🔴Clean Sri Lanka ஆல் குழம்பிய யாழ் மக்கள் | Chumma Oru Trip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 3 วันที่ผ่านมา +5

    நல்ல ஒரு விழிப்புணர்வுக் காணொளி. அரசாங்கம் நல்ல திட்டங்கள் கொண்டுவந்தால் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். நன்றி வைக்ஷ்ணவி.❤🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 วันที่ผ่านมา +7

    சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் தடுக்கத்தான் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் நல்ல பதிவு உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 3 วันที่ผ่านมา

      இதில் சிலது மக்களுக்கு அஙசியமானதும் இருக்கிறது அதனை தடை செய்யக்கூடாது

  • @SantakumarSanthan
    @SantakumarSanthan 3 วันที่ผ่านมา +2

    நல்ல திட்டம்👍 நல்ல பதிவு👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 วันที่ผ่านมา +4

    உங்கள் காணொளி பார்க்கும் பொழுதே கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் என்னவென்று மக்களுக்கு புரிந்து விடும்

  • @oneworld1978
    @oneworld1978 2 วันที่ผ่านมา +1

    கேட்டால் காசு இல்ல, ஆனால் பல இலட்சம் செலவில் தொங்கவிடவும் கண்டதையும் ஒட்டிக்கொள்ளவும் காசு வரும், எல்லாத்தையும் வாடிக்கையாளர் தலையில் கட்ட வேண்டியது.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 วันที่ผ่านมา +4

    சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் தடுக்கத்தான் வாகனங்களில் எக்ஸ்ட்ராவாக பதிவு செய்யப்பட்டுள்ள பொருட்களை அகற்றி சொல்கிறார்கள் இது நல்ல புரிதல் தான் கிளீன் இலங்கை திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SinnathuraiBALASINGAM
    @SinnathuraiBALASINGAM 3 วันที่ผ่านมา +1

    நல்ல காணொளி வஷ்ணவி ❤️❤️🇫🇷

  • @realtreasure8319
    @realtreasure8319 3 วันที่ผ่านมา +2

    Alagu

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 3 วันที่ผ่านมา +1

    வைசு கானோலி சூப்பர்

  • @jegatheeswaraniyathurai2672
    @jegatheeswaraniyathurai2672 3 วันที่ผ่านมา

    Vanakkam chellam ❤

  • @Formerthegod
    @Formerthegod 3 วันที่ผ่านมา +2

    Welcome cute girl.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 วันที่ผ่านมา

    I appreciate the decision of Clean Sri Lanka. I watched your interview with drivers.

  • @ParisTamilan1
    @ParisTamilan1 3 วันที่ผ่านมา

    Good one :D other developed countries doesnt have these decor in buses

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 3 วันที่ผ่านมา

    என் ❤காதல்❤தேவதை❤

  • @SamuelAnura
    @SamuelAnura 3 วันที่ผ่านมา

    God bless you family

  • @ThayaharanRamalingam
    @ThayaharanRamalingam 2 วันที่ผ่านมา +1

    Unkal kadsan Amma Anka?😮

  • @t.r4587
    @t.r4587 3 วันที่ผ่านมา +1

    நிச்சயம் நல்ல திட்டம், மக்கள் ஆதரவு கொடுக்கனும்
    முதலில் வேக கட்டுப்பாடை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மற்றும் வீதி ஒழுங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தனும்.
    🇬🇧

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 3 วันที่ผ่านมา

    🌷👌🌷

  • @jasinthanjasi4308
    @jasinthanjasi4308 3 วันที่ผ่านมา +1

    ❤️👍👍👍👍👍👍👍

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤வைசு

  • @AbooSt-o1c
    @AbooSt-o1c 3 วันที่ผ่านมา +1

    எது எப்படியோ வாகனங்களை வாகனம் போன்று வைத்திருப்பதுதான் எல்லோருக்கும் நல்லது.
    இப்படி சோடிப்பதில் எந்த பலனும் இல்லை ஆபத்து மட்டுமே எஞ்சும்
    வண்டி தயாரிப்பவர்களுக்கு அலங்காரம் செய்தால் அதிகம் பேர் இதை வாங்குவோம் அதை வாங்குவோம் என்று வாங்குவார்கள் இதனால் ஆபத்துக்கள் அதிகம் வரும் என்பதால்தான் வாகனம் உற்பத்தி செய்கின்றவர்கள் அலங்கரிப்பதில்லை

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 3 วันที่ผ่านมา +1

    வைசு முதல்ல வாள் வெட்டு ரவுடிசம் போதை பொருள் கஞ்சா இதுவல ஒலிக்கனும் இது தான் நாட்டுக்கு முக்கியமான விடயம் பிறகு தான் எல்லாமே பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம்

