Jayalalithaa casts her vote | TN Election 2016 | Election Fever

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 307

  • @HypnotistAshokMuthusamy
    @HypnotistAshokMuthusamy 3 ปีที่แล้ว +217

    அவர் வாக்களிக்கும் போது தன்னுடைய கடைசி ஓட்டு இதுதான் என்று நினைத்திருக்க மாட்டார்.

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami 3 ปีที่แล้ว +5

      True

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว +2

      Who told??? She knews it well in 2011 treatment. London cardio n multi specialist Richard bele, already explained it abt the kidney issue's n even the same has been communicated to karuna late 2016. On that particular election, DMK lose in a min. Margin

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 3 ปีที่แล้ว +4

      @@sriramkrish1759 Min margin means.difference of about 45 seats.comfortable majority enough to rule the state

  • @latentheat3956
    @latentheat3956 3 ปีที่แล้ว +163

    அவங்களே ஒரு மேடைல சொல்லிருக்காங்க.. எங்க குடும்பத்துல யாரும் 60க்கு மேல வாழ்ந்ததில்ல... நான் வாழுற ஒவ்வொரு நாளும் கடவுள் குடுத்த போனஸ் நாள்கள் அப்டினு சொன்னாங்க..

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 ปีที่แล้ว +106

    இவங்க இழப்பு உண்மையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாது.

  • @importsimports2700
    @importsimports2700 3 ปีที่แล้ว +238

    ஒரு leader எப்படி இருக்கனும் என்பதற்கு மிக சரியான உதாரணம் இவர்கள். பிரமிக்க வைத்தவர். இவரை போல் இனி ஒருவரை காண்பது அரிது. இவர்களின் மறைவை நினைத்தால் இதயம் இன்றும் கனக்கிறது.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +11

      Oozhal Rani,

    • @priviprivi8572
      @priviprivi8572 3 ปีที่แล้ว +8

      @@samuelgnanadasan8362 perenna Samuel ah? Appo nee Kothadimai Sombu thaan 😂😂😂

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว +4

      @@priviprivi8572 perenna Privi ah? Appo nee Low IQ and Kothadimai Sombu thaan 😂😂😂

    • @sivakumarnatesan2622
      @sivakumarnatesan2622 3 ปีที่แล้ว +2

      Ada neega vera oru leader da epdirukakuathu igrathu ku artham antha munal nadigai.

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว +3

      ஒன்றை கிலோ தங்க ஒட்டியாணம்
      பிறகும் இடுப்பு கொழுப்பு குறையவில்லை

  • @silvy7730
    @silvy7730 3 ปีที่แล้ว +194

    எவ்வளவு அந்தஸ்து, பதவி, power இருந்தாலும் மரணத்தை வெல்ல முடியலே.. இதுதான் இறைவனின் செயல்.

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami 3 ปีที่แล้ว +2

      👌

    • @bhuvibhuvana9542
      @bhuvibhuvana9542 3 ปีที่แล้ว +2

      Correct

    • @RajeshwarRaj-pe5zg
      @RajeshwarRaj-pe5zg 3 ปีที่แล้ว +3

      இது ஒன்று மட்டும்தான் நிஜம், கருவில் இருக்கும்போதே அழித்துவிடுகிறார்கள்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 ปีที่แล้ว +2

      Adei, 25 yrs in politics is Long run, both kattumaram n a1 criminal know well abt us n make each strategy accordingly. Edupudi/ sudalai can't even run for another 5 yrs. With diverse support, seeman, kamal will b the Nxt leaders

    • @NAVEENKumar-yy7fu
      @NAVEENKumar-yy7fu 3 ปีที่แล้ว +1

      இறைவன் செயல் அல்ல..இயற்கையின் செயல்

  • @prasad66167
    @prasad66167 3 ปีที่แล้ว +63

    She is one and only legend in Tamil politics and she ruled Tamil politics like a tiger

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 3 ปีที่แล้ว +25

    அம்மா ஜெயலலிதா
    தனது சொந்த திறமையில்
    முன்னுக்கு வந்தவர்.
    அவருக்கு ஒருசில நன்மைக்கு எதிரான பழக்கங்களை
    ஊக்குவிக்காமல் அவர்களில்
    அக்கறை இருந்திருந்தால்
    அவர் இன்னமும் நம்மோடு வாழ்ந்து வருவான்.
    அவர் அடிக்க்ட் ஆனது மற்றும்
    சுயநலக்காரரின் ஆசை
    அவர் புகழுடன் மறைந்தார்.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +1

      Personality In Corruption.

