ஐயா, வணக்கம் பவானி அருகில் குமாரபாளையம் ஊரில் J K K சுந்தரம் நூல் நூற்பாலை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெகு பிரசித்தி. அங்கே உற்பத்தி செய்யும் நூல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது என்று நல்ல பெயர்.இந்த ஊரை சுற்றி முப்பது நாற்பது மைல்ளில் வாழ்ந்த வறுமையான மக்கள் இந்த ஊருக்கு போனாள் நன்றாக வாழலாம் என்று சொல்லி குடியேறி அவர்களும் நன்றாக இருந்தார்கள். நூற்பாலையும் நன்றாக இயங்கி கொண்டு இருந்தது.கம்னியூஸ்ட் புகுந்தார்கள் தொழிலாளிகளை மூளை சலவை செய்து போராட்டம் போராட்டம் என்று மில்லின் முன்புறம் பந்தல் அமைத்து கொண்டு உண்டியல் குலுக்கி பணம் சேர்த்து கொண்டு வருடம் முழுவதும் போராட்டம் செய்து கொண்டு இருந்தார்கள்.நூற்பாலை இயங்கி கொண்டு தான் இருந்தது.அதன் ஸ்தாபகர் நல்ல மனிதர் அந்த ஊரில் கௌரவமானவர் பார்த்தார் நூற்பாலையை இழுத்து பூட்டு விட்டு பள்ளிகள் கல்லூரிகள் என்று தொழிலை மாற்றிக் கொண்டார்.நூற்பாலையில் வேலை செய்த அனைவருக்கும் வேலை போனது.அவர்கள் பிடி பணம் வாங்க என்ன அலை அலைந்தார்கள்.இவை எல்லாவற்றிக்கும் காரணம் கம்னியூஸ்கள் தான்.
ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நடத்தி வந்தது ஸ்டாண்டர்ட் 2000 என்ற கார் வாகனத்தை மிக அருமையாக அழகாகவும் வெளியிட்டார் அன்றைய பள்ளி வாகனங்கள் வேன்கள் ஸ்டாண்டர்டு வேன்கள் தான் மிகவும் அற்புதமானவை மிக பலமானவை உறுதியானவை ஆகவும் இருந்தது திட்டமிட்டு சதி செய்து மூடி விட்டனர்
ஐயா சொல்வது உண்மை .தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வாங்கி தருகிறேன் என்ற போர்வையில் அடிக்கடி ழ ஸ்ட்ரைக் செய்து நிர்வாகத்திடம் பணம் கொள்ளையடித்தது தொழிற்சங்கங்கள் பல ததொழிற்சாலைகள் மூடுவதற்கு காரணம். நன்றி
தமிழகம் பலவீனமா இருக்கு. தமிழர்விழிப்பா இல்லை. இசுலாமியர் அணைத்துபகுதியிலும் தம் ஆட்சியை அமைக்க பலவழிகளில் முயல்கின்றனர். ஆனால் தமிழர் முன்னேற ஒருங்கிணைய சாதி மாபெரும் தடையாக உள்ளது. கிறிதவர் வருமாணதுகாகவும் இசுலாமியர் ஆட்சியமைக்கவும் பிறரை தம்மதத்துக்கு ஈர்க்கூன்றனர்.
திரு கனகசுப்புரத்தினம், கவனகர் கர்ச்சனையில் சொல்லும் இந்த விஷயங்களை எல்லாம் பிஜேபியின் பொதுக் கூட்டங்களில் பொய் சொல்ல வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
@@prasanththangavelu பாவம் நீங்க ரொம்ப அப்பாவியாக இருக்கிறீர்களே.. உங்களுக்காக ஆன்மீகத்தையும் வரும் பிள்ளைகளுக்காக அரசியலையும் இரு கண்களாக பாருங்கள்..வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளுங்கள் நம் சந்ததிகள் அழியாதவன்னம் விழிப்பாய் இருங்கள் ஐயா அவர்கள் 75 வரூட அனுபவத்தில் கூறுகிறார்
அரசியல் தெரியாமல் என் முன்னோர்கள் மற்றும் ஆன்மிக வாதிகள் எங்களை வளர்த்து விட்டதால் வந்தேறி மதங்கள் ஏமாற்றி வாழ்கின்றன. கவனகர் அய்யா அந்த குறையை நிவர்த்தி செய்து வருகிறார். தேச துரோகிகள் கதறி அழுவது கேட்க ஆரம்பித்து விட்டது
ஆன்மீகத்திற்கும் மெய்யியலுக்கும்.. ஞான ஞானத்திற்கும் உங்களது பேச்சுக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நீங்கள் இப்போதெல்லாம் அரசியல் மட்டுமே பேசுகிறீர்கள்..
