water tank overflow indication in new method/water tank indicator/tank indicator /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Today we are going to show you a new and innovative method for the indication of over flow of our water tanks. Water is essential for us. In Summer overflow of water is huge loss for us. In this method there is no need for money. It is cost effective, free and almost very easy. All you need is a pipe. Yes you read it correct. Watch the video fully and get ready to do this in your home. If any doubt ask me in the comments section and I'll answer it immediately.water tank overflow indication.
    Disclaimer: This channel does not promote or encourage any illegal activities are all contents provided by this channel.
    copyright Disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism comment news reporting teaching scholarship and Research use is a use permitted by copyright statute that might otherwise be infringing non-profit educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 566

  • @greenmattamil5340
    @greenmattamil5340  3 ปีที่แล้ว +15

    Air circulation உங்களுக்கு கம்மியா இருந்தா air circulation pipe ல் reducer போட்டு 1 1/4 inch ஆக மாத்திக்குங்க.

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 3 ปีที่แล้ว +4

    நல்ல யோசனைதான் .இதுல என்னப்பிரச்சனைன்னா மூணாவது மாடில இருக்கிற டேங்கை அன்னாந்து பாத்துக்கிட்டேயிருக்கனும் அதுவும் கண்ணுக்கு தெரியிற இடத்துல டேங்க் இருக்கணும் .இதைவிட ஓவர்ப்புளோ பைப் கீழக்கொண்டுவந்து ஒரு பதினைஞ்சு லிட்டர் பழைய பக்கெட் வச்சிட்டா தண்ணி சொட்ட ஆரம்பிச்ச உடனே மோட்டார் நிறுத்திரலாம் .அந்த தண்ணிய எடுத்து பயன்படுத்திட்டு திரும்ப பக்கெட் வச்சிடலாம் .முயற்சிக்கு வாழ்த்துக்கள் .

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +7

    எல்லோருக்கும் தேவையான வீடியோ கொடுத்த சகோதரி க்கு நன்றி
    நமஸ்தே

  • @rajendrans2913
    @rajendrans2913 3 ปีที่แล้ว +5

    Innovative approach. Congrats mam
    We have been using a very simple circuit with battery, small alarm speaker and wire for the past two years. Total cost around Rs.100/-. It alerts us from the ground floor itself.

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว +3

      👍😊

    • @ramarthangavel1977
      @ramarthangavel1977 2 ปีที่แล้ว +1

      Sir, Could you please share your no, need to understand how we can set up that.

    • @ramarthangavel1977
      @ramarthangavel1977 2 ปีที่แล้ว

      Hi Sir Rajendran, please help to share how we can set up that circuit. Thanks

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 2 ปีที่แล้ว +1

      Oh... Wow.... If u share ur alarm system will be useful for others also

  • @krkthambu
    @krkthambu 2 ปีที่แล้ว +1

    GREAT ..... எவ்வளவோ கட்டுமான கட்டடம் வேலைகள் எனது மேற்பார்வையில் செய்து வருகிறேன். ஆனால் இந்த எளிமையான நுட்பம் இதுவரை அறிந்தது இல்லை. நல்ல பயனுள்ள தகவல். பாராட்டுக்கள்

  • @Pothuraja814
    @Pothuraja814 10 หลายเดือนก่อน +1

    super very nice idea

  • @ashan2230
    @ashan2230 2 ปีที่แล้ว +23

    அந்த காலத்து பெண்கள் முழக்க முழக்க வீட்டு வேலையிலே தேம்பேன்னு இருந்தார்கள். இந்த காலத்து பெண்கள் படு சுட்டியாக எல்லா துறைகளிலும் முன்னோடியாக உள்ளார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

    • @narasimhana9507
      @narasimhana9507 2 ปีที่แล้ว +2

      இந்த காலத்தில் பெண்கள் நிறைய படித்து உள்ளார்கள் *அப்போது பெண்கள் பள்ளிக்கு போக முடியாது

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว

      It is not easy to see from ground,,

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp 3 ปีที่แล้ว +6

    Wow.. Great.. Inspiring.. Simple innovative idea.. Thank you

  • @shobhanathgm
    @shobhanathgm 2 ปีที่แล้ว +1

    Super idea. Thank you so much. We need not go up or feel sad after overflowing. Thanks alot.

