உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது ஐயா . என் பிறவி பயனற்று போயிருக்கும் உங்கள் சொற்பொழிவை கேளாமல் போயிருந்தால். எல்லாரும் நலமோடு வாழ்வதற்கு உங்கள் பேச்சு இன்னும் பல்லாண்டுகள் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இந்த சிரியவழின் ஆசை ஐயா.. ஓம் நம சிவாய. எல்லாம் அவன் அருள் செய்வான்....
அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வழகாட்டும் அய்யா அவர்களும் அவர் செய்தியை எங்களிடம் கொண்டு சேர்க்கும் அத்துணை நல்வர்களுக்கும் எனது மனம் நிறைந்த அன்பும் அளவற்ற வாழ்த்துக்களும்....
ஐயாவின் அழகு குரலை கேட்டால் தான் கண்விளிகள் உறங்க முற்படுகின்றன நன்றி ஐயா உங்களை போன்ற சிறந்த பேச்சாளர் பல நூறு வருடம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று ஈசன் திருவடியில் வணங்கி வேண்டிக் கொள்கிரேன் ஐயா!!!!!
அன்பு அறம் ஒழுக்கம் இவை அனைத்தையும் வாழ்க்கைகுள் வைத்து இவ்வளவு அழகாக ஒரு குருவால் சொல்ல முடியும் என்றால் உங்களால் மட்டுமே முடியும் என் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் உங்களைபாா்க்க நோ்ந்தால் சந்தோசப்படுவேன்.உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Instead of people blindly following mainstream spiritual fake gurus..they should listen to this guru...Ilangai Jeyaraj is a the gift to Tamil community and the world ❤️❤️❤️
ஐயா உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் மறுக்கிறேன் எனது சிறுவயதில் எனக்குத் தாயும் தந்தையும் இருந்தார்கள் ஆனால் நான் பிச்சை எடுத்து சாப்பிட்டேன் எங்க அம்மா ஒரு குடிகாரி எங்க அப்பா ஒரு குடிகாரன் எனக்கு ஒரு தங்கை இருந்தாள் ஆனால் நீங்கள் சொல்வது போல் எங்களிடம் 2 பேரும் பாசம் காட்டவில்லை காட்டவில்லை
மாம்பழம் உண்மையாய் மா பழம்தான்.பிள்ளையும் மாம்பழத்தால் தான் பழனிக்கு போனார்.காரைக்கால் அம்மை மாம்பழத்தால் தான் இமயம் போனார்.சிவனுக்கே அம்மையானார்.விருந்தோம்பலை வாழ்வில் கடைபிடிக்க வழிமுறைகள் கூறிய நல்லூராரின் நயத்தகு உரை அறுசுவை விருந்து.
ஒரு காலத்தில.. ஒண்ணு மே இல்ல.. ஆனா.. எல்லாம் இருந்துச்சு; பின்னொரு காலத்தில எதுவெல்லாம் இல்லேன்னு நெனச்சோமோ அதுவெல்லாம் வசதிகளாய் பெருகின.. நம்ம நிறைவாய் இல்லை; இதுவும், இன்றைக்கு நேற்றைக்கு அல்ல.. எந்தக் காலத்திலும் சொல்லப்பட்டதுதான்.. மனிதர்கள் தேவைகளை, மனிதர்கள் அல்லாத தொழிநுட்ப சாதனங்களும், இயந்திரங்களும் பிறவும், நிறைவு செய்ய முனைந்தபோது.. தட்டுப்பாடு அல்லாத தாராளம் சந்தையில் இருந்தது.. மனிதர்களின் ஒரு சாராரே அதன் நுகர்வு முகவர்களாக இருந்தார்கள்.. நுகர்வுத்திறன் அற்ற பெரும்பான்மை மனிதர்களுக்கு, குறைந்த விலை மதுபானங்களும், சொற்பநேர சினிமாவுமே, இன்பசுகம் தரும் போக்கிடங்களாயின.. வலியன வாழும்.. நலியன வீழும்.. என்பதே மானுட அறமாக எங்கும் பேசப்படும் காலத்தில், சினிமாவும் அறம் பேசியது.. விட்டால் மதுப்புட்டிகளும் பேசும்.. ஐயா, நீங்கென்ன சொல்கிறீர்கள்? .. 14.32 26.03.2021
