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன். `சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
    சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான்.
    அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார்.
    இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள். நடிகர், என்றால் அவர் மட்டும்தான் இங்கு நடிகர்.
    ராஜ்யசபா எம்.பியாக நான் தேர்வு செய்யப்பட்டேன். சிவாஜி என் வீட்டிற்கு வந்து மாலையணிவித்து பாராட்டிவிட்டு, விருந்திலும் கலந்து கொண்டார். எல்லோரும் போனபிறகு சிவாஜி என்னிடம், `நீ, எம்.பியானதிலே எனக்கு சம்மதமேயில்லை. எந்த வயசுல வேணும்னாலும் நீ எம்.பியாகலாம். நீ எம்.பி., ஆனதனால தமிழ்நாடு ஒரு நல்ல நடிகனை இழக்குது’ என்றார்.'சிவாஜிக்கு என் மீது எவ்வளவு பாசமும், பற்றும் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்' என்றார் எஸ்.எஸ். ஆர்.
    .

  • @govindasamyr7484
    @govindasamyr7484 4 ปีที่แล้ว +9

    Devika acting ...no words what a excellent performance kB sir vasanam remarkable examble ama illa nu sollarathu sulabam athukkumunnadi evvalavu yosikkavendiyullathu theriuma.

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 3 ปีที่แล้ว +2

    அருமையான படம்.Video நன்றாக உள்ளது.Audio சரி செய்து volume கூட்டி வைத்தால் என்னைப் போன்ற 60 + ரசிப்பார்.நானும் மற்றும் ஒரு முறை பார்ப்பேன்

  • @velusamy9572
    @velusamy9572 3 ปีที่แล้ว +5

    தேவிகா.நடிகையர் திலகம்

  • @seethalakshmilakshmi475
    @seethalakshmilakshmi475 2 ปีที่แล้ว +1

    sivaji devi kali pair super

  • @pauldurai2858
    @pauldurai2858 4 ปีที่แล้ว +12

    நல்ல படம்.தேவிகா நடிப்பு மிகவும் நன்று.

  • @govindasamyr7484
    @govindasamyr7484 4 ปีที่แล้ว +9

    Devika acting wonder

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 4 ปีที่แล้ว +6

    தேவிகா அம்மா அழகோ அழகு

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 ปีที่แล้ว +7

    நடிகர் திலகம் அவர்களின் மிகவும் அருமையான படம் 👍💖👌🌺❣👍

  • @srinivasakumar9914
    @srinivasakumar9914 3 ปีที่แล้ว +6

    Just see the hero given such a impotence to the heroine...can you imagine today a hero give such importance to heroin...that is great Shivaji....we pray that your soul rest in peace.

    • @srinivasv5805
      @srinivasv5805 2 ปีที่แล้ว

      Ccxxc,fccz x,x cxx xdx cxcdxcccxx cff. X xz x XXX vcxxvcvc cc, v g, v ccxx. Xxxc x x XXX xcc v bxxx cxxdvxxcxx. V v. V v vx vx c. Bvxv. C CX x z c. DX. C cc vxxvv v. Vvbvv. , xcccccxxcccv vc. C. C x. C. C. X x

    • @amuthasakthi1433
      @amuthasakthi1433 2 ปีที่แล้ว

      Isee pics

  • @rachugloria3267
    @rachugloria3267 4 ปีที่แล้ว +4

    Only sivaji is the greatest actor in the world.

  • @huntergaming1966
    @huntergaming1966 5 ปีที่แล้ว +12

    Devika acted very well
    Niece movie

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari 3 ปีที่แล้ว +2

    2 great. Artist one is Thiru Sivaji Ganesan and another k.. Balanchandhar ..🙏🙏🙏🙏

  • @shanmugapriya7952
    @shanmugapriya7952 3 ปีที่แล้ว +2

    Wow shivagi acting is nice I like it

  • @manjunju5726
    @manjunju5726 3 ปีที่แล้ว +2

    Nadigar thilagam rasigai Nan.super

  • @maniparama4462
    @maniparama4462 5 ปีที่แล้ว +16

    Anybody can talk about Sivaji’s acting skills.... but in this movie “Devika” goodness me she try to score over Sivaji and out play him what an actress... treat to watch... Gem 💎 of a movie.... KB’s writing was wonderful....

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +5

      Mr koduvai Kumaran this is an exalancy of Shivaji He will always support his co-star to score better than him but at the end of the film he will score better than all

    • @maniparama4462
      @maniparama4462 5 ปีที่แล้ว +4

      Mahaboob John.... yes no doubt, what you said about Shivaji sir.... but never seen Devika’s acting until this one never watched her movies so I was literally stunned.

