டிகிரி காபி பிறப்பிடம் - Original Kumbakonam Coffee - Sri Mangalambika Vilas - Irfan's View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.1K

  • @SaranSavlogs
    @SaranSavlogs 3 ปีที่แล้ว +432

    எங்க ஊரு😍💪
    Kumbakonam guy's put likes here❤

    • @SToNERWiZ
      @SToNERWiZ 3 ปีที่แล้ว +1

      Evalo amt kuduthu vaagunaa

  • @mohamedhusain7807
    @mohamedhusain7807 3 ปีที่แล้ว +1119

    Any குடந்தை (கும்பகோணம்) viewers?

  • @ranjithparkar2607
    @ranjithparkar2607 3 ปีที่แล้ว +141

    Who in Kumbakonam , Kumbakonam peoples are well known hotel ,taste😍😋

    • @sa.parthasarathy9727
      @sa.parthasarathy9727 3 ปีที่แล้ว +1

      im kimbakonam temple city is simply aswsme

    • @faizahamed2530
      @faizahamed2530 3 ปีที่แล้ว +1

      Me

    • @lnchannel312
      @lnchannel312 3 ปีที่แล้ว

      Iam native of Kumbakonam. Very well known about this hotel. Very excellent no words to express. Now settled in Chennai. Whenever I go to Kumbakonam I will go there only.

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +57

    of all the places in Tamilnadu, Kumbakonam has the best and classy vegetarian restaurants. Their lunch is excellent and unlimited. I ate huge portions of rice with sambar,morekuzhambu,rasam, buttermilk and didn't feel any discomfort at all after a big meal. Kumbakonam degree coffee taste easily beats the any top class Italian cappuccino.

  • @alagurajt5132
    @alagurajt5132 3 ปีที่แล้ว +78

    தல நீ பக்கத்து ல இருந்து தோசை எடுத்தது வேற லெவல், எவ்ளோ காசு பணம் வந்தாலும் அந்த உயர்ந்த மனச விட்டுடாத 💞💞

    • @annadosacafe
      @annadosacafe 3 ปีที่แล้ว +1

      Correct’a sonneenga alaguraj

    • @raajam4411
      @raajam4411 3 ปีที่แล้ว +1

      Alaga Sonnaru Alaguraj

    • @rprabu1689
      @rprabu1689 3 ปีที่แล้ว

      அவரை ஈர்பான் அழைத்து வந்தார்

  • @mohamedriswan2698
    @mohamedriswan2698 3 ปีที่แล้ว +102

    ❤❤கும்பகோணம் என்கிற குடந்தை❤❤

  • @tnofflinegamer1274
    @tnofflinegamer1274 3 ปีที่แล้ว +166

    Kumbakonam pasangaaa,... Like..❤️❤️❤️❤️❤️

  • @navibooma8248
    @navibooma8248 3 ปีที่แล้ว +46

    My kumbakonam... Very happy to see irfan bro food review in my place

    • @ksguna1358
      @ksguna1358 3 ปีที่แล้ว

      Nama Kumbakonam

  • @jayabalasubramaniantjaya6413
    @jayabalasubramaniantjaya6413 3 ปีที่แล้ว +2

    கும்ப கோணம் மங்களாம்பிகை ஹோட்டல் அனைத்தும் அருமை. இதுவரை நீங்கள் சாப்பிடவில்லையெனில் நீங்கள் புண்ணியம் செய்யவில்லை.
    காபி எந்த நேரத்திலும் சூடாக உலகெங்கும் கிடைக்காத ருசியில்
    பரிமாறுபவர்கள் உங்களை மிகுந்த அன்புடன் உபசரிப்பார்கள்.
    சாம்பார் வேற வேற வேற லெவல். சாப்பிடும் முன் அதன் வாசனை சொல்ல வார்த்தை இல்லை.
    சாம்பார் வாசனையும் நாவில் அது தரும் ருசியும் வேற வேற வேற வேற லெவல்.
    உலகெங்கும் உள்ள அனைத்து சைவாள் களுக்கும் பரப்புவீர்
    முக்கியஸ்தர்கள் சாப்பிடும் இடம்.
    கூட்டம் அதிகம். முன்பே தகவல் தெரிவித்துவிட்டு செல்லவும்.
    தவற விடாதீர்கள். விரைவீர். காபி அருமை.
    .

