ரேஷன் அரசி 12பங்கு 1பங்கு உளுந்து சேர்த்து செய்தால் குஷ்பு இட்லி ரெடி/how to make soft idily tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • ரேஷன் அரசி 12பங்கு 1பங்கு உளுந்து சேர்த்து செய்தால் குஷ்பு இட்லி ரெடி/how to make soft idily tamil
    how to make soft idily/soft idily tamil/how to make idily bater recipe/ration rice idily/soft idily/ration rice recipe tamil/breakfast recipe tamil/treational recipe/one beater three recipe/soft idily tamil/idily recipe tamil/

ความคิดเห็น • 46

  • @sowndharyak1975
    @sowndharyak1975 27 วันที่ผ่านมา

    Super explanation.simply and deeply ❤❤

  • @sangamithraia6953
    @sangamithraia6953 ปีที่แล้ว +2

    ❤ U are very experienced like 10 years in making idli ma

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 ปีที่แล้ว +11

    தெளிவான விளக்கம். ஏழை மக்கள் அதிக விலையுள்ள உளுந்து வாங்க முடியாது. இப்படி குறைவான அளவு உளுந்து, உடலுக்கு நன்மை தரும் ஆமணக்கு விதை சேர்த்து இட்லி தயாரிப்பது எளிது. மிக்க நன்றி.

  • @shymala6698
    @shymala6698 ปีที่แล้ว +2

    Intha ratio mavu businessku podalama mam

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      Podalam nalla tharamana ulunthu serungs business seiyum pothu can water use pannunga Idily vellaiya varum all the best sister❤️🤩

    • @shymala6698
      @shymala6698 ปีที่แล้ว

      @@Duskymomwithlove tk you mam

  • @VasanthamVMN
    @VasanthamVMN 10 หลายเดือนก่อน +1

    My favourite 😋👍 Tom & Jerry kitchen 🙏😊

  • @m.subasinii2555
    @m.subasinii2555 ปีที่แล้ว +2

    12 ku 1 uluntha?idly kalu mari aidatha ka?aapam mavu kum alavu solunga ka?

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      நல்ல தரமான உளுந்து நான் சொன்ன அளவுல சேருங்க ரேஷன் அரிசி நல்ல உபரியாகி வரும் அதுக்கு உளுந்து அதிகமாக தேவைப்படாது நான் சொன்ன டிப்ஸ் அப்படியே ஃபாலோ பண்ணுங்க சகோதரி அடுத்த வீடியோ ஆப்பம் ரெசிபி மாவு சொல்லி இருக்கேன் கண்டிப்பா நம் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கங்க

  • @kruthigassalemspecialkitchen
    @kruthigassalemspecialkitchen ปีที่แล้ว +3

    Wow super sema n thank you for sharing sister n keep rocking 😎 n 👌 stay connected n My Support always for you ❤🎉🎉😊😊

  • @earlin6442
    @earlin6442 ปีที่แล้ว +2

    இதில் இட்லி அரிசி சேர்க்கலாமா எவ்வளவு சேர்க்கனும் உளுந்து ப்ளீஸ் சொல்லுங்கள் ரேசன் அரிசி +இட்லி அரிசி +உளுந்து எவ்வளவு போடனும் சொல்லுங்கள்

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      இட்லி அரிசி 3 கப்
      ரேசன் அரிசி 4கப்
      உளுந்து 1கப்
      வெந்தயம் 1tsp இந்த அளவுல சேருங்க இட்லி வெள்ளையா சாப்ட்டா இருக்கும் சகோதரி நன்றி 🙏

    • @earlin6442
      @earlin6442 ปีที่แล้ว +1

      @@Duskymomwithlove மிக்க நன்றி உடனே பதில் சொன்னீர்கள் வாழ்க பல்லாண்டு

    • @earlin6442
      @earlin6442 ปีที่แล้ว

      @@Duskymomwithlove மன்னிகவும் பச்சரிசி எவ்வளவு

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      Ok sis ரேஷன் புழுங்கல் அரசி 2கப்
      பச்சரிசி 2கப்
      இட்லி அரிசி 3கப்
      உளுந்து 1கப்
      வெந்தயம் 1tsp ஆமணக்கு விதை சேர்க்க விருப்பம் இருந்தால் 10 சேருங்கள் சகோதரி

  • @nasreensyed8802
    @nasreensyed8802 ปีที่แล้ว +2

    Fridge la ye oora vaikalama uluntha?

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      No sis veliyeleye oru mani neram ura vathuttu 10 minutes fridgel vaithu ariththaal pothum

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 ปีที่แล้ว +2

    Arumy madam thanks.

