🙏✋🤚🙏 ஐயா தெய்வமே நீங்கள் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வேண்டும் உங்களைப் போல் ஒரு நல்ல மனிதன் இருக்கிற தான் உலகத்தில் தர்மம் தலைப்பு வாங்குகிறது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏
வணக்கம், ஜயா நான் ஒரு ஜோதிடர் என் ஜாதகத்தில் லக்கனம் கும்பம் 3ல் குரு 6ல் சந்திரன் 8ல் சனிபகவான் தாங்கள்கூறியகருத்து மிகசிறப்பாகயுள்ளது,(தெய்வருள் ஏகப்பட்டசொத்துகிடைக்கயிருந்ததுஅதைவிரும்பவில்லை), S.Narayanan
ஐயா நீங்கள் கூறும் ஜோதிட விளக்கம் அருமையாக உள்ளது பள்ளியில் பாடம் நடத்துவது போல் உள்ளது உங்களிடம் உள்ள கருத்துக்களை அனைத்தும் ஒரு வீடியோவில் போடுங்கள் நீங்கள் கற்றுக் கொண்ட இந்த கலை அழிந்து விடக்கூடாது அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள் நீங்கள் வீடியோ மூலம் போடும் கருத்துக்கள் அதிக காலம் இருக்கும்
வணக்கம் ஜோதிடர் களுக்கு வாழ்க வளமுடன். ஜோதிடத்தை வளர்ச்சி அபாரம். ஆனால் நிறைய பேர் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள். எல்லா ஜாதகமும் மேட்ரிமோனி ல் முடங்கி விட்டது. நான் கேட்கும் உதவி மாநாட்டில் எல்லாரும் நேரிடையாக கொடுத்து பரிமாற்றம் பன்னலாம். அவர்கள் உங்களுக்கு ம் உதவி செய்வார்கள். நிறைய பேருக்கு நேரில் பேசி கல்யாணம் நடக்கும். இந்த சேவை செய்ய தாழ்மேயுன் கேட்கிறேன். எல்லா மதத்தினருக்கும் சேவை
அருமையான பேச்சுங்க ஐயா ஆனால் நீங்கள் சொல்வது போல் பலனை எதிர்பாராமல் யாரும் ( ஒரு சிலரைத் தவிர) ஜோதிட கலையை கற்று தருவது இல்லை இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருத்தரும் போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் வாங்குகின்றனர் ஒவ்வொரு பாவகத்துக்கும் ஒரு கட்டணம் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு கட்டணம் என்று போய் விட்டது கட்டணம் வாங்கமல் சொல்லி கொடுக்க சொல்லவில்லை ஆனால் அதிகமாக வாங்காமல் இருக்கலாம் இல்லையா. நன்றிங்க ஐயா உங்கள் பேச்சு ரொம்ப அருமையாக இருந்தது நன்றி ஐயா 🙏
ஐயாநல்லபக்தி உள்ள பக்தனாய் பிறக்க என்ன செய்ய வேண்டும் இந்த் ஜன்ம்ம் நன்றாய் உள்ளேன் எல்லோரும் பணம் முதலிடம் தருகிறீர்கள் முக்தி அடைய என்ன செய்ய வேண்டும்
ஐயா தாங்கள் அறிய கருத்துக்களை அரங்கத்தில் பேசுகிறீர்கள். ஆனால் அரங்கத்தில் பலர் பேசும் குறை வருகிறதே அதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் ஐயா. இதை தவிர்க்க வேண்டும் ஐயா.
ஜோதிட கல்வி அற்புதமானது...!கற்க கற்க" இனிக்கும் கற்கண்டு போன்றது...! கற்ப்போம்,கற்பிப்போம்...! ஜோதிட நூல் கற்காமல் ஒரு ஜோதிடன் ஜெயிக்க"முடியாது" கற்றதை அனுபவத்தோடு கலந்து சொல்லும் திறனை வளர்த்துக்"கொண்டே வந்தால்...!ஜோதிட ஞானம் ஜொலிக்கும்
🙏✋🤚🙏 ஐயா தெய்வமே நீங்கள் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வேண்டும் உங்களைப் போல் ஒரு நல்ல மனிதன் இருக்கிற தான் உலகத்தில் தர்மம் தலைப்பு வாங்குகிறது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏
இவரிடம் 10 வருடங்களுக்கு மேல் நானும் ஜாதகம் பார்த்து வருகிறேன்.... இவரது பலன் துல்லியமாக இருக்கும்.....vera level solluvar..
