irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support me
@@lllGOOD முடியாது சகோ. கூத்தாடி நாய்களை ரசிப்பதோடு விட்டு விடுகிறார்களா நம் மக்கள் ? அவர்களை தொழுது வணங்கி, பிறகு சதை தொங்கிப் போன காலத்தில் அவர்களை மொதலமைச்சார் ஆக்க துடிப்பானுக. ஆகவே தமிழ் திரையுலகை வந்தேறிகளுக்கு விட்டு தர கூடாது.
ஜெய் பீம் படம் வந்து எத்த்னை நாட்கள் ஆனாலும் மறக்க முடியாத .... பிள்ளைக்கு விளையாட்டு பொருள் வாங்கிய போது ராஜாகண்ணு கைதாகிறார் .. அந்த பொருள் நடு வீதியில் ...!! தந்தையோ மீண்டும் வரவில்லை ..! இருக்கும் போது இன் சொல் பேசாத சமூகம் இறந்த பின் சுற்றி நின்று 😭😭 வேடிக்கை நிறைந்த உலகம் 🤣😢🌦
Joshika and pappa are so cute and sweet dears!She is a so intelligent artist to express instantly with the apt emotions!Congratulations dear Joshika and whole "Jai Bhim "teams!
நெறியாளர் ஆங்கிலம் கலக்காமல் பேட்டி எடுக்க பழக வேண்டும். சில சமயங்களில் சொற்கள் தேடுவது கடினம் தான். தயவுசெய்து உங்கள் முயற்சி வருங்கால சமூகம் தாய் மொழி தமிழ் ஒழுங்காக கதைக்க உதவும். முயற்சி செய்யுங்கள். நன்றி நன்றி
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support me
குழந்தையை பள்ளியை விட்டு நிறுத்தவும் முடியாது, அருகில் நெருங்கவும் முடியாது, மீடியாக்கள் தவறான கருத்தை பதிவிட வேண்டாம். மக்களின் கவனத்திற்கும் முதல்வர் தளபதி அவர்கள் வரை சென்ற படம் கவனம் தேவை. MKV🐤🐤🐤🐤🐤🌄🌄🌅🌅⛳💯.
ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்றநம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்க்கையும் நகர்ந்துக்கொண்டிருக்கு... சிறந்த பதிவு எப்போதும் பிரச்சனைகளை தரும் அதை உதறி விட்டு செல்ல வேண்டும்
நடிகர் சூர்யாவிற்கு ஜெய் பீம் பட சம்மந்தமாக சில கேள்விகள். 1. ஜெய் பீம் பட தலைப்பு தமிழா? 2. படத்தில் காவல் அதிகாரி கிறிஸ்துவ பெயரை மட்டும் மாற்றினீர்கள் சரி கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்த வேண்டாம் ஆனால் ஏன் இந்து மத பெயரை வைத்து ஏன் இந்துக்களை கேவலப்படுத்த வேண்டும்? ஏன் பொதுவான பெயரை வைக்க வேண்டியதுதானே? 3. காவல் அதிகாரி அமர்ந்துள்ள பின்புலம் வன்னியர் சமுதாய குறியீடு ஏன்? பிரச்சனை ஏற்பட்டவுடன் உன் அகரம் பவுன்டேஷன் உறுப்பினரும் படத்தின் இயக்குனருமான ஞானவேல் அந்த காலண்டர் படம் தவறுதலாக இடம்பெற்றது மாற்றிவிடுகிறோம் என்றார், அதெப்படி தேதி, மாதம் வருடம் எல்லாம் சரியாக உள்ளன? அப்போ திட்டமிட்டுதானே வன்னிய சமூதாயத்தை இழிவுபடுத்தியுள்ளீர்கள்? 4. உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தது வன்னியர் சமூதாயத்தை சார்ந்தவர்கள் அப்படி இருக்க ஏன் வன்னிய சமூதாயத்தை இழிவாக காட்டியுள்ளீர்கள்? வன்னியர்கள் மீது ஏன் இந்த வக்கிரமான வன்மம்? 5.வன்னியர் எதிர்ப்பு வந்ததும் படத்தை லட்சுமியாக மாற்றி இப்போது இந்து எதிர்ப்பாளாரா நீங்கள்? 6. படத்தில் ஏன் சம்மந்தமில்லாதல் இந்தி எதிர்ப்பு காட்சி? படத்திற்கு அந்த காட்சி எந்த முக்கியத்துவமும் இல்லை பிறகு ஏன்? அப்போ உன் மனைவி அவர் சொந்தங்களில் இந்தியில் பேசக்கூடாது என்று உனக்கு சொல்ல ஆண்மையுள்ளதா? 7. அதிமுக ஆட்சியில் நீட் தற்கொலைக்கு பொங்கிய சூர்யா ஏன் திமுக ஆட்சியில் நடந்த தற்கொலைகளுக்கு மவுனம்? 8. சமீப காலமாக தங்கள் நடவடிக்கையும் பட காட்சிகளும் இந்துக்களை புண்படுத்துவதாக ஏன் உள்ளது? உங்கள் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
பாப்பா உன் நடிப்பு உன்னை உயர்த்துவது உறுதி God bless you💐💐💐
ஜெய்பீம் படத்தில் நடித்த அத்தனை போராளிகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்கள்... ஜெய்பீம்.
