- 61
- 683 621
Way2Masha
India
เข้าร่วมเมื่อ 1 ก.ย. 2019
அடர்ந்த காட்டுக்குள் ஒரு திகில் பயணம்....!
அடர்ந்த காட்டுக்குள் ஒரு திகில் பயணம்....!
Way2masha யூடியூப் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
சமீபத்தில் நடுவட்டம் என்ற காட்டுப் பகுதிக்கு சென்ற எங்களுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன். மிகவும் அடர்த்தியான மற்றும் பாதுகாப்பற்ற அந்த வனப் பகுதியில் எங்களுடைய பயணம் மிரட்டுவது போல் தோன்றியது மேலும் இயற்கையை அன்னையின் கண்ணுக்கு விருந்தாகும் மனதுக்கு அமைதியையும் தரும் அற்புதமான காட்சிகளையும் எங்களுடன் சேர்ந்து நீங்களும் அனுபவிக்க வாருங்கள்...!
A horror journey into the dense jungle...!
Way2masha TH-cam Channel warmly welcomes you.
I have recently shared with you our experience of going to the forest area called Madhuttam. Our journey through that dense and unguarded forest area seemed intimidating and come along with us to enjoy Mother Nature's feast for the eyes and the wonderful sights that give peace to the mind...!
#way2masha
#nature
#trending
naduvattam
Ooty
Forest Walk

มุมมอง: 201
วีดีโอ
Off road trekking - kanthalloor (Muniyara)
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
Off road trekking - kanthalloor (Muniyara)
Trichy Koraiyaru Falls - Center of the Forest
มุมมอง 16K3 ปีที่แล้ว
Trichy Koraiyaru Falls - Center of the Forest
Malaiyur Falls - இப்படி ஒரு கிராமத்தை இதுக்கு முன்னாடி பார்த்து இருக்க மாட்டீங்க
มุมมอง 3.6K3 ปีที่แล้ว
Malaiyur Falls - இப்படி ஒரு கிராமத்தை இதுக்கு முன்னாடி பார்த்து இருக்க மாட்டீங்க
மலைகளில் எப்படி விவசாயம் செய்கிறார்கள்.? அருவிகள் உருவாவது எப்படி..?
มุมมอง 2.5K3 ปีที่แล้ว
மலைகளில் எப்படி விவசாயம் செய்கிறார்கள்.? அருவிகள் உருவாவது எப்படி..?
Kolli Hills Tribal Direct Market - Kolli Hills Solo Bike Ride Part - 12
มุมมอง 6063 ปีที่แล้ว
Kolli Hills Tribal Direct Market - Kolli Hills Solo Bike Ride Part - 12
Semmedu Toursit attractions - Kolli Hills Solo Bike Ride Part - 11
มุมมอง 5K3 ปีที่แล้ว
Semmedu Toursit attractions - Kolli Hills Solo Bike Ride Part - 11
Palli Parai Falls - Kolli Hills solo Bike Ride - 9
มุมมอง 1.8K3 ปีที่แล้ว
Palli Parai Falls - Kolli Hills solo Bike Ride - 9
Palli Parai Family Vacation - Kolli Hills solo Bike Ride - 8
มุมมอง 2.6K3 ปีที่แล้ว
Palli Parai Family Vacation - Kolli Hills solo Bike Ride - 8
Varakoor Kombai Falls - Kolli Hills solo Bike Ride - 7
มุมมอง 4.8K3 ปีที่แล้ว
Varakoor Kombai Falls - Kolli Hills solo Bike Ride - 7
Hogenakkal Falls Coracle Ride - Tamilnadu Tourism
มุมมอง 3.4K3 ปีที่แล้ว
Hogenakkal Falls Coracle Ride - Tamilnadu Tourism
Impressions of the peacock waterfall unknown to anyone - Mayil Ootru Falls Trichy
มุมมอง 11K3 ปีที่แล้ว
Impressions of the peacock waterfall unknown to anyone - Mayil Ootru Falls Trichy
snake catcher - வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் நேரடி காட்சி
มุมมอง 4774 ปีที่แล้ว
snake catcher - வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் நேரடி காட்சி
Hogenakkal Falls A - Z Full Details - Tamilnadu Tourisam
มุมมอง 23K4 ปีที่แล้ว
Hogenakkal Falls A - Z Full Details - Tamilnadu Tourisam
புளியஞ்சோலை ஒருநாள் சுற்றுலா முழு விவரங்களுடன்... Puliyancholai (TRICHY) one Day Tour Plan
มุมมอง 289K4 ปีที่แล้ว
புளியஞ்சோலை ஒருநாள் சுற்றுலா முழு விவரங்களுடன்... Puliyancholai (TRICHY) one Day Tour Plan
Sir na thiruvannamalai la irunthu poganum eppadi porathu
Thiruvannamalai to Dhamapuri to Hohennakkal
எந்த மாதத்தில் சென்றால் சுற்றி பார்க்க வசதியாக இருக்கும்?