  • @selvaratnamdharmaraj2521
    @selvaratnamdharmaraj2521 2 วันที่ผ่านมา

    Jaffna Kara Innum irukingala nattai vitu odalaya innum panangotta

  • @IrfanIrfan-g1z
    @IrfanIrfan-g1z 3 วันที่ผ่านมา

    Mudalla rotula thirira vari naikalai pudichi kondu poga sollunga mudalla

  • @mahesanmurali3100
    @mahesanmurali3100 2 วันที่ผ่านมา

    Switzerland la. Car oru stick and malai podakudathu

  • @SareefAkram123
    @SareefAkram123 3 วันที่ผ่านมา +1

    இன்னும் இலங்கையில் உள்ள பேருந்து ஓட்டுநர்களுக்கு அவர்களுக்கு என்று யூனிபார்ம் இல்லை எதுவும் இல்லை ஒரு டீசன்ட் இல்லாமல் இருக்கிறது நாடு

  • @SareefAkram123
    @SareefAkram123 3 วันที่ผ่านมา +2

    சகோதரி வெளிநாடுகளில் உள்ள வாகனங்கள் பேருந்துகளில் இப்படிப்பட்ட டெக்கரேஷன் இல்லை இலங்கையில் ஏன் நாகரிகத்தை கற்றுக் கொள்ள மாட்டார்கள்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 3 วันที่ผ่านมา

    இந்த விடயம் கவலைக்குரியது

  • @vincevaughan1894
    @vincevaughan1894 3 วันที่ผ่านมา +1

    17:05 eyebrow and lipsticks 💄💄 sonnavudan , Vaisu eduthu paru Oru oodam 🏃‍♀️🏃‍♀️, police training la Kuda yaaruku oodala😅😅😅😂😂

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 3 วันที่ผ่านมา

    Hi ❤❤❤ வைசு செல்லம்

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 2 วันที่ผ่านมา

    This have to do early 1990 this same rules in Canada,u.s.a Europe,japan It will affected people.

  • @ThayaharanRamalingam
    @ThayaharanRamalingam 2 วันที่ผ่านมา

    Nain eintha video parkkum oeru parvayalar. Kashan vieyaparie amma ankle?.😮

  • @ponsure3262
    @ponsure3262 3 วันที่ผ่านมา

    Slowdown and reduce speed. Don't through Garbage and plastics.

  • @sivayogann7797
    @sivayogann7797 3 วันที่ผ่านมา

    சுத்தமான சுகாதாரமான கிரமமாக இருக்கவேண்டிய பாதைகள் சரிப்படுத்த வேண்டுமென வறுமையான நிலை இளைஞருக்கு வேலை ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 3 วันที่ผ่านมา

    Ithu thevay illatha pathivu ok.

  • @SareefAkram123
    @SareefAkram123 3 วันที่ผ่านมา +1

    முதலில் இலங்கையில் உள்ள பேருந்துகளை மாற்ற வேண்டும்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 3 วันที่ผ่านมา +1

    இது பட்டிக்காட்டு சோடனை. இதற்கு தேவையற்ற செலவுகள்.

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 2 วันที่ผ่านมา

    wheel cope and tv in side ok western countries still have this.

  • @MekaVarnan
    @MekaVarnan วันที่ผ่านมา

    கஞ்சா போதைப்பொருட்களை கிளின் பண்ண😂

  • @selvakumar3423
    @selvakumar3423 3 วันที่ผ่านมา

    😂😮😂

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 3 วันที่ผ่านมา

    First clean the corruption not clean the vehicle

  • @AnathaRasa-q6c
    @AnathaRasa-q6c 3 วันที่ผ่านมา

    Waisu sonnathai seiyadi ok I am Jesus Christ ok immediately you take the Bible ok puththi ulla kannikaikalin vedio paradi ok my name is LOKESH ok thank you so much with love LOKESH

  • @abinel4847
    @abinel4847 3 วันที่ผ่านมา

    I love you ❤❤❤Vaishu

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 3 วันที่ผ่านมา

    என்னோட தேவதை வைஷ்ணவி

  • @ThunderIncoming
    @ThunderIncoming 3 วันที่ผ่านมา

    கோண் அடிக்காமல் ஓட சட்டம் கொண்டு வரவேண்டும், வாகனங்கள் நடுகோட்டில் ஒடாமல் செய்ய வேண்டும், அதனை பதையில் மக்கள் நடக்கும் போது வாகனம் நிறுத்தவேண்டும்.