செய்வது சொல்லி காமிக்க அல்ல நீங்களும் அதுபோல் செய்வதற்கு சிலபேர் செய்வதனால் தவறாகவும் இருக்கலாம் இது மிகவும் சிறப்பானது கற்றது கையளவு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்துக்கள். எனது சிறு வேண்டுகோள் உணவு வழங்கும் பொழுது ப்ளஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்து மாற்று வழி இருந்தால் பயன்படுத்தலாம். இதன் மூலம் மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவி போல நம் மண்ணிற்க்கும் சிறு உதவி செய்யலாம். நன்றி.
உங்கள் வீடியோ எப்போதுமே சூப்பரோ சூப்பர். அதுவும் சாங் மாஸ்டர் சாப்பாடு சூப்பர். ஒரு சின்ன குறை. ஒரு திருக்குறள் சொல்லி ஆரம்பிக்கலாம். அது உங்க சாப்பாடு ருசியை போல மக்கள் மனதில் பதிந்துவிடும். இது தனிப்பட்ட என்னுடைய கருத்து மட்டுமே. முடிந்தால் முயற்சி செய்யுங்கள் தமிழை வளர்ப்போம் தமிழை காப்போம். நான் மலேசியாவில் இருந்து முகிலேஷ் வாரேன்
Ungala maari nalla ullangal na ala ivlo Peru saapduranga, 😍 nalla erupinga help panna Ellarum India la eruka oru kodeeswaran *** oruthar help Panni India la pasi naala saagama erupanga Evlo kastamana life ithelam nandri Kk team 🎊🎉👍🏼😎 u rocking frds
கற்றது கையளவு குடும்பத்துக்கு மிக்க மிக்க நன்றி உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் சேவைக்கு பாதம் தொட்டு பணிகிறேன்
TH-cam laye food video va 25 mins fulla pakurathu unga video va than semma ya panringa kk team...
பிறந்தநாள் பார்ட்டி என்று பணத்தை வீனாக்குவதற்கு பதிலாக இதைப்போல் ஏழைகளுக்கு உதவியதற்கு மிக்க நன்றி அண்ணா 🙏
தொற்று பரவும் நேரத்திலும் தொடர்ந்து சேவையை செய்து கொண்டு வரும் kk team அண்ணன்களுக்கு மிக மிக நன்றி GOd Blass U
கவர்மென்ட் இப்படி உதவி பண்னா. நல்லா இருக்கும் நன்றி
Yethana channel la avangale athigama sapduranra perula avangalave alichikkiranga but neenga mathavangalukku uthavi panringa pakakullya manasu supera irukku katrathu kaiyalavu channel sema great👍👍👍👍👍
உங்களது தொடர் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே 🤝💐
வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் 💐
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 இலங்கையில் இருந்து உங்கள் 🔥🔥🔥🔥 ரசினில் நானும் ஒருவன் அன்னா நீங்கள் மேலும் மேலும் உயர என் மனமாரந்த வாழ்த்துக்கள்
சொக்கநதன்புத்தர்இருந்துநிங்கள்மேலும்மேலுஉயரமனமாரந்தவழ்த்துக்கள்
புது விதமான மண்னிரல் வருவல் மிக அருமை ஷாங் மாஸ்டர் ஒரு
சகலகலா வல்லவர்
வாழ்க வளமுடன்
Im sam நீங்க நல்லா உள்ளம் படைத்தவர்கள் உங்க டீம் நல்லா இருக்கனும்
நீங்கள் ஊருக்கு போகும் போது அங்கே நீங்கள் கஷ்டபடுவதையும் கானொலியாக வெளியிடுங்கள் ஏனென்றால் உலகம் உங்கள் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்கிறது....
சேகர் அண்ணன் அடுத்த வீடியோவில் வரவேண்டும்
என் அன்பு வேண்டுகோள்
Hi.அண்ணா. நான். KUWAIT. இருந்து
உங்கள். கற்றது கையளவு. குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍😍🙋♀️🙋♀️👌
பாண்டி அண்ணா உங்களுடைய சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் உதவி செய்த அந்த நல்ல உல்லத்திற்க்கும் மணமாா்ந்த நன்றிகள்
Neenga help pandrathu pakum pothu santhosama irukuthu... Innum ithu mathriyana uthavigal peruga valthukal...
Tamilsevan avarkaluku happy birthday...💐💐😍
கற்றது கையளவு மற்றவர்களுக்கு ஒரு கை இன்னும் வளரணும் பசியாற்றும் உங்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️👍🙏👍🙏🙏
Vunga ellathuku romba periya manasu yellaruku uthavi seiranga CONGRATULATIONS. (All The Best)😍😍😍😍😍😍😍
இந்தியா எப்போது வல்லரசு ஆனது மண்ணாங்கட்டி இவ்வளவு ஏழைமக்கள்😢😢😢😢
ശരിയായ ചോദ്യം.