இந்த சிறு வயதில் இவ்வளவு பெரிய வெற்றி😍😘 அருமை தந்தைக்கு வாழ்த்துக்கள் ❤சூர்யா❤ அண்ணனுடன் ❤சேர்ந்து நடித்ததற்கு வாழ்த்துக்கள்✨மென்மேலும் வளர வேண்டும் ✨
இந்தவயதில்இந்தகுழந்தைஎல்லோர்மணதிலும்இடம்பிடித்துவிட்டதுநான்இன்னும்படத்தைபார்க்கவில்லை
நெறியாளர் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுவது தான் சால சிறந்தது 🙏
Welcome பண்ணிறேன்..!
Yaru நெறியாளர்
Madam welcome,unga callsheet,talk of the town,yevlo confident,content ithan,
இந்த வயதிலேயே மிகத்துடிப்பான நடிப்பு வாழ்த்துக்கள்
Avala unmaya acting training kuduthathu avaga appatha
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support me
Tiktok ல இருந்து இந்த பாப்பாவ பார்த்துட்டு இருக்கேன் அருமையாக நடிப்புக்கும் Super paapaa 🔥❤
Link share panunga
I am also
Link please
அருமையான நடிப்பு சிறந்த எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள் 👍
4.11 🤣🤣🤣🤣😍😍😍😍😍
பயபுள்ள காலுமேல காலுதூக்கி போடுரதுதான் சிறப்பு
பயபுள்ள 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தந்தைக்குதான் பெருமை சேரும் 😍😍😍😍😍😍😍😍😍
Appo Amma
Apo ammaku seratha na😅
தாய்க்கு பிறகு தான் தந்தை, ஆனாலும் தைரியம் ஊட்டியவர் தந்தை 😍
Ennoda brother Bro
@@gowthams7583 வாழ்க வளமுடன், குழந்தைக்கு நல்ல எதிர்காலம், இப்பகூட ஜெயபீம் பாட்டுதான் கேட்டுட்டு இருக்கன் 😥
ஜெய்பீம்அல்லியே
எங்கள் தமிழ்
வள்ளளியே
ஆக்டிவ் கிங்
அல்லி
நடிப்பில்
நீ
ஒரு கிள்ளி
என்
நெஞ்சை
உருக்
வைத்த
அள்ளியே
வளமுடன்
வாழ்க
அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா
வாழ்க்கையில் வெற்றி பெற என் வாழ்த்துக்கல்
வாழ்த்துக்கள்
தமிழ் படத்தில் இந்த ஒரு கதாநாயகியாவது தமிழ் பேசக் கூடிய தமிழச்சி என்பதில் மகிழ்ச்சி 😍😍
கலைக்கு மொழி பார்க்க வேண்டாம்.....திறமையை மட்டும் பாராட்டும் தெளிந்த மனம் பெறுவோம் ப்ரோ. 👍
The child artist is malayali
belongs to kutty community
@@lllGOOD முடியாது சகோ. கூத்தாடி நாய்களை ரசிப்பதோடு விட்டு விடுகிறார்களா நம் மக்கள் ? அவர்களை தொழுது வணங்கி, பிறகு சதை தொங்கிப் போன காலத்தில் அவர்களை மொதலமைச்சார் ஆக்க துடிப்பானுக. ஆகவே தமிழ் திரையுலகை வந்தேறிகளுக்கு விட்டு தர கூடாது.
அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி பச்சை தமிழச்சி தென்னகத்து என்று வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா
அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி பச்சை தமிழச்சி தென்னகத்து என்று வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா
ஜெய் பீம் படம் வந்து எத்த்னை நாட்கள் ஆனாலும் மறக்க முடியாத ....
