நாகமலை அதிசய நாகமலை பயணம் கர்நாடகா மாதேஸ்வரன் மலைக்கோவில்
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- SRI NAGAMALAI ,MATHESWARA HILLS; KARNATAKA STATE
நாகமலை என்பது சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மாதேஷ்வரமலை சென்றால் கர்நாடக மாநிலம் அடைந்து ஸ்ரீ மாதேஸ்வரரை தரிசனம் செய்து அங்கிருந்து நாகமலைக்கு செல்ல வேண்டும் எனக்கேட்டால் சொல்வார்கள் . மூலவர் :
லிங்க உருவில் அமைந்துள்ள மாதேஸ்வரர் ஆவார். 7தலை கொண்ட தலைநாகமாக அமைந்துள்ளது. இயல்பாக லிங்கம் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார் . .மாதேஷ்வரர் தற்போதுள்ள ஸ்ரீ மலைமாதேஸ்வரர் நடுமலைக்கு வருவதற்கு முன் நாகமலையில் சஞ்சாரம் செய்ததாக வரலாறு.
இங்கு லிங்க உருவில் நாகேஷ்வரராக காட்சி அளிக்கிறார் . நாகமலைக்குன்றின் வலப்பக்கம் சிறிய குகை உள்ளது. அதில் பக்தர்கள் பசும்பால் இட அது நீலநிறமாக மாறும் ஆச்சர்யம் காணலாம் . நாகமே சிவனைக்காக்கின்ற அமைப்பும் வித்தியாசமானதாகும் .
நாகமலை பெயர் காரணமும் அதிசயமும் :
திருக்கோவில் அமைவிடத்தின் பின்புறம் மிகப்பெரிய லிங்க உருவில் பாறையும் அதன் பின்னால் நாகப்பாம்பு உருவில் அந்த லிங்கத்தை பாதுகாப்பதுபோல் படம் எடுத்த நிலையில் பெரிய பாறையும் மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டோவை இணைத்துள்ளேன் பாருங்கள் .
திருக்கோவில் காலம் :
சுமார் 800முதல் 1000ஆண்டுகாலமாக இங்குள்ள மலைவாழ்மக்களான லிங்காயத்துகளால் பத்து தலைமுறைகளாக பூஜை செய்து வருவதாக செவிவழிச்செய்திகளாகும் . சான்றுகள் இல்லா விட்டாலும் மிகப்பழமை கொண்ட மலையாகும் . இங்குதான் ஸ்ரீமாதேஷ்வரர் புலியின் மீதேறி வலம் வந்தாராம் .நாக சர்ப்பம் இன்னும் இந்த நாகமலையில் ஏராளமாக வாழ்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை
சிவாயம் நமக திரு மாதேஸ்வரன். மாதேஸ்வரன் சிவனே நமக 🪔🪔🪔🙏🙏🙏
Very super
ஓம் நமசிவாய 🙏🏾
சிறப்பு மிக்க ஸ்தலம் 🙏🏾
எழுதி படிக்கும் சிவன் அடியார் உச்சரிப்பு குரல் எழுத்து பிழை தவிர மற்றவை மிகவும் சிறப்பு 🙏🏾
ஓம் நமசிவாய 🙏🏾
ஒரு முறை சென்றுள்ளேன் அருமையான பயணம்
ஐயா அருமையாக உள்ளது ஐயா பதிவு மிக்க மகிழ்ச்சி ஐயா
நன்றி ஐயா..
ಮಲೆ ಮಹದೇಶ್ವರ ನಮ್ಹ 🙏🙏🙏
நான் ஓருதடனவ போய். இருக்கிறேன் கொஞ்சம் கஷ்டமான வழி பாதை 5 மணி வரை வரைதான் சாமியை பார்க்க முடியும் 🙏🙏🙏🙏🙏
ஒம் நமசிவாய போற்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமச்சிவாய
🙏🙏🙏
நிலா அழகான சாலைகள் போட்டு அழகா பூக்கள் வெச்சி மூலிகை செடிகளை வைத்து மூலிகை மரங்கள் பழம் தரும் பருப்பு தரும் மரங்களை வச்சு நவீன தொழில்நுட்பத்தை சாலைகள் வாகனங்கள் அமைச்சு ஈஸியா போயிட்டு வர மாதிரி வைக்கணும்
Nanum intha malakki 2murai poirukka
🙏🙏🙏🙏🙏
Nanum intha malaiku poiruken
ஒரு முறை வகையறா பங்காளி வகையற தனியா இருந்து பங்காளி பகிர வகையில கல்யாணம் பண்ணி சிவனுக்கு கோயில் கட்டி அந்த இடத்துல வணங்கிட்டு விவசாயம் பண்ணிக்கிட்டு குலத்தொழில் அதாவது பூஜைக்குரிய பொருட்களை உற்பத்தி பண்றது ஒருத்தர் உங்களுக்கு ஒரு குலதெய்வம் குலத்தொழிலாருக்கும் எல்லாருமே விவசாயம் பண்ணனும் சிவனுக்கு அவர் பாகம் படிச்சிட்டு நீங்களும் சாப்பிட்டு நம்ம விநாயகர் சிவன் முருகன் இவங்க விழாக்கள் தெரியும்ல அவங்களுக்கு அந்தந்த விழாக்களை படிச்சிட்டு சிவனுக்கு தினமும் இது எது பழக்கனும்னு இருக்காத படிச்சிட்டு நீங்க வந்து வந்துட்டு வீட்டுக்கு வந்துரனும் எங்கே இங்கிலிஷ் படிச்சிட்டு சிவன விட்டுட்டு வேற இடத்துக்கு போக கூடாது நாங்க போய் கோயில் கட்டுற அப்படி எல்லாம் இருக்கக்கூடாது உலகம் முழுக்க இந்த இடத்தில் இவுங்கன்னு இருந்திருக்காங்க அந்த விலங்கு மனிதர்கள் வந்து இந்த லட்சத்து 9 வீரர்கள் கிட்ட தோத்து போயிட்டாங்க அவங்களுக்கு அடிமைகளா கூட்டிட்டு போனாங்க ராமதாளி போட்ட ரொம்ப கூட்டம் இந்த கிறிஸ்டின் கூட்டமும் கண்ட தாலி போட்டு கூட்டமோ அவங்கள எல்லாம் இப்ப அழிச்சுடனும். நம்ம பசங்க விவசாயத்துக்கு தேவையான கருவிகளை உற்பத்தி பண்ணனும் ஜாதி குறிய பொருட்களும் தேவையான கருவிகளை உற்பத்தி பண்ணி பொருட்கள் உற்பத்தி பண்ணி மக்களுக்கு ரேஷன் உணவை இலவசமாக கொடுத்து அதுக்கப்புறம் நான் எப்படி செய்ய சொல்லி இருக்கேன் அந்த மாதிரி செஞ்சு அமைச்சு வாழனும் முன்னாடியே அப்படி இருந்தது பீரங்கி விட்டு அடிச்சிட்டாங்க மறுபடியும் அதே மாதிரி உற்பத்தி பண்ணி வச்சு வாழணும்
நான் நேற்று தான் நாகமலை போயிட்டு வந்தேன்
Bro nagamalai ippo allow pandrangalaa
😊 அது லிங்கம் மலையின் மாத்துங்க பாம்பு சிவன அழைக்க வருவானது லிங்கத்தை மட்டும் வச்சிட்டு அந்த பாம்பு மாதிரி இருக்குற மலையை பாறையை உடைத்து விடுங்கள்