எதர்ச்சியாக சென்ற கிராமத்தில் எங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த TH-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha TH-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rjtamizhahelping #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

ความคิดเห็น • 63

  • @kumuthinisivalingam3874
    @kumuthinisivalingam3874 ปีที่แล้ว +1

    மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முயற்சிக்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
    உங்கள் பணி தொடர வேண்டும் நன்றி ❤

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว +4

    வணக்கம்....மகன்கள்..பாவம்..நம்..மக்கள்..உதவவேண்டும்..நன்றி..❤❤❤💖

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv ปีที่แล้ว +8

    மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் மிக்க நன்றி பிரபா திவாணு

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว +3

    அடிப்படைத் தேவைகளைக்கூட செய்து கொடுக்காமல் பாரபட்சம் காட்டப்படுகிறதே .யார் தான் இதற்கெல்லாம் பொறுப்புக் கூறுவர். மக்களால் மக்களுக்காக சேவை செய்ய தெரிவு செய்யப்படுபவர்கள் என்ன தான் செய்கிறார்கள்? இவர்கள் பிரச்சினைகளை இவர்களே செய்ய வேண்டுமெனில் ஏன் ஐயா அரசாங்கம்? உங்கள் இருவரது முயற்சிக்கும் வாழ்த்துகள்.

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว +3

    பிரகலாதன் திவாகர் இந்த. கிராமத்துக்கு நீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்

  • @sivanmugan81
    @sivanmugan81 ปีที่แล้ว +4

    நல்லதே நடக்கும் ,நன்றி தம்பிகளே

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว +1

    தண்ணீர் இல்லாமல் இவ்வளவு குடும்பங்கள் எவ்வளவு பிரச்சனைகள் எதிர் கொள்கிறார்கள் 🙏🙏🙏🙏🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +3

    நல்ல விடயம்.நன்றி,வாழ்த்துக்கள்.❤

  • @குட்டிமா496
    @குட்டிமா496 ปีที่แล้ว

    என்ன கொடுமை கடவுளே
    தண்ணீர்தான் நமக்கு முக்கியம்
    அரசாங்கம் என்கிற பெயர்தான் ஒன்றுக்கும் உதவாத அரசாங்கம்
    வாழ்த்துகள் தம்பி

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +6

    நிச்சயம் வெற்றி கிடைக்கும்
    தம்பிகளா உதவ முன் வந்த
    அண்ணாவுக்கு கோடான கோடி
    நன்றி அப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    எப்படி கஸ்ரத்தை அனுபவிக்கும்
    எம் சொந்தங்கள் சரியான
    கவலை இறைவா

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 ปีที่แล้ว +4

    வழமான நிலங்கள் நாங்கள்தான் இவைகளை பாதுகாக்க வேண்டும்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +3

    உங்கள் பணி தொடர வேண்டும் தண்ணீர் உதவி செய்து கொடுங்கள் மிக்க நன்றி

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว

    எல்லாத் தேவைகளையும் விட குடிநீர் தேவைதான் முக்கியமான ஒருவிடயம். குடிநீர் உதவியினை பெற்றுக்கொடுத்தால் நல்லம்.

  • @roypillai356
    @roypillai356 ปีที่แล้ว +5

    இவங்கட MP மார் என்ன பண்ணுறாங்க..
    தண்ணீர் உதவி செய்யத்தவறின் அவங்களை வீட்டை அனுப்புங்க........

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +7

    பாவமாக இருக்கு இந்த மக்களை பார்க்க கட்டாயம் இவர்களுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் தம்பிகளா ❤️❤️❤️😘😘🙏🙏🙏🙏

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr ปีที่แล้ว +5

    இந்த கிராமம் உங்கள் இரண்டு பேர் மூலம் உதவிகளை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி! பண உதவி செய்த சகோதரனுக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய ஆண்டவர் துணைசெய்வாராக ..! 🙏👏👍👌😇😇
    Stay blessed ❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தம்பிகள் நீங்கள் செய்யும் சேவை வார்த்தை இல்லை வாழ்த்துவதற்கு நன்றி தம்பிகள் 🎉🎉🎉❤❤😊

  • @sivanathansiva-dr9qb
    @sivanathansiva-dr9qb ปีที่แล้ว +3

    இந்த கிராமத்திற்கு இந்த உதவியை நேற்று கொடுங்க Rj tamizha

  • @dineshs5653
    @dineshs5653 ปีที่แล้ว +3

    ❤மிக்க❤நன்றி❤பிரபா❤திவாணு❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +2

