Vasantha Maligai Tamil Full HD Movie Part 12/12 | Sivaji Ganesan | Vanisri | Suresh Productions​

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 387

  • @subramanivim2166
    @subramanivim2166 2 ปีที่แล้ว +40

    செவாலியே சிவாஜி கணேசன் ஐயா என்ன சொல்வது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற ஒரு கதை வசனம் நடிப்பு பாடல் வரிகள் இசை அனைத்தும் அற்புதம் இது போன்ற படங்கள் எடுப்பது நடிப்பது யாராலும் முடியாது இலந்தலை முறைகள் ஒரு முறை படத்தை பார்க்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @govindlaxman6529
    @govindlaxman6529 ปีที่แล้ว +5

    எட்டாவது அதிசயம் வசந்த மாளிகை. அதிசயமே அசந்து போகும் அதிசயம் எங்கள் சிவாஜி

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +48

    நான் படித்த அழகப்பா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் இந்தப்படத்தில் வரும் மயக்கமென்ன என்ற பாடலையும். யாருக்காக இந்த மாலிகை என்ற பாடலையும் ஒன்ஸ்மோர் கேட்டு பலமுறை கேட்டது நினைவில் வருகிறது.எனக்கு இன்று வயது 58.மறக்க முடியாத நாட்கள்.அன்று என்னுடன் இருந்த நண்பர்கள் இன்று ஒன்று சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

  • @subramaniankk7427
    @subramaniankk7427 3 ปีที่แล้ว +13

    வசந்த மாளிகை யின் வெற்றி நடிகர் திலகம்.
    இசைச் சக்கரவர்த்தி.
    திரை இசை திலகம் மூவரும் தான்
    வசந்த மாளிகை திரை உலகின் சகாப்தம்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்
    டி எம் எஸ் ன் தீவிர
    ரசிகர்

  • @tamilmani7774
    @tamilmani7774 ปีที่แล้ว +7

    அருமையான காதல் காவியம், நடிகர்திலகம் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தது, நான் பெற்ற பிறவி பயன்

  • @kjaya4347
    @kjaya4347 2 ปีที่แล้ว +12

    என் தந்தைக்கு மிக பிடித்த படம் அவர் இப்போ இல்லை
    அவர் நினைவாக
    இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +15

    கடந்த மூன்று வாரங்களாக சுமார் பத்து முறை பார்த்து விட்டேன்.இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆசை.கடைசியில் வாழ்வே மாயம் என்ற நிலைக்கு வந்து விடுவோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  • @alexaberlin480
    @alexaberlin480 2 ปีที่แล้ว +9

    இது மட்டுமல்ல திலகத்தின் எந்த படம் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க தூண்டும்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 ปีที่แล้ว +40

    சிவாஜியை தவிர யார்.நடித்தாலும். இப்படம் வெற்றி பெற்றிருக்காது. வாணிஸ்ரீ நடிப்பு அருமை. இசை அருைமை.TMS சூப்பர்.

    • @koteswararaokakkera5092
      @koteswararaokakkera5092 3 ปีที่แล้ว

      jjdudjeyri363eeeeosiise6

    • @gurusamy9574
      @gurusamy9574 2 ปีที่แล้ว

      கடவுளே பேச வரவில்லை. என் உயிரே. கேரளாவில் நீ எப்படி இருக்கிறாய் நான் சாகும் முன் ஒருமுறையாவது உன்னை பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன் முடியுமா....?

    • @ragavans775
      @ragavans775 2 ปีที่แล้ว +1

      T

    • @KalaKala-xx6fe
      @KalaKala-xx6fe 2 ปีที่แล้ว

      -

  • @paramasivanr5973
    @paramasivanr5973 3 ปีที่แล้ว +58

    இந்த மாதிரி ஒரு நல்ல திரைப்படம் இனிமேல் யாராலும் எடுக்க முடியாது நடிகர் திலகம் சிவாஜி போல் நடிக்க முடியாது அட்டகாசம் அற்புதமான திரைப்படம் இது

  • @parthibanm6186
    @parthibanm6186 2 ปีที่แล้ว +15

    அருமையான காதல் சிவாஜி,வாணிஸ்ரீ வசந்த மாளிகை திரை காவியம்
    வாழ்த்துக்கள்

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 3 ปีที่แล้ว +40

    எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது ஆனால் இனனமும் சலிக்கவில்லை

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 ปีที่แล้ว +19

    உயர்ந்த நடிகரின் நடிப்பில் உருவான ஈடு இனையற்ற காதல் இலக்கன காவியம்..