ஐயா வணக்கம் அற்புதமான சிறப்புரை பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தங்கள் அற்புத கருத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்றி
Thank you
வணக்கம், ஜயா நான் ஒரு ஜோதிடர் என் ஜாதகத்தில் லக்கனம் கும்பம் 3ல் குரு 6ல் சந்திரன் 8ல் சனிபகவான் தாங்கள்கூறியகருத்து மிகசிறப்பாகயுள்ளது,(தெய்வருள் ஏகப்பட்டசொத்துகிடைக்கயிருந்ததுஅதைவிரும்பவில்லை), S.Narayanan
Clear explanation video sir
ஐயா நீங்கள் கூறும் ஜோதிட விளக்கம் அருமையாக உள்ளது பள்ளியில் பாடம் நடத்துவது போல் உள்ளது உங்களிடம் உள்ள கருத்துக்களை அனைத்தும் ஒரு வீடியோவில் போடுங்கள் நீங்கள் கற்றுக் கொண்ட இந்த கலை அழிந்து விடக்கூடாது அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள் நீங்கள் வீடியோ மூலம் போடும் கருத்துக்கள் அதிக காலம் இருக்கும்
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
ஐயா, வணக்கம். தங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை. தங்களுக்கென யூடியூப் சேனல் உள்ளதா? இருந்தால் சொல்லவும்.
வணக்கம் ஜோதிடர் களுக்கு வாழ்க வளமுடன். ஜோதிடத்தை வளர்ச்சி அபாரம். ஆனால் நிறைய பேர் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள். எல்லா ஜாதகமும் மேட்ரிமோனி ல் முடங்கி விட்டது. நான் கேட்கும் உதவி மாநாட்டில் எல்லாரும் நேரிடையாக கொடுத்து பரிமாற்றம் பன்னலாம். அவர்கள் உங்களுக்கு ம் உதவி செய்வார்கள். நிறைய பேருக்கு நேரில் பேசி கல்யாணம் நடக்கும். இந்த சேவை செய்ய தாழ்மேயுன் கேட்கிறேன். எல்லா மதத்தினருக்கும் சேவை
ஒரு நாள் நடக்கும்
THANKS TO
PK. CHANDRASEKARAN
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
சூப்பர் iyya❤
மிக அருமையான ஜோதிட கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
Lovely speach ur great sir.pls upload some More videos from this sir
Very very nice your speech
I can understand graghas
Little
நல்ல விளக்கம் நன்றி ஐயா
அருமையான பேச்சுங்க ஐயா ஆனால் நீங்கள் சொல்வது போல் பலனை எதிர்பாராமல் யாரும் ( ஒரு சிலரைத் தவிர) ஜோதிட கலையை கற்று தருவது இல்லை இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருத்தரும் போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் வாங்குகின்றனர் ஒவ்வொரு பாவகத்துக்கும் ஒரு கட்டணம் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு கட்டணம் என்று போய் விட்டது கட்டணம் வாங்கமல் சொல்லி கொடுக்க சொல்லவில்லை ஆனால் அதிகமாக வாங்காமல் இருக்கலாம் இல்லையா.
நன்றிங்க ஐயா உங்கள் பேச்சு ரொம்ப அருமையாக இருந்தது நன்றி ஐயா 🙏
Sirappu🙏🌹👍👌☝️😄
அருமைஅய்ய😊
ஐயா வணக்கம் சிறப்பு ஐயா வணக்கம்
அருமையான பதிவு
Excellent 👌👍 sir
Supper
சிறப்பான கருத்துக்களை கூறியதற்க்கு நன்றிகள் ஐயா.உங்களுக்கு எனது குரு வணக்கம் 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் தங்களின் கருத்துகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை வருங்கால சந்ததி இதற்கு உதவும் சந்தேகத்திற்கு உதவும்
Very super
ஜயா வணக்கம் தயவு செய்து ஒவ்வொரு ஜாதிக்காய் கட்டணத்தை குறைக்க வேண்டுமென்று பணிவான வேண்டுகோள்
ஐயா மாந்திக்கு பார்வை 2 7 12 என்று சொல்லப்படுகிறது
ஐயா மன்னிக்கவும் நமக்கு சனி கிரகம் வந்து புதன் கால்ல இருக்கு ஆனாலும் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்
ஏமாறுவார் அல்லது ஏமாற்றுவார் என்பது விதி சன/ புதன் தொடர்பு
ஐயா வணக்கம்..
மன்னிக்கவும்
நவாம்சத்தில் கிரகங்களுக்கு
பார்வை கிடையாது .
ஐயாநல்லபக்தி உள்ள பக்தனாய் பிறக்க என்ன செய்ய வேண்டும்
இந்த் ஜன்ம்ம் நன்றாய் உள்ளேன்
எல்லோரும் பணம் முதலிடம்
தருகிறீர்கள்
முக்தி அடைய என்ன செய்ய வேண்டும்
ஐயா சுகர்மா நாமயோகம்..பலன்என்ன ஐயா
ஐயா தாங்கள் அறிய கருத்துக்களை அரங்கத்தில் பேசுகிறீர்கள். ஆனால் அரங்கத்தில் பலர் பேசும் குறை வருகிறதே அதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன் ஐயா. இதை தவிர்க்க வேண்டும் ஐயா.
இந்த காணொழியில் எதுவும் ஜாதகம் சொல்லி தரல.... General thoughts ..
இன்னுமு அதிகமா பேசுங்க
பள்ளிப்பாளையத்தில்
தற்பெருமையாபேசிவடைசுடறீங்க
படிச்சிட்டே இருங்க...பலன் சொல்லாதீங்க கடைசி வரை

Excellent sir