  • @madhavan3392
    @madhavan3392 3 ปีที่แล้ว +56

    5:21 😂🔥 that bro! Mind voice.. ( thirupi dosaya edhuthupaano)😂

  • @sakthi4056
    @sakthi4056 3 ปีที่แล้ว +98

    You're a best content creator that is why you give quality content even in curfew

  • @abbasasfer970
    @abbasasfer970 3 ปีที่แล้ว +101

    Enga ooru ( கும்பகோணம் ) 🔥🔥🔥

  • @mrlove1646
    @mrlove1646 3 ปีที่แล้ว +31

    ❤... எங்கள் ஊர்... சோழனின் சொர்க்கபூமி... 🙏😍❤

    • @jetmahe2252
      @jetmahe2252 3 ปีที่แล้ว +5

      I totally agree with you Sir. Its literally a heaven place, stayed 3 days and i always felt that KUMBAKONAM should be the place to settle for older age life🙏🙏

    • @mrlove1646
      @mrlove1646 3 ปีที่แล้ว +1

      @@jetmahe2252 🙏🙏🙏

  • @abuhamza7304
    @abuhamza7304 3 ปีที่แล้ว +37

    அருமையான ஊர் 😍Al Ameen School ல தான் படிச்சேன். அந்த ஊர ரோம்ப Miss Pandran😍😍😍

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 ปีที่แล้ว +1

      Hi nanba en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @JAFFERSADIQUEU
    @JAFFERSADIQUEU 3 ปีที่แล้ว +4

    கும்பகோணம் அழகான நகரம், கோயில்கள் நிறைந்த எங்கள் ஊரில் அணைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான நகரம் .திருச்சிக்கு பிறகு பொருளாதாரத்தின் வளம் பெற்ற நகரம் , சைவ உணவின் சொர்க்கபுரி எங்கள் குடந்தை!!!.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 3 ปีที่แล้ว +34

    *அருமையான ஊர் ! அன்பான மக்கள்.. !❣️எங்க சொர்க்கபூமி கும்பகோணம்...ஒரு முறை வந்து பாருங்க திரும்ப செல்ல மனம்வராது....😍💙 Tq...Irfan...👍 # Rj #*

  • @subasakthimadan1145
    @subasakthimadan1145 3 ปีที่แล้ว +9

    Starting antha temple pond aerial view (THIRUVARUR THIYAGARAJAR TEMPLE) from tvrian

  • @manjurecipescorner9844
    @manjurecipescorner9844 3 ปีที่แล้ว +147

    கும்பகோணம் டிகிரி காபி எப்பவும் special தான்... நைஸ் டேஸ்ட்...

  • @dilips1549
    @dilips1549 3 ปีที่แล้ว +122

    என்னய்யா பெரிய Starbuck coffee. நம்ம கும்பகோணம் டிகிரி காபி மாதிரி வருமா..

  • @MSMohan.
    @MSMohan. 3 ปีที่แล้ว +5

    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கெடச்சது 🥺🥺🥺😘😘😘❤️❤️❤️

  • @smsathesh7390
    @smsathesh7390 3 ปีที่แล้ว +161

    கும்பகோணம் மக்களே இங்க சாப்டாதவங்க யாரும் இருக்க முடியாது...

    • @drp6392
      @drp6392 3 ปีที่แล้ว +1

      💯💯💯💯

    • @ramkumarta9970
      @ramkumarta9970 3 ปีที่แล้ว +1

      Ama

    • @MANIKANDAN-mz1iz
      @MANIKANDAN-mz1iz 3 ปีที่แล้ว +1

      ஆமாம்..