    • @saravanakumar880
      @saravanakumar880 26 วันที่ผ่านมา

      அவர் சொந்த. திறமையில். வரலை. பல. சுன்னிக்கு.படுத்து.வந்தவள்.கன்டாரோலி.தேவிடியா.புன்டை.

  • @sahayaraju2813
    @sahayaraju2813 3 ปีที่แล้ว +48

    ஜெயலலிதா போல இன்னொருவர் வர முடியாது. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் அம்மா அவர்கள்.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 ปีที่แล้ว +2

      To Perform Oozhal 😂😂😂

    • @nandhanandha1535
      @nandhanandha1535 ปีที่แล้ว

      ​@@samuelgnanadasan8362போடா டிவிடி

    • @Creation-l4x
      @Creation-l4x 7 หลายเดือนก่อน

      @@samuelgnanadasan8362at present politics who is clean among those who come to power ?

  • @MahesMaheswaran-w1v
    @MahesMaheswaran-w1v 7 หลายเดือนก่อน +7

    அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கு தெரியாது நாம் கடவுளை கண்ணெதிரே பார்க்கிறோம் என்று

  • @Deepak-st9gd
    @Deepak-st9gd ปีที่แล้ว +2

    Rip Amma.
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    😭😭😭😭😭😭😭😭😭

  • @tvksakthinkl4007
    @tvksakthinkl4007 2 ปีที่แล้ว +10

    நா வந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி.... ஆனா j. ஜெயலலிதா வை எனக்கு ரொம்ப பிடிக்கும்..... தமிழகத்தின் சிங்கப்பெண்

  • @indianfirstthancaste7777
    @indianfirstthancaste7777 ปีที่แล้ว +4

    Long live Amma legacy 🙏 💙

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 2 ปีที่แล้ว +10

    பெண்கள் க்கு இவர் ரோல் மாடல். தைரியம் இருந்தால் மட்டுமே

  • @rajboy9818
    @rajboy9818 ปีที่แล้ว +1

    No other leader till date has the charismatic personality and boldness Amma had.Wished she should have taken her health issues and was with us longer

  • @adurdevi6730
    @adurdevi6730 3 ปีที่แล้ว +23

    என்றும் அம்மா வாழ்க

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 ปีที่แล้ว +10

    Such a articulate personality Jaya Ji
    Irreplaceable, never Tamil Nadu will see a Talented CM. Authority/ fame command power list goes on ...
    wish she took great care of her health with all the wealth and fame she created for herself knowing Tamil Nadu needs her service for at-least another 15 years
    You left us while turning this State into most looked upon city...
    your administration was looked upon by every other state Mam...
    you are missed for ever
    Aum Shanthi Jaya Ji 🙏🙏🙏

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 ปีที่แล้ว +8

    சினி துறையில் பல இன்னல்கள் சந்தித்தாலும் ,,அரசியியல் பலர் தொல்லைகள் தந்தாலும்,,தனது திறமையால் அவைகளை கடந்து ,,,சாதித்து கட்டிய ,இரும்பு பெண்மணி ,,, இன்று உறங்கி கொண்டிருக்கிறார்

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 ปีที่แล้ว +109

    இரும்பு பெண்மணி சிங்கப்பெண்உங்கள் இழப்பு மிகவும் துயரமானது 😭😭

  • @Zsho__zsho
    @Zsho__zsho ปีที่แล้ว +10

    இது போல் ஒரு நல்ல முதல்வர் இனி‌😢😢😢 கஷ்டபடும்

  • @piraisudan9092
    @piraisudan9092 3 ปีที่แล้ว +16

    2021 in video pakarvigala yary

  • @hariprasanthsr7832
    @hariprasanthsr7832 7 หลายเดือนก่อน +5

    அந்த கெத்து🎉😎🔥🔥🔥எத்தனை முதலமைச்சர் வந்தாலும் வராது

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 ปีที่แล้ว +23

    அம்மானா ஒரு தனி மரியாதை வந்துவிடுகிறது

  • @krsvivek
    @krsvivek 3 ปีที่แล้ว +23

    விதியின் வலிமை. ஒருவரை பிணமாக்கி விட்டது. இன்னொருவரை ஊரை விட்டே ஓட அடித்து விட்டது.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +1