    • @govindasamyr7484
      @govindasamyr7484 5 ปีที่แล้ว +1

      Yes

    • @nagarajm3183
      @nagarajm3183 4 ปีที่แล้ว

      Guy

    • @nagarajm3183
      @nagarajm3183 4 ปีที่แล้ว

      Vijay y

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar3726 4 ปีที่แล้ว +3

    Adutadutha scene na pakkannu thonumpodhu kannula thanniya varudhu😥😥13.05.2020

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +7

    தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி

  • @kannankannan2578
    @kannankannan2578 4 ปีที่แล้ว +4

    Excellent performance Shivaji Devika.Director P.Madhavan one of the best director from 1964 to 1975.He was trained by great Director Sridhar. The film inspiration from sridhars Nenjil oru Alayam.story as well as dialogue.

  • @rmani4664
    @rmani4664 5 ปีที่แล้ว +8

    என் மகனுக் காகப் பாடல்...சொல்ல டா வாய் திறந் து

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 3 ปีที่แล้ว +1

    NO words express this movie..n..songs ...super...sivaji..sir

  • @purna7166
    @purna7166 3 ปีที่แล้ว +1

    Super movie no words amezing movie

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 3 ปีที่แล้ว +3

    Devika Devika Devika

  • @ravindranb6541
    @ravindranb6541 4 ปีที่แล้ว +5

    The only actor doesn't bother image ! So we enjoyed his acting skill ! What a brilliant actor sivaji !

  • @ASiva28
    @ASiva28 4 ปีที่แล้ว +6

    One of the best movie in my life time I have seen good story best acting

  • @kalyanasundaramchelliah9064
    @kalyanasundaramchelliah9064 4 ปีที่แล้ว +3

    Old is Gold

  • @govindasrivasan9030
    @govindasrivasan9030 3 ปีที่แล้ว +2

    Super picture

  • @ravikumarts8845
    @ravikumarts8845 4 ปีที่แล้ว +6

    காமெடி டிராக் கதையோடு ஒட்டவில்லை. வேஸ்ட்.

  • @hariv8902
    @hariv8902 4 ปีที่แล้ว +8

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @ravipamban346
    @ravipamban346 5 ปีที่แล้ว +9

    Excellent movie.sivaji fine performance.super songs.

  • @padmanathana9877
    @padmanathana9877 ปีที่แล้ว

    Antha kala nadikaikkum entha kala nadikaikkum vithiyasam athiga thurama ullathu nadaippu muthal alagu nadai udai bavanai mariyathai varai

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +3

    Tape recorder dialogue in last scene was done by Hrishikesh Mukerjee in the Hindi film Anand where Cancer patient Rajesh Khanna records and Amitabh Bachan listens in the death scene.In 1965 this film came and Anand in the seventies

  • @KTM_DUKE_390_RC_GAMING
    @KTM_DUKE_390_RC_GAMING 4 ปีที่แล้ว +4

    what an emotional acting by the SEVALIYE SIVAJI THE LEGENDARY

  • @rahumathkbrahumathullah8333
    @rahumathkbrahumathullah8333 4 ปีที่แล้ว +5

    Fantastic movie wow family stories

  • @vigneshnarayanan1397
    @vigneshnarayanan1397 5 ปีที่แล้ว +8

    Nadikar thilagam na summava

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +1

    Super 💐 🌹

  • @rajendhranj9504
    @rajendhranj9504 4 ปีที่แล้ว +3

    Shiva gI G anesan
    Super actor👌👌👌👌👌

    • @mrkkanesan4595
      @mrkkanesan4595 4 ปีที่แล้ว +2

      என்ன ஒரு அற்புதமான நடிப்பு. ஒரு தாய் குளந்தை பாசதிர்க்கு ஏங்கும் ஒரு தாயின் அற்புத நடிப்பு.இதுவரை தேவிகா ஏற்று நடித்த வேடங்களில் இதுதான் அவருக்கு பொருத்தமான வேடம்.சபாஷ் தேவிகா.

  • @ashokanviji2332
    @ashokanviji2332 4 ปีที่แล้ว +2

    Super oldisgold

  • @ravichandran6018
    @ravichandran6018 2 ปีที่แล้ว

    good movie.