  • @malolanmalolanarasimhan9258
    @malolanmalolanarasimhan9258 3 ปีที่แล้ว +5

    உபயோகமான தகவல்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா🙏🙏🙏

  • @dasampalayamperundurai3442
    @dasampalayamperundurai3442 3 ปีที่แล้ว +4

    Super,Water Level Indicator 👍👌

  • @chakarar4535
    @chakarar4535 2 ปีที่แล้ว +3

    அருமையான பயனுள்ள விளக்கம்....
    மிக்க நன்றி அம்மா....
    வாழ்த்துக்கள்...🙏

  • @johntimothybartholomewbart5060
    @johntimothybartholomewbart5060 3 ปีที่แล้ว +6

    Excellent mam!!! I appreciate ladies doing these kind of tech videos. Hats off keep proving that ladies can excel men in everything

  • @rajr5624
    @rajr5624 3 ปีที่แล้ว +4

    God bless you for your social commitment and innovation

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 3 ปีที่แล้ว +4

    அருமையான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள்.

  • @selvarajc91
    @selvarajc91 3 ปีที่แล้ว +2

    அருமை.சூப்பர்.சாதரண ஐடியா தான்.பலனோ வெரி சூப்பர்.நான் ஒரு பிளம்பர்.இனி எல்லா வீட்டிலும் இது போல் செய்து கொடுப்பேன்.

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว +1

      Thank you Brother

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว +2

      Brother T Ku பதில் 4 way Use panuga. என்னிடம் இல்லை என்பதால் நான் T holes செய்தேன்.

  • @kamarajr25
    @kamarajr25 3 ปีที่แล้ว +10

    மோட்டார் சுவிட்ச் கீழ இருக்கும் .ஒவ்வொரு தடவையும் மேல ஏறி பார்க்குறது சிரமமா இருக்கும் அம்மா.யோசனை அருமை.

    • @selvamanichannel418
      @selvamanichannel418 3 ปีที่แล้ว

      Ketta kelvikku pathil?

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      🙏 நண்பரே o/h tank இல் ஒவ்வொரு அடி தண்ணீர் மட்டத்துக்கும் led indication நான் set செய்து வைத்துள்ளேன். என் o/h tank நான்காம் மாடியில் உள்ளதால் இந்த ஏற்பாடு.9v பேட்டரி போதும். 😊
      9790091294
      Maximum level வந்த உடன் beep sound வரும்

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு, 1 inch T பைப்பை ஓட்டை போடாமல் 1inch 4way பைப்பை பயன்படுத்தி நீங்கள் சொல்வது போல் நடுவில் எலக்ட்ரிக்கல் பைப்பை இருபுறமும் ஓட்டை அடைத்து பயன்படுத்தலாம் நன்றி நண்பரே🙏

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว +1

      Thank you Brother🙏...என்னிடம் 4way பைப் இல்லை Brother ...

    • @sundarvadivelu3003
      @sundarvadivelu3003 3 ปีที่แล้ว

      உங்களுடைய செய்முறை மேலும் சிறப்பாக இருக்கும்னு ஆலோசனை தவறு இருப்பின் மன்னிக்கவும், இருப்பதை வைத்தே செய்முறை அருமை நன்றி மேல் மேலும் உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்🔥

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว

      @@sundarvadivelu3003 உங்கள் வார்த்தைகள் மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது. மிக்க நன்றி ஐயா🙏.....

  • @sbalkrishna007
    @sbalkrishna007 3 ปีที่แล้ว +8

    சிறு துளி நீரும் சேமிக்கும் நல்ல உபகோயம் உள்ள காணொளி

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 2 ปีที่แล้ว +1

    உபயோகமான காணொளி. பகிர்ந்து விட்டேன்.👌👌👍👍

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 3 ปีที่แล้ว +15

    For invisible tank from gr floor it's cumbersome Everytime go upstairs and notice and come.down then switch off is difficult

  • @arumugasamypalanisamy7541
    @arumugasamypalanisamy7541 3 ปีที่แล้ว +3

    அருமையான புதுமையான பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி சகோதரி

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 ปีที่แล้ว +2

    ஐடியா நல்லா இருக்கு... 😊 But actual level பார்க்க மொட்டை மாடி போக வேண்டும்.... அடி‌க்கடி 😮

    • @subramaniamnarayanan4102
      @subramaniamnarayanan4102 11 หลายเดือนก่อน +1

      அதுதான் கஷ்டமாக இருக்கு.