    • @anijamuteennijam18
      @anijamuteennijam18 3 ปีที่แล้ว +1

      I am kumbakonam bro

    • @MANIKANDAN-mz1iz
      @MANIKANDAN-mz1iz 3 ปีที่แล้ว +2

      நான் சுவாமிமலை பக்கம் நாகக்குடி கிராமம் நண்பா..

  • @Indhuthecommoner
    @Indhuthecommoner 3 ปีที่แล้ว +62

    கும்பகோணம் சைவ உணவுகளின் சொர்க்க பூமி

  • @ramasarabeswaran
    @ramasarabeswaran 3 ปีที่แล้ว +57

    one of the best hotel in town for tiffen...... i ate more n more times from my childhood bt ther s no change in taste....

    • @startmusic1492
      @startmusic1492 3 ปีที่แล้ว

      Yes I am livin' in kumbakonam and I love kumbakonam especially for this

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 ปีที่แล้ว +25

    ஆனால் first நீங்க காட்டினது திருவாரூர்,கமலாலயம் குளத்தின் மாற்று உரைத்த விநாயகர் கோவில் தானே.நானும் கும்பகோணம் தான்

  • @mohamedhasibu1700
    @mohamedhasibu1700 3 ปีที่แล้ว +8

    Hello Irfan. One thing you could have added, this restaurant has a special window arrangement in the hand wash area where devotees can do surya namaskaram. I have been to this restaurant so many times and it is one of my favourite

  • @cifer0net508
    @cifer0net508 3 ปีที่แล้ว +12

    Enna dha neenga celebritya irundhalum andha simplicity
    Helping mind super ji
    Salute Irfan ji

  • @jayamathim2842
    @jayamathim2842 3 ปีที่แล้ว +158

    Ada nammba kumbakonam 😍😍😍😍

  • @eppdiirundhanaan.ippdiaiyt978
    @eppdiirundhanaan.ippdiaiyt978 3 ปีที่แล้ว +43

    Welcome KUMBAKONAM brother 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smartsathya62
    @smartsathya62 ปีที่แล้ว +1

    நான் கும்பகோணம் ❤
    வேறு யாராவது கும்பகோணம் இருந்தால் ஒரு லைக் 😊😊😊

  • @kavriselvi3966
    @kavriselvi3966 3 ปีที่แล้ว +1

    love from kumbakonam!!!!...raise ur hands who r in kumbakonam!!!!

  • @vetrir376
    @vetrir376 3 ปีที่แล้ว +421

    குடந்தை TN 68😈
    Any people watching 🙋‍♂️

  • @SaManishManikandan
    @SaManishManikandan 3 ปีที่แล้ว +345

    மிகவும் பிடித்த உணவு🙏

  • @mmananthakrishnan9216
    @mmananthakrishnan9216 3 ปีที่แล้ว +92

    ❤️காபி ன்னலே கும்பகோணம் தான் 🔥☕
    ☕☕☕☕
    ☕☕☕
    ☕☕

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 3 ปีที่แล้ว +15

    adding subtitle is a key to take a channel to international level

    • @melitosunil6021
      @melitosunil6021 3 ปีที่แล้ว

      But subtitles fully covering the video

  • @hemanthtoretto7281
    @hemanthtoretto7281 3 ปีที่แล้ว +22

    எங்க ஊரு 🔥
    தாரு மாரு 🔥🔥
    கும்பகோணம் காரன் டா 🔥
    Temple City🔥🔥

  • @SirkalikaliTv
    @SirkalikaliTv 3 ปีที่แล้ว +151

    அருமையான பதிவு - நமது பாரம்பரிய உணவுகள் pathi video poduga bro different level 💯 reaching bro enda small request 😊

    • @IpadikkuIvan
      @IpadikkuIvan 3 ปีที่แล้ว +1

      @Irfan's view 08.30 வெண்ணிக்கு பதிலா சு... சொல்றான் அந்த மாஸ்டர் ....நீங்க கவனிக்கவில்லையா?

