அற்புதமான செயல் Better Today. இந்த அம்மாவை தேடி பிடித்து interview செய்ததற்கு பெரிய பாராட்டுக்கள். அசோக்நகரில் இருந்தார். இப்போ எங்கே இருக்கார் என்று தெரிந்தால் போய் பார்க்க மிக ஆசை். இவரின் நடிப்பை பார்த்து அப்படி ரசித்து இருக்கேன். ரிதம், சதிலீலாவதி, பாலு மகேந்திரா அத்தனை episodes.. நிறைய சொல்லலாம். நமஸ்காரங்கள் ம்மா. 🙏🏻
DearVatchla Rajagopalan really happy to see u thro media do u remember clara ramachandran saraswathy Muktha Mercy and myself jagatha we used to do knitting u also acted in one drama as mother ln law long live jagathabai
அம்மா நல்லா இருக்கீங்களா? என் கண்களும் மனதும் உங்களை தேடிக்கொண்டிருந்தது உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ம்ம்ம்ம்மமா......
Feel good to see her, her good spirit is amazing. Her memory power at this age is something incredible. Thanks to this channel for taking her interview.😊😊 I admire you Amma…. ❤
It's so nice that channel has found this legend.. Good soul, Active lady,Smiling face, lovely voice and tone,passionate acting. Lots of things to learn from paatimma😊
மிகச் சிறந்த ஆளுமை! சரியான பாத்திரம் கிடைத்திருந்தால் தேசிய விருது பெற்றிருப்பார்! ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் அசோக்பில்லர் போஸ்ட் ஆபீஸ் அருகில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
நாங்கள் குடியிருந்த ஃபிளாட்டுக்கு பக்கத்து ஃபிளாட் இவர் குடியிருந்தார்.அது மேனேஜர் சீனாவுடையது. எங்களின் மேல் ஃபிளாட்டில் நடிகர் ராஜாமணி அவர்கள் இருந்தார்கள். நல்ல அருமையான நடிகர்கள். இப்போது என்னை ஞாபகம் இருக்குமா எனத் தெரியவில்லை. விவேகானந்தபும் முதல்தெரு வேதசரஸ் அபார்ட்மெண்டில் நாங்க இருந்தோம் பக்கத்துல ஃபிளாட் இவர்கள். 1998முதல்1999 செப்டம்பர்
இந்த அம்மாவை பார்த்து பல வருஷம் ஆச்சு.இந்ந பேட்டியில் பார்த்ததும் மிக்கசந்தோஷம். குரல் கனிறென்றுயிருக்கும். நீண்டநாள்வாழணும். காஞ்சி. இரா. பங்கஜவவல்லி.
Namaskaram mami உங்களை பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் மாமி உங்கள் நடிப்பு ஒரு எதார்த்தம் அம்மா நீங்கள் இன்னும் பல திரைப்படம் நடிக்க வேண்டும் அம்மா அம்மா உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை யாக உள்ளது அம்மா உங்க address தரவும் pls pls BETTER TODAy Channel 👍 unga team எல்லாம் ✋ of you We are very happy wonderful artist pls Share mami address Intha மாறி பெரியவள பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் மாமி நடித்து ரிதம் படம் அருமை யாக இருக்கும்
Rhythm. Best movie in all aspects.... that includes Nagesh sir and your combo too mam. Ooper vala na keezha iruavana nu nenga kekradhu cute a irukum ma 😇
Hi madam I am Bhavani,Muktha rajan,you and me dined together in our office. I joined in 1972. So sweet madam. Hope your sons are fine.May God gives you good health😅
Better today channel - i observed you started this channel recently.. But the interview that you took with 3 celebrities so far is unexceptional... In other youtube channels, people take interview with usual celebrities.. But you took interview with very rare celebraties.. Tat too more talented celebraties.. Keeep continuing... Wish you all the best🎉❤
அற்புதமான செயல் Better Today. இந்த அம்மாவை தேடி பிடித்து interview செய்ததற்கு பெரிய பாராட்டுக்கள். அசோக்நகரில் இருந்தார். இப்போ எங்கே இருக்கார் என்று தெரிந்தால் போய் பார்க்க மிக ஆசை். இவரின் நடிப்பை பார்த்து அப்படி ரசித்து இருக்கேன். ரிதம், சதிலீலாவதி, பாலு மகேந்திரா அத்தனை episodes.. நிறைய சொல்லலாம். நமஸ்காரங்கள் ம்மா. 🙏🏻
😊😅
சித்தி சீரியலில் இவர் நடிப்பு பிரமாதமாக இருக்கும்
6666666
Costly mapillai
What a good person she is!! She doesn't find fault with the bus driver and conductor for her accident. Not everyone will have that sense of justice.