அரசியல் விழிப்புணர்வு கொடுக்காமல் எனக்கென்ன நாடு எப்படியோ நாசமாகப் போகட்டும் என்று விடச் சொல்கிறீர்களா 🤦🤦...இதைச் சொல்வது நமக்காகத் தான் ... எல்லோரையும் போல அவரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லையெனில் நமக்குத் தான் நட்டம்💯💯
ஐயா, வணக்கம் பவானி அருகில் குமாரபாளையம் ஊரில் J K K சுந்தரம் நூல் நூற்பாலை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெகு பிரசித்தி. அங்கே உற்பத்தி செய்யும் நூல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது என்று நல்ல பெயர்.இந்த ஊரை சுற்றி முப்பது நாற்பது மைல்ளில் வாழ்ந்த வறுமையான மக்கள் இந்த ஊருக்கு போனாள் நன்றாக வாழலாம் என்று சொல்லி குடியேறி அவர்களும் நன்றாக இருந்தார்கள். நூற்பாலையும் நன்றாக இயங்கி கொண்டு இருந்தது.கம்னியூஸ்ட் புகுந்தார்கள் தொழிலாளிகளை மூளை சலவை செய்து போராட்டம் போராட்டம் என்று மில்லின் முன்புறம் பந்தல் அமைத்து கொண்டு உண்டியல் குலுக்கி பணம் சேர்த்து கொண்டு வருடம் முழுவதும் போராட்டம் செய்து கொண்டு இருந்தார்கள்.நூற்பாலை இயங்கி கொண்டு தான் இருந்தது.அதன் ஸ்தாபகர் நல்ல மனிதர் அந்த ஊரில் கௌரவமானவர் பார்த்தார் நூற்பாலையை இழுத்து பூட்டு விட்டு பள்ளிகள் கல்லூரிகள் என்று தொழிலை மாற்றிக் கொண்டார்.நூற்பாலையில் வேலை செய்த அனைவருக்கும் வேலை போனது.அவர்கள் பிடி பணம் வாங்க என்ன அலை அலைந்தார்கள்.இவை எல்லாவற்றிக்கும் காரணம் கம்னியூஸ்கள் தான்.
அய்யாவின் கூற்று உன்மை தான் நான் வழி மெழிகிறேன்🙏🙏🙏🙏ஓம் சிவாய நம
அன்பு தந்தைக்கு இனிய வணக்கம்
அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்த பிறகுதான் தமிழ்நாடு ஆன்மீக பூமியாக தமிழ்நாடு மாறும். கவனகர் ஐயா அந்தப் பணியைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்🙏
அய்யா அவர்களின் ஒவ்வொரு சொல்லும் .... சத்திய வார்த்தைகள் !!!! அன்பின் நன்றிகள் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறை அருளால் 2026 ல் தமிழகத்தில் தாமரை மலரும் !!! தமிழகம் தலை நிமிரும் !!!
100% உண்மையான சத்தியமான வார்த்தைகள்.
ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் நடத்தி வந்தது ஸ்டாண்டர்ட் 2000 என்ற கார் வாகனத்தை மிக அருமையாக அழகாகவும் வெளியிட்டார் அன்றைய பள்ளி வாகனங்கள் வேன்கள் ஸ்டாண்டர்டு வேன்கள் தான் மிகவும் அற்புதமானவை மிக பலமானவை உறுதியானவை ஆகவும் இருந்தது திட்டமிட்டு சதி செய்து மூடி விட்டனர்
உண்மை Standard ஸ்டாண்டர்டு பிராண்டு
சென்னை கிண்டியில் உள்ள எக்ஸைடு பேட்டரி கம்பெனியை பூட்டியதும் கம்யூனிஸ்ட் பொறம்போக்குகளே
ஐய்யாவின் நெத்தியடி பதிவுகள் 🙏🙏🙏
🙏 அதே போல தான் கல்கத்தா பீகார் ஒரிசா மாநிலங்களில் நிறைய தொழிற்சாலைகளை மூடி விட்டன
கேரளா மட்டும் என்னவாழுது அங்கேயும் இதேகதைதான்.கம்யூனிஸ்ட் பொருக்கிபயலுக.
ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா சொல்வது உண்மை .தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வாங்கி தருகிறேன் என்ற போர்வையில் அடிக்கடி ழ ஸ்ட்ரைக் செய்து நிர்வாகத்திடம் பணம் கொள்ளையடித்தது தொழிற்சங்கங்கள் பல ததொழிற்சாலைகள் மூடுவதற்கு காரணம். நன்றி
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
அருமை ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குருவே சரணம் குருவே துணை வாழ்க வாழ்க
காலை வணக்கம் ஐயா
தே வழி வந்தவன் திராவிட திமுககாரன். கவனகரே....great.
நல்லா சொன்னீங்க நல்லதையே சொன்னீங்க ஐயா. நன்றி ஐயா 🙏. சிவ சிவ சிவ சிவ சிவ சிவ.