  • @sudhasweety2574
    @sudhasweety2574 ปีที่แล้ว +2

    Idly rice add panalama... avalavu alavu podanum

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      next video la sollava illa alavu mattum sollava sis ❤️

    • @sudhasweety2574
      @sudhasweety2574 ปีที่แล้ว

      @@Duskymomwithlove alavu mattum solluga and ulundhu alavu solluga

    • @sudhasweety2574
      @sudhasweety2574 ปีที่แล้ว +1

      Thank you for reply🙂

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      ரேஷன் புழுங்கல் 2 கப்
      அரிசி பச்சரிசி 2கப்
      இட்லி அரிசி 2கப்
      உளுந்து 1 கப்
      வெந்தயம் 1tsp
      ஆமணக்கு விதை 5 இல்லை என்றால் idily சுடும் போது 1tsp caster oil சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்

    • @sudhasweety2574
      @sudhasweety2574 ปีที่แล้ว

      @@Duskymomwithlove thank you so much 🙂

  • @AtoZBrightGk
    @AtoZBrightGk ปีที่แล้ว +2

    63 friend 🤝❤️
    Super nice sharing 👍❤️

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 ปีที่แล้ว +2

    Hi sister super 👌 and useful tips, 147th like 👍, new friend

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      Hi friend 🖐️❤️ thank you sis 😊🤗🤝

  • @vijayakumarimadhu5675
    @vijayakumarimadhu5675 ปีที่แล้ว +2

    Hi Super👌👌👌 Sister

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      Hii sis welcome 🤗🤝 thank you sis ❤️

  • @nillq
    @nillq ปีที่แล้ว +2

    Yummy 😋

  • @நெடுஞ்சாலைஅகதி-த6ர

    இது உணவகங்களில் செய்யும் முறை கொட்டமுத்து உணவுகளில் சேர்க்கக்கூடாது மனித உடம்புக்கு உகந்தது அல்ல தவறான உணவு செய்முறைகளை காட்டாதீர்கள்

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      உங்களுக்கு இந்த பொய்யான தகவல்களை சொன்னது யாரு ஆமணக்கு விதையிலிருந்து caster oil ஆமணக்கு எண்ணெய் எடுக்கிறார்கள் இது உடம்புக்கு குளிர்ச்சி மற்றும் வயிர்க்கும் எந்த பிரச்சனையும் கொடுக்காது ஃபர்ஸ்ட் இதை பற்றி தயவு செய்து தெரிந்தூகொள்ளுங்கள் அதுவும் நீங்க சொன்ன இந்த பதிவு தவறானது இதை ஏற்று கொள்ள முடியாது

    • @நெடுஞ்சாலைஅகதி-த6ர
      @நெடுஞ்சாலைஅகதி-த6ர ปีที่แล้ว

      @@Duskymomwithlove கொட்டமுத்து புளித்த மாவு உடன் சேரும் பொழுது வயிறு உப்புதல் போல் உணர்ச்சி உண்டாகும் வயிற்று ஏற்படுத்தும் இதைப் பெரும்பாலும் ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் பயன்படுத்துவார்கள் நீங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว +1

      கேட்டுட்டு தான் இதை செய்கிறேன் இருந்ததாலும் இந்த தகவல்களை சொன்னதுக்கு நன்றி நண்பரே ஏனென்றால் சிலருக்கு இது போல இருக்கலாம்

    • @jayanthiarulraj7326
      @jayanthiarulraj7326 ปีที่แล้ว

      ரேஷன் புலுங்கல் அரிசியை பாலிஷ் செய்யலாமா. மிக மஞ்சள் கையில் கிடைக்கிறது. நீங்க use பண்ற அரிசி வெள்ளையாக இருக்கிறது.

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว

      கல்லு உப்பு போட்டு இரண்டு கைகளாலும் பிசைந்து கழுவும் போது வெள்ளையாக இருக்கும் சகோதரி அதனுடன் பச்சரிசி சேற்பதாய்ல் இட்லி வெள்ளையாக வரும் நன்றி

  • @Pandiyammal-yo7ew
    @Pandiyammal-yo7ew ปีที่แล้ว +1

    பொய் சொன்னாலும் பொருநதுறமாதிரி சொல்லனும்

    • @Duskymomwithlove
      @Duskymomwithlove  ปีที่แล้ว +2

      என்ன பொய் சகோதரி நான் செய்த அளவு மற்றும் குறிப்புகள் எல்லாம் சரியானது செய்து பார்த்தால் தான் தெரியும் இருந்ததாலும் நன்றி 🙏