This is the correct time to visit
Perambalur way la ayyampalayam ila Ammaplayam bro
டிஸ்கவரி சேனலில் பேர் கிரில் சென்றுவரும் பயங்கரமான மலை காடு போல இருக்கு..இந்த பாதையில் எல்லோருமே போய் திரும்ப முடியுமா? சந்தேகமே. வழி தவறினால் காட்டிற்குள்ளேயே சுற்றி ஆபத்தில் முடியும் .பயங்கர த்ரில்லிங்.தமிழக அரசு நினைத்தால் முறையான ரோடுகள் பாலங்கள் அமைப்பது முடியும்.ஹோட்டல்,பூங்கா,தங்குமிடம் என திருச்சி பக்கத்து மாவட்டங்களுக்கு நல்ல சுற்றுலா மையமாக அமையும்.ரொம்ப ரிஸ்க் எடுத்து இருக்கிறீர்கள்.நன்றி.சூப்பர்.அருமை.த்ரில்லிங்.பயம்.சந்தோஷம்.
Melted my heart
Unni palam da sunni.. 😂
My native
My favourite... Tourist place semmasuper ❤️😍🌹
Good God bless all
Which place
Munnar to Maraiyur Road ( Udumalaipet Road) 35km to Munnar
Epo edutha video
09/06/24
Ithu epo nanba
குடும்பத்தோட போகலாமா ப்ரோ பாதுகாப்பான இடம்தானே.... தெரிந்தவர்கள் தகவல் சொல்லுங்க ப்ளீஸ்
தற்சமயம் TNEB Power Station பணி நிறைவு பெறும் கருவாயில் உள்ளது ஆகவே சற்று தூரம் நடந்து உள்ளே சென்றால் குளிப்பதற்கு ஏற்ற இடம் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த இடத்தை வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாராளமாக குடும்பத்துடன் செல்லலாம். ஆனால் வெளியூரிலிருந்து பயணம் வருபவர்கள் இந்த இடத்தை தவிர்ப்பது நல்லது. திருச்சி மற்றும் திருச்சிக்கு அருகாமையில் உள்ள நபர்கள் மட்டும் பார்வையிட ஏற்ற இடம். இதைவிட அருமையான இடம் அதற்கு அருகிலேயே உள்ளது அதுதான் பச்சைமலை அங்குள்ள மங்களம் அருவியில் சென்று ஒரு குளியலை போட்டு வந்தால் மனதிற்கும் உடலுக்கும் இனிமையாக இருக்கும். th-cam.com/video/Gkgjbg_6xqc/w-d-xo.html
@@Way2Mashaநான் புதுக்கோட்டை தான் ப்ரோ வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு என்ன சிரமம் ப்ரோ. பச்சைமலை தகவல் ரொம்ப நன்றி ப்ரோ
கொல்லிமலை ஏருவதற்கும் செல்லும் வழியில் இருந்து இந்த இடம் எவ்வளவு தூரம் சொல்லுங்கள்.