குழந்தைப் பிராயம் பிள்ளைப் பிராயம்.. முதல் வாழ்க்கை, அது உனது விருப்பத் தேர்வு அல்ல.. உனது பெற்றோர்தான் அதைத் தீர்மானிக்கிறார்கள்.. அல்லது தீர்மானிக்க வேண்டும்.. பெற்றோரை நீ தேர்ந்தெடுத்தாயா இல்லையே.. அது போலத்தான் அது.. .. 18-20 தாண்டி நீ சமூகத்திற்குள் ஆரோக்கியமான ஒருவனாக.. அல்லது ஆரோக்கியமற்ற ஒருவனாக விடப்படுகிறாய்.. உனது தவறல்ல.. சரி, .. 20-30 ற்குள் சமூகத்தில் நீ யார் என்பதை நீதான் நிர்ணயிக்க வேண்டும்.. .. சமூகம், என்றைக்கும் விழிப்பாகவும் விசாலமாகவும்தான் பொதுவாகவே இருக்கும்.. ஆனாலும், அதில்.. உனது புரிதல் எதுவோ அதுவே சரியாக இருக்கும்.. ஏனென்றால், உலகம் யார்க்கும் தனித்தனியாகவோ இரகசியமாகவோ எதையும் வழங்கியதாக இல்லை.. ஒருவேளை அப்படி கருதவேண்டிய ஒரு நிலைக்கு நீ வந்தால்.. உனக்காக சகதாபம் கொள்ள இயலாது, அனுதாபமே எம்மால் இயன்றது என்பதே சமூகத்தின் பதிலாக இருந்திருக்க முடியும்.. தாண்டி ஒரு எட்டு நீ நடந்தால், அதற்கு உன்னால் இயலுமென்று நீ சொன்னால், உன் சொற்கள் கனதி உள்ளவை ஆனால், உனக்காக, ஒருநூற்று எட்டு தடவையோ.. ஓராயிரத்து எட்டுத் தடவையோ.. அதற்கும் அதிகமாகவோ.. நான் நடப்பேன் என்பதே.. சமூகம் சார்ந்த அறத்தின் பதிலாக இருக்கும்; .. 20.39 26.03.2021
வாழ்க பல்லாண்டு ஐயா அறத்தின் உருவமே தாங்கள் தான் வாழ்க வளமுடன்.
உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது ஐயா . என் பிறவி பயனற்று போயிருக்கும் உங்கள் சொற்பொழிவை கேளாமல் போயிருந்தால். எல்லாரும் நலமோடு வாழ்வதற்கு உங்கள் பேச்சு இன்னும் பல்லாண்டுகள் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இந்த சிரியவழின் ஆசை ஐயா.. ஓம் நம சிவாய. எல்லாம் அவன் அருள் செய்வான்....
நல்லறம் சொல்லும் வல்லவரே உங்கள் திறம் கண்டு வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு
அருமை ஐயா சிறப்பு உங்கள் பேசி கேட்பது ஆனந்தம் பேரானந்தம்
வாழ்க வளமுடன் 🙏
சிவாயநம ஐயா மிக மிக அருமை 🎉
பெரியோர்கள் பேச கேட்பதற்கு இனிமையாக உள்ளது கடவுள் கண்டிப்பாக இருக்கின்றார் என்று மேலும் நம்பிக்கை உள்ளது
தெய்வத்தின் குரல் நீங்கள்
அறம் சார்ந்த வாழ்க்கை
நன்றி ஐயா. அற்புதமான உரை.
நல்லறம் கடைபிடிக்கும் நல்லூரின் சிறப்பும் நல்லூரில் வாழ்ந்த நல்லோரின் இன்னுரையும் கேட்டு உள்ளம் நெகிழ்கிறது.
.
அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வழகாட்டும் அய்யா அவர்களும் அவர் செய்தியை எங்களிடம் கொண்டு சேர்க்கும் அத்துணை நல்வர்களுக்கும் எனது மனம் நிறைந்த அன்பும் அளவற்ற வாழ்த்துக்களும்....
👍👍
⁰
⁰00lllllllllŸyÿyyyÿyyÿÿÿÿÿÿyyÿÿÿÿÿÿÿyÿÿÿÿyÿyyÿyyyÿyÿyÿÿ⁶⁶ÿÿyy⁶⁶
ஐயாவின் அழகு குரலை கேட்டால் தான் கண்விளிகள் உறங்க முற்படுகின்றன நன்றி ஐயா உங்களை போன்ற சிறந்த பேச்சாளர் பல நூறு வருடம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று ஈசன் திருவடியில் வணங்கி வேண்டிக் கொள்கிரேன் ஐயா!!!!!
வணக்கம் ஐயா உங்கள் பேச்சு அருமை நன்றி நீங்கள் நீடுடி வாழ்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
சிவஷண்முகம் செச்சேல்
தற்போது பாண்டிச்சேரி யில் உள்ளேன். 🙏🏿🙏🏿
நல்லதை நல்ல முறையில் கற்பிக்கும் நல்லாசிரியர்.நலமாய் வாழ வேண்டும்.