    • @kabileshs9176
      @kabileshs9176 3 ปีที่แล้ว

      @@IpadikkuIvan 😂😂 yen bro appidi sonna

  • @e.sathish9838
    @e.sathish9838 3 ปีที่แล้ว +98

    பரக்குரோம் பறந்தே ஆகுரோம்😎

  • @sumaiyajafar9989
    @sumaiyajafar9989 3 ปีที่แล้ว +16

    The corn style thosa is called Rotti tissue sweet in Malaysia yes it's awesome. I have tasted diggiri coffee when I visited India years back. Miss that strong smell 😔

    • @arjundiwakar
      @arjundiwakar 3 ปีที่แล้ว

      Mam I think you're talking about the ghee roast which was shaped into a cone like the roti tissue of Malaysia.
      Both are completely different foods in composition and taste though.

  • @aaranaarunasree215
    @aaranaarunasree215 3 ปีที่แล้ว

    Nanum Kumbakonam tha 28 yrs uh enaku theriyadha vishyam solirukinga thanks bro Kumbakonam la innum spl neraiya iruku adhaiyum video podanum nu ketukuran

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz 3 ปีที่แล้ว +1

    எங்க ஊர் கும்பகோணம்.. சைவ உணவுகள் அனைத்துமே அருமையாக இருக்கும்.. 3,4 வருடத்திற்கு முன்பு காபி 15 ரூபாயாக இருந்தது.. எங்க ஊர் miss பண்ணுறேன்.. குவைத்திலிருந்து மணிகண்டன்..

  • @sujathasundar4040
    @sujathasundar4040 3 ปีที่แล้ว +9

    கும்பகோணம் டி‌கிரி காபி ருசியேவேறலெவல்👍👍👍

  • @gajendranellangajendran6391
    @gajendranellangajendran6391 3 ปีที่แล้ว +38

    Top notch dialogue is chefs damu

  • @naveenrajsenthilraj3872
    @naveenrajsenthilraj3872 3 ปีที่แล้ว +69

    Watching videos during online class is a bliss ❤️😅

    • @Top10Stock
      @Top10Stock 3 ปีที่แล้ว +1

      My name also Naveenraj🤜🤛

    • @hari.7687
      @hari.7687 3 ปีที่แล้ว

      Entha school college um illa ye bro aprm eppudi class 😅

    • @naveenrajsenthilraj3872
      @naveenrajsenthilraj3872 3 ปีที่แล้ว +1

      Im med student brooo. So classes going on

    • @Top10Stock
      @Top10Stock 3 ปีที่แล้ว

      @@naveenrajsenthilraj3872 Art & Science

    • @gurubalaji3368
      @gurubalaji3368 3 ปีที่แล้ว

      Ys

  • @ranjithparkar2607
    @ranjithparkar2607 3 ปีที่แล้ว +4

    Any Kumbakonam peoples watching that video 🙋

  • @devasimhan9998
    @devasimhan9998 3 ปีที่แล้ว

    November month 2020 la edutha video va epo upload pandringa ? Apo inum 2 maasam lockdown pota kuda full stock vachuerukinga pola? Great bro. I Love your work❤️

  • @rubymuthu5066
    @rubymuthu5066 3 ปีที่แล้ว +42

    Online class oru pakkam.. Thalaivan irfan Oru pakkam... Vaalkaiye different ah poguthu paa 😂

    • @rohithk9672
      @rohithk9672 3 ปีที่แล้ว +1

      Ipadi a ponna romba different irukum

  • @mutta_pupps
    @mutta_pupps 3 ปีที่แล้ว +10

    Superb place inside kumbeshwaran koil . Kumbakonam is the best 😍🥰

  • @jansar8106
    @jansar8106 3 ปีที่แล้ว +8

    Thanks for the history and you are doing a great job !!