Dai oru attukku onnu dhanda erukku adhuvum 150gm to200 gr dha erukkum bemaninghla
நேரத்துக்கு தகுந்தார்ப் போல் வேஷம் போடும் அதிபரிடம் கேட்டுச் சொல்லு.
@@moorthymoorthy-oh4hf து
வழங்கும் உள்ளம் பலவூண்டூ இப்பூமியில் அதை கிடைக்க செய்யும் உன் கரங்கள் உண்மையான இதயங்கள் வாழ்த்துக்கள்# கற்றது கையளவு 👍❤️
வணக்கம்..சூப்பர் தல....வாழ்துகள்...உதவிப்புறியும் அனைத்து நண்பர்களுக்கும் மனம்மார்ந்த நன்றிகள்..நீங்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்...
கற்றது கையளவு குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏❤️👍👍👍👍👍👍 உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍
சேகர் அண்ணே உங்கள்
சேவை ரொம்ப பெரியது
வாழ்த்துக்கள். தொடரட்டும்.
கற்றது கையளவு நண்பர்கள் அனைவரும் மேன்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன்
யோவ் பாண்டி யாருயா நீ அவங்க உணக்கு நன்றி சொன்னா எனக்கு வேண்டாம் டென்மார்க் சொல்ல சொல்ற.... அந்த மனசு தான் கடவுள்.....
Salute to all....keep on going....god bless all
கற்றது கையளவுதான் ஆனால் நீங்கள் செய்யும் காரியம்தான் உலகளவு..வாழ்த்துக்கள் நண்பர்களே..ஆண்டவன் உங்களுடன் எப்பொழுதும் இருப்பாயாக.🙏🙏🙏🙏
God bless bros~!..... Giving food to another is Gods' Service!
சூப்பர் பாண்டி அண்ணா சேகர் அண்ணா &சென்ராயன் உங்க டீம் சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
Arumaiyana pathivu super video vaazhthukkal🙏
Katrathu kaiyalavu team kku romba nandri bro, vazhga valamudan🙏🙏
Romba nalaiki aprama pandi Anna va pakkurom...... Ungaloda sevai thodaranum anna
மக்கள் சேவையே மகேஷன் சேவை. வாழ்த்துகள் பாண்டி அண்ணா
அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐
Wish you many many more happy returns of the day tamil Selvan.
Unga nalla manasuku 1million subscribers sikiram kedaikum brother pandi,sendarayan,sekar,chang master raja...
சாங் மாஸ்டர் அற்புதமான தகவல் அருமையான சாப்பாடு பாண்டி அண்ணா அருமையான வீடியோ உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
Tamil Selvan avarkal matrum avarathu kudumbathargal nandraga Iruka yen manamarntha valthukal
அருமை அண்ணா சாங் சேகர் பாண்டி ஏல்லேரும் நலமக இருங்கல்
SEMA.. vaazhukal..! Very different..!
Great KK 👍👌🙏 tram. Thanks to all sponsor. God bless you all. Keep it up 💪. . Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏
கற்றது கையளவு கரெக்ட்டான்டி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
நல்ல மனிதர் டென்மார்க்கில் இருந்து உதவி செய்கிறார் ... வாழ்க..
உங்களுடைய தொடர் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Chang master always ultimate..Pandi brother is backbone of katrathu kaialuvu..
செய்வது சொல்லி காமிக்க அல்ல நீங்களும் அதுபோல் செய்வதற்கு சிலபேர் செய்வதனால் தவறாகவும் இருக்கலாம் இது மிகவும் சிறப்பானது கற்றது கையளவு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Super great great KK Team God bless you always be safe on covid wear mask and distribute
Happy birthday TAMILSELVAN sir and katrathu kaialavu team ku vazhthukal
Soul full thanks nanbarkale with case resource
🧑🍳 super menu. Appa solli kelvi padhathu. Ephothan recepi pakren.
Koli eeral sudhu sapdha nyabakam varuthu.
Your team is rock... Hats off to all...