  • @Yarowne
    @Yarowne 2 ปีที่แล้ว +43

    நடிகன் மகா நடிகன்.. 😭😭😭 இறைவன் படைப்பில் உருவான மாபெரும் காவியம்.... சிவாஜி கணேசன் திரு..... கண்ணதாசன் திரு...கேவி மகாதேவன்.... இவர்களின் ஆத்மா எங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறது.... 😭😭😭😭 ..

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 ปีที่แล้ว +50

    இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் இந்த படம் நின்னுபேசும்.... Legend Sivaji sir 😍😍😍

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +9

    நமக்கு இந்த சூழ்நிலை வந்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் .

  • @perinbarajraj3461
    @perinbarajraj3461 2 ปีที่แล้ว +36

    எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படம்.
    திரைப்பட வரலாற்றில் காலத்தால் அழிக்கமுடியாத காதல்காவியம்.
    சிவாஜி நடிப்பிற்கு நிகர் இனிஎவனும் பிறக்கப்போவதில்லை.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 ปีที่แล้ว +30

    தன்னையே உணராதவளுக்கு! அகம்பாவம் எதற்கு? அருமையான தகவல்கள்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +34

    தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை வாழ்க நடிகர் திலகம்

  • @எஸ்விமாதேஸ்வரன்
    @எஸ்விமாதேஸ்வரன் 2 ปีที่แล้ว +5

    கடவுள் படைத்த மிகப்பெரிய ஜாம்பவான் அவர்களுக்கு இங்கு இனிய ும் இல்லை அவர்கள் போல் யாரும் வர முடியாது

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 2 ปีที่แล้ว +24

    காதல் கதைகளில்
    இந்த படத்தை வெல்ல
    இனி எவராலும் முடியாது.
    நடிகர் திலகத்தின் ஸ்டைல்
    சூப்பரோ சூப்பர்🙏🏻👌🏻👍🏻💐

  • @muthiyakarur8562
    @muthiyakarur8562 2 ปีที่แล้ว +19

    வானீஸிரியின் ‌வாழ்க்கை சந்தோசமாக இல்லை என்று இன்று தான் எனக்கு தெரிந்தது.அருமையான நடிகை.வேதனையாக உள்ளது.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 ปีที่แล้ว +27

    இது போன்ற காதல் காவியத்தை இனி மேல் யாராலும் எடுக்க முடியாது. இயக்குனர். நடிகர்.நடிகைகள் யாரும் இல்லை..

  • @victoriamary5036
    @victoriamary5036 3 ปีที่แล้ว +29

    இது போன்ற ஒரு டைரி இவ்வுலகில் இல்லை 👍❤️❤️❤️

  • @anniefenny8579
    @anniefenny8579 3 ปีที่แล้ว +53

    எவராலும் ஈடு செய்ய இயலாத நடிப்பு நம் நடிகர் திலகத்தின் நடிப்பு.

  • @paulrajv3281
    @paulrajv3281 3 ปีที่แล้ว +42

    What a Love story! Sivaji- Banumathiக்கு அம்பிகாபதி! Sivaji-Padminiக்கு தில்லானா! Sivaji-KR Vijayaவுக்கு ஒரு தங்கப் பதக்கம்! Sivaji-Vanisri க்கு ஒரு வசந்த மாளிகை! Sivaji-Radhaவுக்கு ஒரு முதல் மரியாதை! நிறையவே உண்டு. காதல் மட்டும் ஊடுருவி இன்றும் என்றும் கண்ணீரை வரவழைக்கும் படங்கள்.
    இன்று வசந்தமாளிகையின் தாக்கம் எழுத வைத்தது!!!