      Vivek , Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌

    • @redandblack188
      @redandblack188 3 ปีที่แล้ว +1

      Vinaippayan

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 3 ปีที่แล้ว +42

    அப்பவே அவர் மிகவும் தளர்ந்து போய் உள்ளார். அவருக்கு உயரிய சிகிச்சை அளித்திருந்தால் இன்னும் உயிரோடிருந்திருப்பார். இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கௌள்ளவேண்டாம் என்று இறைவன் எடுத்துக்கொண்டான்போலும். அவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும்போது மிகவும் நொந்துபோவார். அதனால் அவர் மறைவு அவருக்கு நல்லதே.

    • @ganesansuthagar3588
      @ganesansuthagar3588 3 ปีที่แล้ว +1

      Miga sari

    • @roja6135
      @roja6135 3 ปีที่แล้ว +4

      Pushpaleela...ஜெ. உயிரோடு இருந்திருந்தால்? தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும். மோடி அய்யா விட்டுக் கொடுக்க மாட்டார். காலனுக்கு கண்ணில்லை.வேறு என்ன சொல்ல?.. அவரது பழைய படங்களை பாருங்கள்..( 1965_ 1970 ) dance movements மற்ற dancers விட படு வித்தியாசமாக இருக்கும். இதை முதலில் கவனித்தவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களே! அவ்விதம் ஆடிய கால்கள்...😞😞😞

    • @karthikeyan3556
      @karthikeyan3556 23 วันที่ผ่านมา

      Judgements vera mari irundhu irukum. Modi vittu iruka mattan jail ku poga health dha pathu irukkanum

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 ปีที่แล้ว +3

    தலை சிறந்த தலைவி... சிங்கப் பெண்மணி... எங்கள் அம்மா ஜெ ஜெ❤❤❤

  • @sarathkumarnandhakumar2674
    @sarathkumarnandhakumar2674 2 ปีที่แล้ว +1

    அம்மா வை தவிர இனி யாருக்கும் இந்த கம்பீரம் வராது

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 6 หลายเดือนก่อน +1

    I'm not the supporter of dravidian parties but personally I admire her boldness with brave roars like a lioness in TN she's the role model for all women in bold and straight forward attitude❤

  • @sln7839
    @sln7839 ปีที่แล้ว +1

    The last election she voted

  • @sivashankar2347
    @sivashankar2347 7 หลายเดือนก่อน +1

    சிறந்த ஆளுமை கொண்டவர்
    எமன் அமைதியாக பறித்து சென்று விட்டான்.

  • @ganeshrvgk
    @ganeshrvgk 8 ปีที่แล้ว +26

    Thats why Amma has won ... I admire her administration. Need to learn from her on how to run a government.

  • @selvarajanrathinam9346
    @selvarajanrathinam9346 2 ปีที่แล้ว +10

    Miss you Amma அப்பவே உடம்பே சரியாக இல்லை கவனிக்க தவறி விட்டதாக உள்ள து

  • @SELVISELVI-uw4tk
    @SELVISELVI-uw4tk 2 ปีที่แล้ว +6

    The great leader of Tamil nadu,
    We miss you AmmA.

  • @nizamshaitshait4765
    @nizamshaitshait4765 3 ปีที่แล้ว +28

    மிகச் சிறந்த ஆளுமையை தமிழகம் இழந்துவிட்டது.