இந்த உதவி செய்த டென்மார்க்கில் இருந்து கொடுத்த அண்ணாவுக்கு மிக ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் கற்றது கையளவு யூடியூப் சேனல் மிக்க நன்றி அண்ணா
Rompa happy Anna ..neeraiya help pannunga
பாண்டி அண்ணா நீங்கள். மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Sapadu vangum bothu avanga siripuku enna kuduthalum pothathuu😍💯keet it up guys😇really super#pandii ANNA Teams❤
Unga channel romba super ra comedy ya iruku vaalthukal
Location super bro 👌 Master samayal adavida super 👌Master 🙏
Super Anna valthukkal
உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Master speech semaya erukku broo 😍
சேகரை என் நாட்டு உணவுத்துறை அமைச்சராக நியமிப்பேன்
🤣🤣🤣🤣🤣🤣
கிம் ஜோங் உன் உனக்கு அவ்ளோ பெரிய மனசு லா கிடையாதே🤔🤔🤔😕😕
😂😂😂😂😂😂😂
அருமை
Super👍👍 sema 👌👌👌😋😋😋😋 kk family members TQ so much ❤❤❤
அருமையான பதிவு
Super video bro thank you my team
உங்களது சேனல் மேலும் மேலும் வளர ஒரு ஆதரவு 👍 🙏
Hatsoff team 🙏
ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்ணி அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் கற்றது கையளவு டீமுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Denmarkla erunthu kuduthuvarku per solli kuduka vendamnu sonnathuku romba nandri
Super anna 💐valthukkal kuwait
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்துக்கள். எனது சிறு வேண்டுகோள் உணவு வழங்கும் பொழுது ப்ளஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்து மாற்று வழி இருந்தால் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவி போல நம் மண்ணிற்க்கும் சிறு உதவி செய்யலாம். நன்றி.
Pandi brother drone vangi video podunga vera levela irukkum
உங்கள் வீடியோ எப்போதுமே சூப்பரோ சூப்பர்.
அதுவும் சாங் மாஸ்டர் சாப்பாடு சூப்பர்.
ஒரு சின்ன குறை. ஒரு திருக்குறள் சொல்லி ஆரம்பிக்கலாம். அது உங்க சாப்பாடு ருசியை போல மக்கள் மனதில் பதிந்துவிடும். இது தனிப்பட்ட என்னுடைய கருத்து மட்டுமே. முடிந்தால் முயற்சி செய்யுங்கள் தமிழை வளர்ப்போம் தமிழை காப்போம்.
நான் மலேசியாவில் இருந்து முகிலேஷ் வாரேன்
உங்கள் சேவை மென்மேலும் வளர வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
Good help all team very good
Good job anna❤️ plzz continuedd your greatfull work ❤️❤️❤️❤️
உணவு கொடுத்த நல் உள்ளங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Ungal teamkku manamarintha nantri anna
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
கற்றது கையாளவு குடுப்புதர் மிக்கா நன்றி மேலும் சேவை தோடறா நல்வாழ்த்துக்கள்
My favorite youtube channel
Thank you for your help for the needy people
மீண்டும் மீண்டும் பெருமை கொள்கிறேன் உங்கள் சேவையை பார்த்து வாழ்த்துக்கள் கற்றது கையளவு சொந்தங்களே...🙏🙏🙏
Super pandi Anna God bless you
அருமை வாழ்த்துகள் 💘👍🤩
Ungala maari nalla ullangal na ala ivlo Peru saapduranga, 😍 nalla erupinga help panna Ellarum India la eruka oru kodeeswaran *** oruthar help Panni India la pasi naala saagama erupanga Evlo kastamana life ithelam nandri Kk team 🎊🎉👍🏼😎 u rocking frds
Thank you and all the best bro
Pandi Anna shang Anna's best semmma.....Jesus Christ blessings too
super anna வாழ்த்துகள் அண்ணா
Hai அன்னா மிக மிக அருமை மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Hai sis🙏
@@murugavelkasi2293 hai அன்னா நலமா அன்னா
Sis naa anna ella.avaroda wife .maathanga nbr use panitruken.mm nalam sis. Neenga nalamaaga irukkingala👍
@@murugavelkasi2293 mm sari akka
Unga teemuku romba nantre anna
உதவி செய்த அனைவருக்கும் மிக்க நன்றி... வாழ்க வளமுடன் 🙏🙏♥️♥️
கற்றது கையளவு 🤗❤👍👌Team
Unghal ellorukkummanamartha vazthukal
Indraya video vil neeghal makkalukku porulkkalai kodukkum podu avarkal athai vanghi kkollum vitham ronbavum mathikkapada koodiyathagha irunthathu mughathil evvalavu santhosham
Mr sekar kuzhatnhaiyidam saapadu kelkkumpodu antha kuzhathai thalaiahzaippadhu rombavum cute ah irukku
Mr pandi bye solliyapodu kuzhathaikalellorum sirithu kondu bye sonnathu ellame romba en manathai tottu vittathu
Neenghal ellorum rombha nalla irukka ahndavanai prathikmiren
Loka samastha sukino bavanthu
உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏
Hi bro's Hw r u....ur all vdo's hassom...ippo mango season...so mangola oru dish pannuga .plz...tqqq
Segar anna adikadi kanama poitoranga next videoku kandipa varuvanganu yathir pakurom pandi anna
Nega eppothum Mass.. continue
God bless you brothers
Super team work
Really change master cooking next level no words super super👍👍 god bless you your team member all the best