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 3 ปีที่แล้ว +3

      Sivaji தேவிகா விற்கு

    • @chandanchandu9737
      @chandanchandu9737 3 ปีที่แล้ว

      o owe

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 3 ปีที่แล้ว +1

      ஆண்டவன் கட்டளை

    • @prakashrajesh7382
      @prakashrajesh7382 2 ปีที่แล้ว +1

      உங்கள்
      வரிகள் மிகவும் அருமை
      ❤🌹❤🌹❤🌹🌹🌹
      வாழ்த்துக்கள் ❤
      நன்றி 🌹🌹🌹🌹🌹
      மிகவும் அழகு 🙏

    • @jayalakshmichellapandi7735
      @jayalakshmichellapandi7735 2 ปีที่แล้ว +1

      வசந்த மாளிகை சினிமா உலகிற்கே ஒரு வைரம்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +19

    தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்

    • @narayanamoorthy275
      @narayanamoorthy275 3 ปีที่แล้ว

      unmaie tamila Malaysia Malaysiyavilum Nalla vasul record break

  • @paulrajv3281
    @paulrajv3281 2 ปีที่แล้ว +5

    நடுநிசி. எத்தனை தடவை இதைப் பார்க்கிறேன் எனத் தெரியவில்லை. எல்லோரையும் போல அணு அணுவாக வெவ்வேறு கோணங்களில் 1973 லிருந்து பார்க்க முடிகிறது என்றால் இன்னும் தலைமுறைகளுக்கு இந்த படம் முதன்மையாக நிற்கும். எனது 76வது பிறந்த நாளில் சித்தப்பா நிலையில் உள்ள திரு சிவாஜி அவர்களை நினைவு கூர்கிறேன்.

  • @esalagumariAlagu
    @esalagumariAlagu ปีที่แล้ว +1

    பார்ப்பதற்கு மனம் இருந்தால் பார்த்து விடலாம் பேசு வதற்கு மனம் இருந்தால் பேசி விடலாம். இருப்பதோ ஒரே மனம் நான் என்ன செய்யுவேண். இரண்டு மனம் வேண்டும் 🗣️🗣️🗣️
    ❤ழகை கேட்டேன் சிரித்து வாழ ஒன்றுநினைத்து வாழ ஒன்று ❤ழகை கேட்டேன். அன்பும். கோபமும் ஒன்றானால்
    து ன்பமும் இன்பமும் ஒன்றானால்அன்பின் வாழ்க் கை என்ன வாகும். 🤔🤔🤔அய்யயோ அது வேற பாட்ட 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️இந்த பாட்டு இல்ல யா சாரி மக்களே பாடல் மாரி விட்டது. 🤦‍♂️🤦‍♂️நம்ம காதலுக்கு கண்ணு
    இல்ல யோ

  • @sekark9500
    @sekark9500 2 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் வரிகள் மறக்கமுடியுமா

  • @skmurugesan3604
    @skmurugesan3604 2 ปีที่แล้ว +9

    நடிப்பு திலகம் நடிப்பு சக்கரவர்த்தி இவரால் கலைக்கு பெருமை இவருக்கு நிகர் இவரே

    • @ravinaik5199
      @ravinaik5199 5 หลายเดือนก่อน

      ....
      🎉

    • @Baluthevar-k3o
      @Baluthevar-k3o 4 หลายเดือนก่อน

      😊 ki
      😢😢😮😅😊​@@ravinaik5199

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +2

    நடிப்பின் இலக்கணம் நடிகர் திலகம்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +33

    தலைவர் மட்டுமே தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி

  • @muthamizhanvadivel5583
    @muthamizhanvadivel5583 2 ปีที่แล้ว +3

    அற்புதம்

  • @victoriamary5036
    @victoriamary5036 3 ปีที่แล้ว +11

    இதுக்கு ஈடு எதுவும் இல்லை 😭😭😭😭🙏

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 2 หลายเดือนก่อน

    Vasantha Malikai for real lover❤❤❤🎉🎉🎉🌹🌹🌹🌷🌷🌷💖💖💖👌👍

  • @Kumaran.RKumaran.R
    @Kumaran.RKumaran.R 10 หลายเดือนก่อน

    29.9.1972 super year ❤❤❤ Vasantha maalikai ❤❤❤❤❤❤❤ sivaji super acting yarukkaga ❤❤❤❤❤

  • @Kamala-i4y
    @Kamala-i4y 3 หลายเดือนก่อน

    பாடல்.இசை.நடனம்.நடிப்பு.அன்பு.ஆசை.காதல்.இவை.அனைத்தும்.நிறைந்த.வசந்த.மாளிகையை.அளித்தமைக்கு.மிக்க.நன்றி.sivaji.and.vanishri.very. beautiful.and. wonderful. actors.