தம்மம்பட்டி வழியாக செல்வதாக இருந்தால் அங்கிருந்து 30+ கிலோமீட்டர்
@@Way2Masha நன்றி
🌹நாங்கள் நண்பர்களுடன் 1995ல் சென்றோம் அப்போது ஆயில் மசாஜ் 20ரூபாய் மட்டுமே 30 ரூபாய் கேட்டார்கள் நாங்கள் ஐந்து பேருக்கு 100 ரூபாய் பேசி கொடுத்தோம் எண்ணெயுடன், 🌹தொங்கு பாலம் கிடையாது பர்சல் சவாரி நிறுத்தப்பட்டிருந்தது so sweet journy👍👍👍
April may months la polama
Fight fifteen teen yy 100 30 aparnaanee100 mumtajsaami/ unaku yevolovu sis mr
Super bro
Hi
தமிழக அரசு நினைத்தால் சுற்றுலா தலமாக மாற்றலாம்.சிறிய ரோடு, ஏனரியில் boating என குற்றாலம் போல ஆக்கலாம்.
Enga area... I love my native
Oh nice
சூப்பர் சிச்சா
Super chicha
Super ji
@0:47, adhu lakh illa brother,pronunciate as Lake..😊
Ok Bro Change Pannikerom
No
இருக்கு ப்ரோ
அதே கவர்மெண்ட் பங்களாதான் அங்க பொதுமக்கள் ஸ்டே பண்ண முடியாது நண்பா
👍👍
எந்த மாதங்களில் வரலாம்
November to February Best time to visit the place. நீங்கள் நன்றாக என்ஜாய் பண்ண விரும்பினால் மேட்டூர் அணையின் நீர் வரத்து 2000ft to 5000ft மேல் வருவதை உறுதி செய்த பின் வந்தால் மிகவும் சூப்பராக இருக்கும். ஏனெனில் 2000fஅடி தண்ணீர் வந்தால் ஒகேனக்கல் அற்புதமாக இருக்கும். போட்டிங் செல்லவும் மிகவும் அருமையாக இருக்கும்.
Wow super thanks 👍🙏 Nanga February 3 porom By
Hai sir explanation spr ....and entha months la pogalam nu sollringala
Before February Month End Kulla pogalam
90present always.drinker😮😮
மிகவும் மோசமான காட்டு பகுதி, இந்த அருவியில் குளிக்க நினைப்பது பாதுகாப்பானதல்ல, மழைக்காலங்களில் திடீரென்று ஏற்படும் வெள்ளப்பெருக்கில் கருங்கல் நிறைந்த கரடு முரடான பாதைகளை கடந்து உயிர் தப்பிப்பது மிகவும் கடினமானது. நண்பர்களுடன் குடிபோதையிலோ, குடும்பத்துடன் செல்ல தகுதியான இடம் இது இல்லை...
பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல் செல்ல ஏதேனும் கால நேரம் உள்ளதா அதாவது மாலை 6.00மணிக்கு மேல் ஒக்கேனக்கல் செல்ல தடை ஏதேனும்
Best room Book Pannitu ponna yella time la pogalam.
❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉😢😢😮😅😊😊😊😊
TATA Ace la pogalama sir
போக வேண்டும் என்ற எண்ணம் & ஆசை இருந்ததால் போதும். இந்த உலகத்தில் எந்த இடத்துக்கும் போகலாம். எதில் சென்றால் என்ன அது நம் தனிப்பட்ட விருப்பம்.
Bro. வர்ணனை மிகஅருமை சூப்பர்
No retwork pro
My favourite please
Pogalam
Village name
பூச்சட்டிபழம்
My ashik Velachery very nice video❤❤❤
Contact number
மிக அருமையான விளக்கம் நண்பரே ❤
how is the climate in july month chill or hot bro
Average iruku bro. 25 to 30 Celecies now.
Intha week polama bro? Thanni irukuma
Konjama varuthu Bro. Saturday & Sunday pogathenga. Now not allowed
@@Way2Masha thanks bro..thanni epo bro nalla varum? July?
July End la irundhu February last varai fulla varum bro. Others item average varum. Last 2 weeks before tha ponen fulla thanni vandhathu. But malai irundhathu
Any guide phone no send sir we will plan coming Sunday so ....
Before come Please watch this full video th-cam.com/video/Gkgjbg_6xqc/w-d-xo.html
மொபைல் எண்ணை கமெண்டில் தெரிவிக்க முடியாது ஆகவே உங்கள் மெயில் ஐடியில் இருந்து ஒரு மெசேஜ் செய்யுங்கள் way2masha@gmail.com
மிகவும் அருமை சூப்பரா இருக்கு 👌
அருமையான பதிவு நண்பா ❤