இவங்க எங்க போயிட்டாங்கன்னு மனசுக்குள்ளே நெனச்சிட்டு இருந்தேன்..இந்த நேர்காணலில் இவரைப்பார்த்ததும் சந்தோசம்..❤
இந்த பாட்டி அப்போது இருந்து இப்ப வரை அப்படியே இருக்கிறாங்க நலமுடன் வாழ வேண்டும்🙏
அருமையான நேர்காணல்..சிறப்பாக கேள்விகளை தெளிவான உச்சரிப்புடன் அழகுற கேட்ட தொகுப்பாளருக்கும் பாராட்டுக்கள்
பாட்டிம்மா 91வயசா நம்பவவே முடியல அதேகுரல் அதே முகம் கதை நேரத்தில் பார்த்தமாதிரியே இருக்கீங்க
இவர் நன்றாக பணிவுடன் நேர்காணல் கேள்விகளை கேட்கிறார். இதுபோன்று எல்லாரும் தன்மையுடன் நேர்காணல்களை நடத்தவேண்டும்.
DearVatchla Rajagopalan really happy to see u thro media do u remember clara ramachandran saraswathy Muktha Mercy and myself jagatha we used to do knitting u also acted in one drama as mother ln law long live jagathabai
She is the most underrated actress ever. Her acting in KB sir, Balumahendra serials and movies is just amazing. Comedy, Emotion ellam amazing.
அருமையான பதிவு நல்ல கலைஞர்யை பேட்டி கண்டது மிக்க மகிழ்ச்சி.பேட்டி எடுத்தவர் அருமை.
90's ல பிறந்த எல்லாருக்கும் பிடிச்ச அற்புதமான படம் ரிதம் அதுல அர்ஜுன் க்கு அம்மா தான் இந்த பாட்டி அப்பா நாகேஷ் ❤
அம்மா நல்லா இருக்கீங்களா? என் கண்களும் மனதும் உங்களை தேடிக்கொண்டிருந்தது உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் ம்ம்ம்ம்மமா......
தங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கும். தங்களை பார்த்ததில் மிகவும சந்தோஷம். நமஸ்காரங்கள்.🙏🙏🙏🙏
Amma va romba pidikum.. serial la , cinema la kalakuvanga .. அற்புதமான நடிகை. அருமையான நேர்காணல். 👌👍❤
She is soooo cute, thank you for interviewing her . I have always loved her voice and the way she speaks ❤
I have always loved her acting and her speaking 😊
Feel good to see her, her good spirit is amazing. Her memory power at this age is something incredible. Thanks to this channel for taking her interview.😊😊 I admire you Amma…. ❤
It's so nice that channel has found this legend.. Good soul, Active lady,Smiling face, lovely voice and tone,passionate acting. Lots of things to learn from paatimma😊
மிகச் சிறந்த ஆளுமை! சரியான பாத்திரம் கிடைத்திருந்தால் தேசிய விருது பெற்றிருப்பார்! ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் அசோக்பில்லர் போஸ்ட் ஆபீஸ் அருகில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
I was often used to admire your energetic acting and dialogue delivery in radhika's chithi serial... Wonderful acting
Such a gold she telling truth she don't ask money from that bus driver
இவர் இறந்ததாக செய்தி வந்தது நான் ரொம்ப அழுதேன்
இப்போ இவர பார்க்க சந்தோஷமா இருக்கு
நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது
Address கிடைக்குமா
I saw her somewhere in West Mambalam some 25 years back.When I recognised her she was gracious enough to smile back
Good human being. Not blaming anyone for her accident.
அம்மா நல்ல இருக்கனும் ❤
யதார்த்தமான நடிப்பு, டையலாக் டெலிவரி இவை வத்சலா மாமியின் அடையாளங்கள். பேட்டி எடுக்கிறவரும் குறுக்கிடாமல் விருந்தினரை பேசவிட்டிருக்கிறார்❤ பாராட்டுக்கள்!
உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா
Very good attitude of her... huge respect and fan of her acting
What a good person she is!! She doesn't find fault with the bus driver and conductor for her accident. Not everyone will have that sense of justice..
So steady at this stage. Very knowledgeable person. Stay healthy and happy always.
How soft an attitude !
God bless her.
இந்த பாட்டிய சித்தி ல பார்த்து ரொம்ப கோவம் வரும்...... இவ்வளவு வருடம் கழித்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
The anchor speaks with respect and makes the guests comfortable. Keep it up
I love her actually I searched info about her past 2 years luckily I saw her.i love her don't know i always like her
சித்தி சீரியலில் இவர் நடிப்பு பிரமாதமாக இருக்கும்
Chithi serial ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ fantabulous actress... vazhthukkal achima
Happy to see her. Could not believe she is 90❤
Fantastic interview with Vathsala Mam. Your questions are very meaningful. Tq. Dr.SaranyaVijay
Very nice interview..hats off to the team..and the interviewer also very politely asked questions and gave space to the actress...to talk
SUCH A GOOD MATURED DECENT FINELY GROOMED INTELLIGENT INTERVIEWER
CONGRATS
வயதான பிராமண மூதாட்டி வேஷம்னா இந்த அம்மாவைத்தான் ஒரு காலத்திலே படங்களில் அடிக்கடி பார்த்தோம்.
Amma,we used to scold u wn watching chitti serial.u did a fantastic villain character...no words,we love u Amma.
Stay blessed
Yes rite that time cm karunanidi also appreciate her role in chitti
Best interview. Ivangalam இருக்காங்களா therinjukrathu Happy a iruku
Nice that you found her after long. She is a very good artist.
நாங்கள் குடியிருந்த ஃபிளாட்டுக்கு பக்கத்து ஃபிளாட் இவர் குடியிருந்தார்.அது மேனேஜர் சீனாவுடையது. எங்களின் மேல் ஃபிளாட்டில் நடிகர் ராஜாமணி அவர்கள் இருந்தார்கள். நல்ல அருமையான நடிகர்கள். இப்போது என்னை ஞாபகம் இருக்குமா எனத் தெரியவில்லை. விவேகானந்தபும் முதல்தெரு வேதசரஸ் அபார்ட்மெண்டில் நாங்க இருந்தோம் பக்கத்துல ஃபிளாட் இவர்கள். 1998முதல்1999 செப்டம்பர்
இந்த அம்மாவை பார்த்து பல
வருஷம் ஆச்சு.இந்ந பேட்டியில் பார்த்ததும்
மிக்கசந்தோஷம். குரல்
கனிறென்றுயிருக்கும்.
நீண்டநாள்வாழணும்.
காஞ்சி. இரா. பங்கஜவவல்லி.
She looks just like my ammachi late Alemelu. I love her accent and her acting.
Good luck madam. We cant digest in Chitti serial. Your acting is true like kayal serial periamma. God bless you madam.🎉🎉🎉🎉🎉🎉
I appreciate your immense taste and judgement that you have parallelly referred Kayal Serial Periyamma's excellent action.
Namaskaram mami உங்களை பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் மாமி உங்கள் நடிப்பு ஒரு எதார்த்தம் அம்மா நீங்கள் இன்னும் பல திரைப்படம் நடிக்க வேண்டும் அம்மா அம்மா உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை யாக உள்ளது அம்மா உங்க address தரவும் pls pls
BETTER TODAy Channel 👍 unga team எல்லாம் ✋ of you
We are very happy wonderful artist pls Share mami address
Intha மாறி பெரியவள பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் மாமி நடித்து ரிதம் படம் அருமை யாக இருக்கும்
வாழ்த்துக்கள் அம்மா.
Interviewer romba arumai and porumaiya he is asking and giving respect...
Better today iam new to know about ur channel. Iam after ஜனகராஜ் சிர் interview. Interviewing great artists who are not noticed nowadays.. Kudos👏👏
௮ம்மா ௨௩்கள பார்த்தது மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Vatsala paati ...recently i am watching costly maapillai...her brahmin slang is awesome. Yenda cheenu,,,pankajam..kalyanam,,,shyamala....