பிள்ளைக்கு விளையாட்டு பொருள் வாங்கிய போது ராஜாகண்ணு கைதாகிறார் ..
அந்த பொருள் நடு வீதியில் ...!!
தந்தையோ மீண்டும் வரவில்லை ..!
இருக்கும் போது இன் சொல் பேசாத சமூகம்
இறந்த பின் சுற்றி நின்று 😭😭
வேடிக்கை நிறைந்த உலகம் 🤣😢🌦
Joshika and pappa are so cute and sweet dears!She is a so intelligent artist to express instantly with the apt emotions!Congratulations dear Joshika and whole "Jai Bhim "teams!
She is a born actress.. outstanding performance. Avoiding too much of promotional gimmicks will take her a long way.
இந்த கேரக்டருக்காக அந்த டைரக்டர் எந்தளவுக்கு மெனக்கட்டு இருக்காரு
பெருமகிழ்ச்சி, வாழ்த்துகள் அல்லி பாப்பாவுக்கு.
நெறியாளர் ஆங்கிலம் கலக்காமல்
பேட்டி எடுக்க பழக வேண்டும்.
சில சமயங்களில் சொற்கள் தேடுவது கடினம்
தான். தயவுசெய்து உங்கள்
முயற்சி வருங்கால சமூகம்
தாய் மொழி தமிழ் ஒழுங்காக
கதைக்க உதவும். முயற்சி செய்யுங்கள். நன்றி நன்றி
Semma.
ஆங்கிலம் கலக்காமல் எந்த மொழியும் இல்லை.
@@mohamedalsaqaf2434 ஆம் முயற்சிப்போம்.அவ்வளவே.
இந்த சிறு வயதில் இவ்வளவு பெரிய வெற்றி
Sombu pundA
@@kobe0303 the
@@bikelife2762
Ni ni
irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support me
இந்த வயதிலேயே மிகத்துடிப்பான நடிப்பு வாழ்த்துக்கள்......
ஜெய் பீம் படம் வந்து எத்த்னை நாட்கள் ஆனாலும் மறக்க முடியாத ...
Intha maari oru padatha na en valkaiyila pathathey illa JAI BHEM salute the team
Movie Excellent👏👏.... Ellaru acting um sema 😍
இப்போது குழந்தைகள் படுசுட்டியா இருக்காங்க
hjh
Baby crying scene goosebumps 💖
அன்பு மாப்பிள்ளை சக்கரவர்த்தி (எ) சக்தி...செல்லக்குட்டி ஜோஷிகா மாயா... அவர்களுக்கு வாழ்த்துக்கள்...💐❤💐...
TC 9:48
Nandri….
Tq
Thanks bro
Tq
Tq
Love you from West Bengal ...god bless you sister ... MASTERPIECE MOVIE 🎥
sir veetukulla kuda serupu illama nadakatha intha papa va ivalo kastapaduthi indha padathula nadika vachadha vida, nijamave kastapadura kozhanthaigala parthu avangala intha padathula nadika
vachirundha , avangaloda vazhkaiye mari irukum .
Crt...
ஜெய்பீம் படத்துல நடிச்சவங்களை ஒருத்தரை விட மாட்டிங்க போல
🤣🤣🤣
படம்... பின்ன ...மரண ஹிட்டுள்ள...
intha movie Trending nala movie pathi video potta views pichikumnu poturanga
@@vijayvijayakumar493 anna..maranathukum hitukum enna na sambandham..just oru doubtu..sollunganna pls
🤣🤣🤣🤣
Im from Hyderabad the little girl acting was superb... she involved in the charecter...
Super ma kutti😘😘 U r very talented in acting .. and cutie pie ❤️.. May God Bless you Always ❤️🙏
Jai Bhim 🔥👌👏🙏
Hiding her face to the anchor and that cute face 😂❤️ forgot the camera in from of her 😂😂
❇️ வெற்றி உன் திறமையை கூட்டும்
வாழ்த்துக்களுடன் அன்பு வணக்கம் 🙏 மகிழ்ந்து களிகூறு
ஜெய் பீம்
This kid is real blessing to their parents
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் பாபா 👏🌹
வாழ்த்துக்கள் பாப்பா💞
இந்த குட்டி குழந்தைக்கு இப்படி ஒரு திறமை அபாரம் வாழ்த்துக்கள் வருங்காலத்தில் ஆட்சி செய்யும் இடத்துக்கு வந்து இருளர்களின் இருட்டை போக்க வேண்டும்:
புகழ் தெரியாமல் அப்பாவின் மடியில் மிக ஜாலியாக இருக்கிறாள்
What a cute reaction from that little queen...😍
Teach the girl about discipline and dignity.