  • @selvigunasekaran7418
    @selvigunasekaran7418 3 ปีที่แล้ว +7

    0:19 Kamalalayam tank,Thiruvarur

  • @bujjibujjibangarram9575
    @bujjibujjibangarram9575 3 ปีที่แล้ว +18

    9.25sec literally Coffee addicted knows that feel when had a good coffee

  • @MadhanKumar-kn9qh
    @MadhanKumar-kn9qh 3 ปีที่แล้ว +12

    After few years of watching may I think old irfan is back

  • @SKavi-cz5wm
    @SKavi-cz5wm 3 ปีที่แล้ว +5

    Enga ooru Kumbakonam ❤️
    Vera entha ooruku poitu Kumbakonam thu kulla varum pothu varume antha coffee smell vera level 🔥

    • @Voiceoffvj
      @Voiceoffvj ปีที่แล้ว

      I'm also Kumbakonam😍😍😍

  • @dhachu0737
    @dhachu0737 3 ปีที่แล้ว +12

    Introoo wow what a beauty of THIRUVARUR POND TN 50💚

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 ปีที่แล้ว

      Hi nanba en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @abinayarajkumar5411
    @abinayarajkumar5411 3 ปีที่แล้ว

    Antha bro kooda oru family members mari share pani sapdrnga live long nala irukunu nenga pakura pa kanu lanthu thani varuthu.... Really u r richest heart

  • @SanthoshRagunathan
    @SanthoshRagunathan 3 ปีที่แล้ว +2

    I really appreciate you bro because you had been helped a poor guy before like giving him foods............... support from MALAYSIA ❤️

  • @mrnagarjun3280
    @mrnagarjun3280 3 ปีที่แล้ว +4

    Finally Thalaivan in Kumbakonam ❤️😍

  • @jasirrocs
    @jasirrocs 3 ปีที่แล้ว +6

    Very thankful that you have visited our kumbakonam and explored a bit ❤️....and good to watch the video we have been around !!!

  • @deltavillagefood8717
    @deltavillagefood8717 3 ปีที่แล้ว +6

    Welcome to Delta region....we welcome with coffee... There is lot of place to explore here...

  • @vijayakumarv3934
    @vijayakumarv3934 3 ปีที่แล้ว +1

    ப்ரோ வீடியோ வேற லெவல் செம வாழ்த்துக்கள்

  • @onemanarmy6901
    @onemanarmy6901 3 ปีที่แล้ว +1

    கும்பகோணம் வெத்தல உங்க like - இன்னும் பத்தல 🤩🤩🤩

  • @venkateswarank1525
    @venkateswarank1525 3 ปีที่แล้ว +15

    0:20 Thiruvarur ❤🔥

  • @dheetchanyavengatesan5342
    @dheetchanyavengatesan5342 3 ปีที่แล้ว +5

    Happy that i AM a kudanthaian 🔥❤Thanks for coming Irfan broo. The temple city🔥❤

  • @samchristo6851
    @samchristo6851 3 ปีที่แล้ว +95

    Back ground la erukara husband and wifes reactions 😂😂😂

    • @muthulakshmir4702
      @muthulakshmir4702 3 ปีที่แล้ว +1

      😂😂😂😀

    • @tnvillains3751
      @tnvillains3751 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @ganesh20k
      @ganesh20k 3 ปีที่แล้ว

      And also you have made them come into your video...their eating bites..!

  • @simplymohanasite1141
    @simplymohanasite1141 3 ปีที่แล้ว

    Brother unga neraiya video paathurukan... Nenga taste panrathu paakurathukey nalla iruku ...😋

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 3 ปีที่แล้ว +6

    Two years before I had tiffin (coffee and rava dosa) it was awesome experience. I am from Kumbakonam 612001.

  • @radhakulkarni2003
    @radhakulkarni2003 3 ปีที่แล้ว +5

    The video was a joy to watch. It really shows how much you enjoyed the food and how tasty it was. I feel like dropping everything, fly down to Kumbakonam and enjoy that Rava dosai. Thanks for the video and review.