  • @manoherp1499
    @manoherp1499 3 ปีที่แล้ว +26

    தமிழகத்தின் கனவுக்கன்னியான, அழகுப்பெட்டகமான, கருப்பழகியின் வாணிஶ்ரீ அவர்களின் திருமணவாழ்க்கை நிம்மதியாக சந்தோசமாக இல்லை.

    • @habibahabiba6128
      @habibahabiba6128 3 ปีที่แล้ว +1

      1

    • @santhism3532
      @santhism3532 3 ปีที่แล้ว

      CE
      ,Q
      ,rtj. aw DM

    • @u.k.arunkumar5437
      @u.k.arunkumar5437 3 ปีที่แล้ว

      She is a Telugu lady

    • @manoherp1499
      @manoherp1499 3 ปีที่แล้ว

      திருமதி வாணிஶ்ரீ தெலுங்கு நடிகை என்பது தெரியும். ஆனால் வசந்தமாளிகை படத்திற்கு முன்னும், பின்னும் அவர் தமிழகத்தின், தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாகத்திகழ்ந்தவர்.

  • @selvi890m9
    @selvi890m9 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @sushiladevi2038
    @sushiladevi2038 ปีที่แล้ว +3

    Historical love story❤

  • @JayaChandra-lx8gn
    @JayaChandra-lx8gn ปีที่แล้ว +1

    100 வயது நாம் சேர்ந்து வாழவேண்டும்.

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 ปีที่แล้ว +9

    எங்கள் தமிழே உனக்கு எனது தமிழ் வணக்கம்

  • @victoriamary5036
    @victoriamary5036 3 ปีที่แล้ว +16

    இது தான் உண்மை 😭😭😭😭😭இது தான் உண்மை எல்லோரும் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +6

    Super super super super thaliva ❤️💖 really verey verey nice ❤️❤️❤️

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 3 ปีที่แล้ว +68

    எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கத்தோன்றும் அற்ப்புதமான படம்!.

  • @A_DAY_FOR_HABEEB
    @A_DAY_FOR_HABEEB 10 หลายเดือนก่อน +2

    நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்....என் நண்பன் சிவாஜி ரசிகன்....அவனுடைய கட்டாயத்தினால் இந்த படம் பார்த்தேன்....எம்ஜிஆர் சொன்னது போல என் தம்பி சிவாஜி ஒரு நடிகன்...என்று நிறுபித்த படம்...

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +3

    தமிழே
    தாயகமே
    தமிழகமே

  • @parthasarathy4500
    @parthasarathy4500 ปีที่แล้ว +1

    Madurai new cinema 200 days ilankaiyil365 days running aki record break panniya padam

  • @muthukumarmuthu3383
    @muthukumarmuthu3383 2 ปีที่แล้ว +11

    Excellant movie👌👌👌

  • @sakthivelamutha1777
    @sakthivelamutha1777 3 ปีที่แล้ว +8

    My favourite film

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +6

    Wow wow beauitful thaliva super ❤️❤️❤️ kanna verey verey super ❤️❤️

  • @ravichandran6018
    @ravichandran6018 2 ปีที่แล้ว +26

    Evergreen love story. sivaji, vanisri sema chemistry. super hit songs. box office hit movie.

  • @jivarattinam5388
    @jivarattinam5388 3 ปีที่แล้ว +7

    டிஎம்எஸ்சை தவிர வேற யாராலும் இப்படி பாட முடியாது.

    • @vennilasundharrajan9032
      @vennilasundharrajan9032 3 ปีที่แล้ว +1

      இப்படிஒருடிஎம்எஸ்ஸைபார்க்கமுடியாது

  • @charlespaul9787
    @charlespaul9787 3 ปีที่แล้ว +15

    Super blessings from Shivaji Sir remember you always forever. 🙏🙏🙏, Wonderful song 👏👏👏👏👏👍👍👍👍

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +2

    Super super super super sacenes really verey verey nice video ❤️💜💖❤️

  • @soundarrajan844
    @soundarrajan844 2 ปีที่แล้ว +2

    Acting
    Shivaji.vanisri
    Kadal.endrum.valka
    Kadalarkku.valdhu
    Guruvom.friends

  • @thulasimurugan2832
    @thulasimurugan2832 3 ปีที่แล้ว +16

    செம பாடல் 😍... சுப்பர் சின்...