  • @s.kumara.shanmugam2308
    @s.kumara.shanmugam2308 3 ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பு அருமை,நன்றி

  • @paramesdriver
    @paramesdriver 3 ปีที่แล้ว +5

    அம்மையீர்,
    வணக்கம்.காணொலி தளத்தில் இந்த தகவல் புதுமையாக சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @parthibanraniputhuvalvuche9254
    @parthibanraniputhuvalvuche9254 2 ปีที่แล้ว +1

    Super idea thank you very much for your message.😀😆😁

  • @gruzantony9317
    @gruzantony9317 3 ปีที่แล้ว +2

    எளிமையான செலவு குறைவான நல்ல யோசனை, நன்றி

  • @mahendranmagi597
    @mahendranmagi597 3 ปีที่แล้ว +1

    This is good idea

  • @rsgold539
    @rsgold539 3 ปีที่แล้ว +3

    Very very Excellent, Thank you very much.

  • @buvaneswarank8020
    @buvaneswarank8020 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @devsvlogdev4827
    @devsvlogdev4827 3 ปีที่แล้ว +2

    GOOD ...idea dear sister....God bless what ever you do

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள சிறப்புப் மிக்க பதிவு உங்களுக்கு நன்றி சார்

  • @sethumaruthu9925
    @sethumaruthu9925 3 ปีที่แล้ว +3

    Very useful. Very good.

  • @VanajaManiKitchen
    @VanajaManiKitchen 4 ปีที่แล้ว +5

    Like 11, thannerin sikkanam thevai. Ikkanam sis, super video sis👍👍👍dn

  • @Balakrishnan-z8w
    @Balakrishnan-z8w หลายเดือนก่อน

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
    🙏

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 ปีที่แล้ว +1

    GMT --- Thanks for the brilliant idea

  • @kumariyarkumar5158
    @kumariyarkumar5158 2 ปีที่แล้ว +1

    Super நல்ல யோஜனை அருமை வாழ்த்துகள்

  • @VeeraMangai1407
    @VeeraMangai1407 3 ปีที่แล้ว +4

    Nice idea mam. Your surroundings very beautiful 👌

  • @karuppiahp235
    @karuppiahp235 2 ปีที่แล้ว

    Good innovation! Simple trick but serve the purpose!

  • @henrynathan9130
    @henrynathan9130 3 ปีที่แล้ว +2

    Super sister Thanks God bless you

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 3 ปีที่แล้ว +1

    Very good idea. If an electronic circuit is attached at the stop point, motor could be switched off automatically. It should be thought. Maybe it could be marketted.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      🙏 electonic divice totel failure.Need more maintanence.

    • @nagaraj110822
      @nagaraj110822 2 ปีที่แล้ว

      A simple mechanical device can be thought of!!

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 3 หลายเดือนก่อน

    Really super

  • @toptech5951
    @toptech5951 2 ปีที่แล้ว +4

    I used 1 inch transparent pipe as air vent pipe. Inside the pipe I've put a small light weight plastic ball. When water level increases inside the tank, this ball also rises with same water level.

    • @nizamudeenmohammed5273
      @nizamudeenmohammed5273 2 ปีที่แล้ว

      Where can I get Transparent pipe ?

    • @toptech5951
      @toptech5951 2 ปีที่แล้ว

      @@nizamudeenmohammed5273 in chennai post office st

    • @toptech5951
      @toptech5951 ปีที่แล้ว

      @@Vallalmillioner I'm in Chennai. I purchased this transparent pipe in post office street, George Town.
      One problem I faced in this transparent pipe over the period alage forms in side the pipe, due to sun light falls on it.

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 3 ปีที่แล้ว +1

    எளிதானது சிறந்தது
    செலவு இல்லாதது👍

  • @kumarvijaya9750
    @kumarvijaya9750 2 ปีที่แล้ว +1

    Arumaiyanathagaval thanks sister

  • @VeeraMangai1407
    @VeeraMangai1407 3 ปีที่แล้ว +2

    NICE idea mam. Your surroundings Very beautiful

  • @SPSen
    @SPSen 3 ปีที่แล้ว +1

    Super idea. Thanks 👍

  • @vinothOAT
    @vinothOAT 2 ปีที่แล้ว +1

    Super akka
    Just now watched
    Subscribed + notification all
    Super idea
    All channel posting electricity related alarms
    But your channel posted good content
    Thank you
    Ill try at home

  • @MrSunjaykumar
    @MrSunjaykumar 3 ปีที่แล้ว +2

    Superb madam,,,, Thanks🙏🙏🙏

  • @maridurai2258
    @maridurai2258 3 ปีที่แล้ว +2

    அருமை, எளிமையான தகவல். நன்றி!!!!.

  • @selvamraj4568
    @selvamraj4568 3 ปีที่แล้ว +2

    your Talent 👍👍👌👌👏👏

  • @SabariHome
    @SabariHome 4 ปีที่แล้ว +2

    Very nice idea....