  • @Bharath-j6v
    @Bharath-j6v 3 ปีที่แล้ว +16

    தஞ்சாவூர் பக்கம் வாங்கள் ......

  • @dr.r.anasraja5483
    @dr.r.anasraja5483 3 ปีที่แล้ว +3

    I'm TN 68 People Bro♥️❤️♥️
    Thank You For Coming Bro
    By
    😍Lovable Kumbakonam Bro😍

  • @mohamedsaleem3640
    @mohamedsaleem3640 3 ปีที่แล้ว +1

    Thanks for the history kumbakonam டிகிரி காபி

  • @KUMAR1415R
    @KUMAR1415R 3 ปีที่แล้ว +2

    Bro vera maari irukkum coconut chutney sambar and ghee roast

  • @BalasubramanianIyer1954
    @BalasubramanianIyer1954 3 ปีที่แล้ว +5

    Irfan the way promote the dishes and the way you share your experience is superb, even while watching the video we felt the taste, keep it up Irfan.

  • @subhashramalingam9639
    @subhashramalingam9639 3 ปีที่แล้ว +5

    Opening intro thiruvarur 💥😍❤️

  • @aswin.caswin.c2264
    @aswin.caswin.c2264 3 ปีที่แล้ว +5

    Enga ooru Kumbakonam thanks to coming irfan bro ❤️🙏🙏🙏

  • @priyauufjffjfmani6403
    @priyauufjffjfmani6403 3 ปีที่แล้ว

    Hi irfan..
    Enoda native kumbakonam tha..
    Very happy ninga vanthathuku..
    And my fav cofee....
    Ninga sapdum pothu innum happy..

  • @sureshragave689
    @sureshragave689 3 ปีที่แล้ว

    Super intha mathiri periya alungalaiyum pakkathula ukara vechi review pannunga ... intha generation ku apa tha perivangaloda friendly irukanum theriyum

  • @subrahmaniyanc602
    @subrahmaniyanc602 3 ปีที่แล้ว +8

    best best best review again &again 🔥🔥🔥🔥irfan you are fire

  • @karthikeyanm6583
    @karthikeyanm6583 3 ปีที่แล้ว +3

    Thanks Irfan will definitely try it . The coffee which you mentioned ultimate thank you

  • @surakshithaiyer5413
    @surakshithaiyer5413 3 ปีที่แล้ว +11

    Amazing content this is my hometown I was always wondering if any food blogger would visit such place as it’s less hyped place!! You took the reach to next level !! Thanks irfan
    Veggie eaters would probably be really happy watching this 🥰 more veg food exploration is expected form you !! Pls do both no denial food is food at the end but if you explore a few more vegetarian places we would be really happy and it would help us too !!! Thank you for this
    And you also try Venkatramana hotel at Kumbakonam

  • @keshavsanjasmindcast07
    @keshavsanjasmindcast07 3 ปีที่แล้ว +2

    My dear mom native is Thanjavur known Kumbakonam v much but this place is missed... Thanks for sharing this and also this ghee roast, aaadi aviyal ultimatum and degree coffee is evergreen. Irfan brother always a big fan of your food vlogs and I am blessed and grateful to have connected with you.
    Awesome Vera level my taste buds are going wild as I'm a foodie too 👍

  • @Poornima2418-g3d
    @Poornima2418-g3d 3 ปีที่แล้ว +1

    தங்களின் நல்ல மனதுக்கு எனது வாழ்த்துக்கள் ❤️

  • @saralwilliam1536
    @saralwilliam1536 3 ปีที่แล้ว +28

    Bro 9:33 last table la irunthuvanga reaction😂😂😂!!!!!