அன்பு அறம் ஒழுக்கம் இவை அனைத்தையும் வாழ்க்கைகுள் வைத்து இவ்வளவு அழகாக ஒரு குருவால் சொல்ல முடியும் என்றால் உங்களால் மட்டுமே முடியும் என் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் உங்களைபாா்க்க நோ்ந்தால் சந்தோசப்படுவேன்.உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
எனக்கும் தமிழறிஞர் கம்பவாரிதியைக் கண்ணால் காண வேண்டும் என்று பேராசை உண்டு.
Enakum
அ்்அ்்்அ்்அஅஅஅஅஅஅஅஅ்அ்்்்்் அவ அஅஅஅஅஅஅஅஅஅ மா அஅஅஅஅஅஅஅஅஅ அஅஅ அஅஅஅஅஅஅஅஅஅ அஅஅ அஅஅஅஅஅஅஅஅஅ அ அஅஅஅஅஅஅஅஅஅ அஅ்அ்அஅ்அ்அ்்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤
🙏 நல்ல விருந்தோம்பல்
தெரியாதவர்களும் கற்றுக்கொள்வார்கள் 🙏
மிக சிறப்பு ஐயா.
ஐயாவை.... என் பிறவி முடிவதற்குள் ஒருமுறையாவது ஆசி வாங்கவே எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்......
Vaalga valamudan
நன்றி ஐயா..உங்களின் பாதங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்..👏👏👏👏🙏🙏🙏🙏💐💐😊
ட ஹடஹடஹ
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
அற்புதம்👌👌👍🙏🙏🙏🌷🌷
Superb. Eavalauu sathiyama pachu. Ayya ungalai pol oruvar entha samuthayathirkku rompa thavai. God in arul ungaluku ketaikatum🙏
நன்றி ஐயா
எங்கள் அரசியல்வாதிகள் அறம் சார்ந்த வர்கள்
ஐயா என் நன்றி வணக்கம
வாழும் கம்பன் கவி பாடும் முதல்வன்
Instead of people blindly following mainstream spiritual fake gurus..they should listen to this guru...Ilangai Jeyaraj is a the gift to Tamil community and the world ❤️❤️❤️
Solluvathuku varthaiye illa ayya ungal patham thottu vanakuren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
GOD BLESS YOU
Long Live Ilangai jayaraj Iyya.
Nanri
Aiya, your words are true and inspiring. We pray always for your good health. Please bless us all.
உலகில் ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்கவேண்டுமாயின் அவன் கல்லாகத்தான் இருக்கமுடியும்
பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது
😊
Super
இயற்கை
🙏🙏🙏 great
ஐயா உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் மறுக்கிறேன் எனது சிறுவயதில் எனக்குத் தாயும் தந்தையும் இருந்தார்கள் ஆனால் நான் பிச்சை எடுத்து சாப்பிட்டேன் எங்க அம்மா ஒரு குடிகாரி எங்க அப்பா ஒரு குடிகாரன் எனக்கு ஒரு தங்கை இருந்தாள் ஆனால் நீங்கள் சொல்வது போல் எங்களிடம் 2 பேரும் பாசம் காட்டவில்லை காட்டவில்லை
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
மாம்பழம் உண்மையாய் மா பழம்தான்.பிள்ளையும் மாம்பழத்தால் தான் பழனிக்கு போனார்.காரைக்கால் அம்மை மாம்பழத்தால் தான் இமயம் போனார்.சிவனுக்கே அம்மையானார்.விருந்தோம்பலை வாழ்வில் கடைபிடிக்க வழிமுறைகள் கூறிய நல்லூராரின் நயத்தகு உரை அறுசுவை விருந்து.
log live Kamabavarithi Ilangai Jeyaraj
❤
🙏
👌🙏
Vannakam.guru. ungal speech good
Nowadays, the peoples seeing cine actors
actresses grown up their nails !
சிஹ்யான் நான்
அம்மா ஊர்
In kurushetra war, duryodhans army was 2/3 larger than the pandavas army.
always visit ayyas speech
ENGA URR
THIVAN
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்
ஒரு காலத்தில.. ஒண்ணு மே இல்ல.. ஆனா.. எல்லாம் இருந்துச்சு;
பின்னொரு காலத்தில எதுவெல்லாம் இல்லேன்னு நெனச்சோமோ அதுவெல்லாம் வசதிகளாய் பெருகின.. நம்ம நிறைவாய் இல்லை;
இதுவும், இன்றைக்கு நேற்றைக்கு அல்ல.. எந்தக் காலத்திலும் சொல்லப்பட்டதுதான்..