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 2 ปีที่แล้ว

    Good idea

  • @srinivasanp879
    @srinivasanp879 3 ปีที่แล้ว +2

    Very good idea madam. Concept is known to many. But innovative application by few. Gudos.

  • @mohanarangams2714
    @mohanarangams2714 3 ปีที่แล้ว +2

    Good, useful tips to avoid water wastage. Thanks

  • @mohanmohangovindarajan333
    @mohanmohangovindarajan333 3 ปีที่แล้ว +2

    Nice தான்.

  • @selvarajumeganathan2185
    @selvarajumeganathan2185 3 ปีที่แล้ว

    Super idea, should be awarded. God bless you .

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 3 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் வேறு ஒரு தீர்வு செய்திருக்கிறோம்....... மோட்டர்சுவிச்க்கு பதில் லோடு பாக்ஸ் பொருத்தி அதன் கைபிடியில் ஒரு தொங்கும் நிலையில் பக்கட் கட்டி இருக்கிறேன் ......டேங்க் நிரம்பிவழியும் தண்ணீர் குழாயை கொண்டுவந்து அந்த பக்கட்டில் நீர் ஊற்றும் படி அமைத்திருக்கிறேன் டேங் நிரம் பிவழியும் நீர் பக்கட்டில் விழுந்து லோடு பாக்சை, மோட்டரை நிருத்திவிடும்.

  • @kripumpsathvikbrandpumpset1168
    @kripumpsathvikbrandpumpset1168 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 2 ปีที่แล้ว +1

    அருமை. நன்றி.

  • @rams5474
    @rams5474 3 ปีที่แล้ว +2

    Best and long lasting is make funnel at the overflow with a bend that fall into the funnel. This funnel with pipe connection to run upto the sump tank. Once you see water falling in this sump tank you can switch off the power. This is conventional but a surely a foolproof method as water does not go waste and flood the place or others area. In large hotels and factories in the pump room this is made so that the pump room in charge need not run here and there. The pipe running from overflowing to sump tank. The funnel is fully covered by chicken wire mesh that protects from birds dirt and other particles block it.

  • @thehindu5493
    @thehindu5493 3 ปีที่แล้ว +1

    Good idea...!!!

  • @aravindsurya7456
    @aravindsurya7456 ปีที่แล้ว

    Excellent

  • @mathimath716
    @mathimath716 2 ปีที่แล้ว +1

    Super ro super

  • @natarajangopal2785
    @natarajangopal2785 3 ปีที่แล้ว +9

    15mm பிவிசி மூடி ( endcap) ஹார்ட் வேர் கடையில் வாங்கி ஓட்டவும்

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 3 ปีที่แล้ว +2

    Good tips ma thank you for sharing

  • @saminathan1666
    @saminathan1666 11 หลายเดือนก่อน

    சூப்பர் தங்கச்சி

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 2 ปีที่แล้ว

    Good research sister 👍 but most of the houses the tank level is not visible from ground. So the sound system is the best.

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    வள்ளலார் சபை சென்னை

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 2 ปีที่แล้ว +1

    வணக்கம்
    நீங்கள் ஒரு 1/2" pvc பைப், end cap ஐ பயன்படுத்தி இருக்கலாம்.
    T sockect ஐ ஓட்டை போடும் போது, றில்லரை பயன்படுத்தி இருக்கலாம்.
    *பயனுள்ள தகவல்.
    நன்றி
    யாழ்ப்பாணம்;
    ஈழம்

    • @greenmattamil5340
      @greenmattamil5340  2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா. அப்போது முழுமையான lockdown இருந்தது. அதனால் கிடைத்த பொருட்களை வைத்து செய்தேன்.

  • @Vallalmillioner
    @Vallalmillioner ปีที่แล้ว

    T வழியாக காற்று தாராளமாக உள்ளே வந்தால்தான் தண்ணீர் கீழேயுள்ள டேப் பைப்ல ஏர் லாக் ஆகாமல் தாராளமாக வரும். இதுபோல செய்தால் அந்த ஏர் பைப்ல காற்றின் அளவு குறைந்து ப்ரஷர் பாதிக்கும். தண்ணீர் பைப்களில் திறக்கும்போது குறைவாகவோ மெதுவாகவோ வரும்.

  • @rajeshraja9099
    @rajeshraja9099 3 ปีที่แล้ว +2

    Good knowledge

  • @nithyanand1748
    @nithyanand1748 3 ปีที่แล้ว

    Super idea. Good.