  • @PriyaSailendran
    @PriyaSailendran 3 ปีที่แล้ว +5

    Anga poi inga poi last ah Enga oorukku vanteenga Irfan💃💃💃

  • @ramprabhu1864
    @ramprabhu1864 3 ปีที่แล้ว +15

    Proud to be a kumbakonam people ❤️❤️❤️❤️😎

  • @kannannarayanan577
    @kannannarayanan577 3 ปีที่แล้ว +2

    Broo enga native place athutan nanga epoponalum anga tan sapdhuvom taste wise sooper ah errkum!!(brinji)vera level la errkum must try!! 🔥🌈

  • @nexasthamizha928
    @nexasthamizha928 3 ปีที่แล้ว

    Hi Anna ( My dear Cuite Pie )Yeepo anna Kumbakonam vanteenga...sema....Cha miss pannitene ungala ... Next Time Varum pothu Advance sa inform pannunga anna ... Treat vaikuren ...🥳🥳🥳🥳 Love you anna... Ippadiku Unga Thambi Amudhan...

  • @mubarak5978
    @mubarak5978 3 ปีที่แล้ว +30

    வயிரு பசிக்கிறப்போ இந்த வீடியோ பார்க்கிறது எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா 😢😢😢

  • @maqboolbashabasha8860
    @maqboolbashabasha8860 3 ปีที่แล้ว +6

    Sip the coffee and the smile this moment vera level 😍😍😍

  • @harishrakthan7293
    @harishrakthan7293 3 ปีที่แล้ว +26

    Adi Kumbeswarar Temple bro athu ❤️❤️ from kumbakonam

  • @perfectpranesh6178
    @perfectpranesh6178 2 ปีที่แล้ว +1

    Bro intha video va naan வெண்டைக்காய் குழம்பு சாப்பிட்டே பார்க்கிறேன்

  • @aneesav7883
    @aneesav7883 3 ปีที่แล้ว +1

    Vera level IRFAN 👌
    വേറെ ലെവൽ ഇർഫാൻ 👌

  • @suryas4474
    @suryas4474 3 ปีที่แล้ว +33

    Bro 😀
    Try Sathars (Rayas Hotel) in Kumbakonam.
    Best Non-Veg, North Indian Cuisines you ll get there 😋

    • @rv3733
      @rv3733 3 ปีที่แล้ว +2

      Thanjavur sathars 💯

    • @Mrhonour
      @Mrhonour 3 ปีที่แล้ว +1

      Ama bro

    • @Mrhonour
      @Mrhonour 3 ปีที่แล้ว +1

      My fev

  • @VidyasriDurairaj
    @VidyasriDurairaj 3 ปีที่แล้ว +5

    Welcome to Our town
    The view of the temple was really superb..!!! Good

  • @arsath2960
    @arsath2960 3 ปีที่แล้ว +81

    Enga ooru 😂

  • @dhivakharant8105
    @dhivakharant8105 3 ปีที่แล้ว

    Hi bro ugga food review video tha ennoda best nega sapdumbothu I feel na sapdura mathi nanachipan egga video eppo pathalum kandapa ennaku 🤤 Naku urum nala pasikum bro 🤭 this ugala miss panitan thiruvarur la paka mudila next ennaku luck erutha pakalam love 😘 you bro I love food 😜

  • @arunaaryan5139
    @arunaaryan5139 9 หลายเดือนก่อน

    Loved the thata's innocence and smile! 😊

  • @mohamednaeem7066
    @mohamednaeem7066 3 ปีที่แล้ว +3

    Thala it's my hometown....... Their are many more things for you to explore in kumbakonam.

  • @pratheesh9439
    @pratheesh9439 3 ปีที่แล้ว +11

    Vera level in a Neeya Nanna💯💯🔥🔥🔥

  • @paarisperspective9216
    @paarisperspective9216 3 ปีที่แล้ว +5

    Appidiye Thanjavur vandhurukalam!!

  • @Lk-vs3uj
    @Lk-vs3uj 3 ปีที่แล้ว +1

    2:10 freeze and see
    This video was taken in October 2020 wowwww😱😱

  • @tamilzone9182
    @tamilzone9182 3 ปีที่แล้ว +1

    Super ah..irrukum saapadu nan adikkadi povan 😍😁kumbakonam mangalambika 🔥