🌹நாங்கள் நண்பர்களுடன் 1995ல் சென்றோம் அப்போது ஆயில் மசாஜ் 20ரூபாய் மட்டுமே 30 ரூபாய் கேட்டார்கள் நாங்கள் ஐந்து பேருக்கு 100 ரூபாய் பேசி கொடுத்தோம் எண்ணெயுடன், 🌹தொங்கு பாலம் கிடையாது பர்சல் சவாரி நிறுத்தப்பட்டிருந்தது so sweet journy👍👍👍
November to February Best time to visit the place. நீங்கள் நன்றாக என்ஜாய் பண்ண விரும்பினால் மேட்டூர் அணையின் நீர் வரத்து 2000ft to 5000ft மேல் வருவதை உறுதி செய்த பின் வந்தால் மிகவும் சூப்பராக இருக்கும். ஏனெனில் 2000fஅடி தண்ணீர் வந்தால் ஒகேனக்கல் அற்புதமாக இருக்கும். போட்டிங் செல்லவும் மிகவும் அருமையாக இருக்கும்.
My favourite... Tourist place semmasuper ❤️😍🌹
Hokenakkal poitu vandha mariye iruku sir. Nice views.
Wow super thanks 👍🙏
Nanga February 3 porom
By
Hi uncle iam saranya video super
First like uncle
1st view uncle
🌹நாங்கள் நண்பர்களுடன் 1995ல் சென்றோம் அப்போது ஆயில் மசாஜ் 20ரூபாய் மட்டுமே 30 ரூபாய் கேட்டார்கள் நாங்கள் ஐந்து பேருக்கு 100 ரூபாய் பேசி கொடுத்தோம் எண்ணெயுடன், 🌹தொங்கு பாலம் கிடையாது பர்சல் சவாரி நிறுத்தப்பட்டிருந்தது so sweet journy👍👍👍
Hai sir explanation spr ....and entha months la pogalam nu sollringala
Before February Month End Kulla pogalam
பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல் செல்ல ஏதேனும் கால நேரம் உள்ளதா அதாவது மாலை 6.00மணிக்கு மேல் ஒக்கேனக்கல் செல்ல தடை ஏதேனும்
Best room Book Pannitu ponna yella time la pogalam.
Sir na thiruvannamalai la irunthu poganum eppadi porathu
Thiruvannamalai to Dhamapuri to Hohennakkal
TATA Ace la pogalama sir
போக வேண்டும் என்ற எண்ணம் & ஆசை இருந்ததால் போதும். இந்த உலகத்தில் எந்த இடத்துக்கும் போகலாம். எதில் சென்றால் என்ன அது நம் தனிப்பட்ட விருப்பம்.
Super Bro
எந்த மாதங்களில் வரலாம்
November to February Best time to visit the place. நீங்கள் நன்றாக என்ஜாய் பண்ண விரும்பினால் மேட்டூர் அணையின் நீர் வரத்து 2000ft to 5000ft மேல் வருவதை உறுதி செய்த பின் வந்தால் மிகவும் சூப்பராக இருக்கும். ஏனெனில் 2000fஅடி தண்ணீர் வந்தால் ஒகேனக்கல் அற்புதமாக இருக்கும். போட்டிங் செல்லவும் மிகவும் அருமையாக இருக்கும்.
Ji 2 per pona fenipita irukkumanga (gril frd ) ah pona problem irukkathungala ji
No Problem. Safe tha Ji
G yaip poniga
Last Saturday Ji
@@Way2Masha ok g
Super bro