ஜயா, எப்படியாவது இந்த தேசம் காக்கப்படனும் ...உயிரை குடுத்து....🎉🎉
வணக்கம் ஐயா
இறைவன் வெல்வார் 🎉
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻 0:11
ஐயாவழியில் நடக்க உறுதி ஏற்போம்
Omsivasivaom valgavalamudan
Om Namah Sivaya 🎉
Om Thiruchitrambalam 🎉🎉🎉
Ayya vanakkam ayya sivaya thiruchitrampalam narpavi narpavi narpavi nallathe nadakkatum theeyavaihal andavan appan eesan alithilikkatum
Nandri iyya🎉🎉❤OM Siva siva OM ❤❤❤
ಓಂ ಗುರುದೇವರಯ್ಯ ಶರಣು ಶರಣು ಶರಣಾರ್ಥಿ 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💮💮💮💮💮💮💮🌴🌼🌼🌼🌼🌼🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
Thanks ❤❤❤❤❤
🙏❤️😇
❤🎉
Vanakam ayya
Nandri iyya
தமிழகம் பலவீனமா இருக்கு.
தமிழர்விழிப்பா இல்லை.
இசுலாமியர் அணைத்துபகுதியிலும் தம் ஆட்சியை அமைக்க பலவழிகளில் முயல்கின்றனர்.
ஆனால் தமிழர் முன்னேற ஒருங்கிணைய சாதி மாபெரும் தடையாக உள்ளது.
கிறிதவர் வருமாணதுகாகவும் இசுலாமியர் ஆட்சியமைக்கவும் பிறரை தம்மதத்துக்கு ஈர்க்கூன்றனர்.
ஐயா கம்யூனிஸ்ட் கட்சி logo symbol பாருங்க கிறிஸ்தவ, இஸ்லாமிய symbol இருக்கும்
🎉
🙏🙏🙏🙏🙏
🙏
❤❤❤
Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏❤🙏❤🙏❤
❤❤❤❤🎉🎉🎉🎉
Tirupur 😢..
Vanakkam ayya
Vegu veraiel oliyadum dmk
திரு கனகசுப்புரத்தினம், கவனகர் கர்ச்சனையில் சொல்லும் இந்த விஷயங்களை எல்லாம் பிஜேபியின் பொதுக் கூட்டங்களில் பொய் சொல்ல வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
ஆம் இவர் வர வரை அரசியல் தான் பேசுகிறார்..
ஆன்மீகமும் மெய்யியல் ஒன்றுமில்லை..
ஏன் இவ்வாறு ஆகிவிட்டார் என்று புரியவில்லை..
Poi solla tamil spelling mistake
@@prasanththangavelu
பாவம் நீங்க ரொம்ப அப்பாவியாக இருக்கிறீர்களே..
உங்களுக்காக ஆன்மீகத்தையும்
வரும் பிள்ளைகளுக்காக
அரசியலையும் இரு கண்களாக பாருங்கள்..வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளுங்கள்
நம் சந்ததிகள்
அழியாதவன்னம்
விழிப்பாய் இருங்கள்
ஐயா அவர்கள் 75 வரூட அனுபவத்தில் கூறுகிறார்
அரசன் எவ்வழி அவ்வழி குடி@@mugunthansaravanan7803
அரசியல் தெரியாமல் என் முன்னோர்கள் மற்றும் ஆன்மிக வாதிகள் எங்களை வளர்த்து விட்டதால் வந்தேறி மதங்கள் ஏமாற்றி வாழ்கின்றன. கவனகர் அய்யா அந்த குறையை நிவர்த்தி செய்து வருகிறார். தேச துரோகிகள் கதறி அழுவது கேட்க ஆரம்பித்து விட்டது
ஆன்மீகத்திற்கும் மெய்யியலுக்கும்..
ஞான ஞானத்திற்கும் உங்களது பேச்சுக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
நீங்கள் இப்போதெல்லாம் அரசியல் மட்டுமே பேசுகிறீர்கள்..
அரசியல் விழிப்புணர்வு கொடுக்காமல் எனக்கென்ன நாடு எப்படியோ நாசமாகப் போகட்டும் என்று விடச் சொல்கிறீர்களா 🤦🤦...இதைச் சொல்வது நமக்காகத் தான் ... எல்லோரையும் போல அவரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லையெனில் நமக்குத் தான் நட்டம்💯💯
இந்தியா ஏன்முக்கியம் அனைத்து கருத்துக்களுக்கும் இடமுண்டு
இஸ்லாம் கிருஸ்தவம் இந்து பார்ஸி சீக் வள்ளளார் புத்தம்
இஸ்லாம் நாடுகளில் அனுமதிக்க மாட்டார்கள்
ஐயா அவர்கள் தவறுகளுக்கு காரனம்செல்லாம் அதில் இருந்து மக்கள் விலகிஇருக்கசெல்ங்கள் அநாகரிகமாக பேசுவது ஆன்மீகவாதி க்கு அழகுஇல்லை
🙏🙏🙏
🙏🏾❤