Garuda Vaibhavam - Part 1 - Sri Dushyanth Sridhar - Tamizh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024

ความคิดเห็น • 53

  • @thiruvengadamj9712
    @thiruvengadamj9712 3 ปีที่แล้ว +4

    அடியேனுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஐய்யா அவர்களின் சொற்பொழிவைக் கேட்பது

  • @sharankumars5764
    @sharankumars5764 ปีที่แล้ว +1

    கருடபகவானின் திருவடிகளே சரணம்,சரணம்,சரணம்,சரணம், சரணாகதி அடைந்தோம் பகவானே அருள்புரிய வேண்டுகிறோம் ❤❤❤❤

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว +2

    It has become day n night ritual to listen to you Swamin

  • @ajithkumarssnair2444
    @ajithkumarssnair2444 4 ปีที่แล้ว +4

    most of my days starts with listening to Mr.Sridhar in Sankara TV

  • @senthilnathan6488
    @senthilnathan6488 8 หลายเดือนก่อน

    Unnga Upanyas ketadhilirundhu Bhagvan enn kuda irudhu guide pandradhu Pola oru nalla Feel mikka Nadri Dushyant Sridhar Ji

  • @shubhanarayannarayananands7006
    @shubhanarayannarayananands7006 4 ปีที่แล้ว +4

    Such wonderful discourses...let them continue please DS

  • @chandini.p.s
    @chandini.p.s 4 ปีที่แล้ว +2

    An interesting discourse starting with Andal ,keeping continuity mentioning 6 knots to be opened one by one,quoting from Ramayanam,quoting from Bhagawatam,Vinata’s story ,Garuda’s birth etc are kindling our thirst to know more and more ! Dushyanth is as usual amazing with presence of mind to insert jokes here and there,.Loved the whole discourse.God bless dear Dushyanth