  • @Thiygarasavanaja
    @Thiygarasavanaja หลายเดือนก่อน

    Yes❤❤❤❤❤😊😊😊😊😊ok❤🎉

  • @RamakrishnanKV-x4f
    @RamakrishnanKV-x4f ปีที่แล้ว +1

    வசந்தமாளிகைஇந்தபடம்நான்சிறுவயதில்பார்தேன்அப்போதுஎனக்குஎண்னுதெரியாதுஇப்போதுபார்பதர்அருமை.மூலிகைவயித்தியம்..கெநா.பாளையம்வெ.ராமகிருஷ்ணன்❤😂

  • @babubabu.k2097
    @babubabu.k2097 3 ปีที่แล้ว +11

    Beautful film

  • @kings_7777
    @kings_7777 2 ปีที่แล้ว +22

    my house was near to Central theater in tirunelvelli and this film was released during my school days.... so those songs and dialogue s we used to hear from our house.... and in radio Sunday afternoon thiraichithiram.... this film was big hit

  • @sureshpai1379
    @sureshpai1379 ปีที่แล้ว +11

    Shivaji Ganeshan acting is mind blowing. Super movie.

  • @munusamyidappadi925
    @munusamyidappadi925 3 ปีที่แล้ว +16

    எனக்கு பிடித்த பாடல்

  • @victoriamary5036
    @victoriamary5036 3 ปีที่แล้ว +9

    இது தான் உண்மை சம்பவம்

  • @vasanthivenugopal3454
    @vasanthivenugopal3454 ปีที่แล้ว +1

    Super ģood film.

  • @muthuchsaramtholarkal2414
    @muthuchsaramtholarkal2414 2 ปีที่แล้ว +6

    A great action Sivaji G good wonderful film

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +4

    Super super super.thaliva❤️❤️.rk.tk vere vere.level.kanna❤️❤️❤️❤️❤️

  • @SelvathaasDaas
    @SelvathaasDaas ปีที่แล้ว

    Selvarasa selvathas ❤❤❤❤

  • @futuresportsmanebi9473
    @futuresportsmanebi9473 3 ปีที่แล้ว +9

    Semma padal

  • @bvsankarjanani311
    @bvsankarjanani311 2 ปีที่แล้ว +2

    Nadippu endrale nadigar thilagam thaan

  • @gurusandirasegaram1171
    @gurusandirasegaram1171 2 ปีที่แล้ว +1

    How rich manipulate poor
    Wealthy wicked alcoholic family. ( some Srilankan Tamil families oppose this movie)
    We explained to them hey look if drinks
    Excess what will happen) However end of the day just a movie

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 ปีที่แล้ว +3

    Speechless movie

  • @velappanpv1137
    @velappanpv1137 3 ปีที่แล้ว +15

    Record breaker movie. Drshivaji is great

    • @duraipandim8770
      @duraipandim8770 3 ปีที่แล้ว +4

      Verinash

    • @malarkodi6992
      @malarkodi6992 3 ปีที่แล้ว +1

      சூப்பர் நடிகர் சூப்பர் சீன். சூப்பர் பாட்டு

    • @oscaroscar1158
      @oscaroscar1158 3 ปีที่แล้ว +1

      .

  • @rathakrishnan1803
    @rathakrishnan1803 7 หลายเดือนก่อน

    1972 மதுரை நியூ சினிமா ஞாபகம் வருகிறது

  • @saraswathiannamalai6236
    @saraswathiannamalai6236 3 ปีที่แล้ว +2

    So fill 😭😭😫😭😭

  • @செல்வம்செல்வம்-ண5ற
    @செல்வம்செல்வம்-ண5ற 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 หลายเดือนก่อน

    இதயம் பிழிந்தால் இந்தநிலை தஅத

  • @mohammedkutttypa3480
    @mohammedkutttypa3480 3 หลายเดือนก่อน

    Intha maathiri oru nadikar varamatten?