    • @sdm3032
      @sdm3032 2 ปีที่แล้ว +2

      Annamalai is coming

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 ปีที่แล้ว

      A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha Ozhika Ozhika Ozhika Ozhika

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 ปีที่แล้ว +1

    AMMA MGR LIK 28.09.2023

  • @p.tamilselvi3802
    @p.tamilselvi3802 ปีที่แล้ว +3

    பின் இருந்த துரோகியால் தான் ஒரு நல்ல தலைமை அழிந்தது.😢😢😢

  • @ksramani3947
    @ksramani3947 ปีที่แล้ว +3

    In 2006 or so, she dismissed 22 ministers in a year for their wrong doing - is it possible now by😢 the DMK govt or present ADMK or Cong

  • @melvinaugustine
    @melvinaugustine 3 ปีที่แล้ว +2

    Hello helloo.. Commandoo.. Bhayya.. Commandoo. 😂😂😂😂

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 3 ปีที่แล้ว +32

    சிங்கம்னா அம்மா தான்🙏💪

  • @sridharmhaaa3866
    @sridharmhaaa3866 3 ปีที่แล้ว +4

    The great Amma.Amma is everliving inthe hearts of Tamil people

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 ปีที่แล้ว +48

    தைரிய லஷ்மி.உங்களை போல் பார்ப்பது அரிது.

  • @mohammedriyas669
    @mohammedriyas669 3 ปีที่แล้ว +54

    Ippa la entha video paathalum enna da mask podulayae nu thonuthu😁😁

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 ปีที่แล้ว +99

    **உங்கள மாதிரி இனிமே ஒரு "சிங்க பெண்" நமக்கு கிடைப்பாங்களா???**

    • @n.sivakumarsivakumar5237
      @n.sivakumarsivakumar5237 3 ปีที่แล้ว +10

      Arasiyalil epadi irukakoodathu enbatharku utharanam jayalalitha....

    • @Royalfazi786
      @Royalfazi786 3 ปีที่แล้ว +1

      @@n.sivakumarsivakumar5237 appo ipditha irukanum apdinrathukku uthagaranam yaaru?

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +3

      @@n.sivakumarsivakumar5237 Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌

    • @kk-kf3zm
      @kk-kf3zm 3 ปีที่แล้ว

      @Zakir Ahamed nee patha avaga than kuli thondunaga nu yen ya padichavan mathiri pesuga first

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว +1

      Yes, Sasikala

  • @soundarperiyasamy6997
    @soundarperiyasamy6997 ปีที่แล้ว +1

    நான் பக்கா திமுக.இருந்தாலும் அம்மாவின் ஆளுமை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @maruthaiarasu8974
    @maruthaiarasu8974 3 ปีที่แล้ว +7

    எல்லாரும் இயற்க்கையை வெல்லமுடியாது

  • @girideepas5302
    @girideepas5302 3 ปีที่แล้ว +2

    Miss u amma

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai หลายเดือนก่อน

    அருமையான நிர்வாகம் 👌👌👏👏

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 ปีที่แล้ว

    இதுதான் கடைசி என்று அம்மாவிற்கு தெரியவில்லை..
    சிங்கம்

  • @moganaselvam2066
    @moganaselvam2066 ปีที่แล้ว +1

    The beast killed the beauty 😢

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 ปีที่แล้ว +5

    அம்மா பாவம் நடக்க கூட முடியல 💔😭😭

  • @vgtuk7
    @vgtuk7 5 ปีที่แล้ว +14

    Super amma.. we love you always...

  • @seshansumathi522
    @seshansumathi522 ปีที่แล้ว +14

    என்றும் மறவாத மறையாத தலைவி

  • @muthukrishnan7575
    @muthukrishnan7575 9 หลายเดือนก่อน +1

    😢😢😢😢 i miss you amma

  • @rayarmahi2223
    @rayarmahi2223 3 ปีที่แล้ว +4

    ஆன்ங்களுக்கு.சமம்.பென்ங்கள்...என்று.நிறிபித்த.உலகில்.ஒரே.....பென்.............ஜெயலலிதா.மட்டுமே.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว

    எல்லாம் சில காலம்
    பணம் , பதவி, பெயர், புகழ் எல்லாம் சில காலம் தான்.
    இவர் வாழ்ந்த சொகுசு வாழ்க்கை , பதவி எல்லாம் இறுதியில் திடீர் மரணத்தில் முடிந்தது .
    இன்று வரை அந்த மர்ம மரணத்தை பற்றி ஒரு தகவலும் இல்லை...

  • @dhivyarajamazan7585
    @dhivyarajamazan7585 6 ปีที่แล้ว +46

    பார்கவே பரிதாபமாக இருக்கிறது.நடக்க முடிய வில்லை..கூடவே இருந்து என்ன பார்த்து கொண்டார்களோ..தெரியவில்லை!