  • @sitas8670
    @sitas8670 4 ปีที่แล้ว +2

    Amazing amazing amazing.He can only tell like this

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    சார் நான் தங்களின் வேதாந்த தேசிகன் சரிதம் குறித்த சினிமா பார்த்துட்டேன்....எனக்கு அதில் சில கருத்துக்கள் தோணுது பிழையிருப்பின் பொறுத்து மன்னித்தருளுங்கள்....நான் அன்னமாச்சார்யா படம் பார்த்திருக்கேன் சார்...அப்போ அந்த சினிமாவை ஜீ டிவியில் வெள்ளிக்கிளமை மாதம் ஒருமுறையேனும் ஒலிபரப்பிடுவாங்க...எத்தனைமுறை பார்த்தாலும் கண்ல கண்ணீர் வழிய கைகளில் மயிர்கால்கள் சிலிர்க்க பார்த்திருக்கேன் சார்....அவரோட இறுதிகாலம் பெருமாள் மேலே தடுமாறி விழ அவர் தாங்கிப் பிடிக்க....காய்ச்சின பாலை காய்ச்சுகின்றாயா எனும் வரிகள்....அவரும் பெருமாளோடு ஒலி வடிவில் ஐக்கியமானார்....அதுபோல்தானே தேசிகன் ஸ்வாமியும்...அன்மாச்சார்யா தெலுங்கு கீர்த்தனை பாடுவதற்க்கென்றே பிறந்தவர்....ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பு சினிமா முழுக்க சம்ஸ்கிருத பாடலோ தெலுங்கு கீர்த்தனையோ வரவே இல்லீங்களே....நீங்க சதா சம்ஸ்கிருதம் பாடியிருக்கீங்க....இறுதியாய் தேசிகன் ஸ்வாமி பரமபதித்த பின் அவரை மடியில் கிடத்தியிருந்தவர் பாடிய பாடல் அழகாய் இருந்தது...அது தமிழ்...பாம்பாட்டி பாம்பினை விட்டு தங்களிடம் வாதிடும்போது பாம்பாட்டிக்கு சம்ஸ்கிருதம் புரியுமா அப்போதும் அதையே பாடுகிறீர்கள்....தியானம் அமருகையில் மானும் வண்ணத்துப்பூச்சியும் கருடாழ்வாரும் வருகையில் கூட பாடினீங்க...அதன் அர்த்தம் என்ன...அந்த மான் கூட்டங்களையும் ஹயக்ரீவர் குதிரையாக வருவதை கூட ...முழுக்க முழுக்க சமஸ்கிருதமே சார்...நான் என் பொண்ணும் பார்த்து ரசிக்கணும்னு டீவில கனெக்ட் பண்ணி போட்டேன்...அவளுக்கு பெருமாளோட ஓவியங்கள் வரும்போது மட்டுமே புரிஞ்சது...கவனிச்சு பதில் சொன்னா...தங்கள் சரிதமோ பாடலோ புரியல....அப்ரம் ஆச்சார்யார்கள் எனில் அழகாய் இருக்க மாட்டாங்களா....நீங்க அழகாய்த்தானே இருக்கீங்க...அப்புரமென்ன தங்களின் குழந்தை வயது ஆச்சார்யார் அழகாகவே இல்லை...மகாபாரத சீரியலில் பிஷ்மர் துரோணர் எல்லாம் அழகாய் இருந்தாங்களே...அதுமாதிரி யாருமே இல்ல...அப்ரம் நான் உங்க உபன்யாசம் கேட்டதால்தான் கதைதனை கொஞ்சம் ஆழமாக புரிந்து கொண்டேனோன்னு கூட தோணுச்சு...ஏன்னா எனக்கு அந்த மழையை வரவைப்பீங்களே அந்த சரிதம் புரியலேங்களே...அதை தங்கள் உபன்யாசம்தனில் கேட்ட நினைவில்லை...ஆகவே புரியவில்லை...ஓலைச்சுவடியில் எழுதறப்போ...அந்த குண்டான மனிதர் யார்...அவர் தங்களைப் பார்த்து அவ்வாறு விழித்ததும் சிரித்ததும் ஏன்...தாங்கள் வயிறு வலியா அல்லது வேறென்ன காரணம் உடல் பிணியால் வாடி நரசிம்மரை அழைத்துப் பாடி.....ஆமாம் தேசிகன் சரிதம்தனில் நரசிம்மர் குறித்து ஏதோ கேட்டுள்ளேன்...ஆனால் இந்த சினிமைவைப் பார்க்கும்போது நினைவு வரலேங்களே...அதான் அவ்ளோ அழகா அருமையா சம்ஸ்கிருத் பாடல்களுக்கு விளக்கம் தரீங்கள்ல்ல...அந்த விளக்கம்தனை வச்சு தமிழ்ல் பாட்ல் எழுதி பாடியிருக்கலாம்ல....பிரம்மம் ஒன்றுதான் ...பரப்பிரம்மம் ஒன்றுதான்....பிரம்ம மொக்கடே..அதுமாதிரி....கனவொன்று நான் கண்டேன் இப்பொழுது நான் கண்டேன்...அகிலலோக நாதன் அப்பனவன் திருவேங்கடாதீஷன் கண்டேன்....அதுமாதிர நந்தகி வாள் குறித்தும் தமிழில் பாடல் உண்டு... நீங்க கண்டைதனை குறித்தும் சமஸ்கிருத பாடலே...அந்த கண்டையில் ஒவ்வொரு ஆச்சார்யனுமாய் ஓவியம் வந்து அதன் மேல் பெருமாளும் தாயாருமாய்...அதெல்லாம் தமிழில் பாடியிருந்தா...வெட்டியா இருக்கும்போது...வாய் முணுமுணுக்கும் மனதில் நிலைத்திருக்கும்....தேசிகன் ஸ்வாமி குறிதது ஒரு பாடல்கூட தமிழிலே இல்லை...நானெல்லாம் சமஸ்கிருதம் கத்துகிட்டு பாடுவது எப்போது....😞🙏🙏😞😞