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 ปีที่แล้ว +7

    good lyrics with good music

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 ปีที่แล้ว +2

    Yaruka ga .....yen ...Sharu ka ga 😭😭😭😭😭

    • @muthusamymuthusamy8576
      @muthusamymuthusamy8576 2 ปีที่แล้ว

      எங்கள ஊருக்கு பக்கதது ஊர் திட்டக்குடி அதில் கிருஷண தியேட்டர் இருந்தது இந்த படம் 30 நாட்கள் ஓடியது 30 நாட்களும் வசந்தமாளிகையை பார்த்தேன்

  • @vasandhi439
    @vasandhi439 2 ปีที่แล้ว

    സൂപ്പർ

  • @Thiygarasavanaja
    @Thiygarasavanaja หลายเดือนก่อน

    Yes❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅🎉🎉🎉❤❤❤😊😊😊ok

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c ปีที่แล้ว

    One mind only
    I wish you from bottom of my heart where ever you are have a happy life .
    His mother faults because never treat equal Both of her sons

  • @unitedindiainsuranceservic39
    @unitedindiainsuranceservic39 3 ปีที่แล้ว +8

    லதா லதா

  • @kattakoteswararao5122
    @kattakoteswararao5122 3 ปีที่แล้ว +13

    Great acting by vanisri. Shivaji my favorite actor what a performence......

  • @KarbagamKarbagam-n7y
    @KarbagamKarbagam-n7y ปีที่แล้ว

    Coming from Ambur my favourite movie

  • @kuttyk4156
    @kuttyk4156 3 ปีที่แล้ว +9

    Each and every step of this film is very nice songs&storey

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +9

    Super.super.thaliva..vere vere .level.thali va. ..tk i.love.songs.100.tim.happy happy thaliva.verey nice🥰🥰🥰

  • @ShadShadbro
    @ShadShadbro ปีที่แล้ว

    ❤❤❤

  • @asmilakshmi727
    @asmilakshmi727 3 ปีที่แล้ว +14

    TMS song & sivaji sir act very good super

    • @malarkodi6992
      @malarkodi6992 3 ปีที่แล้ว +1

      எத்தனை நடிகர் வந்தாலும் நடிப்புக்கு திலகம். சிவாஜி தான். .இனி யாரும் பிறந்து வந்தாலும் முடியாது

    • @muruganmani501
      @muruganmani501 3 ปีที่แล้ว

      hithere

    • @deivakani8967
      @deivakani8967 3 ปีที่แล้ว

      @@malarkodi6992 ķķìikkkkn

    • @TamilTamil-tp1yn
      @TamilTamil-tp1yn 3 ปีที่แล้ว

      PA

  • @pandiarajvv3272
    @pandiarajvv3272 3 ปีที่แล้ว +5

    Super acting

  • @r.sakthivel7159
    @r.sakthivel7159 2 ปีที่แล้ว +4

    Mega hit picture.

  • @gopimohan5626
    @gopimohan5626 3 ปีที่แล้ว +3

    Good

  • @amirtharaj4613
    @amirtharaj4613 ปีที่แล้ว

    மது அருந்தும் பழக்கம் வேண்டாம் என்றே சொல்ல முடியும். விஷம் குடித்து சாக மிடியும் அல்ல வா?

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 หลายเดือนก่อน

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣nambadha nambadha sila ponnungala nambadha nanba nanba

  • @PalaniSelvam-cr9mj
    @PalaniSelvam-cr9mj ปีที่แล้ว +1

    நடிப்புசக்கரவர்த்தி

  • @sivasankaranravi3904
    @sivasankaranravi3904 2 ปีที่แล้ว +19

    An unforgettable movie blended with great story and superb action and indeed a wonderful production by the producer mixed with a commendable direction and excellent songs👍. 🙏

  • @klumpedumpeis
    @klumpedumpeis 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @rachugloria3267
    @rachugloria3267 3 ปีที่แล้ว +37

    Sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.

    • @AMm-rr6em
      @AMm-rr6em ปีที่แล้ว

      ,,..,...,ooóoóoooooóooooooóooóoóooooooóóooo.

    • @ramanathanp7730
      @ramanathanp7730 ปีที่แล้ว

      Tamil fans will never forget