  • @thangamanimani7206
    @thangamanimani7206 3 ปีที่แล้ว +2

    Miss you AMMA😭

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 3 ปีที่แล้ว +22

    Even I am a DMK follower I like you very much ☺️☺️☺️

  • @ragupathimirattal
    @ragupathimirattal ปีที่แล้ว +1

    நீங்க இல்லையே

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 ปีที่แล้ว +10

    The only BOLD person of TN but seems to be weak at that time itself.

  • @MuaadHassan-xf2pp
    @MuaadHassan-xf2pp หลายเดือนก่อน

    பாவம் அம்மா தான் வாழ்நாளில் போடும் கடைசி ஓட்டு

  • @shabithabegumshabitha7783
    @shabithabegumshabitha7783 3 ปีที่แล้ว +3

    I. Miss. You. Jaya Amma

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว +2

    இரும்பு அம்மா சிங்கத்தலைவி

  • @sivakumarg8568
    @sivakumarg8568 3 ปีที่แล้ว +37

    அந்தம்மாவோட ஓட்டு போட்ட அந்த தொகுதியில் சொர்ணாக்கா வளர்மதி தோத்து போச்சு 😀😂😭

  • @arvi753
    @arvi753 3 ปีที่แล้ว +1

    சற்று சிறமப்பட்டு நடப்பது போல தெரிகிறது

  • @karthickvk7426
    @karthickvk7426 3 ปีที่แล้ว +3

    Iron lady💪💪💪

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 ปีที่แล้ว +46

    Appave avanga health sariyille

  • @m.abdulmajeed4477
    @m.abdulmajeed4477 2 ปีที่แล้ว +3

    அந்த கெத்து யாருக்கு வரும் அம்மா மாஸ்

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 3 ปีที่แล้ว +3

    Super

  • @ayeshamozhina4551
    @ayeshamozhina4551 3 ปีที่แล้ว +2

    Annam great

  • @rajeshk3123
    @rajeshk3123 3 ปีที่แล้ว +2

    Amma

  • @sundaraveattaichannel99
    @sundaraveattaichannel99 3 ปีที่แล้ว +11

    சிறந்த ஆளுமை .தலைவி .

  • @rajatvr5974
    @rajatvr5974 2 ปีที่แล้ว +4

    இந்தியாவுக்கே மகாராணி போல் வாழ்ந்து விட்டார் அம்மா

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran2584 ปีที่แล้ว

    Miss you amma ❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai หลายเดือนก่อน

    தனித்திறமை 👏👏👏👏

  • @hiddenthought
    @hiddenthought 3 ปีที่แล้ว +1

    எனக்கு மட்டும் தான் suggestion la காட்டுதோன்னு நினைச்சேன்.

  • @subukrs3555
    @subukrs3555 ปีที่แล้ว

    Enrum Amma

  • @sivagnanam9420
    @sivagnanam9420 3 ปีที่แล้ว +5

    Amma you are very very great leader for Tamil Nadu. Now Tamil Nadu miss you Amma. Any how God again will bring you to Tamil Nadu.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 ปีที่แล้ว

      Great Leader In Perform Oozhal and Punished By Honourable Supreme Court Of India and A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂

  • @Sel__562
    @Sel__562 ปีที่แล้ว +1

    Iron Lady ✨

  • @videoanytime
    @videoanytime ปีที่แล้ว

    Last time she is voting and her last stint as CM

  • @hariprakash9361
    @hariprakash9361 ปีที่แล้ว +3

    King is always King 👑 2023🫰

  • @Manojkumar-tq2fq
    @Manojkumar-tq2fq 5 ปีที่แล้ว +37

    Ungal singa nadai enge Amma 😭

  • @udhayakumarm8253
    @udhayakumarm8253 3 ปีที่แล้ว +7

    Miss U AMMA

  • @abiabirami9135
    @abiabirami9135 3 ปีที่แล้ว +1

    Amma😍😍😍

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen4141 8 หลายเดือนก่อน +1

    Why government officers gets up during her polling. Not hpn anywhr else

  • @lalithagurunandan9131
    @lalithagurunandan9131 9 หลายเดือนก่อน +1

    Modi killed Amma😢😢😢

    • @srikanths2741
      @srikanths2741 7 หลายเดือนก่อน

      dei naaye, jaya va oru vaati save panndhe modi dhan through Cho's information.