  • @lekharevi4308
    @lekharevi4308 ปีที่แล้ว

    First time listening.....
    Very informative and interesting
    🙏🙏🙏🙏

  • @UshaSubbarayalu
    @UshaSubbarayalu 4 ปีที่แล้ว +12

    here is the lyrics in sanskrit, what Vinata told Garuda :
    विनतोवाच।
    पक्षौ ते मारुतः पातु चन्द्रसूर्यौ च पृष्ठतः।।
    शिरश्च पातु वह्निस्ते वसवः सर्वतस्तनुम्।
    अहं च ते सदा पुत्र शान्तिस्वस्तिपरायणा।।
    इहासीना भविष्यामि स्वस्तिकारे रता सदा।
    अरिष्टं व्रज पन्थानं पुत्र कार्यार्थसिद्धये।।

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 2 หลายเดือนก่อน

    Excellent Excellent and Excellent namaste 🙏 namaste 🙏 namaste 🙏

  • @nivethithanivethitha9218
    @nivethithanivethitha9218 4 ปีที่แล้ว +1

    Super sir na unkaludaiya fan sir i sloute sir

  • @paalmuru9598
    @paalmuru9598 4 ปีที่แล้ว +1

    Ok thanks for your help and support for country okay thanks

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Hare krishna 🌺🌺🌺thank you ❤❤🙏🙏🙏

  • @KarthikS85
    @KarthikS85 4 ปีที่แล้ว +2

    Awaiting for your next upload. Thanks.

  • @venkatanathen
    @venkatanathen 4 ปีที่แล้ว +2

    Amazing explanations and detailing facts.🙏🙏🙏🙏

  • @kausthubmv2868
    @kausthubmv2868 4 ปีที่แล้ว +1

    Very nice of you 🙂🥰🤗

  • @janakijagadeesh6864
    @janakijagadeesh6864 4 ปีที่แล้ว +3

    The conclusion for the day has not been uploaded
    Remaining speech has to be uploaded, please

  • @alagurevathy6955
    @alagurevathy6955 4 ปีที่แล้ว

    Wonderful upanyasam swamy

  • @saraswatishaji8819
    @saraswatishaji8819 4 ปีที่แล้ว

    നമസ്തെ സ്വാമി 🙏🙏🙏🌹
    ഗുരു ചരണം ശരണം സ്വാമി 🙏🙏🌹

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว

    Bhagavathalukku adiyenin namaskaram

  • @nivethithanivethitha9218
    @nivethithanivethitha9218 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @prabhavathimohan1993
    @prabhavathimohan1993 4 ปีที่แล้ว +1

    Thanks much. It would be nice if I get the lyrics of the Slokam that you recited, mother Vineta’s prayer for Garuda.

    • @UshaSubbarayalu
      @UshaSubbarayalu 4 ปีที่แล้ว +1

      विनतोवाच।
      पक्षौ ते मारुतः पातु चन्द्रसूर्यौ च पृष्ठतः।।
      शिरश्च पातु वह्निस्ते वसवः सर्वतस्तनुम्।
      अहं च ते सदा पुत्र शान्तिस्वस्तिपरायणा।।
      इहासीना भविष्यामि स्वस्तिकारे रता सदा।
      अरिष्टं व्रज पन्थानं पुत्र कार्यार्थसिद्धये।।

  • @nkrishnamoorthy5622
    @nkrishnamoorthy5622 4 ปีที่แล้ว +2

    Audio quality is poor

  • @sandeepr8065
    @sandeepr8065 4 ปีที่แล้ว

    Where is this place?

  • @agr71
    @agr71 4 ปีที่แล้ว

    Dushyant Ji, please enhance audio quality

  • @ajithkumarssnair2444
    @ajithkumarssnair2444 4 ปีที่แล้ว

    Thank you Ji

  • @prabhavathimohan1993
    @prabhavathimohan1993 4 ปีที่แล้ว

    Thanks much.

  • @harisundar1
    @harisundar1 4 ปีที่แล้ว

    BEST

  • @padmajajamched8232
    @padmajajamched8232 4 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @sukheshcs3610
    @sukheshcs3610 3 ปีที่แล้ว

    Sravana yazghjam.🙏

  • @janakijagadeesh6864
    @janakijagadeesh6864 4 ปีที่แล้ว

    Thank you so much

  • @bhuvanashankar9640
    @bhuvanashankar9640 4 ปีที่แล้ว

    Can anybody translate this sloka in English?