    உதவும் கரங்கள் அனைவருக்கும் நன்றி 🎉🎉❤

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 ปีที่แล้ว +1

    தண்ணிப்பிரச்சனையை திருப்பி திருப்பி கேட்கிறபோது
    மனம் கஸ்டமாகஇருக்கிறது
    நீர் என்பது உயிர்ஆகாரம்
    அதை ஏன் திருப்பி திருப்பி கேட்கிறீங்க
    நல்லகாலம் தண்ணீர் என்றால் என்ன என்று கேட்காம விட்டிட்டீங்க
    உங்கள் முயற்சிக்கும்
    உதவிய உள்ளங்களுக்கும்
    மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 ปีที่แล้ว +4

    God bless❤❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว +2

    Really this village people need the help
    Don't know what is goverment is doing hope people will get the help

  • @MaheshwaranS-ho5cf
    @MaheshwaranS-ho5cf ปีที่แล้ว +3

    God.bless you❤❤

  • @jenithakrishna7622
    @jenithakrishna7622 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடரட்டும் brothers 👍

  • @lathaaaanand5903
    @lathaaaanand5903 ปีที่แล้ว

    தண்ணிப் பிரச்சனை இலங்கையிலும் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது. 😢😢

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 ปีที่แล้ว +1

    Valthukkal thambimar😊

  • @jeevkanda2250
    @jeevkanda2250 ปีที่แล้ว +1

    ஆற்று நீரை வடிகட்டி மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யுங்கள்
    ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்வது என்றால் அரச அனுமதி தேவையில்லை
    சிறிதளவில் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்கள் விற்பனை செய்கிறார்கள்

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 ปีที่แล้ว +5

    👍🙏🙏🙏🙏🙏🙏

  • @amwajiha
    @amwajiha ปีที่แล้ว +1

    Omg God bless yo🤲🤲🤲🤲

  • @user-T.sasirathan
    @user-T.sasirathan ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நன்றி❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 ปีที่แล้ว

    Super thampikala 🙏🙏🙏

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 ปีที่แล้ว +1

    God bless vou

  • @chaleschales2021
    @chaleschales2021 ปีที่แล้ว +3

    Trinco,vanka

  • @navamnavam6600
    @navamnavam6600 ปีที่แล้ว +2

    உண்மையில்இந்தமக்களின்நிலைகவலைதான்மகன்உதவுங்கள்வாழ்த்துக்கள்மகன்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว

    Vallka both of you

  • @ulso7904
    @ulso7904 ปีที่แล้ว

    R J. Praga. K J Thivan. My sons 😍♥️💯🙏

  • @user-vino6m
    @user-vino6m ปีที่แล้ว

    Allatudaiya kavanathirkum eithanai kondu vatavum paavam

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn ปีที่แล้ว +1

    ❤️❤️🙏❤️🙏

  • @anussiya5112
    @anussiya5112 ปีที่แล้ว

    Excellent video 😍🙏

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 ปีที่แล้ว

    Super

  • @user-vino6m
    @user-vino6m ปีที่แล้ว

    Thannikki uthavi seithu kudunka anna

  • @ohmsai5413
    @ohmsai5413 ปีที่แล้ว

    💙💙💙💙💙💙💙💙💙💙

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 ปีที่แล้ว +1

    😮😮😮😮😮😮

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว

    மிகவும் அடிப்படைதேவைகளைக்கவனிக்காத எம்பீமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ??????😂😂😂😂

  • @karnathashthash1251
    @karnathashthash1251 ปีที่แล้ว

    Super 👌 👍

  • @வெத்தலை
    @வெத்தலை ปีที่แล้ว +2

    😅😅😅😅😅

  • @user-vt5rz4th2z
    @user-vt5rz4th2z ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @gnanamragu5963
    @gnanamragu5963 ปีที่แล้ว

    🙏🙏👍👍💛💛

  • @Sharutube-cf4qb
    @Sharutube-cf4qb ปีที่แล้ว

    😂😂😂

  • @indranbaba5216
    @indranbaba5216 ปีที่แล้ว

    ❤❤❤😍😍🙏🙏🙏🙏👍👍👍

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 ปีที่แล้ว

    Please help them 🙏🙏🙏🙏❤❤❤

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 ปีที่แล้ว

    Tamil news wird als die ersten 🎉🎉🎉🎉🎉🎉

    • @ranii149
      @ranii149 ปีที่แล้ว +1

      நீங்கள் யாருமே வவுனியா மாவட்டம் வருவதாக இல்லையே.,

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 ปีที่แล้ว

    😮😮😮

    • @user-vino6m
      @user-vino6m ปีที่แล้ว

      Good bless you Anna unkada muyarsi thodataddum.....

  • @vinith2652
    @vinith2652 ปีที่แล้ว +2

    God bless you ❤❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 ปีที่แล้ว +1

    God bless you 🙏 🙏 🙏 🙏 🙏

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa ปีที่แล้ว

    ❤❤❤