அண்ணா உங்களை பல நாட்களாக தொடர்கிறேன் என்பதால் ஒரு சிறு வேண்டுகோள் அதாவது உங்கள் கதையில் நான் தலையிடுவது தவறு தான் ஆனால் உங்கள் கதையின் ரசிகனாக சொல்கிறேன் தவறு என்றால் மன்னிக்கவும் கதை மெதுவா போகுது பாண்டிய அரசர் பக்கம் போகவே மாட்டுறீங்க அவரை சுற்றி கதை போகுது ஆனால் அவர் கதையில் இருந்து தனியாகவே இருக்கிறார் அவருடைய கதாபாத்திரம் அமைதியாக இருப்பது கதையின் சுவரஸ்யம் குறைவாக இருக்கிறது அதுமட்டும்மில்லை அமைச்சர் மந்திரிகள் கதாபாத்திரமும் அமைதியாக இருக்கிறது பாண்டிய அரசியை கதையில் சேருங்கள் அரசருக்கும் அரசிக்கும் காதல் இருப்பதை சுவரஸ்யமாக காட்டினால் நன்றாக இருக்கும் அதைப்போல் பாண்டிய மன்னர்கள் இருவர் ஆட்சி செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியும் அவரையும் இவருக்கு ஆதரவாக காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் அரசரின் கதாபாத்திரம் சற்று பலமாக இருந்தால் கேட்கும் எங்களுக்கும் இன்னும் ஆர்வமாக இருக்கும் ஆனால் கதையில் பாண்டிய மன்னர்அப்பப்பப தான் வருகிறார் அரண்மனை உள்ளே என்ன நடக்கிறது அவரின் கதாபாத்திரத்தை கொஞ்சம் பலமாக காட்டுங்க உங்கள் கதையில் நான் தலையிடுவது தவறு தான் இருந்தாலும் இது ஒரு ரசிகனாக வேண்டுகோள் மட்டுமே அப்புறம் உங்கள் விருப்பம் நன்றி
அருண்எனக்கு ஒரு சந்தேகம் ஒரு நாட்டின் மன்னர் அவரே சாவகா என்று அழைப்பது இயலாது ஒன்று அது எப்படி கதைகள் நீங்கள் சாதாரண அதிகாரி கூட ஒரு மன்னரை எவ்வாறு அழைக்க முடியும் 😂😂😂😂😂😂
மணிமாறன் நீ பலே கில்லாடி தான் என்னம்மா கதை கூறுகிறாய் எங்கள் வருவீசை வீரர் வாணர் குலத்து வந்தியத்தேவர் போல் அல்லவா இருக்கிறது அருமை அருமை அருண் தம்பி
அருண் அனங்கன் போல விவேகமாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி !
Thalaivare..Romba romba Nandri..Happy to see your pop up notification❤❤❤❤
அண்ணா உங்களை பல நாட்களாக தொடர்கிறேன் என்பதால் ஒரு சிறு வேண்டுகோள் அதாவது உங்கள் கதையில் நான் தலையிடுவது தவறு தான் ஆனால் உங்கள் கதையின் ரசிகனாக சொல்கிறேன் தவறு என்றால் மன்னிக்கவும்
கதை மெதுவா போகுது
பாண்டிய அரசர் பக்கம் போகவே மாட்டுறீங்க அவரை சுற்றி கதை போகுது ஆனால் அவர் கதையில் இருந்து தனியாகவே இருக்கிறார்
அவருடைய கதாபாத்திரம் அமைதியாக இருப்பது கதையின் சுவரஸ்யம் குறைவாக இருக்கிறது
அதுமட்டும்மில்லை அமைச்சர் மந்திரிகள் கதாபாத்திரமும் அமைதியாக இருக்கிறது
பாண்டிய அரசியை கதையில் சேருங்கள் அரசருக்கும் அரசிக்கும் காதல் இருப்பதை சுவரஸ்யமாக காட்டினால் நன்றாக இருக்கும்
அதைப்போல் பாண்டிய மன்னர்கள் இருவர் ஆட்சி செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியும் அவரையும் இவருக்கு ஆதரவாக காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
அரசரின் கதாபாத்திரம் சற்று பலமாக இருந்தால் கேட்கும் எங்களுக்கும் இன்னும் ஆர்வமாக இருக்கும் ஆனால் கதையில் பாண்டிய மன்னர்அப்பப்பப தான் வருகிறார் அரண்மனை உள்ளே என்ன நடக்கிறது
அவரின் கதாபாத்திரத்தை கொஞ்சம் பலமாக காட்டுங்க
உங்கள் கதையில் நான் தலையிடுவது தவறு தான் இருந்தாலும் இது ஒரு ரசிகனாக வேண்டுகோள் மட்டுமே
அப்புறம் உங்கள் விருப்பம்
நன்றி
அருமையான வசனங்கள் கண் கலங்கிவிட்டது 🥲
நன்றி அண்ணா உங்களது சிறப்பான முயற்சிக்கு.முன்னேறிச்செல்லுங்கள்.
Vanakkam arunji🙏🙏👌👍👍👍👍
Anna pandiyanin keezhadi 2.0
Why tamil movies not these kind of stories
Super anna
கண்டிப்பாக அறிக்கபட்டி பத்தி பேசுவிங்கனு நினைச்ச...பேசிடிங்க..brother...tq
super broo
Super modulations.
What a surprise anna
My fast like and comment
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
bro upload remaining ps5.0
மணிமாறன் நடிப்பு மிக மிக அருமை கதை சொல்லி ஏமாற்றுவதில் கில்லாடி 😂😂😂😂😂😂
Hey 1st viewer 🎉 1st like and comment
Hai nanbaa 🙏🏻
Anna5. O update
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருண்எனக்கு ஒரு சந்தேகம் ஒரு நாட்டின் மன்னர் அவரே சாவகா என்று அழைப்பது இயலாது ஒன்று அது எப்படி கதைகள் நீங்கள் சாதாரண அதிகாரி கூட ஒரு மன்னரை எவ்வாறு அழைக்க முடியும் 😂😂😂😂😂😂
சாவகா என்று அழைத்து மற்ற நாட்டு அதிகாரிகள். மேலும் இதுவே மற்றவர்கள் இவனை நம்பி இல்லை இவன்தான் மற்றவர்களை நம்பி இருக்கிறான் என்று பொருள்
Ps yena aache bro
♥️♥️♥️♥️