  • @kmakayalian
    @kmakayalian 3 ปีที่แล้ว +1

    Arumaiyana idea

  • @sasitalks1283
    @sasitalks1283 3 ปีที่แล้ว +2

    Hats off to you.

    • @sasitalks1283
      @sasitalks1283 3 ปีที่แล้ว

      The more brains you use,the less materials you need.

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว

      Thank you so much Brother🙏...

  • @greencare8464
    @greencare8464 2 ปีที่แล้ว +1

    Super idea

  • @lakshminarasimhan9458
    @lakshminarasimhan9458 7 หลายเดือนก่อน

    Super

  • @baskaran2381
    @baskaran2381 2 ปีที่แล้ว +1

    Super elemai arumai🙏

  • @jpranjithkumar4022
    @jpranjithkumar4022 3 ปีที่แล้ว

    அருமை பயனுள்ள தகவல் நன்றி தோழி

  • @SenthilKumar-jl4tp
    @SenthilKumar-jl4tp 3 ปีที่แล้ว

    Soopar madam what an idea sir ji👌👌👌👌💎💎💎

  • @bullseye3844
    @bullseye3844 3 ปีที่แล้ว +1

    Enna oru idea 👍👍👍

  • @nithyalakshmanavelvel2077
    @nithyalakshmanavelvel2077 3 ปีที่แล้ว +1

    நல்ல விஷயம் 👍👍👍🙏🙏🙏

  • @sarathykrishnaa2098
    @sarathykrishnaa2098 3 ปีที่แล้ว +1

    Wooww superb idea sisy.....

  • @itwasnotme
    @itwasnotme 3 ปีที่แล้ว +6

    Simple..in our home we just open and close any tap immediately, if water about to full in tank, it will splash down with sound

  • @natureisbest7674
    @natureisbest7674 2 ปีที่แล้ว +1

    Super idea mam 👍

  • @sornaguru2994
    @sornaguru2994 3 ปีที่แล้ว +2

    We can establish this idea by using small thread to indicate to the ground floor, so we can moniter the level from the floor

  • @l.r.rajasekarofficial973
    @l.r.rajasekarofficial973 3 ปีที่แล้ว

    Very nice video..good idea.God bless

  • @Habibulla.M
    @Habibulla.M 2 ปีที่แล้ว

    நல்ல தீர்வு

  • @mhassan6160
    @mhassan6160 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா🙏

    • @mhassan6160
      @mhassan6160 3 ปีที่แล้ว +1

      நன்றி தங்கைமா

  • @jesudosstamilarasan9283
    @jesudosstamilarasan9283 3 ปีที่แล้ว +2

    Super sis,👌

  • @balasaravanansaravanan8240
    @balasaravanansaravanan8240 3 ปีที่แล้ว +2

    Simply superb

  • @JAYASHANKARist
    @JAYASHANKARist 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 ปีที่แล้ว

    simple,Good idea.

  • @HariPrasad-fj4mx
    @HariPrasad-fj4mx 2 ปีที่แล้ว +1

    V.Good 🙏👍👌🌹

  • @devarajnadarponpandian3201
    @devarajnadarponpandian3201 3 ปีที่แล้ว

    Super v. Good idea.

  • @rengasamyrathakrishnan5986
    @rengasamyrathakrishnan5986 2 ปีที่แล้ว

    Nice

  • @venkatesanvenkatsan4358
    @venkatesanvenkatsan4358 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @manicksubu5292
    @manicksubu5292 3 ปีที่แล้ว +1

    Good one

  • @bashabasha9452
    @bashabasha9452 3 ปีที่แล้ว +1

    Very nice Akka 💐

  • @dilipcag
    @dilipcag 3 ปีที่แล้ว +4

    We can replace the pvc pipe for air with Acrylic pipe , that will be transparent and we can see the water level easily

    • @greenmattamil5340
      @greenmattamil5340  3 ปีที่แล้ว

      Acrylic pipe not available Brother

    • @dilipcag
      @dilipcag 3 ปีที่แล้ว

      @@greenmattamil5340 m.indiamart.com/proddetail/acrylic-tubes-3729688748.html

    • @dilipcag
      @dilipcag 3 ปีที่แล้ว +2

      @@greenmattamil5340 To make it clear, my intention is not to criticize ur content, I just got this idea after seeing ur video so thought of sharing my idea too.

    • @vairamuthup9726
      @vairamuthup9726 3 ปีที่แล้ว

      Water level can't visible from ground bro. Thanks​

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      @@vairamuthup9726 pls call 9790091294 😎