Extraordinary Scholar .A billion Namaskaram to this Divine Soul . How Blessed the Cointry is with such walking saints before us. A million thanks Swamiji . Jai Hind !
சாதாரண வாழ்க்கை வாழும் அதிகம் ஆன்மிக சிந்தனை இல்லாதவர்களும் மிகவும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் உபன்யாசம் உள்ளது. அதிகம் சமஸ்கிருத சுலோகங்களை பயன்படுத்தாதது ஒரு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து தங்களின் உபன்யாசம் கேட்டு வருகிறேன். என் புரிதலில் சிறிது முன்னேற்றம் இருப்பது போல் உணர்கிறேன். தங்களுக்கு என் நன்றிகலந்த நமஸ்காரங்கள்.
Pranaam, tears rolled out when I heard about the Vaishnavam books presented by a great person against which you are standing tall to make common people to understand in simple language. Long live thanks.
ஐய்யாda.ஜேசப்அவர்களுக்கு சிரம்தாழ்ந்தவணக்கம் தங்களின் ராமானுஜரின் சொற்பொழிவு யுடீப்பில் கேட்டேன் அருமை யிலும் அருமை அடியேன் சவுதி அரேபியாவில் பனியில் இருக்கிறேன் பெருமாள் மேல்பக்திகொண்டவன் கோயில் இல்லாத ஊரில் தெய்வ தரிசனம் கன்டதுபோல் உனர்ந்தேன்நன்றிஅய்யா சவுதி யில் இருந்து காரைக்குடி நீலமேகம்.
வனமாலையை தரித்தவரும் கதை சார்ங்கம் வில் சங்கு சக்கரம் நந்தகம் வாள் இவற்றையுடையவரும் விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் லஷ்மியோடு கூடியவருமான நாராயணன் தங்கள்ணைவரையும் காப்பாறாக
நான் அறிந்த வரையில் புலவர் திரு.கீரன் அவர்களுக்கு பின் தலைப்பையொட்டி,தேவையில்லாத செய்திகளை சொல்லாமல் பேசுபவர் திரு.ஜோசப் அவர்கள் மட்டும் தான்.வாழிய பல்லாண்டு.
Extraordinary Scholar .A billion Namaskaram to this Divine Soul . How Blessed the Cointry is with such walking saints before us. A million thanks Swamiji . Jai Hind !
நீங்கள் சொன்ன போது உணர்ந்தது போல் உள்ளது ஆனால் எப்போதும் அப்படியே இருப்பதில்லை
ணர்
சாதாரண வாழ்க்கை வாழும் அதிகம் ஆன்மிக சிந்தனை இல்லாதவர்களும் மிகவும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் உபன்யாசம் உள்ளது. அதிகம் சமஸ்கிருத சுலோகங்களை பயன்படுத்தாதது ஒரு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து தங்களின் உபன்யாசம் கேட்டு வருகிறேன். என் புரிதலில் சிறிது முன்னேற்றம் இருப்பது போல் உணர்கிறேன். தங்களுக்கு என் நன்றிகலந்த நமஸ்காரங்கள்.
Pranaam, tears rolled out when I heard about the Vaishnavam books presented by a great person against which you are standing tall to make common people to understand in simple language. Long live thanks.
Great Upanyasam! Amazing stories. Grateful for these uploads.
ஐய்யாda.ஜேசப்அவர்களுக்கு சிரம்தாழ்ந்தவணக்கம் தங்களின் ராமானுஜரின் சொற்பொழிவு யுடீப்பில் கேட்டேன் அருமை யிலும் அருமை அடியேன் சவுதி அரேபியாவில் பனியில் இருக்கிறேன் பெருமாள் மேல்பக்திகொண்டவன் கோயில் இல்லாத ஊரில் தெய்வ தரிசனம் கன்டதுபோல் உனர்ந்தேன்நன்றிஅய்யா சவுதி யில் இருந்து காரைக்குடி நீலமேகம்.
Jai Sriman Narayana !
@@DAJoseph16 you are great soul with god bless you always ayya.
Shrimathe Ramanujaya namaha.wonderful upanyasam swamin.we are very blessed .Adiyen.🙏🙏
dhanyosmin swamy, deverrudaya upanyangal , kramathu makkaluku migavum elimaiyaga kedkum padi irrukirathu. mikka nandri, empermanar krubai deverruku niraya kidaika vendum endru adiyen empermanar thiruvadigali prathikiren
Dear Sri Renga thanks for heart-felt appreciation.
🙏👍🙏
namasthe, pranams for the excellent disposition of bhakthi, thank you.
Thank you for your appreciation.
Namaskaram. Veryniceanmigasorpozhivu about Nammalwar, I like Nammalwar very much.
Thank you.
Thanks Joseph, it is very informative and good to know many valuable learning from from Alzhwars life.
Thank you.
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Excellent swamy ji tq
என்ன புண்ணியம் செய்தேனோ? ஆஹா மிகவும் அருமை சாமி
-அடியேன் காறி மாறன் ராமானுஜதாசன் 🙏🙏🙏
அருமையான உரை .தெய்வீக அருளால் இன்று கேட்கமுடிந்தது.பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் .(பெயரில் ஜோசப் ?)
வனமாலையை தரித்தவரும் கதை சார்ங்கம் வில் சங்கு சக்கரம் நந்தகம் வாள் இவற்றையுடையவரும் விஷ்ணு என்றும் வாசுதேவன் என்றும் லஷ்மியோடு கூடியவருமான நாராயணன் தங்கள்ணைவரையும் காப்பாறாக
🙏👍🙏 vanakkam 💯 I am happy
Mr.joshep any upanyasams in English if please upload thank you
நான் அறிந்த வரையில் புலவர் திரு.கீரன் அவர்களுக்கு பின் தலைப்பையொட்டி,தேவையில்லாத செய்திகளை சொல்லாமல் பேசுபவர் திரு.ஜோசப் அவர்கள் மட்டும் தான்.வாழிய பல்லாண்டு.
Why your name Joseph and talking about DivyaPrabhandam?
Thank you sir
Great
ஸிரிராம் ஜெயராம் ஜெயஜெய ராஜாராம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஸிரிராம ராம ராமேதி ரமே ராம மனோரமே ஸஹஸ்ர நாம தஸ்த்வல்யம் ராம நாம வரானனே
நிஜமாகவே இந்த வியாதி வந்தால் நன்றாக இருக்குமே
🙏🙏🙏
உயர்திரு ஜோசப் ஐயங்கார் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
Amoo bhagiyam
Vedha vyaadhan illa dharma vyaadhan 🙏 adiyen
Kuzhikathan ungalal sevithen.
. n ha
dEvarEr,
pallAndu, pallAndu nEdUli vAza emperumAn arul purivAn.
adiyEn rAmAnuja
dAsan
ஐயா பாசுரங்களை பரவசமாக பாராயணம் செய்து வரும் தாங்கள் அதீதமாக லௌகீக விஷயங்களை புகுத்தி பேசுவதை சற்றே குறைத்து கொள்ள வேண்டுகிறேன் சிவராஜன் சிவகாசி