  • @sathishshanmugam4816
    @sathishshanmugam4816 ปีที่แล้ว

    இதய தெய்வம் அம்மா

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +16

    ஆணாக பிறந்து இருந்தால் உலகத்தையே ஆண்டு இருப்பார் என்ன செய்ய பெண்ணாக பிறந்ததுவிட்டார் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் அதற்கு அவள் கொடுத்த விலை இல்லற வாழ்க்கை தியாகம் ஒன்று அழிந்ததால் தான் ஒன்று கிடைக்கும் எந்த ஆணும் பெண்ணின் நிழலில் வாழ விருப்பமாட்டான் . இது ஒருவையில் களத்திர தோஷம் தான் பேர் புகழ் இருப்பதால் அவளுக்கு அந்த அருமை தெரியவில்லை ..

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 3 ปีที่แล้ว +3

      ஜெயலலிதா அவர்களை
      பொறுத்தவரை தன் கலை ,அரசியல்,பொது வாழ்வின் பாதையை தெளிவாக தீர்மானித்து அதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் எதிர் கொண்டு இறுதிவரை வெற்றி பயணம் செய்தார்கள்.
      இல்லற வாழ்க்கை தன்னுடைய வாழ்க்கை பாதைக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்ததால் தான் அவர் திருமணம் செய்யவில்லை என்று தோன்றுகிறது.
      திருமணம் ஆன பெண்கள் சிலர்(அல்லது பலர்) வாழும் சுதந்திரம் சிறிதும் இல்லாத அடிமை மாதிரி வாழ்க்கையை பார்க்கும் போது திருமணம் செய்யவில்லை என்று தான் சிறிதும் வருத்தப்படவில்லை என்று எப்போதோ படித்த ஞாபகம்..

    • @gopinath7983
      @gopinath7983 3 ปีที่แล้ว +4

      @@anonymozanonymouz9323 அப்போ தெலுங்கு நடிகர் சோபன் பாபு கூட 3 வருஷம் தாலி கட்டாமல் வாழ்ந்தது???? வரலாறு முக்கியம் அமைச்சரே!!!!

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +1

      @@gopinath7983 Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌

  • @babumohan7900
    @babumohan7900 8 หลายเดือนก่อน

    Laste vote😢

  • @nandinih1101
    @nandinih1101 3 ปีที่แล้ว +3

    How many of you are missing her and karunanithi

  • @charan1531
    @charan1531 3 ปีที่แล้ว +4

    😔😔😔

  • @denidd6859
    @denidd6859 ปีที่แล้ว

    Iron and bold lady

  • @ssajj
    @ssajj ปีที่แล้ว +2

    What a respect
    What a fear
    Truly she is brought everyone under her control,
    Sad she is not now
    Iron lady , Marvellous

  • @vsrn3434
    @vsrn3434 ปีที่แล้ว

    அரசியல் அசிங்கம் இனி இந்த அம்மா அளவுக்கு அராஜகம் ரவுடி தணம் பித்தலாட்டம் ஊழல் எந்த அரசியல் பிரமுகர்கள் செய்ய இயலாது ஊழலுக்காக பதவி கல்தா கொடுத்த ஓரே தலைவர்

  • @Mageshwari-b5t
    @Mageshwari-b5t ปีที่แล้ว +1

    4:20

  • @dha_pali
    @dha_pali 3 ปีที่แล้ว +10

    அருமை 🙏🙏🙏🙏

  • @ravikumar.dravikumar.d5230
    @ravikumar.dravikumar.d5230 ปีที่แล้ว +1

    இவர் மீது ஆயிரம் விமர்சணம் இருந்தாலும் இந்த கம்பீரம் எந்த நாய்களுக்கும் இப்போது இல்லை இது தான் உண்மை.

  • @narayananambi4606
    @narayananambi4606 3 ปีที่แล้ว +4

    Miss you Amma!

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 ปีที่แล้ว +11

    Nadakka kooda kashtappadaranga. Udan pirava day dari enna panninar?

  • @karthikgaming2277
    @karthikgaming2277 4 ปีที่แล้ว +16

    Its so sad that she is no more. Its nice if someone had there to take care of her health.

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 9 หลายเดือนก่อน

    We Miss u great leader