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +3

    I love this movie ❤️💕💕💕💕

  • @AntoPandeth
    @AntoPandeth 4 ปีที่แล้ว +1

    good story best acting

  • @vpmmkrishnavenik7879
    @vpmmkrishnavenik7879 4 ปีที่แล้ว +3

    Movie fantastic

  • @karthickpg397
    @karthickpg397 3 ปีที่แล้ว +1

    😍❤️❤️❤️❤️

  • @ilangovans3891
    @ilangovans3891 4 ปีที่แล้ว +2

    SUPER PADAM

  • @skyrazasi9628
    @skyrazasi9628 4 ปีที่แล้ว +1

    Semma

  • @ngovindarajuraju2114
    @ngovindarajuraju2114 4 ปีที่แล้ว +2

    Super

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +1

    To whom so ever it may conceren I wanted to watch this old movie title nadigar thilayagam sivajiganesan and Rajes here and deviga and orther padam neela vanan great sivajiganesan Super good movie and family story.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +1

    தேவிகாவின்சிறந்தநடிப்புகொண்டபடம்அருமைஇரவி

  • @waieswaies5137
    @waieswaies5137 2 ปีที่แล้ว +1

    As salamualaikkam

  • @chinnakaruppankarthik1982
    @chinnakaruppankarthik1982 6 ปีที่แล้ว +8

    சூப்பர் படம்

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 6 ปีที่แล้ว +10

    evergreen real superstar

  • @shanthibhakiyaraj3349
    @shanthibhakiyaraj3349 4 ปีที่แล้ว +1

    Vera level movie.and songs

  • @traderinsider5563
    @traderinsider5563 6 ปีที่แล้ว +2

    engal kudumbam perisu full movie please upload good print of this 🎥 movie

  • @traderinsider5563
    @traderinsider5563 6 ปีที่แล้ว +2

    In kannada school master pls upload shivaji ganesan kannada movie

  • @pkthalapathy2998
    @pkthalapathy2998 6 ปีที่แล้ว +7

    My favourite

  • @susaisusaisusaisusai6558
    @susaisusaisusaisusai6558 6 ปีที่แล้ว +4

    Super movie nic move

  • @LakshmiPriya-kk4ve
    @LakshmiPriya-kk4ve 3 ปีที่แล้ว

    This movie is a real story of a person who lives in KARAIKUDI Tamil Nadu in 60 s

  • @karunanithim5524
    @karunanithim5524 ปีที่แล้ว

    Adárt1

  • @jeyapaulsamathanam7057
    @jeyapaulsamathanam7057 5 ปีที่แล้ว +1

    Good film, but after fifty years I feel that the comedy part was not necessary.

  • @pichaipichaiyappan9402
    @pichaipichaiyappan9402 3 ปีที่แล้ว +1

    Sivaji na avan nadigan ya

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 ปีที่แล้ว +1

    Low audio

  • @govindasamyr7484
    @govindasamyr7484 3 ปีที่แล้ว

    Yes climax not satisfied hero would begins life with lover rajasri otherwise performance of both sivaji and devika she was done exdradinary .

    • @LakshmiPriya-kk4ve
      @LakshmiPriya-kk4ve 3 ปีที่แล้ว

      This movie is a real story of person who lives in KARAIKUDI.

  • @RajKumar-sm4lo
    @RajKumar-sm4lo 3 ปีที่แล้ว +1

    @J

  • @maljal2379
    @maljal2379 3 ปีที่แล้ว

    😥

  • @anbudhivya5202
    @anbudhivya5202 4 ปีที่แล้ว +1

    Y

  • @sudharanipandiarajan6926
    @sudharanipandiarajan6926 4 ปีที่แล้ว +1

    The first thing that

  • @thangaraj4050
    @thangaraj4050 5 ปีที่แล้ว +5

    Ulakukke Nayagan allava!

    • @sami44566
      @sami44566 5 ปีที่แล้ว +2

      Ulaga Naayagan Sivaji

    • @shsalem7940
      @shsalem7940 3 ปีที่แล้ว

      qqq€aq!1QÀ

  • @RajKumar-sm4lo
    @RajKumar-sm4lo 3 ปีที่แล้ว

    .

  • @RajKumar-sm4lo
    @RajKumar-sm4lo 3 ปีที่แล้ว

    G

  • @kumaran.kumaran725
    @kumaran.kumaran725 4 ปีที่แล้ว +1

    Ufo to and we I rgree and here untethered to you I am - you

  • @Subi-fw5yu
    @Subi-fw5yu 3 ปีที่แล้ว

    B

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +11

    Only sivaji is the greatest actor in the world.

  • @karthickpg397
    @karthickpg397 3 ปีที่แล้ว +1

    😍❤️❤️❤️❤️

  • @susaisusaisusaisusai6558
    @susaisusaisusaisusai6558 6 ปีที่แล้ว +8

    Super movie nic move

  • @nagendrannagarethina2944
    @nagendrannagarethina2944 3 ปีที่แล้ว

    .