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 4 ปีที่แล้ว +2

    यन् मन्गलम् सुपर्णस्य विनता अकल्पयत् पुरा || २-२५-३३
    अमृतम् प्रार्थयानस्य तत् ते भवतु मन्गलम् |
    33. yat maNgalam = which blessing; aakalpayat = was invoked ; vinataa = by Vinata; suvarNasya = to Garuda; paarthayasya = who was seeking ; amR^itam = nectar; puraa = in the past; tat maNgalam = may that blessing; bhavatu = happen ; te = to you.
    "Which blessing was invoked by Vinata to Garuda who was setting off to bring nectar in the past , may that blessing happen to you."

    • @UshaSubbarayalu
      @UshaSubbarayalu 4 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🙏

  • @janakijagadeesh6864
    @janakijagadeesh6864 4 ปีที่แล้ว

    Thank you
    I need the lyrics in Sanskrit for the slokas from Mahabharata- told by vinata to Garuda bhagawan.

    • @UshaSubbarayalu
      @UshaSubbarayalu 4 ปีที่แล้ว +4

      विनतोवाच।
      पक्षौ ते मारुतः पातु चन्द्रसूर्यौ च पृष्ठतः।।
      शिरश्च पातु वह्निस्ते वसवः सर्वतस्तनुम्।
      अहं च ते सदा पुत्र शान्तिस्वस्तिपरायणा।।
      इहासीना भविष्यामि स्वस्तिकारे रता सदा।
      अरिष्टं व्रज पन्थानं पुत्र कार्यार्थसिद्धये।।

    • @janakijagadeesh6864
      @janakijagadeesh6864 4 ปีที่แล้ว

      @@UshaSubbarayalu thank you very much

    • @littlebubbles2751
      @littlebubbles2751 4 ปีที่แล้ว

      @@UshaSubbarayalu could you transliterate it in Roman letters so that those behest of Sanskrit knowledge could learn it?

    • @maithreyisuresh4232
      @maithreyisuresh4232 4 ปีที่แล้ว

      @@UshaSubbarayalu thank you

  • @kavithavelraj1181
    @kavithavelraj1181 4 ปีที่แล้ว

    Sir,கருடன் ஏன் யானையையும்,ஆமையையும் எடுத்து கொண்டு திருக்குறுங்குடிக்கு போனார் என்று சொல்லவும்.

  • @janakijagadeesh6864
    @janakijagadeesh6864 4 ปีที่แล้ว

    Can I have the lyrics of the 2 slokas in Sanskrit, please

    • @ckharikrishnan1008
      @ckharikrishnan1008 4 ปีที่แล้ว

      ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः ।
      भद्रं पश्येमाक्षभिर्यजत्राः ।
      स्थिरैरङ्गैस्तुष्टुवाग्‍ँसस्तनूभिः ।
      व्यशेम देवहितं यदायुः ।
      Om Bhadram Karnnebhih Shrnnuyaama Devaah |
      Bhadram Pashyema-Akssabhir-Yajatraah |
      Sthirair-Anggais-Tussttuvaamsas-Tanuubhih |
      Vyashema Deva-Hitam Yad-Aayuh |
      Meaning:
      1: O Devas, May we Hear with our Ears what is Auspicious,
      2: O (Devas who are) Worthy of Worship, May we See with our Eyes what is Auspicious,
      3: With (Sense) Organs Steady and Body Praying (due to Hearing and Seeing the Auspicious) ...
      4: ... May we Attain (i.e. Spend) the Lifespan allotted by the Devas (thus finding fulfillment in our lives).
      स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः ।
      स्वस्ति नः पूषा विश्ववेदाः ।
      स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः ।
      स्वस्ति नो वृहस्पतिर्दधातु ॥
      ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
      Svasti Na Indro Vrddha-Shravaah |
      Svasti Nah Puussaa Vishva-Vedaah |
      Svasti Nas-Taarkssyo Arisstta-Nemih |
      Svasti No Vrhaspatir-Dadhaatu ||
      Om Shaantih Shaantih Shaantih ||
      Meaning:
      5: May Indra whose Glory is Great, bestow Well-Being on Us,
      6: May Pushan who is All-Knowing, bestow Well-Being on Us,
      7: May Tarkshaya who is a Circle of Protection, bestow Well-Being on Us,
      8: May Brihaspati (also) bestow Well-Being on Us,
      9: Om, Peace, Peace, Peace.