மனிதர்கள் தேவைகளை, மனிதர்கள் அல்லாத தொழிநுட்ப சாதனங்களும், இயந்திரங்களும் பிறவும், நிறைவு செய்ய முனைந்தபோது..
தட்டுப்பாடு அல்லாத தாராளம் சந்தையில் இருந்தது.. மனிதர்களின் ஒரு சாராரே அதன் நுகர்வு முகவர்களாக இருந்தார்கள்..
நுகர்வுத்திறன் அற்ற பெரும்பான்மை மனிதர்களுக்கு, குறைந்த விலை மதுபானங்களும், சொற்பநேர சினிமாவுமே, இன்பசுகம் தரும் போக்கிடங்களாயின..
வலியன வாழும்.. நலியன வீழும்.. என்பதே மானுட அறமாக எங்கும் பேசப்படும் காலத்தில், சினிமாவும் அறம் பேசியது.. விட்டால் மதுப்புட்டிகளும் பேசும்..
ஐயா, நீங்கென்ன சொல்கிறீர்கள்?
..
14.32
26.03.2021
குழந்தைப் பிராயம் பிள்ளைப் பிராயம்.. முதல் வாழ்க்கை, அது உனது விருப்பத் தேர்வு அல்ல..
உனது பெற்றோர்தான் அதைத் தீர்மானிக்கிறார்கள்.. அல்லது தீர்மானிக்க வேண்டும்..
பெற்றோரை நீ தேர்ந்தெடுத்தாயா இல்லையே.. அது போலத்தான் அது..
..
18-20 தாண்டி நீ சமூகத்திற்குள் ஆரோக்கியமான ஒருவனாக.. அல்லது ஆரோக்கியமற்ற ஒருவனாக விடப்படுகிறாய்.. உனது தவறல்ல.. சரி,
..
20-30 ற்குள் சமூகத்தில் நீ யார் என்பதை நீதான் நிர்ணயிக்க வேண்டும்..
..
சமூகம், என்றைக்கும் விழிப்பாகவும் விசாலமாகவும்தான் பொதுவாகவே இருக்கும்.. ஆனாலும், அதில்.. உனது புரிதல்
எதுவோ அதுவே சரியாக இருக்கும்.. ஏனென்றால், உலகம் யார்க்கும் தனித்தனியாகவோ இரகசியமாகவோ எதையும் வழங்கியதாக இல்லை.. ஒருவேளை அப்படி கருதவேண்டிய ஒரு நிலைக்கு நீ வந்தால்.. உனக்காக சகதாபம் கொள்ள இயலாது, அனுதாபமே எம்மால் இயன்றது என்பதே சமூகத்தின் பதிலாக இருந்திருக்க முடியும்..
தாண்டி ஒரு எட்டு நீ நடந்தால், அதற்கு உன்னால் இயலுமென்று நீ சொன்னால், உன் சொற்கள் கனதி உள்ளவை ஆனால், உனக்காக, ஒருநூற்று எட்டு தடவையோ.. ஓராயிரத்து எட்டுத் தடவையோ.. அதற்கும் அதிகமாகவோ.. நான் நடப்பேன் என்பதே.. சமூகம் சார்ந்த அறத்தின் பதிலாக இருக்கும்;
..
20.39
26.03.2021
kothuai sapaddu
🤞👎👍🙏🙏🙏😘🙏
ew9
NELL ENGKEE
@
UNE NINALAL
URR SANDAI
KADAN
சரியான 'கல்வி இருக்கும்.ே போதுதான். இப்படி டூபாக்குர்' போல் பேசமுடியும்....
Please makkale indiavil samiyargal udhithargal, kodikodiyai sambadhithargal sirukulandhaigal palikadanargal. Ippo oruvan odiolindhukondirukiran. Innoruvan thappioda muyatchithu maatikondan. Ippadi kadavul peyarai vyabaramaki naataye nasampanniyavargalai mariyadhai koduka mudiyavillai. Mannikavum.rajanish mudhal indruvarai ethanaiper. Idhanal nalla yokiyamana kadavul bhakti ullavargalaikooda namba kastamaga irukiradhu. Endha madhathavaranulum thappu seidhal thandanai kidaitheyagavendum. Sattathinmun samiyarum pamaranum ondruthan. Makkale, neengal anaivarum padithavargal ulagathaipatri arindhavargal. Yaarum ungaluku arivurai sollavendiyadhillai. Aanal edhai yarai pinpatrinalum yosithu seyalpadungal. Sonnathatku mannikavum.
❤