வணங்குகிறேன் அம்மா
Rhythm. Best movie in all aspects.... that includes Nagesh sir and your combo too mam. Ooper vala na keezha iruavana nu nenga kekradhu cute a irukum ma 😇
90's ninaivugal aadugiraan kannan serial sun tv 12: 30 am (2003 TO 2005) yaarume marakka mudiyaathu intha patti super ah nadichiruppanga
Great actress.......i like her movie sathileelavathy very much.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்களை ரொம்ப பிடிக்கும்
❤❤❤❤❤ super amma ethirneechal serial la இவங்கள போடு
அம்மா உங்கள் அனுபவங்களை தயவு செய்து புத்தகமாக எழுதுங்கள்.நிறைய பேருக்கு பயன்படும்.
She acted in muni movie also. Great paati
Very Nice Interview... great performance in costly mapillai serial..She should act again.
Good interview. What I infer is now Kamal's interest is power not people's issues
Her ating is brilliant in chithi snd rythm movies.nice to see this interview
Very nice to see her.
Thank you for the thought of meeting her
Rthymn movie my favorite movie. watched it theatre when it was released. I think its 2000
நான் பார்த்ததிலே இவர் ஒருவரைத்தான் நடிகை என்பேன் நல்ல நடிகை என்பேன்.
Appa samy yaaru pa neenga, en manasula barama irundha oru vishayathukku theervu koduthadhukku kodaana kodi nandrigal. Ivanga enga irukkaanga nd ebdi irukkaanga abdinnu yosichu yosichu paithiyame pudichiruchu, ebdi ivangalai pathi therinjikiradhu abdinnu feel pannitte irundhen, telepathy work aagum nnu soldra maadhiri en manasula yosicha vishayatha ippo interview eduthu pottuteenga, nandri thambi, Vaazhga valamudan 👍👌💛
rhythm la unga acting nagesh sir pair nice movie my favorite
அம்மா உங்களபார்த்துமகிழ்ச்சிவாழ்கநாம்காரம்
Best movie s with legend Nagesh n Rythem
Good interview. Interviewer is mature and outstanding.
ஆனந்தம் சீரியலில் சூப்பரா நடிச்சிங்க
Waiting for the next interview
Hi madam
I am Bhavani,Muktha rajan,you and me dined together in our office. I joined in 1972. So sweet madam. Hope your sons are fine.May God gives you good health😅
I ♥️ from chitthi serial, vatsalarajagopalan patti enum 100 varusham erukanum i love you patti
Nethu nyt than ma Unga movie ritham parthen.. ningaum nagesh sir vara scenes la dialogue parthu emotional agiten..
Very good artist, I like her very much ❤️❤️❤️❤️
O God. Valga valamudan
Super Amma
Wow super ya, great effort team👏👏👏👏👏
Very good actress thanks for showing
Patti neenga innum irukkingala.romba santhisam patti ungala parthathula❤
நல்ல உள்ளம்
My favorite actor amma❤❤❤
My god most loveable actress good to see her after long years back
ஜெய்ஹிந்த் சினிமாவில் மதுபாலா தங்கை நடிகையுடன் சேர்ந்து வெறுப்பேற்றும் காட்சியில் சிறப்பான காட்சி.
Adhu ivanga illa..
And andha movie gentleman
😅😅😅😅
Appreciating Better today for interviewing our childhood favorite stars ❤🎉
Remembering her Rhythm dialogue
Irundhaalum ungaluku andha accident nadakama irundrukalam..🙂🙂
Better today channel - i observed you started this channel recently.. But the interview that you took with 3 celebrities so far is unexceptional... In other youtube channels, people take interview with usual celebrities.. But you took interview with very rare celebraties.. Tat too more talented celebraties.. Keeep continuing... Wish you all the best🎉❤
வாழ்த்துக்கள்
Good interview. Congratulations. Wishing her speedy recovery. Where she is now staying and how to contact her. Thanks
Salute madam
Very good anchor
Chithi serial ungali enaku romba pidikum
Nice patti, waiting to be continue
Yemma super .....u r acting was super chithi serial ....
அருமை மா 🙏🙏🙏🙏
Hey anchor u look smart nd ur voice sounds gd
Fantastic acting as Sooli Patti in kovai anuradha serial -costly mapillai. She would have lived her part
Bring all hidden artist
Super interview
Super
I too like Denis robins.i used to read a lot at my childhood.