    • @UshaSubbarayalu
      @UshaSubbarayalu 4 ปีที่แล้ว

      विनतोवाच।
      पक्षौ ते मारुतः पातु चन्द्रसूर्यौ च पृष्ठतः।।
      शिरश्च पातु वह्निस्ते वसवः सर्वतस्तनुम्।
      अहं च ते सदा पुत्र शान्तिस्वस्तिपरायणा।।
      इहासीना भविष्यामि स्वस्तिकारे रता सदा।
      अरिष्टं व्रज पन्थानं पुत्र कार्यार्थसिद्धये।।

    • @UshaSubbarayalu
      @UshaSubbarayalu 4 ปีที่แล้ว

      विनतोवाच।
      पक्षौ ते मारुतः पातु चन्द्रसूर्यौ च पृष्ठतः।।
      शिरश्च पातु वह्निस्ते वसवः सर्वतस्तनुम्।
      अहं च ते सदा पुत्र शान्तिस्वस्तिपरायणा।।
      इहासीना भविष्यामि स्वस्तिकारे रता सदा।
      अरिष्टं व्रज पन्थानं पुत्र कार्यार्थसिद्धये।।

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    ஏங்க நீங்க சொல்ற இறை நாமாவை நோட்ஸ் எடுத்து வச்சுக்க சொல்றீங்க இல்ல நான் வந்து அம்மா வீட்ல இருக்கும்போது ஸ்ரீராமஜெயம் நாமஜபம் எழுதுவேன் ஆனால நாம் அவ்வாறு எழுதும் நோட்ஸை திருமணமாகும்போது சீராகவும் கொண்டு செல்ல இயலாது அதேபோல அந்த நாமஜபம் எழுதின நோட்டை பழையதில் போட்டு பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடவும் கூடாது ...கூடாது தானே அப்போ நாம அந்த நோட்ஸ அம்மா வீட்ல வச்சாலும் அம்மா ஒரு நாள் வீட்டை சுத்தம் பண்றேன்னு குப்பையிலோ அல்லது பழைய பேப்பர்காரன் இடமோ எடுத்து போட்டுருவாங்கதானே... இல்லேன்னா நாம கோயில்ல கொண்டு நாமஜெபம் எழுதின நோட்டை வைக்கலாம்ன்னா...அவங்களும்தான் அந்த நோட்டினை எங்கே சேகரித்து வைப்பாங்க...ஆக அதுவும் நாம கோயிலை குப்பை ஆக்குவதற்கு சமம் தானே ...ஆக யோசிச்சேன் ராம நாமாவை வந்து மனசுக்குள்ள சொல்லிக்கலாம் எழுத வேண்டாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்...இப்போ நீங்க சொல்ற நாமா பின்னாளில் நம் குழுந்தைகளுக்கு உபயோகப்படும் எனும் விதத்தில் எழுதலாம்தான்....ஆனால் எவ்வளவு தூரம் குழந்தைகள் புரிந்து கொள்வரென்று தெரியல....ஆக போன்லவே ப்ளாகர்ல எழுதிடச் சொல்லுங்க சார்...அது அழியவும் அழியாது...கூகுள்ல விரும்பித் தேடறவங்களுக்கு கிடைக்கும்....ஆனால் பிழையில்லாமல் எழுதச் சொல்லுங்க....நன்றி... எனக்கு பிழையில்லாமல் எழுத வராதே என்பதால்தான் எழுதவில்லை...💐🙏🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      சார் ...நான் அறிந்தவரை தங்களிடம் கோபம் இல்லை...தங்களிடம் விதண்டாவதம் செய்வதற்க்கென்றே கேள்வி கேட்டால்கூட...மிகப் பொறுமையாய் கேட்பவர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பதில் தரீங்க.....💐🙏🙏

  • @popstarrocker420
    @popstarrocker420 4 ปีที่แล้ว

    Illanna?! Adhu “huccha bharath aaidum!!!