Jay Bhim to all Tamil friends .I want more from Tamil movies like Jay Bhim.
He need to appriciate his wife.. always wait for end result after putting hard-work. It's my life lesson also..
Surya அண்ணன் contact 👍🏻👍🏻👍🏻👍🏻
Suriya anna ❤️🔥🔥
Alli chellakutty supper Padam arumai inda padathai mattum kuripittu sollavillai kastamana sulali valum kulanthaigalai theru Seithu nadikkavaithal antha kulanthaigal porulatharam ethirgalamum menpadum ithanal alliyai siruthum kuraithu mathippidavillai Surya sir thank you sir Alli melum valara valthukkal supper
Pappa Ni vera levelda thangam 🥰 melum valara valthukkal🙏🙏🙏🙏
Papa voda antha alagana etharthamana kolantha thanama siripu ❤️❤️❤️❤️❤️
மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தங்க குட்டி........
குழந்தையை பள்ளியை விட்டு நிறுத்தவும் முடியாது, அருகில் நெருங்கவும் முடியாது, மீடியாக்கள் தவறான கருத்தை பதிவிட வேண்டாம். மக்களின் கவனத்திற்கும் முதல்வர் தளபதி அவர்கள் வரை சென்ற படம் கவனம் தேவை. MKV🐤🐤🐤🐤🐤🌄🌄🌅🌅⛳💯.
Tc : 09 : 48 tukkunu pathutu skip pannidunga
Tq bro
ரொம்ப நன்றி சகோ...
Tk you
Baby and father look.so.similar.nice dad and daughter
2 months training panna kozhdhaku naamam pottachi adhuum kozhdha thanea feel panni erukadha edhu sariya
தெய்வ குழந்தை,,,,வாழ்த்துக்கள் பேபி 💐💐💐💐👍💥💯💯💯💥💥💥💥💥🌹
ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...
சிறந்த பதிவு எப்போதும் பிரச்சனைகளை தரும் அதை உதறி விட்டு செல்ல வேண்டும்
பாப்பா உயர்ந்த நிலைக்கு வருவார்
Without knowing the real fact about tc issue seeman started blabbering on the street.
Epavu apdi tha bro vidunga
Super SINGAM SURIYA ANNAN 🙏🙏
Jaibhim💪💪💪
இந்த படத்துல பாப்பா பேசவே இல்ல ஆனாலும் எல்லாரையும் பாக்க வச்சுட்ட 😍
Joshi kutty romba talent ulla kolandha @ humanity ulla kolandha.love u da chella kutty😍😍❤❤❤💐💐💐
இதுக்குதான் பொம்பளை பேச்ச தக்க சமயத்துல கேட்கணும் ❤️❤️❤️
குழந்தை நடிப்பு மிக அருமை தத்ரூபமான நடிப்பு👍
செல்ல குட்டி God bless you da chellam ❤️❤️❤️
ஜெய் பீம் குழந்தை ஜோஷிகா & family க்கு மேதகு dr திருமாவளவன் அவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி.. வீரத்தமிழர்கள் சொல்கிறோம்
பாப்பா நல்ல நடிப்பு
குட்டிம்மா வாழ்த்துக்கள் 🤝🤝🤝💐💐💐💐💐
நடிகர் சூர்யாவிற்கு ஜெய் பீம் பட சம்மந்தமாக சில கேள்விகள்.
1. ஜெய் பீம் பட தலைப்பு தமிழா?
2. படத்தில் காவல் அதிகாரி கிறிஸ்துவ பெயரை மட்டும் மாற்றினீர்கள் சரி கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்த வேண்டாம் ஆனால் ஏன் இந்து மத பெயரை வைத்து ஏன் இந்துக்களை கேவலப்படுத்த வேண்டும்? ஏன் பொதுவான பெயரை வைக்க வேண்டியதுதானே?
3. காவல் அதிகாரி அமர்ந்துள்ள பின்புலம் வன்னியர் சமுதாய குறியீடு ஏன்? பிரச்சனை ஏற்பட்டவுடன் உன் அகரம் பவுன்டேஷன் உறுப்பினரும் படத்தின் இயக்குனருமான ஞானவேல் அந்த காலண்டர் படம் தவறுதலாக இடம்பெற்றது மாற்றிவிடுகிறோம் என்றார், அதெப்படி தேதி, மாதம் வருடம் எல்லாம் சரியாக உள்ளன? அப்போ திட்டமிட்டுதானே வன்னிய சமூதாயத்தை இழிவுபடுத்தியுள்ளீர்கள்?
4. உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தது வன்னியர் சமூதாயத்தை சார்ந்தவர்கள் அப்படி இருக்க ஏன் வன்னிய சமூதாயத்தை இழிவாக காட்டியுள்ளீர்கள்? வன்னியர்கள் மீது ஏன் இந்த வக்கிரமான வன்மம்?
5.வன்னியர் எதிர்ப்பு வந்ததும் படத்தை லட்சுமியாக மாற்றி இப்போது இந்து எதிர்ப்பாளாரா நீங்கள்?
6. படத்தில் ஏன் சம்மந்தமில்லாதல் இந்தி எதிர்ப்பு காட்சி? படத்திற்கு அந்த காட்சி எந்த முக்கியத்துவமும் இல்லை பிறகு ஏன்? அப்போ உன் மனைவி அவர் சொந்தங்களில் இந்தியில் பேசக்கூடாது என்று உனக்கு சொல்ல ஆண்மையுள்ளதா?
7. அதிமுக ஆட்சியில் நீட் தற்கொலைக்கு பொங்கிய சூர்யா ஏன் திமுக ஆட்சியில் நடந்த தற்கொலைகளுக்கு மவுனம்?
8. சமீப காலமாக தங்கள் நடவடிக்கையும் பட காட்சிகளும் இந்துக்களை புண்படுத்துவதாக ஏன் உள்ளது?
உங்கள் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
Congratulations papa 👌👌👏👏👏 🥳🥳🥳 may god bless you. David Malaysia 🇲🇾
நடிகர்களை விட மீடீயா அதிகமாக நடிக்கீறார்கள்
உண்மை நண்பரே
Nalla tamilan tamil nattdull. erunngingala
எப்டியாவது சம்பாதிக்கனும்ல அதுக்குத்தான்
Title kaga vanthavanga 9.50
Thanks 😊
Vanthathiya appo athu nan kooda semma tention agitten. thank your clarification adhan team🙏🙏🙏👌👌👍👍
09:48 TC
அருமை வாழ்த்துகள்
இது எல்லாம் குழந்தை தொழிலாளர் கணக்கில் வருமா வராதா என்று தெளிவு படுத்தவும்
You are crt .....This doubt same to me
Entertainment and media works will not be considered as child labour
Cinimala kanuvarathu
Evan da TC kuduthutanganu parapi vitathu🤣🤣🤣.... Elamm antha kundu bailvan
இந்த வயசுல என்ன ஒரு நடிப்புடா தங்கம் .
அகரம் பவுன்டேசன் பள்ளியில் சூர்யா சேர்த்துக் கொள்வார். அவர் படத்தில் அவருக்காக நடித்த நடிகருக்கு அவர் உதவுவார்.
Best tamil movie.... Oscar award movie
பாப்பா உங்க நடிப்பு சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👍
Have bright future baby.💐💐💐. Best child actor 🙏
SUPER JOSHIKA, VAZHITHUKKAL,
செலக்டானா ஸ்பாட்டுக்கு...
இல்லனா வீட்டுக்கு....
All the best little Angel...
தொகுப்பாளருக்கு சிவகார்த்திகேயன் குரல் உள்ளது உங்களிடம் யாராவது கூறியதுண்டா
sirappu.god bless u
About TC 9.46
வாழ்த்துகள்
சிங்க தலைவா 🙏🙏
Soooooo cute super da Chellam I love u da kutty maaa
India padatil ela natitha natarku ena romba romba nanri so elarku thanks
Excellent movie jai bheem
அருமை தங்கம்.. பின்னி பெடல் எதுத்த்ட்ட ட்ட தங்கம்
வாழ்த்துக்கள் பாப்பா
அருமை வாழ்த்துக்கள் 💐💐
Superb sir superda kuttyma🙏👍👍👌👌💪💪💪💪🤩🤩🤩
குட்டி தேவதை புகழ் தெரியாமல் மண்டைக் கனம் இல்லாமல் ஜாலியாக குழந்தையாக இருக்கிறாள் அப்பாவின் மடியில்
What a great acting❤
Surya Anna mass
Surya & Team : Thank you PMK party for Providing Free Marketing for Jai Bheem
And make the movie to as international successful movie
மிக அருமையான நடிப்பு
Congratulations papa